புகழ் பெறும் பூரட்டாதி நட்சத்திரம் | Poorattathi | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 436,970

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 388
@pragasranjani7283
@pragasranjani7283 3 жыл бұрын
என் கோபத்தினால் என் தந்தையை இழந்திருக்கின்றேன்.தற்போது நீங்கள் சொல்வதைப்போல் பொறுமையுடன் இருந்து நன்மையை பெற்றிருக்கின்றேன் மிகச் சரியாக சொல்கின்றீர்கள் .சிறப்பு.
@sivalingampandimeena5849
@sivalingampandimeena5849 3 жыл бұрын
Q1q11 wow qrqrqqe
@jayakumar3995
@jayakumar3995 2 жыл бұрын
P LP L Lp Pl
@valarmathi5116
@valarmathi5116 2 жыл бұрын
Nanum than appa ammakitta irunthu totally velila vanthuten
@valarmathi5116
@valarmathi5116 2 жыл бұрын
But nanum kovatha korachirukkalam thappu panniten
@venu2546
@venu2546 2 жыл бұрын
@@valarmathi5116 nama onnum panna mudiyathu kattam apdi erukku...
@rsubadharshini
@rsubadharshini 2 жыл бұрын
ரொம்ப Correcta சொன்னீங்க. Super. Poorathi 3 ம் பாதத்திற்கு சொன்னது அப்படியே எனக்கு பொருந்தி போகுது.
@kanthappankanthappan9487
@kanthappankanthappan9487 3 жыл бұрын
தவறாக நடக்கிறார்கள் என்றால் பொறுத்து செல்லும் குணம் என்னிடம் இல்லை இதனால் பல இடங்களில் வேலையை இழந்து இருக்கிறேன் பலர் என்னை பார்த்து நீ வாழ தகுதியற்றவன் என்று கூறி ஓரம் கட்டி விடுவார்கள் கூலி வேலை தான் செய்து வருகிறேன் உண்மை நேர்மை இரண்டும் என் கண்கள் இதுதான் என் வாழ்க்கை
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 жыл бұрын
அதே குணம் எனக்கும் இருக்கிறது உண்மை நேர்மை நியாயத்தை கடைபிடிப்பவன் ஆசிரியர் படிப்பு வேலை இல்லாம்மல் தவிர்க்கிறேன் குறுக்கு வழி எனக்கு பிடிக்காது
@ranganathan8298
@ranganathan8298 Жыл бұрын
Unmatha sir
@pragasranjani7283
@pragasranjani7283 3 ай бұрын
நானும் அப்படித்தான்
@pixel9419
@pixel9419 2 ай бұрын
​@@rajamoorthy4679காத்திரு மன உறுதியுடன் ...நமக்கென்று நாள் வரும்
@pixel9419
@pixel9419 2 ай бұрын
என்னங்க..நானும் அப்படித்தான்..2 முறை வேலையைத் தூக்கி எறிந்தவன்
@velusamyg7936
@velusamyg7936 Жыл бұрын
நான் நிறைய ஜாதகப் பலன் பார்த்திருக்கிறேன்.பூரட்டாதி 2. பாதத்திற்கு நீங்கள் கூறிய பலன்கள் அனைத்தும் உன்மை.நன்றி.🙏🙏🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Dear Sriram Sir, This analysis makes people to analyze their own life mistakes (Kovam) and take suitable fruitful decision and pariharam ( to be always nithanam porumai and gyana marham, Aanmeegam, ) it's great insights for young guys who were in Pooratadhi to determines their vazkai latchiyangal. God bless you for best rendition and all Pooratadhi -4padam persons who are watching this video to save this for life practice. God bless all, who are in Pooratadhi born......
@Gokulkrish3280
@Gokulkrish3280 11 ай бұрын
Llllllllllllllllllllllllllllllllllllllllll
@nsenthilan3076
@nsenthilan3076 3 жыл бұрын
வணக்கம்-அய்யா நீங்கள் நன்றாக கணித்து கூறியுள்ளீர்கள்.மிகமிக நன்று.வாழ்த்துக்கள்
@lakshminarayananlakshminar9043
@lakshminarayananlakshminar9043 Жыл бұрын
உங்களது தெளிவு, எளிமை, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லிக் கொடுக்கும் பாங்கு...... வாழ்க வளர்க
@balajianu6244
@balajianu6244 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. என் மகன் பூரட்டாதி 2 ஆம் பாதம் கோபம் அதிகம் இறைவன் அருளால் கோபம் தணிந்து நிதானமாக மாறி வருகிறார். புதன் திசை நடக்கிறது 🙏🙏🙏🙏🙏
@arasuarasu6833
@arasuarasu6833 Ай бұрын
புதன்திசை வருமானம் இராப்பகலாக உழைத்து ஈட்டக்கூடிய நேரம் பணத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டிய முக்கியமான தருணமாக உள்ளது வருங்கால சேமிப்பாக மனை,வீடு தன்பெயரில் உருவாக்கவும்
@DhanushDhanush-fj3ck
@DhanushDhanush-fj3ck 3 жыл бұрын
நான் கும்ப ராசி கும்ப லக்கனம் புரட்டாதி நட்சத்திரம் எனக்கு இப்போது சனி திசை நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் நீங்கள் சொன்ன அனைத்தும் அப்படியே பொருந்தியுள்ளது
@sglobe9
@sglobe9 3 жыл бұрын
Where is your Sani placed
@manoharans5573
@manoharans5573 3 жыл бұрын
Hi nanum same.
@umaaadhu8233
@umaaadhu8233 2 жыл бұрын
@@manoharans5573 nanum tha👍🏻
@venustamil7473
@venustamil7473 26 күн бұрын
feeling positive and friendly star to my birth star (pooradam) I would like to connect with the pooratadhi star person..
@Kl.varman5089
@Kl.varman5089 3 жыл бұрын
தம்பீ நீங்கள் புரட்டாதி காரர்கள் பற்றி சொன்னது 1000/ உண்மை உண்மை.காரணம் என் பொண்டாட்டி.நேரில் பார்கிறேன்.
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 3 жыл бұрын
ஹா ஹா ஹா ஹாஆஆஆ...
@mithinsuresh3745
@mithinsuresh3745 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
@somasundramk.c890
@somasundramk.c890 3 жыл бұрын
அற்புதம்... அருமை... வாழ்வியல் உண்மை...மிக உன்னதானமான பதிவு... நன்றி...
@januvenkat2596
@januvenkat2596 3 жыл бұрын
I'm poorattathi star.... My characteristics are matched 💯%
@naturemurthy-8488
@naturemurthy-8488 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் பூரட்டாதி 4 அம் பாவத்தில் பிறந்தவர் என்னுடைய குணாதிசயததை அப்படியே கூறியதற்ககு மிக்க நன்றி, நான் உங்களிடம் ஜோதிடம் கற்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Soon
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 4 жыл бұрын
Generally poorattadhi star will be ignored or skipped. But you have given a thorough analysis of 4th pada which is almost true. Please give more information and further videos🙂
@GirijaDD
@GirijaDD 2 жыл бұрын
Thanks a lot. For Poorattadhi 4th padam I have heard such explanation in detail for the first time. I have always wondered why my behaviour does not match general description.
@nagarajankg3323
@nagarajankg3323 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உடல் உறுப்புகள் அமையும் கிரகங்கள் பற்றி அறிய விரும்புகிறோம் நன்றி
@nagarajankg3323
@nagarajankg3323 2 жыл бұрын
Very nice Good
@karpagagayathri3004
@karpagagayathri3004 3 жыл бұрын
Correct prediction. Excellent. Thank u. I am poorattadi 4 padam.
@uma2423
@uma2423 4 ай бұрын
தரமான பதிவு .... அனைத்தும் உண்மையான பதிவு
@rajasimmanm6144
@rajasimmanm6144 4 жыл бұрын
சிறப்பான தொகுப்பு ஏற்று கொள்ள கூடிய உரை.. ரேவதி நட்சத்திரம் மீனராசி பற்றி பதிவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி. ராஜசிம்மன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Soon
@dhivyadhivya2002
@dhivyadhivya2002 4 жыл бұрын
Sir nanu purathi nachathiram ennoda dob 13. 3 2002 sollunga sr
@shemalaraman2690
@shemalaraman2690 4 жыл бұрын
Thank you sir. 100 percent perfect determination. Vazhga valamudan
@vivekvisu4769
@vivekvisu4769 3 жыл бұрын
மிக சரியான கணிப்பு 😍
@lakshmydeviapsethamparam3229
@lakshmydeviapsethamparam3229 3 жыл бұрын
Thank you sir. 100 percent perfect determination. Vazhga valamudan Must be careful in handling money
@bindhu.m4752
@bindhu.m4752 4 жыл бұрын
Romba perfect ah sollringa..
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉🎉
@asttamil8973
@asttamil8973 3 жыл бұрын
One point true I am very short temper person and Last 35 years not accepting my father openian .always fight only.
@trichychannel52
@trichychannel52 4 жыл бұрын
Very interesting.thank you for your prediction and way of presenting the fact.great.
@senthilkumar-fj6cn
@senthilkumar-fj6cn 3 жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரகாரர்கள்சொந்த வீடு கட்டுவது எப்போது ஐயா?
@umaumawathy4090
@umaumawathy4090 3 жыл бұрын
உண்மையில் தான் அபூர்மானது உங்கள் ஜாதக குறிப்பு. வாழ்த்துகள் ஐயா
@bindra1731
@bindra1731 2 жыл бұрын
Extremely well matching with what you have said. My star is Pooratadhi 3 Padam & Mesha Lagnam. 😊😊
@astro_veera
@astro_veera Жыл бұрын
Same to u 😀
@astro_veera
@astro_veera Жыл бұрын
Unga insta I'd sollunga?
@indiraindira1494
@indiraindira1494 2 жыл бұрын
Nengal. Sariyaga. Sollugiregal Very good. Josiyam
@saisathya611
@saisathya611 3 жыл бұрын
மீனம் ராசி கடகம் லக்னம் புரட்டாதி -4 பாதம் civil job. செட் ஆகுமா
@purnimajha2800
@purnimajha2800 2 жыл бұрын
Last la parigaram sollu irkinga thank u so much.
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 3 жыл бұрын
Pooratadhi star totally explained super..tallies exactly👌
@dinakaran8021
@dinakaran8021 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் கொடுதுள்ளிர் நன்றி
@muthumedical.4109
@muthumedical.4109 Жыл бұрын
It's really true Sir. very excellent for your speech.
@theeban2167
@theeban2167 4 жыл бұрын
Nandri 100% true.
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
என்னோட நட்சத்திரம் பூரட்டாதி. 19 வயதில் என் தாய் தந்தை இருவரையும் பிரிந்து விட்டேன். மறுபடியும் அவர்களோடு சேர்வேனா.. இப்போது புதன் திசை நடக்கிறது
@astralmujil417
@astralmujil417 2 жыл бұрын
U r correct ,i am poorathathi 2,i am a teacher also having a pizza shop, your predictions was absolutely right
@heypatta2977
@heypatta2977 3 жыл бұрын
ஐயா என்னுடைய D.o.b 30.10.1990 , 8.43.Am salem. லக்னம் - விருச்சகம் ராசி - கும்பம் பூராட்டாதி 1 1 லக்னம் - 2 ல் சனீ 3 ல் ராகு மாந் 4 ல் சந்திரன் 5 ல் - 6 ல் - 7 ல் செவ்வாய் (வ) 8 ல் - 9 ல் குரு , கேது 10ல் - 11ல் - 12 ல் சூரிய. சுக்ரன் . புதன்
@dhanamahesh7629
@dhanamahesh7629 4 жыл бұрын
All unmai romba sariya sonenga yelam good super 👍🙏
@ayyasamykarppusamy3475
@ayyasamykarppusamy3475 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னிர்கள் நன்றி அய்யா
@subbian5175
@subbian5175 Жыл бұрын
உண்மை
@alexanderkaliyaperumal9240
@alexanderkaliyaperumal9240 4 жыл бұрын
Wow! Excellent! 👍 சிறப்பு! 👌 மிக்க மகிழ்ச்சி 🙏
@kavivarshini4668
@kavivarshini4668 4 жыл бұрын
கடவுள் மனித வடிவில்..... என்பதை இன்று உணர்ந்தேன் ஐயா......
@kavivarshini4668
@kavivarshini4668 4 жыл бұрын
கடவுள் என்ற சொல்லே மிகவும் சிறியது. அதற்கும் மேலே.....
@AshokKumar-ft2iw
@AshokKumar-ft2iw 3 жыл бұрын
கடன் அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மிளா என்ன செய்ய வேண்டும் புரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் கும்பம் ராசி விருச்சிக லக்னம் 29.07.1972(15.24) சென்னை
@heonfo7149
@heonfo7149 2 жыл бұрын
உண்மை எனக்கு கோவம் வரும் சார் 🙏🙏🙏🙏🙏
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 3 жыл бұрын
Pooratathy padippu kuraivi anubava paadam athigam sir fine
@parameshwariparameshwari4899
@parameshwariparameshwari4899 2 жыл бұрын
Sir poratathi நட்சத்திரம் doctor ஆக mudiyuma
@ramachandransarasu5455
@ramachandransarasu5455 2 ай бұрын
100% உண்மை சார் ❤
@suraisesupramaniam1898
@suraisesupramaniam1898 4 жыл бұрын
Great! Please upload for Uthirattati 4 Padam Meenam Rasi soonest.. already waited for almost 2 months already. Thank you for advise and guidance to all. Stay safe and take care. God bless you Sir.
@Krishna-de5be
@Krishna-de5be 3 жыл бұрын
Dqq
@divyavivek
@divyavivek 3 жыл бұрын
Na meena raasi pooratadhi 4 paadam.....enoda raasi and star la idhu varaikum endha ponnaiyum na paathadhe illa.......enakum munkovam romba adhigam
@senthilsenthil4091
@senthilsenthil4091 3 жыл бұрын
Same raasi and star I'm girl
@santhaselavaraj1834
@santhaselavaraj1834 4 жыл бұрын
100 percent true sir Thankyou sir
@saravananharisaravananhari4362
@saravananharisaravananhari4362 3 жыл бұрын
ஐயா வணக்கம்,பூரட்டாதி 4 ம் பாதம் தொழில் நீர் சம்மந்தப்பட்டது என்று சொன்னீர்கள், அதில் பால் வியாபாரமும் இனைந்து வருமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@saravananharisaravananhari4362
@saravananharisaravananhari4362 3 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 жыл бұрын
வணக்கம் ராம்ஜி🌹🌹கோவிந்தராஜ் சேலம்🌹🌹 அருமை பெருமை இனிமையான குரல் வளம் நன்றி🙏💕
@subbulakshmi9281
@subbulakshmi9281 Жыл бұрын
100% True
@purnimajha2800
@purnimajha2800 2 жыл бұрын
Superb Detailed Explanation Sir Thank u so much
@mabalashwin8189
@mabalashwin8189 3 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா நீங்கள் கூறிய பலன்கள் அனைத்தும் உண்மை அருமையான பதிவு ஐயா நீங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் Dob 13/01/1978 Time 11:37 AM பிறந்த இடம் கடலூர் ஐயா எனக்கு திருமணம் நடக்குமா எப்பொழுது உதவி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very nice, thankyou sir 🙏
@srinathansrinathan9921
@srinathansrinathan9921 3 жыл бұрын
ஐயாபூரட்டாதிஒன்றாம் பாதம்கும்ப ராசிஎன்தொழில்செய்தாள் அதிக லாபம் கிடைக்கும்
@VAITHIYARAM
@VAITHIYARAM 22 күн бұрын
Very True sir 🙏
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 4 жыл бұрын
Sir, Your speech perfectly matching me. I have lost so much only by angry. Corrected myself. THANKS SO MUCH. ALL THE BEST ! I HAVE TO CONTACT YOU.
@balabarathi9519
@balabarathi9519 3 жыл бұрын
மிக மிக சிறந்த கணிப்பு சார் அருமை சார்
@s.s..5211
@s.s..5211 3 жыл бұрын
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@ramuramani9611
@ramuramani9611 3 жыл бұрын
Pls contact whatsap, they will reply soon
@SivaKumar-jx9pe
@SivaKumar-jx9pe 3 жыл бұрын
Super good Message. Thank u sir correct sir..
@premkumard2687
@premkumard2687 3 жыл бұрын
Supper
@hosursrinivasan8614
@hosursrinivasan8614 3 жыл бұрын
பூரட்டாதி 4 கொஞ்ச ம் விரிவாக சொல்லுங்கள்
@vinobalavino6025
@vinobalavino6025 3 жыл бұрын
Sollunga sir
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் மிதுன லக்னம் புள்ளி புனர்பூசம் 2 பாதம் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்க ஐயா
@sivakumaran3451
@sivakumaran3451 4 жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன்.
@kalaiannamalai7033
@kalaiannamalai7033 2 жыл бұрын
அருமை சூப்பர் அண்ணா
@jesiprasanna6928
@jesiprasanna6928 4 жыл бұрын
Super sir exactly correct I'm also purattathi natchathiram
@MadhuMitha-dl3cc
@MadhuMitha-dl3cc 3 жыл бұрын
Sir, correct . Ithu எனக்கு பொருந்தும்
@k.mohammedabuthaheer987
@k.mohammedabuthaheer987 3 жыл бұрын
Currect
@anarsalamsuppiah3555
@anarsalamsuppiah3555 2 жыл бұрын
Vanakam ia meenam rasi revati natchatiram patri jura mudiuma
@gayathridevi1409
@gayathridevi1409 3 жыл бұрын
Yes sir en husband same poratadhi 1st badham same character tevaielladha kovapattu 11 years enna avoid panni en life fulla spoiled pannitar.
@wegosomu8670
@wegosomu8670 Жыл бұрын
En life um ipati tha aiduchu sister
@aditidiyavlog9080
@aditidiyavlog9080 2 жыл бұрын
Wow.. Super sir... Correct ah solringa😄
@kokirakokira4781
@kokirakokira4781 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 4 жыл бұрын
Sports ல் shine பண்ண chance உண்டா?
@siva40000
@siva40000 3 жыл бұрын
Best analysis nerve heard before
@heonfo7149
@heonfo7149 2 жыл бұрын
உண்மை சார் 👌👌👌👌
@thangarasusivananda5457
@thangarasusivananda5457 2 жыл бұрын
ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
பதிவு சிறப்பு, நன்றி ஐயா
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you 🙏
@duraidurai6388
@duraidurai6388 2 жыл бұрын
Super sir
@sakthivel-yk2ry
@sakthivel-yk2ry 3 жыл бұрын
நன்றிகள் இறைவா
@sathishreddy4253
@sathishreddy4253 3 жыл бұрын
எல்லாம் உண்மை
@bhuvanbhuvan97
@bhuvanbhuvan97 3 жыл бұрын
super sir 100% correct ennoda suya jadhagam pakkanum sir
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 3 жыл бұрын
Super sir you are always great 👏👏👏👏
@krishnanmahalingam8269
@krishnanmahalingam8269 3 жыл бұрын
100% true sir. Fantastic
@vadivuilango4095
@vadivuilango4095 3 жыл бұрын
Very nice and excellent Sir
@amazingvideos8791
@amazingvideos8791 3 жыл бұрын
Superb Sir, semmaya sollreenga
@PrajKumar-be5ti
@PrajKumar-be5ti Жыл бұрын
Good result
@soundharyai2952
@soundharyai2952 3 жыл бұрын
100% Correct sir
@stelladavid7698
@stelladavid7698 3 жыл бұрын
Atu unmai taan sir arasangham kettale pidikkatu
@kulanthivelkulanthivel3951
@kulanthivelkulanthivel3951 7 ай бұрын
Super all
@prabhuprabhu7867
@prabhuprabhu7867 Жыл бұрын
Super sir thank u sir
@sujathag.v762
@sujathag.v762 3 жыл бұрын
Very good.
@premak8000
@premak8000 2 жыл бұрын
Suriyan karmavirku pariharam sollunkal sir
@SelvaRaj-lh3wg
@SelvaRaj-lh3wg 8 ай бұрын
Correct sir👌
@manibharathi4072
@manibharathi4072 4 жыл бұрын
T. Manibharathi Barth Wednesday 6.45 kumbam rasi pooratathi
@selviktu5856
@selviktu5856 4 жыл бұрын
சார் பெண்களுக்கும் சேர்த்தா நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி
@boologanathannathan2292
@boologanathannathan2292 3 жыл бұрын
Nanum tha semma
@dhiya23
@dhiya23 3 жыл бұрын
Same sis
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 жыл бұрын
Thank you so much sir
@senthilmaha4710
@senthilmaha4710 3 жыл бұрын
அருமையான கணிப்பு
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 2 жыл бұрын
நன்றி ஐயா
@jenitha1207
@jenitha1207 3 жыл бұрын
ஐயா கும்பரசி பூராட்டத்தி நட்சத்திரம் 3 ம் பாதம் ஐயா
@triplenine999gaming4
@triplenine999gaming4 3 жыл бұрын
Same here
@nagarajanravi1452
@nagarajanravi1452 3 жыл бұрын
Yes me
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 573 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 70 М.
Вводная лекция Михаила Митропольского в курсе "История и стилистика джаза"
2:10:45
Михаил Митропольский (Михаил Митропольский)
Рет қаралды 1,7 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН