பெண் குழந்தைகள் மட்டும் பிறந்தால் சாபமா? பெற்றோர்களின் கர்மாவா? | Shubhadinam | Hariprasad Sharma

  Рет қаралды 111,817

SRI SANKARA TV

SRI SANKARA TV

Жыл бұрын

பெண் குழந்தைகள் மட்டும் பிறந்தால் சாபமா? பெற்றோர்களின் கர்மாவா? / Is it a curse if only girls are born? Is it the Karma of parents?
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules #india #tamil #life #girlchild

Пікірлер: 135
@sekarsaker2619
@sekarsaker2619 21 күн бұрын
எனக்கும்இரண்டு பெண் பிள்ளைகள் தான் நான் மிகவும் சந்தோசம இருக்கிறது கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்❤❤❤❤
@Pandeeswari-ux8kz
@Pandeeswari-ux8kz Ай бұрын
மிக்க நன்றிகள் எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤
@pandimeena7967
@pandimeena7967 4 ай бұрын
மிகுந்த நன்றி ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
@user-tr3zd5pg1q
@user-tr3zd5pg1q Ай бұрын
மிக்க நன்றி ஐயா, எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்
@vijayabalan1395
@vijayabalan1395 Жыл бұрын
எனக்கும் 2 பெண்கள்.நான் பையன் இல்லையே என நினைத்ததில்லை. கடைசி காரியங்கள் பற்றிய குழப்பங்கள், சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 Жыл бұрын
என் பெற்றோருக்கு 4 பெண்கள்; 4 பேரும் இப்ப கவர்மென்ட் பென்ஷன் வாங்கிண்டு ரொம்ப நன்னாருக்கோம். என் அன்னை மிகவும் நல்லவர்; பரோபகாரி.என் உறவினர், இரண்டு ஆண்பிள்ளை பெற்றவர் கேட்டார் ' உங்கம்மா அவ்வளவு நல்லவன்னா,ஏன் அவளுக்கு தெவசம் செய்ய பையனே இல்லை"னு உங்கள் உரை யை க்கேட்டு, ரொம்ப சமாதானமாச்சு.எனக்கும் இரண்டு பெண்தான்.பெரிய பணியில் உள்ளவர்கள் எங்களை தங்கள் கண்களாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஜலஜா திருமூர்த்தி,கோவை.
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 Ай бұрын
பெண் பிள்ளைகளும் திதி கொடுக்கலாம்
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i Ай бұрын
​@@nakamani.snakamani.s5732No. Nam Manuvil Pen pillaigal Thithi kudukka koodathu "nu solli irukku.
@VellaiRani
@VellaiRani 2 ай бұрын
ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தை..
@geethaavasu6996
@geethaavasu6996 Жыл бұрын
I have two daughters, really I feel happy, en daughter kum two daughters, we are lucky😊❤❤
@anandanitha8781
@anandanitha8781 Ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤
@ganyk13
@ganyk13 Жыл бұрын
Correctly said . This should be understood by every family . Women & daughters in every family is a gift ( varam) . When every male respects this thinking , the life is worth living . Thank you .
@umaiyer322
@umaiyer322 Жыл бұрын
Well said..Its high time people change the mindset. Sad to note that we need such discussions even today.
@vickycrazy2893
@vickycrazy2893 Жыл бұрын
அருமையான வாரிகள் நன்றி ஐயா
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் நல்லவிக்கம் கொடுத்தீர்கள் மாமா🙏🙏
@UmaMaheswari-cp5hj
@UmaMaheswari-cp5hj Жыл бұрын
Well said sharmaji we have two daughters and we are very lucky people
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏for taking this as very very special topic elder's 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@seethalakshmi4958
@seethalakshmi4958 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@parameshsuresh8877
@parameshsuresh8877 Ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் ஐயா மிக்க நன்றி
@vasantham1518
@vasantham1518 Ай бұрын
I Have four daughters they well settled in their life I recieved your messages I feel very happy sir I thanku very much
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 Жыл бұрын
super ungal explanation..
@sridharshini8323
@sridharshini8323 Ай бұрын
நன்றி ஐயா
@sujathad9479
@sujathad9479 Ай бұрын
Iam also two daughters they are getting excellent job and earn money I think it's God Grace only
@shivraghu3866
@shivraghu3866 Жыл бұрын
Thank you sir
@sekarvu9808
@sekarvu9808 Жыл бұрын
Thank you very much Jee 🙏🙏🙏🙏🙏🙏
@MrUshkanna
@MrUshkanna Жыл бұрын
Very good explanation mama
@kannanraman9906
@kannanraman9906 Жыл бұрын
சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரம் நம் சனாதான தர்மத்தை சார்ந்ததாக இருக்கட்டும்!!
@mounikadeepak6847
@mounikadeepak6847 Жыл бұрын
Thank u so much sir, for the right time u rightly said
@user-zh3be8tv6x
@user-zh3be8tv6x 2 ай бұрын
Thank you
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Miha arumai
@mahalakshmin590
@mahalakshmin590 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 Жыл бұрын
Nandri Sir🙏
@latharamachandran2389
@latharamachandran2389 Жыл бұрын
Thank you .Thank you ayya🎉
@sakthimurugan2188
@sakthimurugan2188 Ай бұрын
Thank you so much sir
@alexiashiva5750
@alexiashiva5750 Ай бұрын
I have two daughters i am very happy to watch your video vaazha vaiyagam vaazha valamuden
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏😊😊
@kalaraniradha3302
@kalaraniradha3302 Жыл бұрын
Nallakelvi arumayanapathil
@Deesri156
@Deesri156 Ай бұрын
Superb
@lalithacr5417
@lalithacr5417 Жыл бұрын
A very good information to all mother in laws who comment their daughter in laws for having daughters only, They forget they are also females when they comment,
@nithyasekar1743
@nithyasekar1743 Ай бұрын
Nice
@swarnalatha9520
@swarnalatha9520 Ай бұрын
I am blessed with 2 wonderful daughters. They take care of me very well. Thanking god for the same.🙏🙏🙂🙂⚘⚘
@user-mb4qy2eo6k
@user-mb4qy2eo6k 22 күн бұрын
நன்றி ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
@kalaivani4597
@kalaivani4597 Ай бұрын
Super
@ganeshmynampati1607
@ganeshmynampati1607 Жыл бұрын
On which side of husband, wife should sit..is it on left or right side ? For all devatha s like Sita Rama, Parvathi Parmeswara, Sthree moorthy is on left side but some people are saying it should be on right side of husband. What Shastram says about this. Please clarify
@seelas9221
@seelas9221 Ай бұрын
என் அம்மாக்கு இரண்டு பெண் குழந்தை எங்கள் இரண்டு பேருக்கும் பெண் குழந்தை தான் அதை சாபம் என்ற செல்றக
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🙏🏼
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
Well said.
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 Жыл бұрын
Thank you sir 🙏🏻👏🏻
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
ஒரு பையன் 3 பெண் பிள்ளைகள் பையனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆண் பிள்ளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தறுதலையாக வளர்த்தார் அது திரும்பி கூட பார்ப்பதில்லை வயதான காலத்தில் பெற்றோர் மிகவும் கஷ்டபடுகிறார்கள் பெண் பிள்ளைகள் திட்டிக்கொண்டே பார்த்து கொள்கிறார் கள்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
இது வீட்டில் நடக்கும் கதைதான்.நாங்கள் மூன்று சகோதரிகள் எங்கள் கடைகுட்டியாக ஒரு சகோதரர்.எங்களை அடிமை வாழ்வு வாழ்வைத் மகனை சொல்லம் கொடுத்து வளர்த்தனர்.இப்போ அது சொத்தை எங்க கண்ணில் கூட காட்டாமல் அபகரிப்பு செய்து காதல் மனைவியும் வாழ்கிறது.இப்ப பெத்தவ தெருவில்.பாழத்தின் சம்பளம் இது.
@kalyaninambidas234
@kalyaninambidas234 Ай бұрын
👏👏👏
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
நமஸ்காரம்..அழகான விளக்கம். என் கேள்வியை தவறாக எடுத்துக்கொள்ளேண்டாம் . எனக்கு இரண்டு மகன்கள்..இன்றைய தங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?? தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்...😊😊
@sasthrachannel7329
@sasthrachannel7329 Жыл бұрын
அதனால் என்ன..? மருமகளும் மஹாலக்ஷ்மி அம்சம்தானே..
@WorldofPrisisa
@WorldofPrisisa 3 ай бұрын
​@@sasthrachannel7329காலம் பதில் கூறும் 😄
@nathiyanathi651
@nathiyanathi651 Ай бұрын
Well said sir i have two girl children .......thank u sir
@ramesh-vq7ed
@ramesh-vq7ed Ай бұрын
ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்கு தனி கர்வம் வந்து விடுவது ஏன்.
@Indhuvadhaniworld
@Indhuvadhaniworld Ай бұрын
💯 correct
@gayathrithri6356
@gayathrithri6356 Ай бұрын
Correct 💯💯💯💯
@swarnalatha9520
@swarnalatha9520 Ай бұрын
Your view is 100% correct. Thank god.🙌🙌🙏🙏⚘⚘🙂🙂
@anulovesthanu4245
@anulovesthanu4245 Ай бұрын
Kandipa pona generation la avangalum kashta patrupanga ponnu pethutyaa nu pala per kelvi ketrupanga insult pani irupanga so indha generation la payana pethuta edho periya padhavi kedacha mari oru scene ah podrathu
@kiruthigas9810
@kiruthigas9810 Ай бұрын
Adhu nama uruvakkikondhudhan kadavul apdi nenaippathillai... Kada vulukku ella kulandhaigalum samame...
@arularul-hq5ji
@arularul-hq5ji Ай бұрын
I am also had 2 daughters ,im very happy
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 Ай бұрын
Arumai .i am having daughter. All my doubts cleared. Thanks.
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 Жыл бұрын
🙏👍
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
@baheerathinidhi
@baheerathinidhi Жыл бұрын
ஜனகமகாராஜருக்கு பெண்குந்தைகள் மட்டும்தானே அவரை ராஜரிஷியாக கொண்டாடுகிறார்கள்
@Punithasanaksh
@Punithasanaksh Ай бұрын
Pen kuzhandhaigal piranthal varame endha kuzhandhai analum petrorgalai nesikum nalla nadathayudan iruku endha kuzhnadhayum varam
@muralidharan2682
@muralidharan2682 2 ай бұрын
Sir namaslkaram erru penkalai nallamurayil thirumanam pannitten nalla etam nanraka patikkavaithen mikavum en aathukaararukku sugar mutiyavillai theivamaka errunthu enakku enkanavar matrum perumal thunai errunthu natathi kothar entru maama ellai veetle oru pillai errunthal nallathu maapillaikku magan paasam kattayam varaathu utalnalam ellai eno yaaru kavanikkamaatar katavul yhan paarthikollaventum
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 Жыл бұрын
🙏🙏🙏
@arunajacob1741
@arunajacob1741 Ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்❤❤❤
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Pen kulathai pettru eduthu valrthu adutha veetu ku kannika dhaana seithu, adthu veetu vamsam valar ra , pen Noda parents pennaye dhaana sei kirargal evlo periya dhaanam so, guru g sollara maathri pen pillai pettravarkal god ku equal maganu bhavar gal adutha veetu vamsam valara oru uyraiye dhaanam seikirar ❤❤❤🙏🙏🙏🙏🙏
@deepas3303
@deepas3303 Жыл бұрын
Tq👌🙏
@MohanaSelvam-r6w
@MohanaSelvam-r6w 6 күн бұрын
Pen kuzhandaihaluku karma seyyum kadami illaye😊
@jayashriravi1154
@jayashriravi1154 Жыл бұрын
I see in our paambu panchangam...mentioning separate column on Muslim day nd other details....why it s required ? Do they follow our panchangam based details or any other aspect....😊
@sasthrachannel7329
@sasthrachannel7329 Жыл бұрын
Yes. They are also following.. their month starts from Chandra darisanam day.. astronomy is common for all.. it's purely science.
@pavithrav2412
@pavithrav2412 5 ай бұрын
Wow super
@navaneetham2199
@navaneetham2199 Ай бұрын
Iya na romba kasta patten enakku two girl baby puriya vaithathukku nanri
@TamilSelvi-lw3fr
@TamilSelvi-lw3fr Ай бұрын
Marumagan karma kariyam seiyalama
@muraliiyer7850
@muraliiyer7850 Жыл бұрын
அப்படி கல் யானம் செய்து கொடுத்து பிறகு divorce aagi வந்தால். அதற்கு என்ன அர்த்தம்???
@monamani
@monamani Ай бұрын
Enakum 2 girl baby ❤
@suresure6176
@suresure6176 Ай бұрын
Naan romba lucky enakku rendu thanga pillaihal
@bharath841
@bharath841 Ай бұрын
Thanks mama enakkum 3 pen pillai
@kayaljaishnavip.sprabhu251
@kayaljaishnavip.sprabhu251 Ай бұрын
Three daughters for me
@shanmugasoundarrajan232
@shanmugasoundarrajan232 Жыл бұрын
மிக்க நன்றி சார் என்போன்ற வர்களுக்குமிகவும் நம்பிக்கையை கூறியதர்குகோடாணகோடிநன்றி சார்
@ABIHARITHA-mh1cz
@ABIHARITHA-mh1cz Ай бұрын
Super அய்யா enakkum rendu pen kolanthai erukku
@bakerasamayal6787
@bakerasamayal6787 Ай бұрын
Enakkum 2 mahalakshmi
@priyakannan3500
@priyakannan3500 Ай бұрын
Enakum two girl baby so happy😍😍😍😍
@vishnuprasads2639
@vishnuprasads2639 Жыл бұрын
👏👏👏🙏🙏🙏👍👍👍
@Archiths95
@Archiths95 Жыл бұрын
Women should be traditional
@thangarajukrishnasamy6886
@thangarajukrishnasamy6886 26 күн бұрын
Nangalum 2 ponnuga tha...enga irantha pinbu en thangai thaan kolli vaithar....mottai adikama poo mudi koduthar.....onnum thappu illai ...ellarum nalla irukom sir......
@megala-qh7od
@megala-qh7od Ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் 🧑‍🤝‍🧑
@LakshmiprakashPrakash-he3uq
@LakshmiprakashPrakash-he3uq 8 күн бұрын
நாங்கள் ஐந்து பெண் குழந்தைகள் . ஒரு அண்ணண் 25வயதில் விபத்தில் இறந்துவிட்டார்.ஒரு தம்பியும் இறந்துவிட்டார்.சாபம் ஏதும் இருக்கா
@garuda.07garuda34
@garuda.07garuda34 Ай бұрын
எல்லாம் சிலகாலம்
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 Жыл бұрын
Ennakku two magalgal not married at now but kanavar passed away 11 months Achu ennidam tharbai vangi than enkanavar in annan kariyam seiyarar en mudhal magalidam vangi seiyavilley onumey puriyaley villakkam venum daily vidieo abload u tube il earlier ah ok tq mama ennakku dhinamum ennakku useful ah irrukkum dhoughts ikku reply pannungo mama please 👍 tq so much
@Santchured_clay
@Santchured_clay Жыл бұрын
Pen prandhal neradiyaha karma seiya muduyadha Karanam petrorkal avarkaludan irrukha muduyavillai enpathum oru karanam
@vasumathigunasekaran519
@vasumathigunasekaran519 Жыл бұрын
Yes
@shyamvittal
@shyamvittal Жыл бұрын
இது கர்மாவின் பலன் தான், ஆனா நல்ல கர்மாவின் பலன்
@chitraiyer6456
@chitraiyer6456 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
🌹✅🌷🙏🙏🙏🌻
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 Жыл бұрын
🙏🙏🙏💐
@jayashriravi1154
@jayashriravi1154 Жыл бұрын
Namaskaram...why you shud announce about good Fri or ramzan....? This is purely our Sanatana dharma based calendar.....they never accept ours
@suganthivsona2224
@suganthivsona2224 Ай бұрын
Ada ponga sir girl baby mattum irutha relatives function ku nelangu vaika kuda kupeda matanga. Avanga son Kum girl baby poranthudim nu. Romba mosam ipo iruka neighbours and relatives...
@mykid2940
@mykid2940 Ай бұрын
Exactly enaku ore ponnu dhan...enoda brother in law marriage ku thirumangalyam vanga kuda ena kupadla enga mamiyar sonnanga na vangina avangalukum ponnu porandhudum...nu...sariyana loosunga neenga feel pannadhinga sis
@passion_vibes
@passion_vibes Ай бұрын
I've 2 daughters only. My second born is just 1 year old. My mother in law created a worst drama after she was born. She hated my baby to the core. தல தல யா அடிச்சு ஒப்பாரி வெச்சு அழுதுச்சு. எனக்கும் என் குழந்தைக்கும் ஆரத்தி எடுக்கல. பிள்ளையார் கோவிலுக்கு போக விடல. அதுக்கும் மேல ஒரு படி போயி வயித்துலயே இத இல்லாம பண்ணி இருந்தா அடுத்தது boy baby பிறந்திருக்கும் னு சொல்றாங்க. Delivery ana 2nd day la ye.
@anulovesthanu4245
@anulovesthanu4245 Ай бұрын
Elarukum boy baby dan venum nu nenacha apo male female ratio ena agum???? Elarkum oru nala girlfriend venum, wife venum, daughter in law venum, but daughter matum venaamaaa ??? Idhu epdi nyayam
@sangeethak2177
@sangeethak2177 5 күн бұрын
I don't like aaan pillai pen pillgal than amsam I feel very sad
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Ай бұрын
ஆண் குழந்தைகள் மட்டும் பிறந்தால்தான் சாபம். ஒரு பெண் குழந்தை இல்லையென்றால் வாழ்வே waste.
@vandhanakishore4305
@vandhanakishore4305 Ай бұрын
Exactly 💯
@yasodhakrishnamoorthy2659
@yasodhakrishnamoorthy2659 28 күн бұрын
100 percent right
@Deepiuploads
@Deepiuploads 28 күн бұрын
Don't say like this,,kadavul kuduthadhu,,enaku 2 paiyan,na karvam kollavillai.aanal en kulanthaigalai avlo nesikiren
@renukaraman2107
@renukaraman2107 11 күн бұрын
Enakku moontru pen kuzuandaikal
@renukaraman2107
@renukaraman2107 11 күн бұрын
Adhil rendamatha pennoda kuzhandaikku 8 vaudam kazhind oru payyan pirandan avanukku 14 vadu akiradu nangal bramins .Avanukku poonal podalama pechu cleana varalaii. Bramopadesam cholla mudiyade.poonal podalama
@ashokasaraswathy4370
@ashokasaraswathy4370 Ай бұрын
Sorry to say this. The explanation given by you is not 100% acceptable because what you have said is correct then why in Hindu Dharma we give so much of importance in performing tharpanam and pitru shanthi etc.,and we need a male child for that And more over why people do so many poojas,pariharam vratham to get a male child?
@mykid2940
@mykid2940 Ай бұрын
Because of societal pressure that's it
@swaminathans2224
@swaminathans2224 Жыл бұрын
பிழையாக இருப்பின் மண்ணிக்கவும். இந்த கேள்வியின் நோக்கம் ஆண் சந்ததி இல்லாதவர்கள் ஸத் என்னும் நரகத்தை அடைவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதுவே இக்கேள்வி யின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 Жыл бұрын
Yaaru ivan
@raman4516
@raman4516 17 күн бұрын
பெண் பிள்ளைகள் தான். பெற்றோர்களுக்கு...கடவுளாக பிறப்பார்கள். பெற்றோர்களை கடைசி காலம்வரை ..பார்த்துகொள்ளும் தேவதைகள். பெண் பிள்ளைங்க மட்டுமே ...
@Recipiesmusttry
@Recipiesmusttry Ай бұрын
My relatives all daughters earning in abroad no need ofr Men in their lif bcs they are high ly educated still taking care of parents
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Ай бұрын
Karmavum illai kurmavum illai athu science athellam ungakuku puriyatha mathiri pesuveenga.
@ushas5233
@ushas5233 Жыл бұрын
Thanks sir
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 105 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 77 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
EnPani3226 இராமனின் வயது என்ன?
10:26
Velukkudi Discourses
Рет қаралды 3,8 М.
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 105 МЛН