2600 sqft டெரகோட்டா பெயிண்ட் அடிக்க எவ்வளவு ரூபாய் தேவை?| மாடியில் ஓதம் அடிப்பதை தடுப்பது எப்படி?

  Рет қаралды 16,398

Srinivasan Builder

Srinivasan Builder

Күн бұрын

Пікірлер: 35
@krishnamoorthypachaimuthu
@krishnamoorthypachaimuthu Жыл бұрын
301 evvalavu kalakka vendum
@Jeevanandhan-u3d
@Jeevanandhan-u3d Ай бұрын
How much?
@queenoffreebird777
@queenoffreebird777 3 ай бұрын
Roofing red colour damp proof water proof but heat over ah yerukku motta maadilla .vitukula um heat over ah yerukku. Edhuku solution enna pantradhu nu solunga
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 ай бұрын
டேம் ப்ரூஃப் ஒயிட் அடிங்க சரியாகும்
@rockyabe9227
@rockyabe9227 Ай бұрын
Saar Conract number Vellore 1600 sft veedu coolng waterproofing
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Ай бұрын
8754818833
@twinklesisters2015
@twinklesisters2015 Жыл бұрын
அண்ணன். நீங்கள் ஒரு பெரிய வேலை செய்துள்ளீர்கள் . நான் எனது வீட்டில், இது போன்ற சுத்தம் செய்து புட்டி மற்றும் 3 கோட் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் போடவும் திட்டமிட்டேன். 2200 சதுர அடி. நன்றி
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@perumala479
@perumala479 Жыл бұрын
@@Srinivasanbuilder intha terracotta paint rain la nadanthu pona valikkuma sir
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
இல்லை
@VinothaPrabakaran-vp5ol
@VinothaPrabakaran-vp5ol 4 ай бұрын
Entha mavatam vanthu paint adipingala
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 ай бұрын
kzbin.info/www/bejne/rXLWo6Snf7eIfqM இந்த வீடியோவை பாருங்கள்
@gopip4381
@gopip4381 11 ай бұрын
Terracotta paint vs white paint heat reduce ku entha paint best
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 11 ай бұрын
ஒய்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும்
@rajagopalangappan5180
@rajagopalangappan5180 10 ай бұрын
எங்கள் வீட்டு மொட்டைமாடி(1100) சதுர அடி (தட்டு ஓடு) நீங்கள் மேலே குறிப்பிட்ட மாதிரி வேலை செய்ய வேண்டும். எங்க வீடு திருவானமியூர் அருகே கொட்டிவாக்கத்தில் உள்ளது. நீங்கள் இந்தவேலையை செய்ய முடியுமா. பதிலை எதிர்பார்க்கிறேன்.
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 10 ай бұрын
வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்.
@srihari3011
@srihari3011 11 ай бұрын
Ayya Roof painting or Buildingm paint Adipingala.
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 11 ай бұрын
தரை தளம் வீடு மட்டும் பெயிண்ட் வேலை உள்ளே வெளியே செய்து தரப்படும்.
@sujeerajasekaran6021
@sujeerajasekaran6021 Жыл бұрын
சகோ நாங்க வொய்ட் கூலிங் டைல்ஸ் போட்டோம் , சில இடங்களில் தண்ணீர் வாட்டம் இல்லாததால் சிறிது நீர் தேங்கும், கூலிங் டைல்ஸ் மேல் வாட்டர் ஃப்ரூப்பிங் பண்ண முடியுமா
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
அந்த பள்ளமான பகுதியில் மட்டும் கூலிங் டைல்ஸ்சை நோண்டி எடுத்துவிட்டு பிறகு மறுபடியும் ஏற்கனவே இருக்கின்ற வாட்டத்திற்கு தகுந்தார் போல கூலிங் டைல்ஸ் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
இந்த வேலையை செய்து விட்டு பிறகு டேம் புரூப் பெயிண்ட் அடித்தால் நல்லது
@sujeerajasekaran6021
@sujeerajasekaran6021 Жыл бұрын
@@Srinivasanbuilder மிக்க நன்றி சகோ 🙏🏼
@lingadurailingasamy5182
@lingadurailingasamy5182 Жыл бұрын
Dr fixed எத்தனை லிட்டர் ஊற்ற வேண்டும்
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
2 லிட்டர்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 3 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் நம்ம இளைஞர்களை என்னத்த சொல்ல.இரண்டு நாள் வேலை பார்த்து விட்டு அந்த பணத்தை வைத்து ஒரு வாரம் போதையில் இருப்பான் . பிறகு வடக்கன் வந்து விட்டான் .அதனால் வேலை போச்சு என்று கதறவேண்டியது
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 ай бұрын
நன்றி 🙏
@SpmCuts
@SpmCuts Жыл бұрын
Thumbnail change bro
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
Ok sir
@arvindhdhoni9754
@arvindhdhoni9754 Жыл бұрын
Terracota paint best illa damp proof colour paint best ah
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
இரண்டும் பெஸ்ட்.
@bsraamji
@bsraamji Жыл бұрын
Sir, how to contact you?
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
Description look at this!
@parvathyarttreasure
@parvathyarttreasure Жыл бұрын
Unga number
@Srinivasanbuilder
@Srinivasanbuilder Жыл бұрын
டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН