திரும்ப திரும்ப....உங்களது..காணொளிகளை.. பார்த்து கொண்டே இருக்கலாம் அண்ணா.. மிக தெளிவு, சூட்சுமம்....எல்லாம் இருக்கு அண்ணா... தங்கள் காணொளிகள் அனைத்தும்.. அருமை❤❤❤❤❤
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Adayalam_Tamil Жыл бұрын
வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
@svrajendran1157 Жыл бұрын
வணக்கம் சார்...பயணம் மூலம் பலன் பெறும் அமைப்பு விளக்கம் சூப்பர்
@RameshKumar-xg1fz Жыл бұрын
Me meena lagnam guru &saturn vakram. In navasam guru in meenam.its just like that sir
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@SChellow Жыл бұрын
ஐயா 1 மற்றும் 7ஆம் அதிபதி இணைவு பற்றி ஒரு விடியோ போடுங்க ,தாழ்மையான வேண்டுகோள்
@nirmalk204 ай бұрын
Enaku lagnathipathy Sani um 12 aam athipathi Guru um Thulam il irukindranar (சர வீடு)
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@mohanbsm Жыл бұрын
Super aiyya. Mikka nandri...🙏🏼🙏🏼🙏🏼
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@Lakshmi05885 Жыл бұрын
வணக்கம் குருஜி, 25.06.2001 அன்று இரவு 8:30 க்கு பிறப்பு,சிம்ம ராசி மகம் நட்சத்திரம், மகர லக்னம், லக்னத்திற்கு 4ல் சுக்கிரன் 25°22', 5ல் புதன்27°38' மற்றும் சனி 14°25', 6ல் சூரியன்10°13' மற்றும் ராகு12°30' மற்றும் குரு 2°11', 8ல் சந்திரன் 6°45',11ல் செவ்வாய் 25°6', 12ல் கேது12°30' எனக்கு அரசு வேலை பெற வாய்ப்பு உள்ளதா? குருஜி தேர்விற்கு நேரம் ஒதுக்கி படிக்க தொடங்கலாமா? தயவு செய்து கூருங்கள் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 🙏
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏
@lathag1867 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@santhoshkumar-f9z Жыл бұрын
Sir good morning... awesome
@vijhayaraghavans.s1260 Жыл бұрын
பிரமாதம் Sir
@ai66631 Жыл бұрын
Nice post👌🏽, pls post on vakra shani in each rashi mandalam sriram ji 😍
@chandrasekarankrishnan7888 Жыл бұрын
It's true astro Sri Ram ji
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@Sathyasanmitha6 Жыл бұрын
வணக்கம் சார்.
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨ 🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@panneerselvam4682 Жыл бұрын
Good explanation thank you sir
@kalpanasekar8723 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@vasanthakumar329 Жыл бұрын
நன்றி குருஜி
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@sriramsivanesan728 Жыл бұрын
சார், எனக்கு ரிசப ராசி, ரோகிணி 2 ம் பாதம், கன்னி லக்கினம் - சந்திரன் மற்றும் மாந்தி வர்த்தக உத்தமம் பெற்றால் அதன் பலன்கள் எப்படி இருக்கும். Pls Sir.
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@pvk210 Жыл бұрын
Mesha lagna guru in cancer
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning guruji 😊
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@vigneshganesh212 Жыл бұрын
அய்யா லக்கினாபதி 11 ஆம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்தது அஸ்தமனம் ஆனால் என்ன பலன் .? ஒரு வீடியோ போடுங்கள்
@needpeace25 Жыл бұрын
👍
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@SathishKumar-br1nb Жыл бұрын
Unmai guruji 💯
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam
@Kumaran.E Жыл бұрын
மிதுன லக்னம் 10 ம் அதிபதி 2ல் உச்சம் லக்னாதிபதி மேஷத்தில் எனக்கு உண்டு தானே குருஜி 🙏
வணக்கம் ஐயா, என் கணவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, லக்னம், 10, 12ம் அதிபதி சர ராசியில் தான். உள்ளார். அலைந்து பிரயாணம் செய்யும் தொழிலைத் தான் செய்கிறார். ஆனால் லாபம் மிக குறைவு
@kaviprabakar8562 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹 வெண்தாமரை யோகம்சொல்லுங்க சார்
@srivishnu3642 Жыл бұрын
Super sir
@avaiyathanavaiyathan Жыл бұрын
Sir thulam laknam sukkiran 1house 10 il santhiran puthan 12 il sir intha yogam irukka
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@avaiyathanavaiyathan Жыл бұрын
❤🎉
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@muthukumar-rb7oh Жыл бұрын
சந்தியில் ராகு சந்தியில் கேது
@Jothimani-f6g Жыл бұрын
௭ன் கணவருக்கு துலா லக்னம் 1ல் சனி சந்திரன் செவ்வாய் 2ல் கேது 3ல் குரு 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் ராகு வேலை நிலையில்லை நல்ல வேலை எப்போது கிடைக்கும்