மஹா பெரியவா பற்றிய உங்களது வீடியோக்களை தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கின்றேன். அவரது ஒவ்வொரு அற்புதமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. மஹா பெரியவாளை இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உங்களது சொற்பொழிவும் விளக்கமும் அவரை எங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அவர் மீதான பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்வு பூர்வமாக உணர்கிறேன். பாராட்டுகள் வாழ்த்துக்கள். அந்த நடமாடும் தெய்வம் மஹா பெரிய வாளின் கடாக்ஷம் உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது. உங்களது ஆன்மீக பணிகள் என்றென்றும் தொடர மஹா பெரியவா அனுக்கிரகம் செய்வாராக. 🙏
@SusheelaGopalakrishnan2 ай бұрын
Ł
@shrikanthkannan8234Ай бұрын
என்ன மாதிரி பாவிக்கும் அவர் தரிசனம் கொடுத்துருக்கார் திருவாரூர் தியாகராஜர் 63 மூவர் விழாவின் போது... அப்பெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு அவ்வளவு பெரிய மஹான் என்று....மூனு பெரியவாளும் இருந்தா ஆயிரம் கால் மண்டபத்துல... அதெல்லாம் பெரிய புண்ணியம்னு இப்பதான் புரியுது
@rajalakshmigopalan180120 күн бұрын
அருமையான பதிவு.கேட்க கேட்க தெய்வீக பரவசம்
@nkamaraj7 жыл бұрын
என் வாழ்க்கைல முக்கிய மான நபர்களில் திரு. இந்திரா செளந்தராஜன் அவர்களும் ஒருவர் .அவரின் பேச்சின் மூலமே மஹா பெரியவா வின் மகிமையைக் அறிந்துக் கொண்டேன் நன்றி ஐயா.
@nsradhai19684 жыл бұрын
:
@ramachandrantk20592 жыл бұрын
Cannot forget the llfe lead by our periava for one hundred years for the people's on Earth
ஐயா நீங்கள் பெரியவரை பற்றி பேசும் போது மெய்சிலிர்க்க வைத்திருக்குது அவறை நாங்கள் பார்த்துகூட இல்லை ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது எங்களுக்கு பெரிய கொடுப்பினை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா மஹா பெரியவா அனுகிரகம் நீங்கள் வேண்டிக்கொண்டதை போல எலி வலையாக இருந்தாலும் தனி வலையாக வாடகை வீட்டில் இருக்கும் எங்களுக்கும் என்னோட பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பெரியவா அனுகிரகம் வேண்டும்
@pooranadevisankar46112 жыл бұрын
today im awared because of your valuable words about mahaperiyava
@mythilys85012 жыл бұрын
Periyava charanam🙏🙏🙏🙏
@prkrish542 жыл бұрын
இப்போது தான் இக்கருத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ஐயா 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@bhuvanajayanth54153 жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏பெரியவா சரணம் 🙏🙏🙏... Sir we as a youngsters are blessed to hear our Guru's மகிமை through ur speech....🙏🙏🙏
@ramamanichakravarthi99553 жыл бұрын
HaraShankara JayaJayaShankara🌱🙏Periva THIRUVADI CHARANAM 🌱🙏Thankyou verymuch for you🙏
@vasugiramakrishnan70412 жыл бұрын
Nameskarem Sir….. brought so much of tears as I was listening 🙏🙏🙏🥹🥹🥹🌹🌹🌹…. How fortunate are you 🙏🌻… Periyava Saranam 🌹🌹🙏🙏🙏
@murugesananitha81445 жыл бұрын
உண்மையை பேசும்போது தெய்வீகமான கர்வம் அற்புதமான பேச்சு மெய்சிலிர்த்தது எனக்கு நேர்ந்த பெரியவா அனுஃகரகம் பற்றி கூர வேண்டும் உங்கள் அலுவலகம் விலாசம் போன் எண் கிடைக்குமா பெரியவாதாசன் அவர்களே 🙏🙏
@kumaran2451 Жыл бұрын
தெய்வீக கர்வம் தான்
@PARAMASIVAM-c8x Жыл бұрын
உண்மையையும், லட்சோப லட்சம் மக்கள் அறிந்த கருத்தை பகிர்வதற்கும், சரண் புகுந்தவர் அனைவரையும் காக்கும் கருணைப்பெருங்கடல்! அந்த இறைவனை போற்றி புகழ்வதற்கு பெருக்கெடுத்து வரும் ஆற்றலே மஹாபெரியவாவேதான் வழங்கியது என்பதை சொல்லவும் வேண்டுமா?
@kandasamya83805 ай бұрын
Ĺĺ Ź
@saibabas71619 күн бұрын
@@PARAMASIVAM-c8x1:56
@VenkateshanT-ci6mm2 күн бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅
@nkamaraj7 жыл бұрын
மஹா பெரியவா பற்றிய சிந்தனைக்கு திரு.இந்திரா செளந்தர்ராஜனுக்கு நன்றி. அற்புதமான பேச்சு.
@thamilamuthukrishnasamy94014 күн бұрын
Excellent speech 🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilgeethu9 жыл бұрын
I feel Blessed to hear this Great Speech about Maha Periyava. Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakodi Shankara
@Venat766 жыл бұрын
pakkirisamy akilan 0
@thangaswamyettappan97036 жыл бұрын
pakkirisamy akilan was
@subbulakshmik88034 жыл бұрын
Amazing fabulaous speech 5varudm appurm mei silirkum anubavam kettein iyya.
@alaguthevarpadmanaban42742 жыл бұрын
Sree Mahaperiyava potri...potri.. 🙏🙏🙏
@rohaanstock83949 жыл бұрын
Wonderful Speech by Indra Soundarrajan !! Mahaperiyava Saranam.
@sabapathy77 жыл бұрын
Criminal songs
@lakshmiiyer80734 жыл бұрын
OM.MAHA PERIVA CHARANAM,🙏🙏🙏
@Sun-vc9eu4 жыл бұрын
Indira ji Gurunatharin mahimai gal sollum bodu kettundeeerkannum ketunderkkannum🙏🙏🙏🙏🙏🙏🙏
@susilamudaliar1113 жыл бұрын
Arumai. Kekum pakkiam kidaithathu nandri ayya.
@rkamalakannan5599 Жыл бұрын
Om Sri Kanchi Maha Periyava Charanam Saranam 🙏🙏🙏🙏🙏
@vaidehib6901 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு .
@VISHNUMIRDHANGAM4 жыл бұрын
Sir vanakm ungal siddar speach very nice podigai tv
மிக்க நன்றி அய்யா anasaya மரணம் பற்றி குறிப்பிட்டது.
@swamyagency91884 жыл бұрын
Ungal neyar mahaperiyavaa pasha saram
@pazhanirangu6 жыл бұрын
Sir when was childhood I was imprecise with marma desam seriel vidathu karuppu but I forgot the story, after I grown-up now I suddenly I thought 3 days ago about that serial, immediately intrested to watch to recollect the remaining, then I tried I thought KZbin fortunately I got full episodes, extremely extraordinary how did I forgotten this story, never ever no one can't given such good story with mistry your wonderful.. Thanks I love it I started to search what you written stories.. I am sure I read all your novels I am blessed Tq 👍👍👍
@kamakshijaima6625 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kalyansundaram6398 Жыл бұрын
Om guruve saranam🙏
@muthukrishnantr62724 жыл бұрын
Very nice and crisp exposition of the most revered Periayava!
@sundaramsadagopan7795 Жыл бұрын
Good and useful programme.
@lakshmisundararajan35452 жыл бұрын
எவ்வளவு முறை பெரியவாளை பற்றி கேட்டாலும் போரவே போறாது
@radhakrishnang29562 жыл бұрын
🙏🙏🙏🙏
@kasthuris273115 күн бұрын
❤❤❤❤❤❤❤
@clayforum45455 жыл бұрын
Excellent speech worth hearing on the walking God of Kanchi. May Mahaperiyava and God Rama bless you forever. Let you stay gifted throughout.
@rojamalar32332 жыл бұрын
பாதக்குரடு செய்தி மெய்சிலிர்க்க வைத்தது.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Mahaperivava se Dil lagao and happy raho and life ko badlo.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent spiritual orator of the world.
@kanagasundaresan5355 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@GRC-iw3vn3 жыл бұрын
தம்பி தங்களின் சொற்பொழிவு மிக நேர்த்தியாக இருக்கிறது.ஓர் விண்ணப்பம்... பேச்சாளர் மணிகண்டனை பெரியவா பற்றிய நினைவு மேடைகளில் பேசவைக்க வேண்டாம்.அவர் பிராமணாள் தான் உயர்ந்தவர்கள் என்று பேசுவதை கேட்டேன்.இது பெரியவாள் அவர்களுக்கு இழுக்கு என்று தோன்றுகிறது.பெரியவாளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் நான் எதிர்ப்பேன்.பெரியவாள் உலகமக்களுக்கு பொதுவானவர்.கடவுள் உள்ளார் என்பதற்காக பூத உடலில் காட்சி தந்தவர்.வணக்கம்
@senthilmurugan68325 жыл бұрын
மகா பெரியவா சரணம்
@arunabiarunabi9444 жыл бұрын
Maha periyavaa sharanam
@perumalperiyapandaram46672 жыл бұрын
Om mahaperiyava SARANAM AYYA UNDU AYYA THUNAI KALIYOG RAJA AYYA SIVA SIVA SIVA SIVA ARAKARA ARAKARA
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Jab suno Sab suno SHRI INDRA SOUNDARRAJAN ke speeches SUNO AND happy raho and totally body's ko recharge Karo and. Life ko badlo immediately and permanently.
@geetharani22015 жыл бұрын
அன்ணர நீங்கள் தான் பேசுகிற மாதிரி இல்லை அந்த ரூபத்தில் வந்து நமது கருணை கடல் பெரிய வர அல்லவா பேசுகிற து
@nagsan20003 жыл бұрын
very nice sir
@shrikanthkannan8234Ай бұрын
எங்க அண்ணன் பெரிய வைஷ்ணவன் இருந்தாலும் அவன் எல்லா அனுஷமும் கொண்டாடுரான்
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
INDRA SOUNDARRAJAN ke speeches SUNO AND be healthier wealthier happier and updated in life till death.
@jacinthaa62483 жыл бұрын
Jaya Jaya shankara Hara Hara shankara 🙏🏻🙏🏻🙏🏻🌹
@santhirajagopal93714 жыл бұрын
Very informative
@sandhiyaganapathy3894 жыл бұрын
Very very good speech
@anavaneethakrishnankrishna15044 жыл бұрын
Mahaperiva saranam 🙏
@baskarana122415 күн бұрын
தெய்வீக உரை
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anytime and everytime is mahaperivava time and mahaperivava speeches time in the world.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Hara hara Sankara and jaya jaya sankara bolo and tensions bhagao and Corona bhagao immediately and permanently.
@mohankrishnasundarrajaiyer71978 жыл бұрын
INDRA SOUNDAR RAJAN AND SUKHI SIVAM ARE BLESSED SOULS. HEALING SPEECHES. BLESSED ARE WE WHO HEAR. GOD HAS GIVEN US THE HEARING CAPACITY TO HEAR SUCH SPEECHES ONLY. I DOUBT WHETHER THERE WILL BE ANOTHER MAHA PERIYAVA(PARAMACHARYA) OA BHAGAVAN RAMANAR IN ANOTHER CENTURY. HAPPY WE WERE CONTEMPORARIES SINCE THEIR BIRTH. S MOHANKRISHNA
@subburathnampitchai40762 жыл бұрын
Pls don't compare Suki savam with this great soul. Suki savam is sold out himself to DMK and of late he is singing to their tunes.
@sayeenathanraji74802 жыл бұрын
🙏🙏
@kathiresansankarsubramanian3 жыл бұрын
Blessed Soul !!
@rajendranudaiyarvaiyapuri76023 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..
@rsjeshwarisanthanakrishnan63405 жыл бұрын
Arumai. Ayya Kodi vanakangal
@revathysridhar878611 ай бұрын
Thank you sir
@janakiramadoss73193 жыл бұрын
🙏🙏🙏
@narmadhaprabhakar718711 күн бұрын
🎉
@nadarTelevision7 жыл бұрын
Thanks for sharing...making us realise our immortal wealth " Maha Punya Bhoomi " .Thanks again.
Jai Shri Ram.. Jay Jay Shankara Hara Hara Shankara....
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Mahaperivava bless all to be healthier wealthier happier and updated in life.
@n.ramesh89714 жыл бұрын
தங்கள் உரை அருமையாக உள்ளது.ஆனால் சில தவறான தகவல்களும் உள்ளது. 1.திரு.பால் பிரண்டன் பிறந்தது இலண்டன் அவர் இறந்த இடம் தான் சுவசர்லாந்து. 2.காஞ்சி பெரியவர் கிரை உண்டார் அவர் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை .அவர் விரும்பி சாப்பிடுவதாக தவறாக நினைத்த மடத்து சிப்பந்தி மூன்று நாட்கள் கீரையை சமைத்து பெரியவருக்கு அளித்தோடு பலரிடமும் சொல்லி மகிழ்ந்தார். ஸ்ரீஸ்ரீஸ்ரீபெரியவாள் எதுவும் கூறவில்லை .கீரை சுவையாக இருக்கிறது ஆதனால் நான் சாப்பிட்டேன் என்று அவர் கூறவில்லை , நான்காம் நாளிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார், அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் "சங்கராசாரியார் கீரையை விரும்பி உண்டார்" என்று யாராவது பேசினால் தமது மூல குருவான சங்கரருக்கு அவப்பெயர் வரக் காரணமாக இருக்கும் என்றார். 3.பரிவ்ராஜ சன்னியாசிகள் காயத்திரி யந்திரம் சொல்வதில்லை.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Jiyo and MARO in mahaperivava only till death.
@kanthimathi93326 жыл бұрын
பெரியாவாளை பக்கத்துல இருந்து பார்த்த உங்களுடைய பேச்சை கேட்கவும் பார்க்க வும் குடுப்பனை கெடச்சது. மூன்று நாளா நீங்க பேசிய பெரியவா பேச்சை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒருவாரமாக கடுமையான காய்ச்சல். யு ட்யூப் ஓபன் பண்ணா உங்களுடைய பேச்சுவந்தது.
@narasimhanaravinda5 жыл бұрын
Excellent speech Maha periyavaal anugraham🙏🙏🙏
@balakrishnant57573 жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara
@sairama20203 жыл бұрын
Om Sairama 🙏
@sukantadharsh53203 жыл бұрын
Jeya jeya shankara
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Mast and best speaking.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Firstly respect Human beings next religion's and castes of the world.
@honglin23906 жыл бұрын
Great speech
@sankaranarayanan19715 жыл бұрын
Amazing speech. Periyava saranam
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Superb speeches.
@RadhaKrishna-so5vh4 жыл бұрын
U r right sir its true
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
WRITER as become a energetic and dynamic 💓 touching orator of the world.
@Travelblog75 жыл бұрын
MAHA PERIYAVA SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏
@ganapathisubramanian84733 жыл бұрын
NOW FOREIGN COUNTRIES INDIANS ARE MORE INVOLVED IN BHAKTHI . NOT LIKE BEFORE
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Powerful intelligently Speaking and looking.
@vaidyaraman9 жыл бұрын
such an extempore speech, ever heard so far.great
@krbalasubramanian11776 жыл бұрын
Hindu Religious songs on Brihaspathi i e Guru
@girisuba28654 жыл бұрын
Humbhaghawaha
@swamyagency91884 жыл бұрын
Ambakavagha
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Daily morning afternoon or evening suno and life ko badlo and Corona bhagao immediately and permanently.
@jamesolive93627 жыл бұрын
Superbe
@UMS96956 жыл бұрын
❤️
@meenakashishankar92925 жыл бұрын
Maha periyava thiruvadi Saranam
@shanthivenkatesan34875 жыл бұрын
நல்லது
@mrkrishnankrishnan49094 жыл бұрын
Gurunathar speech by scholor
@thirupoogzal64286 жыл бұрын
Indira soundarrajan speech about mahaperiyava is excellent. But one historic blender has been remarked in his speech about arunagirinathar has been rendered is not true. It was false propaganda made by late Sri Gribhanandhavariyar On the basis of his remark picture was taken about arunagirinathar. When we refer a scholar late Guhashreerasapathy rendering in Amirthavasani a Tamil monthly magazine where Arunagirinathar was a pandaram who was roaming In Thiruvannamalai singing about murugaperuman where He attained gnanam. It was an articulated false information about the great Arunagirinathar character by some eminent person