இசை விருட்சம் இளையராஜா அவர்களின் படைப்பு இந்த வயதில் அவரின் அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைக்கிறது. அனிதா குகா அவர்களின் நளினமான நடனம் இசையடன் இனைந்து நம்மை லயிக்க செய்கிறது. அவர்கள் வாழ்க பல்லாயிரத்தாண்டு😇👍
@sekarr8816 ай бұрын
இது ஒரு கண்கொள்ளா காட்சி. இசையும் நடனமும் ஒன்றாக இணைந்து நம்மை ஆனந்தத்தில் எல்லைக்கே அழைத்துச் செல்கிறது இந்த மேதைகளை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நன்றி இறைவா இவற்றை கண்டு ரசிக்கும் சந்தர்ப்பம் தந்ததற்கு 🙏
@muthukrishnan.a7186 ай бұрын
நடை அழகு, உடை அழகு, இசை அழகு அனைத்தும் போய் சேரட்டும் அவன் பொற்ப்பதங்களுக்கே.
@padmanabanarunachalam3776 ай бұрын
இளையராஜா திவ்ய பாசுரங்கள் அனைத்திற்கும் நாட்டியாஞ்சலி அமைத்தால் மிக அருமையாக இருக்கும்.உலக தமிழர் அனைவரும் கேட்டு கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்
@MeenaRaja-bj1fm6 ай бұрын
நம்முடைய விருப்பம் அதுவே
@sridharanvanamamalai26765 ай бұрын
That's right. Dr. U. Venkatesh and a little help from team members - firstly sorted by Azhwars(12), then choreography simplified. 2. In literature form "kappal" or like "pasurappadi" arulichcheyalhal in the form of "spadika mani maalai" could get long. Let us expect to wait and watch. Subamasthu.
@maestrophotography91786 ай бұрын
இறைவனின் பொற்பாதங்களாய் நினைந்து இசைஞானியின் பாதங்களை வணங்குகிறேன்.. இது எங்களுக்கு நீர் இட்ட பெறும் பேறு ஐயா...
@sriramkashyap33096 ай бұрын
தமிழகம் பெரியாழ்வார் மண் என்பதனை உரக்க சொல்லும் இளையராஜா அவர்களின் திவ்ய அமுத இசை..❤
@udaiappanpazhaniappan2960Ай бұрын
ஆம் இத்தனை அருமையான இசையை வழங்கும் இசைஞானியை அர்த்த மண்டபத்திற்கு வெளியே அனுப்பி வைத்தனர் பார்ப்பனர்கள். திருமாலும் வெட்கியதாக தகவல் இல்லை. ஆகவே இங்கு தேவை பெரியாழ்வார் இல்லை. தந்தை பெரியாரே.
@sriramkashyap3309Ай бұрын
@udaiappanpazhaniappan2960 ஆகமவிதிப்படி அர்ச்சகர்களை தவிர எவரும் அனுமதி இல்லை என்பதே அனைத்து கோவில்களிலும் மரபு..இது ஏதோ புதிதாக இளையராஜாவை மட்டும் அவமதித்தது போல மீடியாக்கள் குதிப்பது ஏனோ தெரியவில்லை.
@thillaikumar-x2o6 ай бұрын
இசைஞானியின் ஆன்மீக பணிக்கு வாழ்த்துக்கள்
@AnimeXItachi-206 ай бұрын
இசைஞானி அவர்களின் இசை கோர்வையில் இசைஞானி அவர்களின் பணி சிறப்பு சிறப்பு.. இசைக்கடவுள் இளையராஜாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்
@SureshKumarCardamomExporter6 ай бұрын
பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள்
@shiva-ml1cl5 ай бұрын
ஆண்டாள் அம்மையின் பாடலும், இசைஞானி இசையும் சகோதரி அனிதாவின் நடனம் அருமை அற்புதம் நன்றி சங்கரா டிவிக்கும் ஒருங்கிணைப்பாளர் எல்லோருக்கும்
@balamurugans48706 ай бұрын
அனிதா குகா அவர்களின் அபரிமிதமான பாவனைகள் ஸ்ரீரங்கநாதரையே நேரில் கண்டது போல் பூரிப்படைந்தேன் பல்லாண்டு வாழ்க அனிதா குஹா🎉
What a song! What an amazing composition!!! Immortal Raja, Immortal Dhivya pasuram.. Immortal Tamil!!! A historic moment indeed.. For millennia to come, this song is going to resonate and reverberate in many million homes, especially in Margazhi. The choreography team has done proper justification as well. The grandness of varanam aayiram is clearly brought out by the entourage following the Lord. And IR, who conveys the kanaa kanden part with melody and trance-like feeling, switches to grand orchestral music again. The choreography team has matched this shift by syncing the moment with Narayana entering the stage. Brilliant conception. Also, while lyrics, at single point of time, talk about one thing only, Raja paints the entire scene by adding string section which progressively culminates in the kaithalam patrinen part. Now he adds a moment of silence for the audience to absorb the scene and unleashes the magnificence of marriage once again, making people realize the gravity of what has happened. The team has marked this moment once again by making Narayana touch Andal's feet and wear the metti. And I think, having woken up from dream, Raja signifies the reality using folk music. A brilliant composition and beautiful picturization!!!
@mohankumark85376 ай бұрын
Well said!
@sridharanvanamamalai26766 ай бұрын
One small correction here. Not metti, " ammi mithiththu arundhathi paarthal " (Krishna pointing towards sky and dream vanishes hiding again). Thank you. A vivid synopsis. I correct if anything you admire more of the picturisation. Did you see NTR remembered while entering the stage. Exchanges of thought. Thank you, again. Sir.
@kandhiselvanayagam73816 ай бұрын
இசை மனதை பிசைந்தால் நடன அமைப்பு இதயத்தை கவர்கிறது....வாழ்த்துக்கள்.
உண்மையாகவே ஆண்டாளும் திருமாலும் திருநடனம் ஆடி காட்சி கொடுத்தது போல் மிகவும் அழகாக அற்புதமாக நளினம், பாவனை மிகவும் அழகாக இருந்தது...அனிதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....🙌👏👏👏🙏🙏
@veeramani14066 ай бұрын
இசைஞானி திரு இளையராஜா அவர்களுடைய திவ்ய பாசுரம் வாரணம் ஆயிரம் பாடல் சிறப்பாக உள்ளது. வாழ்க இசைஞானி ❤❤
@vasudevannammalvar51666 ай бұрын
இளையராஜா இசையமைத்த நாலாயிர திவ்விய. பிரபந்த பாசுரங்களுக்கு இதேபோன்று நடன காட்சி அமைத்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் ,,நடனம் மிகவும் சிறப்பு
@Prof.SureshSrinivasan6 ай бұрын
Floored and flattened on the very second of listening to the composition of Raja sir's வாரணம் ஆயிரம். Madam அனிதா குஹா has captured the soul of the composition in her choreography. Her choice of நாரணன் and ஆண்டாள் are immaculate; the dance movements of her children are graceful and ecstatic. Madam அனிதா குஹா தனது சிஷ்யக் குழந்தைகள் மூலம் நாராயணனையும், ஆண்டாளையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டார். ஒவ்வொன்றும் சிலை வடிக்கப்பட வேண்டிய அருமையான முத்திரைகள் !! நாராயணன் இப்படித் தான் நடப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று சொல்லும் படி அந்தக் குழந்தையின் நடை கம்பீரத்துடன் உள்ளது . ஆண்டாள் அம்மாவே தனது உள்ளக் கிடக்கை இசை மற்றும் நாட்டியப் பரிமாணங்களாக அற்புதமான முறையில் வெளிப்படுத்தப் பட்டிருப்பதாக எண்ணி புளகாங்கிதம் அடைந்திருப்பாள் என்று தோன்றுகிறது. குழந்தைகள் சொற்களில் உள்ளிருக்கும் ஆன்மாவை உணர்ந்து நடனமாடியிருக்கிறார்கள் ! இசையும் நடனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து அற்புதம் நிகழ்த்தியிருக்கின்றன. ராஜா சார் அவர்களின் பல சினிமா பாடல்களுக்கு நடனக் காட்சிகள் சற்றும் ஒவ்வாது அமைந்து ஏற்படுத்திய காயங்களுக்கு இந்தக் choreography மருந்திட்டிருக்கிறது என்றால் மிகையாகாது !! Ananya Bhatt has sung as if the Lord were in front of her. Engineering Drawing, Math (especially spatial geometry) and பரதநாட்டியம் have many things in common. Raja sir is my Lord Narayanan if I were to imagine myself to be Aandaal Amma. பிழை பொறுத்தருள்க. Am flying, only half-alive, just out of this planet !!
@sekarr8816 ай бұрын
அற்புதமான இசை, நடனம், ஒன்றோடு ஒன்று இனைந்து நமக்கு விருந்து படைத்துள்ளது இந்த மேதை களுக்கு நன்றி, 🙏
@kurinjinaadan6 ай бұрын
இராஜாவின் இசையில் நாரணனைக் கண்டு கேட்டு மகிழ முடிகிறது.
@Super22836 ай бұрын
அனன்யா பட் singing is very superb. Dance is extraordinary. IR music is ultimate. Thanks God.
@muraliranganu29546 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@jegadeeshswathi6 ай бұрын
என்னை நானே ஆண்டாளாக நினைத்து கொண்டேன்! அத்தகைய இசை,நடனம்,நளினம்! அருமை
@ந.ரா.வேல்முருகன்4 ай бұрын
ஆகா! என் தெய்வத்தமிழும் இசைத்தமிழும் என்ன அழகாக இணைந்துள்ளது பாருங்கள்.❤
@dharmaraj7678Ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்
@pushoakripa69276 ай бұрын
மெய் சிலிர்த்தது, ஆண்டாள் திருவடிகளே சரணம்!
@mukkonam36356 ай бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 எங்கள் இசை தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ஆக,, ஆக அருமை 🌹🌹🙏🏾 அந்த இடை இசை இருக்கே ❤ அது அந்த ஒலி,, ஓசை,, என்னமோ மனதில் பண்ணுது 🙏🏾🙏🏾❤
@balanabalana76414 ай бұрын
தெய்வீகம் தெய்வீகம் அமைதி இருக்கும் ஆண்டவன் இருக்கும் ஹைடெக் தெய்வீக நிகழ்ச்சி சூப்பர்
@arumugammathavan8026 ай бұрын
இனிய இசைக்கு ஏற்ப நடனம் , நடனத்திற்கேற்ற இசை. மிகசிறப்பாக அமைந்துள்ளது
@susethav6 ай бұрын
Best performance. Especially Narayan entering scene amazing. No words. Also andal dance and her co-dancer reaction awesome
@mrincredible-c8y6 ай бұрын
me tooo wow amazing composition western and classical...........really Raja sir is RAAGA PRAMMA as SWAMY said.......! என்னை நானே ஆண்டாளாக நினைத்து கொண்டேன்! அத்தகைய இசை,நடனம்,நளினம்! அருமை
@JeevanandamManickam6 ай бұрын
This presentation will remain and remind the service of our beloved Illayaraja.
@20669715 ай бұрын
வார்த்தைகள் வரவில்லை, வர்ணிக்க இயலவில்லை, பார்த்த இருகண்கள் பெற்ற பயன் நிறைவுற்றதென பார்த்தசாரதியை ப்ரார்த்தனைகளால் துதித்து, மகிழ்வுற்றேன். - ஸ்ரீரங்கம் சந்திரசேகரன்
@chitradevibala78956 ай бұрын
Fantastic Raja sir🙏🙏 Naatiyam, expressions wow superb 🙏🙏
@elango98346 ай бұрын
How beautifully the song has been composed, sung and presented majestically on stage. 5.50 Raja sir left his touch so brilliantly.
@bkumar756 ай бұрын
இறைவன் .இசைஞானி இளையராஜாவின் வடிவில் இசையாய் இருக்கிறான்... அற்புதமான நாட்டிய வடிவம்... அதிலும் பெருமாள் மற்றும் ஆண்டாள் இருவரின் நாட்டியம் மிக அற்புதம்.. பெருமாளின் அந்த கம்பீரமான பாவனைகளை மிக நேர்த்தியாக கொண்டு வந்து இருக்கும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்...🎉🎉🎉👏👏
Excellent choreography. They should release a video album for this song alone.
@rajaindia61506 ай бұрын
Naatiyam, expressions wow, Isai Gnaniyar Namaskaram , what a change over @ 4.17 & 5.19 ( Karpooram narumo) unbelievable pure goosebumps moment. Beautiful experience!! Ananya bhat singing amazing
@thayalanvyravanathan26516 күн бұрын
இனிமையாக உள்ளது என்று எல்லோரும் கூறினார்கள். அதனையே நானும் கூறத் தேவை இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. தாகத்தை தூண்டி விட்டு சொட்டு நீர் பருகக் கிடைத்தால்...அது அமிர்தம் தான்..ஆனால், தாகம் என்னவோ தீரவில்லை. இன்னும் இன்னும் வேண்டும் என்று...உள்ளம் ஏங்குகின்றது. நாச்சியார் திருமொழியில் ஆறாம் பாசுரத்தில் மூன்று பாடல்களும், ஏழாம் பாசுரத்தில் முதற் பாடல் "கற்பூரம் நாறுமோ "..மட்டுமே..போதாது...நாச்சியார் திருமொழி முழுக்க வேண்டும் ஐயா... நமச்சிவாயம்.
@dineshbabudineshbabu81446 ай бұрын
Anitha mam justify 100% class and mass.Maestro proved his divine music. Hats off mercury.
@lakshmidhandapani27954 ай бұрын
2:16 ராஜாவின் இசை, அதற்கேற்ப ஸ்ரீமன் நாராயணரின் நடை மெய்சிலிர்க்க வைக்கிறது!!!
@Rajathiraja406 ай бұрын
அருமையான இசை நடனம்
@kamalakannanmani56156 ай бұрын
காஞ்சி பேரருளாளனின் தரிசனம் கண்டேன். நடனகுழு மிக பிரமாதம். இது இசையின் இசை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@luckan206 ай бұрын
Divine. Aum Namo Narayana. Maestro, I love you sir. You are my god of music.
@kasiviwanathanm17784 ай бұрын
நடனத்தில் பங்கேற்ற அனைவரும் மிக மிக சிறப்பாக நடனமாடினார் கள். மனநிறைவாக உள்ளது.
@tlmpandi1236 ай бұрын
லவ் குட் ராஜா sir❤️❤️❤️
@rapratu30556 ай бұрын
What's this raja? This is a holy masterpiece❤❤❤❤❤❤❤❤❤❤❤goosebumps
@chokalingamsivam3236 ай бұрын
Wow what a music and dance mesmarising❤❤pravi payan adaithen❤❤❤❤❤❤❤❤❤❤❤solute raja sir no wards to say more❤❤❤❤❤❤
@Kingsarm1090Ай бұрын
இதயத்தை கரைத்த திருமதி கலைமாமணி DR.அனித்தா குகா மாணவிகளின் அற்புதமான நடனம் மற்றும் இசை இளையராஜா அவர்களுக்கு நன்றி 5:46 ❤🎉❤
@t.s.balasubramanian65616 ай бұрын
Age is no bar for this great composer.
@lightningzoldyck29746 ай бұрын
I don't know I many times I watched this program God is great 🙏🙏🙏
@jagannathsendi896 ай бұрын
Superb dance performance on Raja sir critical composition 👌👌💐💐🙏🙏
@ck156526 ай бұрын
அற்புதம்
@vijayakumar-vh2qz5 ай бұрын
பிரமாதமான இசை மற்றும் நடனம்
@nirmalaraghavan68016 ай бұрын
Wow. What a mesmerizing music. Superb expressions . Totally mind blowing performance. Hatsoff to Ilaiyaraja Sir
@vijayragavan14916 ай бұрын
Great Ilaiyaraja excellent tunes music songs of nalayuram Divya pasurams 🙏🙏🙏🙏
@KarthigaMani-nr6ei6 ай бұрын
வாழ்க எங்கள் இசைஞானி இளையராஜா ஐயா❤
@BlackShadow-zq9jb6 ай бұрын
Andal’s longing beautifully captured. Andal would be happy. Thank you Raja Sir. What a genius you are!! ❤
@lightningzoldyck29746 ай бұрын
Super Raja sir very very very nice everybody danced very beautiful expecelly that girl acted as aandal🙏
@pawan123985 ай бұрын
అద్భుతమైన సంగీతం సాహిత్యం నృత్యం.
@asurinarayanan2795 ай бұрын
The mastero has to compose all the 4000 pasurams
@kurinjinaadan4 ай бұрын
என்னுடைய பேராசையும் அதுவே😊
@natesavelar54233 ай бұрын
Please list out the names of artists also. What a heart touching performance. Maestro is always there. Thanks.
@bhmeha6 ай бұрын
Apart from music who are the main dancers? Their performance is excellent
@karthikeyanmohan49726 ай бұрын
அருமையான நடனம். Hearty wishes to the group.❤
@RameshBabu-zf3zo6 ай бұрын
ஐயா.. மெய் சிலிர்ககுது யா... வைகுண்டத்தை நேரில் கண்டது போல் இருந்தது எமக்கு... ராக பிரம்மா இசைஞானி இளையராஜா வாழியவே..பல்லாண்டு....
@loganathank25976 ай бұрын
அருமையான இசை ராஜாசார் இசைகேத்த அருமை யான நடனம் பாராட்டுகல்❤❤❤❤❤❤❤❤❤❤
@SIVAKUMART-m8n6 ай бұрын
This one song is enough to express the feelings of ANDAL as jivatma to merge with NARAYANA as parmatma through the musics of Great ILAYARAJA.
@ravijiastro95566 ай бұрын
இறைவனின் அற்புத படைப்பில் இவர்களும் ஒன்று.
@sridharanvanamamalai26765 ай бұрын
Add on compliment - marriage function hereinafter shall present on halls. This Varanam ayiram a boost-attraction to mind eyes ears and to hearts. Agree.
@nagarajannagarajan9136 ай бұрын
பிராமணர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியும் மற்ற சமுதாயத்தினர் கொஞ்சம் கூட பார்க்க முடியாது. ஆனால் இளையராஜா அவர்கள் கலந்து கொண்ட திவ்யபாசுரம் நிகழ்ச்சி 1.மணி நேரம் 45 நிமிடங்கள் இடைவிடாமல் பார்த்தேன். அதில் வரும் பரதநாட்டியம் பாடல், நடனமும் பாடலும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.சிறந்த நிகழ்ச்சி. பாடல்களை டவுன்லோட் செய்து விட்டேன். நன்றி சங்கரா டிவி.
@sudharshansinger6 ай бұрын
Umaku sangeetham theriyadhu Ilayaraja Mattum music ku authority kidaiyadhu nanba Brahmins illayel endha state um mari iruka mudiyadhu
@nagarajannagarajan9136 ай бұрын
@@sudharshansinger neenga Paithiyam Thane. Naanga isaikku endre piranthavargal. Neenga, copy allathu Xerox. music pathi engakitteyeve
@Mgp53156 ай бұрын
சரியாக சொன்னிர்கள்.அவர்கள் நம்மிடம் அனைத்தையும் கற்றுக்கொண்டார்களே தவிர உருவாக்க தெரியாது்.இவை அனைத்துக்கும் வரலாற்று சான்று உள்ளது.
@s.t.rengarajan54696 ай бұрын
நூறாண்டு காலமாக தொடர்ந்து வரும் பிராமண வெறுப்பின் பதிவு. நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பில்லாத கருத்து. வன்மையாகக் கண்டிக்கிறேன்
@nagarajannagarajan9136 ай бұрын
@@s.t.rengarajan5469 இந்த மண்ணாங்கட்டியை தவிர வேற எதுவும் சொல்ல தெரியாது உங்க மர மண்டைக்கு. உலகில் சுயமா சிந்திக்க தெரியாத ஒரு இனம் இருக்கிறது என்றால் அது இந்த இனம் தான் எனக்கு எதிர் கருத்து எழுத நினைக்கும் யாரா இருந்தாலும் வா போட்டிக்கு. எவன்டா தயார்? மாட்டு மூத்திரமே
@asurinarayanan2794 ай бұрын
Anitha guha and crew are exemplary
@lightningzoldyck29746 ай бұрын
Hats off to singer 👌👌👌
@baskaran.kbaskaran3755 ай бұрын
மிகவும் அற்புதம இசை நடனம
@phiominedoss33876 ай бұрын
65 ஆவது ஆழ்வார்.ஞான தேசிக ஆழ்வார்
@kurinjinaadanАй бұрын
யாமறிந்தது பன்னிரு ஆழ்வார்கள் மட்டுமே. நாயன்மார்கள் அறுபத்துமூவர்.
@SKNGAMES6 ай бұрын
Amazing🎉
@padminic98923 ай бұрын
Excellent 🎉
@chokalingamsivam3236 ай бұрын
Dance and music mesmarising
@suresh73626 ай бұрын
Fantastic and blessed Raja Sir 🙏. You are a personification as tbe Jeeyar said and wish many more . Choreography is also brilliant. Looks like a movie. Understood the meaning of some ancient Thamizh words by it. No words are enough. Please put the names of the dancers here please. Credits to them
@vijayragavan14916 ай бұрын
Great isai mahaan Ilaiyaraja extra ordinary composition of song vaaranam oryiram in naalayiram Divya pasurams,om namo narayanaya 🙏🙏🙏
@rajavenkatraman21136 ай бұрын
அற்புதம் அற்புதம்
@SurprisedCoffeePot-xb1ud6 ай бұрын
Raja sir isai vera leval
@inthrahsvsalam23886 ай бұрын
I am lost. Out of this world. Thanks to all who participated . Long live our Raja sir. 👍🙏🙏🙏🙏
@dineshbabudineshbabu81446 ай бұрын
Goose bump choreography.
@kanagaleelasivasree6 ай бұрын
ஹரே கிருஷ்ணா
@asurinarayanan2794 ай бұрын
Raja the ultimate and no one else.
@SinfinityRajan6 ай бұрын
Majestic, Graceful and Lovely Performance 😍😍 Goosebump moments.. much appreciated 👍🥰 🙏
@senthilvelkrishnan38345 ай бұрын
Simply super ❤
@saffrondominic45856 ай бұрын
Wow! A divine dance🤩🙏
@venkatsubu98806 ай бұрын
🎉🎉🎉i love Raja sir ❤❤❤ music
@geethachandrakumar36976 ай бұрын
Migavum arumai.Anitha Guha & Ilaya Raja my parattukkal.
@malarsiva34955 ай бұрын
அருமை அருமை ❤❤❤
@M.Sevveல்5 ай бұрын
நவரசம் ❤
@kousalyas99886 ай бұрын
அருமை, அருமை, அருமை 🙏🙏👏👏👏
@babus64926 ай бұрын
Soul touching song Iravan sabail isai i ka vaendy isai what a composition . Iravan avatharam ILAYARAJA
@tamilsamy25256 ай бұрын
wow arumai enna oru isai
@asurinarayanan2796 ай бұрын
Excellent
@Thewarriorsregime6 ай бұрын
Music and dance Perfect combination❤
@narayanikv86736 ай бұрын
Music excellent 👌 👍👏
@babus64926 ай бұрын
No words in history, music and choreography ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Raja sir and Anitha mam Heart touching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤