Kadavulai thedi unga payanam super romba nalla iruku idu pol niraya koilgal video podavum bro thanks for ur all video
@shanmugapriyatthirumoorthy47848 ай бұрын
சிறப்பான பதிவு 🙏🤗💚💐👍👌👌
@EssvariAI8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சாகோ. 2009இல் நான், திருச்சி போன போது உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போனோம். ஸ்ரீ ரங்கம் போக முடியவில்லை.
@chitraharish18318 ай бұрын
அருமையான பதிவு தம்பி. நீடூழி வாழ்க . ஓம் நமோ நாராயணா,
@shkamath.k23728 ай бұрын
Thanks for the video
@KolanjiYappan-f9p8 ай бұрын
உங்களின் வேண்டுதல் மிகவும் சிறப்பு 🙏👍
@saravanansaravanan7538 ай бұрын
Thankyou for came to visit our city.welcome bro.
@braja63998 ай бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா திருச்சி Sriரங்கம் வருகை மகிழ்ச்சி கோவிலுக்கு உள்ளே காட்சிப்படுத்த ஆயிரமாயிரம் பொக்கிஷம் உள்ளது வீடியோவை விரைவாக முடித்துது ஏமாற்றமே மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் தாயுமானவர் மட்டுவார்குழலம்மை உறையூர் வெக்காளியம்மன் சமயபுரம் மாரியம்மன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி வயலூர் முருகன் குணசீலம் பெருமாள் இந்த திருத்தலங்களுக்கும் சென்று வாருங்கள் என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பி தமிழன் பா .ராஜா 07.03.2024
@viratvinoth12018 ай бұрын
நம்ம இடம்❤❤❤❤❤❤❤
@tamakastudio8 ай бұрын
im from Malaysia. yet to come India. this gave me that feeling. tqsm fr this vid
@MichiNetwork8 ай бұрын
Thank you ❤️🙏
@MichiNetwork8 ай бұрын
Welcome to India ❤️
@Yuvaprajesh8 ай бұрын
Nice video
@surima25687 ай бұрын
wish you all the best. Congratulation.
@vsivas18 ай бұрын
நன்றி பாபு. ஓம் நமோ நாராயணாய. டிகிரி காப்பி என்றால் என்ன?
@selvasuresh20498 ай бұрын
Fantastic post
@Matheyu8 ай бұрын
Hi Babu.. Vanakkam 🙏❤
@samraj69728 ай бұрын
திருச்சிக்குப் புதுசு! மார்ச் 2024! *இவரது ஸ்ரீரங்கபிரமிப்பு அபாரம்!*👏🫡💐🕉️ இந்த பைக் வீடியோ ப்ளாகரின், கொஞ்சு தமிழும், மிகவும் அழகே! ❤️ இவரின் ஏனைய இதர எபிசோடுகளையும், கண்டு மகிழ்வாம்! அவரது திடீர் திகைப்புகள், எபிதட்ஸ், அப்சர்வேஷன்ஸ்! அபாரம்! 👏💐 இவரது #பொன்னியின்செல்வன், வந்தியத்தேவன் வழியில், இவர் செய்திருக்கும் பதிவு, மிக அருமை! 🫡👏🇮🇳 அவரது 4K ரிகார்டிங், வீடியோ, டிரோன் ஷாட்ஸ், சோழ தேசத்தை, இன்று கண்ணில் நிறுவுகிறது! வாழ்த்துக்கள்! அவரது வந்தியத்தேவன்-குடந்தை -🙏 கூகுள் மேப்ஸ்-நீலகிரி ரீரூட்டிங், செம கலாய் காமெடி! 😁 *ரெகமெண்டட்! ***** kzbin.info/www/bejne/rZOWXqGkfsSDa5Isi=fuZ0oB97MQYtcuEp kzbin.info/www/bejne/n3WVc6xvdselgZIsi=-G0SDav-KR7jl19L
@MichiNetwork8 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@vinuthiruvattar48873 ай бұрын
Wow Nice
@vijayk52678 ай бұрын
Video MIGA ARUMAI tholarey
@premavallipuram49228 ай бұрын
Thank you for your prayers
@licvadivel51118 ай бұрын
Nice
@rajanala76008 ай бұрын
Super babu ❤
@NimmyShankar-fz4wo7 ай бұрын
ஸ்ரீரங்கம் கோயில் ஏழு அடுக்கு வாயில்களை கொண்டது ஒவ்வொரு வாயிலும் ஒரு லோகத்தை குறிக்கும் ஒவ்வொரு வாயில் உள்ளேயும் சுற்று பிராகாரம் ஒரு கிராமமாகும் மிக பெரிய கோயில் கோயில் யானையின் பெயர் ஆண்டாள் சுவாமி ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார் அவரை விட பெரிய பெருமாள் எனது கிராமத்தின் பக்கம் தேவதானம் என்ற கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் உங்கள் வேண்டுதல் அருமை பாபு புரோ
@MichiNetwork7 ай бұрын
அருமை அருமை.... மிக்க மகிழ்ச்சி..
@santhoshbalaji8 ай бұрын
My god
@MichiNetwork8 ай бұрын
❤️🙏
@Karthikarthi-yr7qs8 ай бұрын
Kallanai mukkombu ponga samayapuram thiruppainjili super place
@MichiNetwork8 ай бұрын
Sure sure
@moorthimoorthi78298 ай бұрын
கோத்தகிரி 2திருச்சி
@vijayk52678 ай бұрын
Night Pant Allowed illa BRO
@rajeshkhan60688 ай бұрын
Oiii mama March -21 thiruvarur vanga.....தேர் திருவிழா
@MichiNetwork8 ай бұрын
❤️❤️❤️
@rajeshkhan60688 ай бұрын
@@MichiNetwork mams varuvingala.....
@7hills798 ай бұрын
🙏🙏🙏
@kathirvelt7868 ай бұрын
🎉🎉
@vasanthakumarvasanth81998 ай бұрын
Bro enga ooru Srirangam enga street crossing pannitha poninga
@MichiNetwork8 ай бұрын
❤️🙏
@anbu5844 ай бұрын
👍👍👍
@manimegalai45856 ай бұрын
Kovil fulla suthi paaka evlo neram agum
@RideToHeal818 ай бұрын
From Trichy....Missed to meet you, i am the one messaged(whatsup) in the morning ❤