SRIVIDYA - ஸ்ரீவித்யா - தேவியின் அருள் பெற/ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில் /01.09.2024/Ph: 6379691989

  Рет қаралды 11,086

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

ஸ்ரீவித்யா - தேவியின் அருள் பெற!
ஆன்லைன் நேரலை வகுப்பு - தமிழில்!
வழங்குபவர் ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 01.09.2024, ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு முன் பதிவு செய்ய: alphamindpower...
Join our whatsapp group: chat.whatsapp....
சக்தியை வழிபட மிக உயர்ந்த முறை ஸ்ரீவித்யா ஆகும்!
ஸ்ரீவித்யா தீட்சை பெற்றவர் உண்மையிலேயே தேவியின் அருள் பெற்றவர்!
தேவி ஸ்ரீ லலிதா த்ரிபுரசுந்தரியை யந்திர, மந்திர, தந்திர முறையில் வழிபடும் முறையை மிக எளிமையாக தெரிந்து கொள்ள இந்த வகுப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஸ்ரீவித்யா மந்திரங்கள் உபதேசம் பெறுங்கள்!
நவாவரண பூஜை எளிமையாக செய்யும் முறை தெரிந்து கொள்ளுங்கள்!
ஸ்ரீவித்யா தியானத்தில் தேவியின் தரிசனம் பெறுங்கள்!
மிக உயர்ந்த சக்தியை உணருங்கள்!
எல்லாவற்றையும் விட பாலா திரிபுரசுந்தரியின் அருகாமையை உணருங்கள்!
வகுப்பிற்கு முன் பதிவு செய்ய: alphamindpower...
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#ஸ்ரீவித்யா #அம்பாள் #அருள் #தியானம் #ஆல்ஃபா
#ஸ்ரீவித்யா #தேவியின்அருள் #தியானம் #மனநிறைவு #அம்பாள் #ஆல்ஃபா
#ஸ்ரீவித்யா #தேவியின்தரிசனம் #ஸ்ரீவித்யாதியானம் #தேவியின் அருள் பெற #மிக உயர்ந்த நிலை #நவாவர்ணபூஜை #தேவியின்அருள் #சௌபாக்கியம் #ஸ்ரீவித்யாமந்திரம் #யந்திரம் #மந்திரம் #தந்திரம் #BalaTripurasundari #Devi #Srividya Meditation #Srimatha #Srividya Sadhana #Alpha Meditation #Worshipping Devi #Devi's Blessings #Powerful Meditation #Blissful Meditation #Srividya Initiation #Srividya Dyana #Sriyantra #Maha Meru #Navavarna Pooja #Yantra #Mantra #Tantra #Blessing #Srividya Deeksha #Divinity # Srimatha #Srimatha Vijayalakshmi Panthaiyan

Пікірлер: 38
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power Website: www.alphamindpower.net Ph: 044-46972233, 6379691989
@annapoorani3569
@annapoorani3569 Жыл бұрын
Thank you guruji🙏🙏🙏🙏🙏
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 2 ай бұрын
🙏🙏🙏ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ!
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Жыл бұрын
Vanakam guruji, I attended Srividya 2 months before, iam so grateful to get this opportunity to practice. Whatever problem’s come, with devi’s blessings, all is vanishing. Koti nandri to Guruji, Please i wish everyone who is seeing this video, join the class and get blessings. Pls you guys start, devi will show you next path. 🙏🙏. Chitra jaganathan from USA
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 6 ай бұрын
Hi Mam how much is the fee Can we attend online class I'm from Canada
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 6 ай бұрын
@@sowmyaramachandran5887 when you install the App, you can pay in Indian Rupees ma
@santhij6751
@santhij6751 2 жыл бұрын
Alpha Vanakkam Guruji,, thank you so much 🙏🙏🙏
@saranyaramalingam5992
@saranyaramalingam5992 Жыл бұрын
🙏🙏🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
வணக்கம் அம்மா. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
We hv only online classes now. Pl join our whatsapp group to get all updates.
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Nandri guruji...prabanjathirkku Nandri...Nandri...Nandri....😍😍😍😍🙏🙏🙏
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 2 жыл бұрын
நன்றிஅம்மா
@pqr2027
@pqr2027 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhyamanikandan8131
@sandhyamanikandan8131 4 ай бұрын
Amma naravuthalarchi problem Amma nada mudyala sari panuga swamy praypanuga
@revathis8209
@revathis8209 2 жыл бұрын
Pranams, unable to access ur site & register. Kindly enable the same.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
That class was over on 02.10.2022. The next class is KARMA DOSHA in English on 16.10.2022. Link to register: alphamindpower.net/classes
@dp889
@dp889 2 жыл бұрын
🙏🙏🙏♥️
@thamaraiselvan1189
@thamaraiselvan1189 Жыл бұрын
பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர இந்த தியானம் செய்யலாமா என கூறுங்கள் gurugi
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
எல்லா விஷயங்களுக்கும் இந்த தியானம் உதவும்.
@thamaraiselvan1189
@thamaraiselvan1189 Жыл бұрын
Thank you gurugi
@senthilgomz953
@senthilgomz953 2 ай бұрын
மேடம் ஆல்பா 1,2,3மற்றும் அக்னி குண்டம் முடித்துள்ளேன் மேடம். ஜெய் பிரத்யங்கிரா வணங்குகிறேன். ஆனால் அவர் பிரத்யங்கிரே மட்டுமே கும்பிடுங்க என்று சொல்கிறார். உங்கள் கருத்து என்ன மேடம்
@kashjk4228
@kashjk4228 Жыл бұрын
Madam isit any online classes
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/HQRG48shEl4JMIDFObrg7P Mobile App: Alpha Mind Power Website: www.alphamindpower.net Ph: 044-46972233, 6379691989
@ramamoorthyganesan9202
@ramamoorthyganesan9202 Жыл бұрын
fees how much mam pks
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Rs.3000
@sridhar2013
@sridhar2013 2 жыл бұрын
Madam it is possible for everyone ???
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Yes. Thousands have learnt and are practising.
@sridhar2013
@sridhar2013 2 жыл бұрын
@@AlphaMindPowerChennai thank you madam thank you for your reply 🙏
@vijayganesan5507
@vijayganesan5507 9 ай бұрын
வணக்கம் அம்மா அடுத்த வகுப்பு எப்போது.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 9 ай бұрын
விரைவில்
@ammupadamammupadam
@ammupadamammupadam 2 жыл бұрын
Thappa month 5nu poturuku
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Tku... we have changed it👍
@senthilgomz953
@senthilgomz953 2 ай бұрын
மேடம் ஜெய் பிரத்யங்கிரே வெம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. நிகும்பலா யாகம் செய்கிறார். இந்த ஒரு சாமியே பலமாய் இருக்கும் என்றும். இது சத்தியம் என்று சொல்கிறார், நாங்கள் பாலா வை எப்படி வணங்குவது. உங்கள் கருத்து என்ன. ஒரே கடவுளை பிடிங்க உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்.
@pushoakripa6927
@pushoakripa6927 2 жыл бұрын
நான் ஸ்ரீவித்யா வகுப்பு கற்றிருக்கிறேன்.சமீபத்தில் என் கணவர் இறந்து விட்டார். இப்போது நான் ஸ்ரீவித்யா பூஜை செய்யலாமா மேடம்.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
ஒரு மாதம் ஆன பிறகு தியானமும் பூஜையும் செய்யலாம்.
@lakshmibala6805
@lakshmibala6805 2 жыл бұрын
Thanks Amma. Sri Bala charanam
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 2 жыл бұрын
🙏🙏🙏
@sulabhasunilkumar303
@sulabhasunilkumar303 Жыл бұрын
🙏🙏🙏
Sri-Vidya Foundation Course | Mrs. Radha Marthi | #SangamTalks
1:09:23
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 12 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Who can Chant Sri Vidya Mantras? (NAVARATRI SPECIAL)
9:29
Om Swami
Рет қаралды 87 М.
Sri Yantra Sadhana - [Hindi with English CC]
12:31
Om Swami
Рет қаралды 114 М.
Secrets of Srividya Mantra Deeksha & Siddhi -by Sri Venu Syama | KamakhyAmurtha Shodhana
11:18
Must watch video before srividya upasana-English
9:53
Guru Karunamaya
Рет қаралды 102 М.