Srimathi 😭 RIP Song -2 | Saravedi Saran New song | Srimathi | 2022

  Рет қаралды 3,181,318

Gana Tamizha

Gana Tamizha

Күн бұрын

Пікірлер: 1 000
@saravedisakthivel9496
@saravedisakthivel9496 2 жыл бұрын
Imiss you papa sri mathi சரண் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா... ஸ்ரீமதி பாப்பாவுக்காக நீங்க போராடுவது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா
@dhanalakshmi2861
@dhanalakshmi2861 2 жыл бұрын
Tq
@shakilap1685
@shakilap1685 2 жыл бұрын
Entha song kettal kaneer varuthu.enna solla theriala pavam kasu erukira thimirula aduranga,orunal avanugalukum ethaivida romba kodumaiyana nilai varum,entha ponnin pavam thappu seithavanga kudumbathaiye attivaikum. Anupavippanga,kandippaga,ellorume,uppai thinnal thanneer kudikanum.thappu seithavan thandanai anupavikanum.
@saravanansunitha9793
@saravanansunitha9793 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் அண்ணா ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் நான் யாருக்கும் இவ்வளவு கண்ணீர் விட்டதில்லை இந்த ஸ்ரீமதி தங்கச்சிக்கு நிறைய கண்ணீரை விட்டு இருக்கிறேன்😭😭😭😭😭
@Surya-px6nr
@Surya-px6nr Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kavithasumathi4955
@kavithasumathi4955 2 жыл бұрын
உண்மையான உணர்வு பூர்வமான பாடல் சகோதரரே அன்பு தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி 😭😭😭😭😭 நீதி கிடைக்க வேண்டும்....
@kalaiselven6689
@kalaiselven6689 2 жыл бұрын
😭😭என் தங்கச்சி உயிர் போக காரணமா இருந்த அனைவரையும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் 😭😭😭.. ஜெய் பீம் 💪🏻
@gayugayugayugayu5098
@gayugayugayugayu5098 2 жыл бұрын
Ok
@oldvillage6538
@oldvillage6538 2 жыл бұрын
சரண் அண்ணா மிகவும் நல்ல வரிகள் கண்டிபாக நீதி கிடைக்கும் ✊🙏
@littlevaanduvlogs8534
@littlevaanduvlogs8534 2 жыл бұрын
Anna intha song katta azhugaya varuthu Anna...romba kashtama eruku Anna antha Akka ku UYIR pogumbothu yevlo valushu eruku...😭😭nenachi kuda pakaa mudila
@SHathu_2224
@SHathu_2224 2 жыл бұрын
உண்மையிலே உங்கள் பாடல் வரி அனைத்துமே கேட்டதும், கண் கலங்குது.... நான் #இலங்கையில்_இருந்து_பாடசாலை_மாணவன். ஶ்ரீமதி சகோதரியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.😪😪😪
@alakesankarthi4533
@alakesankarthi4533 2 жыл бұрын
நண்பா...நான் முக்குலத்தோர் உனக்காக நான் வருவேன் 👌👌👌👌👌
@ganaparthibanofficial6854
@ganaparthibanofficial6854 2 жыл бұрын
இந்த உலகில் நீதி நாம எல்லாம் நினைச்சி கூட பாக்க கூடாது எவ்ளோ ஆதாரம் கிடைக்கும் கூட ஒரு நீதி இல்லையே 😭😭😭❣️அண்ணா உன்னோட வரிகள் எல்லாமே சூப்பர் ஶ்ரீமதி பாப்பா உன்னை நாங்க இழக்கவில்லை ஒரு நாலு அவனுக்கு உன்ன சாவ அடிசவண கொடுரணமா சாகனும் கடவுளே பிளீஸ் 😭😭😭😭😭😭😭😭
@micgiri
@micgiri 2 жыл бұрын
அண்ணன் வரிகள் கெட்டதும் கண்ணு கலங்குது அண்ணா 🎶😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manivannan7629
@manivannan7629 2 жыл бұрын
மிக அருமையான பாடல் சகோதரா, இந்த பாடலின் வலி மிகவும் ஆழமானது, நீங்கள் 100ஆண்டு வாழணும் தம்பி
@gunaguna5402
@gunaguna5402 2 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணா ஸ்ரீமதி நீதி கிடைக்க வேண்டும் அண்ணா உண்மை வர வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@144viji.
@144viji. 2 жыл бұрын
பாப்பா மிஸ் யூ பாப்பா உனக்கு நீதிர் கடைக்க வேண்டும் பாப்பா உனக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும் பாப்பா
@Vicky-wo7hk
@Vicky-wo7hk 2 жыл бұрын
தினம் தினம் கேக்குறேன் 😔😔🥺🥺இந்த பாடலை miss you da srimathi papa🥺🥺🥺😭😭😭😭😭 thank you saran brwww🙏🤝😞
@vishnuvino667
@vishnuvino667 2 жыл бұрын
நான் இதுவரைக்கும் மற்றவருக்காக கலங்கியது இல்லை ... ஆனா இன்னைக்கு கலங்கி சிவந்து இருக்கிறது என் கண்கள் ஸ்ரீ மதி செல்லம் கதையை கேட்டு. கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்
@ajaysangar8125
@ajaysangar8125 2 жыл бұрын
சரவெடி அண்ணா இந்த பாட்டுகேக்கும்என் கண்கள் கண்ணிர் வரிகிறது 😭😭😭😭
@kalpanap8454
@kalpanap8454 2 жыл бұрын
நன்றி சரண்...உன் ழுதல் பாட்டு எல்லோரையும் அழவைத்தது.நீதி என்பது நம்மை போன்றவருக்கு இல்லை..நம் சட்டத்தை கையில் எடுக்கும் வரை என் வெறி ஒருவரைவாது கொள்ளவேண்டும் ...
@TMCOFFICIAL-q4j
@TMCOFFICIAL-q4j 2 жыл бұрын
Hii
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 жыл бұрын
@@TMCOFFICIAL-q4j ஒன்று இல்லை 7 பேரையும் கொள்ள வேண்டும்
@kamarajannan1715
@kamarajannan1715 2 жыл бұрын
M
@arichandrang156
@arichandrang156 2 жыл бұрын
Av
@successfulwomenexplores3148
@successfulwomenexplores3148 2 жыл бұрын
Idai Vida kodumaiya idarku karanamananga savanga
@user-lj7gk2ie3t
@user-lj7gk2ie3t 2 жыл бұрын
😭😭.....அண்ணா நீங்க பாடும் போதே கண்ணு கலங்க வைக்கிறது.......🥺🥺
@vinodhinivivie2283
@vinodhinivivie2283 Жыл бұрын
😮😢kotjjuuuuuiiir hi oppjhkkrpl
@govindhansr4716
@govindhansr4716 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை பாடிக்கொண்டே இருப்போம் இன்னும் ஆயிரம் பாடலை நன்றி 🙏🙏🙏🙏
@தனிமையின்காதலி-ட6ச
@தனிமையின்காதலி-ட6ச 2 жыл бұрын
அண்ணா பாடலை கேட்டும் போது கண்கள் கலங்குது. தமக்கைக்கு நீதி கிடைக்க வேண்டுகிறேன் 😭😭😭 🇱🇰🇱🇰
@rajamanialagurajan8552
@rajamanialagurajan8552 2 жыл бұрын
.
@revathyp3308
@revathyp3308 Жыл бұрын
Justice srimatho
@kramesh5784
@kramesh5784 2 жыл бұрын
இந்த பாடலை பாடிய சரவெடி அண்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ✨❤️
@selvibabubabu1064
@selvibabubabu1064 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@NasrinBanu-ku7ey
@NasrinBanu-ku7ey Жыл бұрын
❤❤❤❤❤❤
@queenj7383
@queenj7383 2 жыл бұрын
மனதில் எவ்வளவு வேதனை இருந்தால் இப்படி பாடி இருப்பீர்கள் சகோதரா.
@arunvijay9317
@arunvijay9317 2 жыл бұрын
பாடலை கேட்டதும் கண்கள் கலங்கியது 😭😭😭😭😭😭😭
@BroItsme-w8h
@BroItsme-w8h Жыл бұрын
Inda sis ku Enna nadadhadhu
@sivachandranpandiyan5876
@sivachandranpandiyan5876 2 жыл бұрын
நன்றி சரண் இந்த பாடல் எல்லாருக்கும் ஒரு பாடமாகட்டும்
@gurunathan129
@gurunathan129 2 жыл бұрын
நீதி கிடைக்கும போராடினோம் ஆன எங்களுக்கு ஒரு நீதி கூட இல்லையே srimathi rip 😭😭😢😭😔🙏😭🙏😢🥺
@magalingammadhan6040
@magalingammadhan6040 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சரண் நண்பர்👏👏😢💐💐
@ganadurgeshmedia9810
@ganadurgeshmedia9810 2 жыл бұрын
பாடல் மிக அருமை அண்ணா கண்டிப்பாக தக்க தண்டனை கிடைக்கும் 💯
@prabhu8242
@prabhu8242 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா அந்த தங்கையின் வலியை.. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
@ganasukuns200lover...5
@ganasukuns200lover...5 2 жыл бұрын
Super song 🎤saran anna🎤 .... Vara 11 na i miss ma papa...😭💔😭....🙏 நீதி கிடைக்கும் வரை போராடுவோம் ...நண்பா....😭😭💔😭
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 2 жыл бұрын
சகோதரர் சரண் அவர்களுக்கு அன்பு வணக்கம்! அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த பாட்டு, இயற்றி இசையும் கலந்து, சீர்காழி குரலில், இந்த பாட்டை வெளியிட்டமைக்கு. ஶ்ரீமதி மாணவியை இழந்து தவிக்கும், குடும்பத்துக்கு நீதி அரசர்கள், நீதி வழங்க வேண்டும்.
@michaelvijay2412
@michaelvijay2412 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭 pavam da 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 pavam 😭😭😭😭😭😭😭😭avanga Amma 😭😭😭😭vaithiayru songs wait ta vidunga ..
@rajamanirajamani9537
@rajamanirajamani9537 2 жыл бұрын
Super bro semma but i mis u sister
@perumalt5166
@perumalt5166 2 жыл бұрын
என் நெஞ்சில் ஆறாத ரணஙகளாய்....... என் தங்கை ஸ்ரீமதியின் நினைவுகள்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sabithasabitha531
@sabithasabitha531 2 жыл бұрын
Super Anna
@ganaparthibanofficial6854
@ganaparthibanofficial6854 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை போராடினோம் ஆன எங்களுக்கு ஒரு நீதி கூட இல்லையே justice ⚖️ for srimathi rip sister 😭😭😭😭😭😭🙏
@mkcriketshorts457
@mkcriketshorts457 2 жыл бұрын
🤧
@imaiyavarmannagarajan241
@imaiyavarmannagarajan241 2 жыл бұрын
Nanba unga muyarchiku ennoda valzthukal
@pesamattamediatn.253
@pesamattamediatn.253 2 жыл бұрын
😭😭😭
@r.santhanabharathbharath404
@r.santhanabharathbharath404 2 жыл бұрын
😭😭😭😭😭
@ramajayammrs5320
@ramajayammrs5320 2 жыл бұрын
Ramajayam
@sadeeshsadeesh6798
@sadeeshsadeesh6798 2 жыл бұрын
Anna vera leval anna
@audio_psycho12.0
@audio_psycho12.0 2 жыл бұрын
நீதி இல்லாத நாட்டில் நீ பிறந்தது உன் தவறு இல்லடா தங்கம். இறுதியில் நீதி வெள்ளவில்லை நிதி தான் வென்றது .மிஸ் யூ டா அன்பு தங்கையே 💔
@vindhiyasankar.r2023
@vindhiyasankar.r2023 2 жыл бұрын
Correct naa
@vindhiyasankar.r2023
@vindhiyasankar.r2023 2 жыл бұрын
Srimathi aim is doctor raa naa
@audio_psycho12.0
@audio_psycho12.0 2 жыл бұрын
@@vindhiyasankar.r2023 ama bro
@senthivel6662
@senthivel6662 2 жыл бұрын
Miss you sister.
@sakthivelp4733
@sakthivelp4733 2 жыл бұрын
இந்த உலகத்தில் யாரும் இது மாதிரி மீண்டும் நடக்க கூடாது இதுக்கு ஒரு ❗❗❗ வைக்க வேண்டும்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@velayutham.mvelayutham7959
@velayutham.mvelayutham7959 2 жыл бұрын
உங்கள் பாட்டு கேட்கும் போது கண்களில் கண்ணீரை வர வைக்கிறது
@justsongfunday3829
@justsongfunday3829 2 жыл бұрын
Mm
@sudhadevisiva8720
@sudhadevisiva8720 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் அண்ணா ஸ்ரீ மதி க்கு தீர்ப்பு கிடைக்கணும்
@eshwaranperiyasamy1120
@eshwaranperiyasamy1120 2 жыл бұрын
அருமை. அண்ணா நீங்கள் பாடிய இரண்டு பாடல்களும் கண்ணீர் வர வைக்கிறது😭😭😭
@santhoshi333
@santhoshi333 Жыл бұрын
மிக அருமையான பாடல் அண்ணா 🔥🔥😭
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
தமிழ் உணர்வு தமிழ்பாசம் உலகத்திற்கு எடுத்து செல்லும் சகோதரா உங்களுக்கு என் இதயம் பூர்வ வாழ்த்துகள்
@kushmithaanandan724
@kushmithaanandan724 Жыл бұрын
SUPERSONGBRO😥😥😥
@GopalJayamani-tu1wo
@GopalJayamani-tu1wo Жыл бұрын
Super songs Bro😢😢😢
@suryaprakashsnp8368
@suryaprakashsnp8368 2 жыл бұрын
அழகு தேவதை எங்கள் தங்கை ஹீமதி😔😥‌ நீதி கிடைக்க வேண்டும்!!! என்றும் தர்மம் வெல்லும் 🙏
@parrotlifesandcrafts477
@parrotlifesandcrafts477 2 жыл бұрын
I am also waiting anna jucties is for srimathi akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭i love akka and i miss u akka
@pastordhinakaran4293
@pastordhinakaran4293 2 жыл бұрын
பாடலுக்கு நன்றி நண்பா😭😭😭😭😭
@sunface410
@sunface410 2 жыл бұрын
Arumaiyana vizhippunarvu paadal anna. Sri mathi ku kandipaga neethi kedaika vendum.
@samikshaprabha5674
@samikshaprabha5674 2 жыл бұрын
Hats of u Saran anna nice song. Miss u srimathi sister💔😭
@krishkarthik3990
@krishkarthik3990 2 жыл бұрын
படலை கேட்டு இருதயம் கலங்குது justice for srimathi தங்கச்சி
@Senthilkumar-qv5qs
@Senthilkumar-qv5qs 2 жыл бұрын
வார்த்தைகள் இதயத்தை நெருடலாக இருக்கிறது.. மனித கண்களை கட்டலாம்.. இறுதியில் இறைவன் தரும் தண்டனை மிகவும் கொடூரமான முறையில் இருக்கும்.. சந்ததிகள் அனைவருக்கும்..
@dayatec
@dayatec 2 жыл бұрын
Genuine கலைஞன். You are much greater than money minded இளையராஜா, அனிருத்,அர் ரஹ்மான் - Real time problem addressed by him. - Requesting True ⚖️ justice and judgement - the pain encountered by her mom - atrocities and true face of current schools. இன்னும் கர்ஜனையோடு பாடினால் , ஏழைகளின் குரல் உரக்க ஒலிக்கும், நீதி கிடைக்கும்
@queenlessking7650
@queenlessking7650 2 жыл бұрын
நீங்களாவது நமது சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறீர்களே நன்றி அண்ணா
@puttuthakkupushpamedia6427
@puttuthakkupushpamedia6427 2 жыл бұрын
Anna very supar anna kandipa nithi kitaikkum varai ninga srimathiya pathi patanum😭😭😭😭😭
@DivyaDivya-ry1nr
@DivyaDivya-ry1nr 2 жыл бұрын
Justice for srimathi 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NandhaKumar-df9rp
@NandhaKumar-df9rp 2 жыл бұрын
ரொம்ப அருமையான பாடல் வரிகள் நன்றி தலைவா கண்டிப்பா நீதி கிடைக்கனும் ஐ மிஸ் யூ தங்கச்சி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭
@vengatm466
@vengatm466 2 жыл бұрын
அருமையான வரிகள் 🙏🙏🙏
@kumaranparivallal5665
@kumaranparivallal5665 2 жыл бұрын
தம்பி வணக்கம் அருமையான பாடல் பதிவு தங்கை ஸ்ரீமதிக்கு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் மற்றும் தம்பி நண்பர் சரவெடி சரண் அவர்களுக்கு சமுதாயத்தில் தோய்வு ஏற்படும் போதும் இது போன்ற கொடுமைகள் நடக்கும் போதும் அதற்கு ஏற்றார் போல் பாடல்கள் எழுதி அதில் சமுதாய சிந்தனையும் தூண்டும் படி பாடும் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதுபோல் சமுதாய பக்கம் உங்களைப் போல் பாடல்கள் அனைவரும் திரும்பினால் நல்லது
@vigneshvignesh4262
@vigneshvignesh4262 2 жыл бұрын
Vera level anna song srimathi sister iku neyayam kidaikanum 🙏🙏🙏🙏
@Kumardivya-ww7pp
@Kumardivya-ww7pp 2 жыл бұрын
அருமை அண்ணா பாடல் உண்மையையும் சொன்னது தண்டனைகளும் அருமை ஆனால் மழுப்பி இந்த கேஸ மூடிட்டாங்களே 😭😭😭😭😭
@balajibala1586
@balajibala1586 2 жыл бұрын
Miss you papa 😭😭😭😭😭😭 una maraka mudeyall ma thangam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@perumalsivan5807
@perumalsivan5807 2 жыл бұрын
Sri mathi akka ku nadantha tha appadiya pata padinathuku romba Thanks anna super padikrikinga kandipaga nethi kidakkum
@madhankuttachi7652
@madhankuttachi7652 2 жыл бұрын
நீ மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்க பட்டுஇருக்கிறாய் just for srimathi🙏🙏
@kpandi8203
@kpandi8203 2 жыл бұрын
Veri nice songs super Pappa srimathikku Neethi vendum neethi vendum
@manikandan.v4339
@manikandan.v4339 2 жыл бұрын
😭😭😭நீதி கிடைக்க வேண்டும் miss you akka 😭😭😭😭
@baskark.lbaskar9855
@baskark.lbaskar9855 2 жыл бұрын
நீதி கிடைக்க இந்த பாடல் மிகவும் உதவும் வாழ்த்துக்கள் நண்பா
@mpateamofficialtiruppur
@mpateamofficialtiruppur 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை உண்மையாக போராடுவேன் இதற்கு எனக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் தொங்க கூட தயார்..... 😡😡😡😡😡 RIP DA KUTTY MA.. நீயே இந்த மாதிரி கட்டுரையின் முடிவுரை...... 💐💐💐💐
@sureshbala1027
@sureshbala1027 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😔😔😔😔
@suthagar589
@suthagar589 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@trendingofficial5334
@trendingofficial5334 2 жыл бұрын
Super anna very thanks anna
@k.murugan6396
@k.murugan6396 2 жыл бұрын
கேட்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருது😓😭
@kgayathriviji3496
@kgayathriviji3496 2 жыл бұрын
Super Anna kandipa srimadhikku needhi kitakkanum
@newhindipartymix2552
@newhindipartymix2552 2 жыл бұрын
Thank you for giving the audience very good and meaningful songs. I am always healthy, live 100 years old to give viewers even better songs.
@7667kata
@7667kata 2 жыл бұрын
அருமை அருமை...
@stoneheart5061
@stoneheart5061 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் சரண் bro ❤️❤️❤️👍👍👍
@p.v.ponnusamygana8305
@p.v.ponnusamygana8305 2 жыл бұрын
👌 👌 சூப்பர்அருமையானபாடல்🙏🏻💐💐💐💐💐💐
@rolex_ff_0074
@rolex_ff_0074 2 жыл бұрын
Pavam Anna srimathi akka miss you
@mariappanlakshmi9032
@mariappanlakshmi9032 2 жыл бұрын
Song vera level anna
@someshsomu8448
@someshsomu8448 2 жыл бұрын
Anna song vera level hats of you .... justice for Srimati 😭😭
@RakeshKumar-wj2ce
@RakeshKumar-wj2ce 2 жыл бұрын
Supera Ella makkaloda unarvaiyum intha Paattula theleva padi kamicha engal gaanaa annanukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏makkal saarbaa therivikkirom , justice for srimathi 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏
@_chinnu_vlogs_
@_chinnu_vlogs_ 2 жыл бұрын
Miss u thangachi srimathi 🥺
@ommagizhnanmagizhnan9371
@ommagizhnanmagizhnan9371 2 жыл бұрын
Bro தங்கள் பாடல் மிகுந்த கண்ணீரை வர வைத்தது.
@ananthraj4537
@ananthraj4537 2 жыл бұрын
👍Maja lyrics Saravedi ❤️ miss you sister 😭
@RealMusicHype
@RealMusicHype 2 жыл бұрын
Good stuff, keep it up
@abi1311
@abi1311 2 жыл бұрын
Very nice Anna 😍
@Ashokkumar-jp4ug
@Ashokkumar-jp4ug 2 жыл бұрын
உங்கள் பாடல் தினமும்கேட்க வைக்கிறது 100 டைம் கேட்க வைக்கிறது கண் கலங்குகிறது
@umakutty2001
@umakutty2001 2 жыл бұрын
Justice for srimathi thangachii ma 😭
@santhoshi333
@santhoshi333 Жыл бұрын
உடம்பே சிலிர்க்க வைக்கும் பாடல்
@anithashree6666
@anithashree6666 2 жыл бұрын
அழுகையை அடக்க முடியவில்லை மிகவும் கொடுமை அல்லவா இரண்டு பாடல்களும் மிக அருமை உண்மையான வரிகள்
@nithishnithish5792
@nithishnithish5792 2 жыл бұрын
😭😭😭Miss you🥺Srimathi😔Thangachi😭😭😭Papa😭😭😭
@enaresh1260
@enaresh1260 2 жыл бұрын
Super saran anna👌👌👌
@nanbadesign9533
@nanbadesign9533 2 жыл бұрын
Miss u Chellamae❤️❤️❤️
@mohamedirfaanmohamedirfaan7512
@mohamedirfaanmohamedirfaan7512 Жыл бұрын
Super broo. 🙏🙏🙏🙏🙏🙏
@sana-tz6si
@sana-tz6si 2 жыл бұрын
Justice for srimathi 💯 miss you srimathi 😭 😭 😭 😭 😭 😭
@suganyasampath9480
@suganyasampath9480 2 жыл бұрын
Arumai anna patal varikal
@deepakdon8999
@deepakdon8999 2 жыл бұрын
saran anna this song lyric super be always justice for srimathi papa
@sariu1792
@sariu1792 Жыл бұрын
srimathi miss you love you 😭😭😭😭😭😭😭😭😭🙄🙄😭😭
@therinaresh680
@therinaresh680 2 жыл бұрын
Thangachii miss you ma 🥺🙏
@rajamanirajamani9537
@rajamanirajamani9537 2 жыл бұрын
Panam neethiya vangi vittathu bro i miss u srimathi
@kaviyarajenthiran3358
@kaviyarajenthiran3358 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடைபெற்றது... Miss you da😭😭😌😌
@dhanam.gdhanam.g4469
@dhanam.gdhanam.g4469 2 жыл бұрын
சரண் அண்ணா இந்த song கேட்டா அழுகை தா வருது super Anna.நம்மா எவ்வளவு போராடினாலும் நீதி கிடைக்காது ஏனா இங்க பணம் தா தெரிது நியாயம் எல்லாம் இல்லா.
@arunramyaramya6322
@arunramyaramya6322 2 жыл бұрын
Srimathi papa miss you 😭😭😭😭
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 78 МЛН
super singer gana sudhakar and reshma today episode
6:24
STA TAMIL
Рет қаралды 6 МЛН
Aararo Aararo Aararo Aariro | Vendru Varuvan Movie Video Song
4:12
Tamil Peak
Рет қаралды 13 МЛН
kanna Moodi Thiranthalum | Avadi BK gana Karuna
5:41
Avadi Bk gana karuna
Рет қаралды 15 М.
SRAMITHI SONG | Gaana Achu | Srimathi Song | #GAANAACHU
4:41
Gaana Achu
Рет қаралды 471 М.
Kannukulla Irundhalum
6:22
Gana David - Topic
Рет қаралды 139 М.
Srimathi RIP Song 2023 I Ecr Gana Praba
8:35
ECR GANA PRABA
Рет қаралды 92 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН