Upcoming trip date to srisailam April 25 Thursday from Chennai April 28 Sunday reach to Chennai Call for more details Yolo Yatra Contact us 9150334663/9150334664/ 9790552553 Branch office: Kattupakkam Chennai-56
@prabug632110 ай бұрын
அருமை நண்பா அருமை எனக்கு தெரிஞ்சு இவ்வளவு தெளிவா ஸ்ரீசைலம் கோவிலிலே கோயிலை சுற்றி இருக்கிற இடங்களில் யாருமே சொன்னது கிடையாது நானே நேரில் சென்று பார்த்து வந்த அனுபவம் கிடைத்தது அருமை நண்பா அருமை உங்கள் ஆன்மீகப் பயணம் தொடரட்டும் உங்கள் அன்பு நண்பன் நன்றி
@rajeshdiaries10 ай бұрын
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.இதுபோன்ற விமர்சனங்கள் என்னை அடுத்த பயணத்திற்கு கொண்டு செல்லும்.
@jayakumarjaya230327 күн бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@sethuram-tr5zcАй бұрын
ஓம்ஸ்ரீ மகா கணபதி போற்றி போற்றி ஓம்ஸ்ரீ நந்தியம்பெருமான் போற்றி போற்றி ஓம்ஸ்ரீ மல்லிகார்ஜூனேஷ்வரர் போற்றி போற்றி ஓம்ஸ்ரீ பிரம்மராம்பிகை தாயார் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ruthutv60749 ай бұрын
ஓம் நமசிவா 🙏🏻 மிகவும் மிகவும் அருமை தம்பி 👍 வாழ்த்துக்கள்
@rajeshdiaries9 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா🙏
@Kaleeswari-o9xАй бұрын
அருமைஅருமைமிக்கநன்றி
@rajeshdiariesАй бұрын
Nandri
@ramanbu52918 ай бұрын
நேற்று தான் சென்று வந்தேன் அருமையான இடம் நல்ல தரிசனம்
@sasiraghavi5894Ай бұрын
Yanga eruku entha kovill pls sollunga na chennai
@ramanbu5291Ай бұрын
ஆந்திர மாநிலம்
@sankaransankaran7022Ай бұрын
Thanks a lot
@rajeshdiariesАй бұрын
Most welcome
@hemaraman15812 ай бұрын
Very nice
@rajeshdiariesАй бұрын
Thanks
@arasukumar94223 ай бұрын
Morning train jansathpthi train to vja , u can catch that train Chennai Central and get down Ongole station. 7.30 am at chennai
@devendranm82235 ай бұрын
மிக மிக சிறப்பு, நன்றி தம்பி.
@rajeshdiaries5 ай бұрын
மிக்க நன்றி
@VellaothaiDpm5 күн бұрын
😊
@geethakrishnamurthy86823 ай бұрын
Thanks bro
@rajendranvelusamy97475 ай бұрын
நல்ல பதிவு நன்றி ங்க
@TamilselviArumugam-c7m8 ай бұрын
க்ஷீசைலம் பதிவு அருமை சகோதரா நாங்கள் நேரில் சென்று பார்த்த மாதிரி ஒரு இனிய அனுபவம் தந்தது நன்றி ❤❤
@rajeshdiaries8 ай бұрын
மிக்க நன்றி
@sumathisivakumar61365 ай бұрын
அருமையான பதிவு
@rajeshdiaries5 ай бұрын
மிக்க நன்றி
@SaravananM-s7f10 ай бұрын
நான் பிறந்த இடம் அண்ணா... Miss u ..you
@rajeshdiaries10 ай бұрын
அருமை
@vijilakshmi30596 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@UmaMaheswari-dz1lf5 ай бұрын
Super thambhi Excellent God bless you Well explained Thank u
@rajeshdiaries5 ай бұрын
Thanks a lot sister
@sasiraghavi5894Ай бұрын
Entha kovill yanga eruku pls sollinga
@rajeshdiariesАй бұрын
Andra Pradesh Srisailam You can look in map for exact location
@HemaKumar-x7x Жыл бұрын
Superb…. Long awaited video ❤👌🤝
@rajeshdiaries Жыл бұрын
Yes Finally 😁
@velazhagupandian98903 ай бұрын
Well, your established details about srisailam is neat. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤🛕🕉🙏👌📷👌📷✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨👍👌👍👌👍👌👍👌🙏🙏🙏🙏
@subramaniyamravikumar527210 ай бұрын
விரிவான விளக்கத்திற்கு நன்றி "❤
@rajeshdiaries10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@SrikanthCSN-zu5ed Жыл бұрын
In TN so many people don't know the temples of AP except the Tirumala tirupathi and srikalahasti very few people know ahobilam. There are lot more to explore in AP and Telangana Eg: srimukhalingam, srikurmam, arasavilli, simhachalam,annavaram,sarpavaram, pitapuram temples,pancharama kshetras👌,bezawada kanakadurga,mangalagiri panaka narasimha, srisailam,tripurantakam,nellore ranganatha swamy,ontimitta ramar koil,soumyanatha temple,kadiri narasimha,mantralayam,alampur jogulamba & navabrahma , mahanandi, yaganti,navanandis, ahobilam, warangal thousand pillar temple, ramappa temple, etc.. Compare to temples of TN medium to small but has purana and sthala purana references👌🤗
@rajeshdiaries Жыл бұрын
Thanks a lot bro for your time to explain detail..I am sure it's very useful to explore the hidden places of AP and Telangana...Some of the places already in wish list like Ahobilam,mantralayam.. Now you highlight some more places to explore...Thanks one again for that🙏
@csnsrikant6925 Жыл бұрын
@@rajeshdiaries I wish very soon I want to see some of the places very detailedly in your channel 🤗
@rajeshdiaries Жыл бұрын
Sure Brother...I will🎉🎉
@narayananlakshmi7315 ай бұрын
Super Sir
@rajeshdiaries5 ай бұрын
Thanks Mam
@TheAmusementHouse12345alk4 ай бұрын
Plan iruku ange stay panalama twodays 😊
@rajeshdiaries4 ай бұрын
Yes you can stay
@CIPIARTS10 ай бұрын
Bro oru dought antha temple suthu yellam place um yevlo thooram irukum bro two days la paaka mudiyuma bro antha mention pannala bro
@rajeshdiaries10 ай бұрын
All places near only bro Share auto and jeep facility available Per head they charging 200 rs per person..2 days enough to cover all places..
@ranjitkumar.karnool3 ай бұрын
அது ஶ்ரீசைலம் லா இருந்த நந்தி சிலை இல்லை , யாகண்டி கோவில் இருத நந்தி சிலை
@DennistheFinesse Жыл бұрын
nice video as usual Rajesh
@rajeshdiaries Жыл бұрын
Thanks dennis
@Dhakshinakannada-19664 ай бұрын
🙏🙏🙏
@TheAmusementHouse12345alk4 ай бұрын
Hydrabadlenthu varanum
@rajeshdiaries4 ай бұрын
Yes more public transport available from Hyderabad