உங்களுடைய தனி சிறப்பே திசைகளுடன் கூடிய பலனை தெரிவிப்பது இது மிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றவர்கள் யாரும் இதை செய்வதில்லை பொது பலன் மட்டுமே தெரிவித்து வருகின்றனர்.. மற்றும் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறந்த வடிவமைப்பினை கொண்டுள்ளது உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்களும் நன்றிகளும் 😇
@senthilsenthil926512 күн бұрын
என் அப்பன் முருகா பாற்று கொள்வார் 💪🙏🏼🔥
@meeraraj40116 күн бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் 100% என் வாழ்வில் நடந்துக் கொண்டிருக்கிறது. நிம்மதி இல்லாத வாழ்வு
@Manojkumar-fc7sn16 күн бұрын
அஷ்டம சனி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தேவைஇல்லாத சம்மந்தமில்லாத செருப்படிலாம் வாங்கிட்டு இருக்கேன் . இன்னும் என்ன காத்திருக்கோ
@murugesanbathmapriya267814 күн бұрын
கண்டிப்பா
@divyasree516414 күн бұрын
Seri aidum ellame..
@SUNITHASubash-bb5ro12 күн бұрын
Nanum than dec irundhu oru oru broblam ah varuthu mudiyala
@chandrakumarkaliyaperumal466616 күн бұрын
மிக்க நன்றி sir நல்லதே நடக்கட்டும்
@RajapandiP-h1v14 күн бұрын
சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக கூறியது அருமை நண்பரே.
One simma rasi said wil strike jackpot, another simma said must be careful which is true , different people said different things who to believe,our life is in God hands ✋️
@singam2.08017 күн бұрын
super bro
@KalaiarasiMohan17 күн бұрын
நன்றி நன்றி சார் நன்றி நன்றி
@meenakshiravichandran27816 күн бұрын
You are great 👍🏻
@malinimalini227116 күн бұрын
7 1/2 sani la etha na mulusa anupavichen entha time uyir pogapothu
சார் என்னுடையது, கடக லக்கனம் சிம்ம ராசி. கடகத்தில் குரு. குரு ஒன்பதாம் பார்வையாக அஷ்டம சனியை பார்க்கிறார். இதன் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ சொல்ல முடியுமா. நன்றி
@muralidharan984515 күн бұрын
Second hand ல oru வண்டி வாங்கினேன் போன மாசம் . ஒரு வாரம் நல்ல ஓடுசு. அப்புறம் பெரிய செலவு வசிடுசி. அப்புறம் நீங்க சொன்னது போல நிறைய அவமானம் வந்துச்சி. வேலைக்கு போக bike ரொம்ப தேவையா இருக்கு. என்ன பண்றது செலவு பண்ணலாமா ?
@piriyahraj2818Күн бұрын
Thanusu raasi video ille?
@sitaiyengar527815 күн бұрын
Seriously எங்கிருந்தோ பிரச்சனை வருகிறது😢😢😢😢
@vigneshwaran397415 күн бұрын
Prachanaya illaama yaarum illa. So nammala vida athigama prachana face panravangala paathu nimmathi adainjikitta nallathu. Naan ipdi thaan panran. Time will change then and there. Don't worry
Sir please tell me what is Chandran Disai valar ? My rasi is simmam dob 25/02/1994 @9.20PM
@saranguru082917 күн бұрын
😂ji WhatsApp number thaan kudothurukangala athuku send pannunga
@pooranikumar7912 күн бұрын
Dhanusu rasi ku epa video poduviga
@dhinakarandhinakaran-q3k9 күн бұрын
Ipave sakura nilamai vanthuvittathu
@sankararaman307117 күн бұрын
Namaskarams. Thank you very much for your very clear explanation. It is very useful for us to plan our life with more caution. Once again thank you so much. Kind regards..
@simpletips71888 күн бұрын
ஆக மொத்தம் சிம்ம ராசிக்கு எப்பவுமே சந்தோஷமே இராதுன்னு சொல்லுங்க
@msrh19845 күн бұрын
Kandaga saniya thanga mudiala
@malarvizhi721913 сағат бұрын
Arulmigu simmarasi anbargale
@sathish.v365913 күн бұрын
Kumbam epo video varum
@MrMohan-di5cw16 күн бұрын
Hi bro, Kumam rasi ku video epo varum...
@jaissunsiva870714 күн бұрын
Me rahu deesai guru😢
@govindsvi671710 күн бұрын
Me too 😢
@dotatwo606313 күн бұрын
Mariyatha illannna antha idaththila en seruppu kooda irukkathu