💔 யாரையோ நம்பி ஏமாந்து சொல்ல முடியாம, தனிமையா இருக்காங்க - Kutty Padmini Emotional about Kanaka

  Рет қаралды 335,268

SS Music

SS Music

Күн бұрын

Пікірлер: 266
@SSMusicEntertainment
@SSMusicEntertainment Жыл бұрын
Part 2 : kzbin.info/www/bejne/pnmWY4F3mLeno6M MGR மாதிரி Vijay ஆகணும்னு நினைக்கிறது தப்பில்ல, ஆனா ஜெயிக்க முடியுமா..! - Kutty Padmini Exclusive
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர Жыл бұрын
கனகாவின் ரசிகையாக சொல்கிறேன் யாரையும் நம்பவேண்டாம் நீங்கள் புயல் வெள்ளம் வரும்போது இல்லாதவர்களுக்கு களத்தில் இறங்கி உதவிசெய்யுங்கள் அதில் நிறைவான மனநிம்மதி கிடைக்கும்
@priyankasri9946
@priyankasri9946 Жыл бұрын
correct ,, her mother devika and kanaka earned all those property iin cine field. naalu nalindha kalaignargaluku pogattum. kanagava nalla paarthukara maids ku pogattum. kutty padmini ellar pathiyum romba worry pannuvanga. vanitha kidsa hostel la serka solli thittu vaangunanga. vanitha already oru pillai mugathai paarkama vazharaa. aduthavangaluku karuthu solla koodadhu appadi sonna media la yen sollanum. thats wrong. oru coin ku eppavum rendu side jovikavai nalla dhan valarthiruka.. sila per life la pattu therinjukuvanga. vanitha pola illama kanaga anbaga pesi anuppi vittu adharku piragu ivangalai ignore pannitanga.. Kp eppa dhan learn pannuvangalo.
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர Жыл бұрын
ஆமாம் 👍
@ubashtech
@ubashtech Жыл бұрын
🎉
@ubashtech
@ubashtech Жыл бұрын
🎉
@ubashtech
@ubashtech Жыл бұрын
🎉
@GreenSilentvalley
@GreenSilentvalley Жыл бұрын
வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்த அனுபவித்த மனம் யாரையும் நம்பாது தனியாக இருந்திட மனம் விரும்பும்😢
@vijayasankar5557
@vijayasankar5557 Жыл бұрын
Yes, 💯 true, but she is depressed I think so
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர Жыл бұрын
ஆமாம் 👍
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 11 ай бұрын
Yes... நானும் அப்படித்தான் வாழ்கிறேன்.. பசுத்தோல் போர்த்திய புலிகளையே என் வாழ்விலும் அதிகமாக சந்தித்துள்ளேன்....
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
இப்படி ஓபன் நாக யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பதாக சொல்லும் போது அவர்கள் பாதுகாப்பை யோசித்தீர்களா..
@selvimala7689
@selvimala7689 Жыл бұрын
Avanga romba naalave thaniya irukanga... Indha news neraya peruku theriyum.. I really appreciate your concern
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
என்னைப் பொறுத்த வரையும் கனகாவுக்கு அவங்க வீடு தான் உலகம். அங்க தான் அவங்க பாதுகாப்பா உணர்ராங்க.. அவங்கள அப்படியே விடுங்க. அவங்க விரும்பினால், அவங்களே வெளிய வருவாங்க. அதுவரையும் அவங்க உலகத்துலேயே இருக்க விடுங்க.. ப்ளீஸ்... (ஆரம்பத்துல அவங்க இன்டெர்வியூ போட சொல்லி சொன்னவங்கல்ல நானும் ஒருவர், ஆனால் அவங்க அப்படி தான் இருக்கணும்னு விரும்பினால் யாரும் அவங்களை பலவந்தப் படுத்துவது நாகரீகமில்லை என்று கருதுகிறேன் )
@ramaninathan5863
@ramaninathan5863 Жыл бұрын
பிளீஸ் கனகாவை மீண்டும் சினிமாவுக்கு கொண்டுவாங்க சிலசமயம் தாழ்ந்த மனப்பான்மையினால் ஒதுங்கியிருக்கிறாங்களோ தெரியவில்லை
@muthuvelv3108
@muthuvelv3108 Жыл бұрын
Kutty Padmini akka ivlo thooram kanaka akka ku help panna ninachaduku nandri ithuku mela neenga enna seiveenga but kanaka akka neenga kandipa avangaluku response kodukanum akka please enakaga velia vanga neenga act pannanum
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb Жыл бұрын
கனகாவை இண்டர்வியூ பண்ணா பத்து கோடி வியூஸ் வரும்🤚
@rajeek8241
@rajeek8241 Жыл бұрын
Of course 💙💙 2k kids also kanaga mam fan
@KayEssVee
@KayEssVee Жыл бұрын
Money will also come
@rrlifestyle579
@rrlifestyle579 7 ай бұрын
Yes
@rskd29
@rskd29 6 ай бұрын
Adu therinji than kanaga interview kudukkala, ivanga avangala content ah maathi views potu sambathikka kanaga yenna koomuttaya? Avlo ulagam theriada ponna va iruppanga
@Dubairajesh1234
@Dubairajesh1234 Жыл бұрын
யாரையும் நம்ப கூடாது என்று சொல்லி கொடுக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் கேட்காம நம்பி நம்பி அதிகமா ஏமாந்து போறாங்க . . . அதிக ஆசை வைத்தால் அதிகமா ஆபத்து வரும் அதை யாராலும் மாற்ற இயலாது....
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
மனிதன் என்றைக்கும் கடவுளாக முடியாது என்று சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சது ஏனென்றால் என்னுடைய எண்ணமும் அதுதான்
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 Жыл бұрын
கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த தனிமை சிறை வாழ்க்கையை கொடுத்திருக்கலாம். அவரவர் கர்மா என்று ஒன்று இருக்கிறது.அதை அவர் அனுபவிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.இறைவன் எல்லவற்றிற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார். நீங்கள் வெளி உலகத்திற்கு அவருக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் அவரைப்பற்றிய செய்திகளை வெளியிடும்போது நல்லவிஷயங்களும் நடக்கலாம் அல்லது சில கஷ்டங்களும் ஏற்படலாம். நன்றி.. உங்கள் நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்.
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 Жыл бұрын
கனகா பேட்டி பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.
@gifta3727
@gifta3727 Жыл бұрын
கனகா வெளியே வாங்க தனியா மட்டும் இருக்காதீங்க வாழ போற வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை தான் உலகம் அழகானது பைபிள் படிங்க
@suseelaarun9056
@suseelaarun9056 Жыл бұрын
Vanthuttan pavadai
@gifta3727
@gifta3727 Жыл бұрын
@@suseelaarun9056 நீ ஜாக்கெட்டா
@mugundhank6051
@mugundhank6051 Жыл бұрын
Christian prachara somberi
@seethas6211
@seethas6211 Жыл бұрын
விஜய்ஆண்டனி பைபிள் படிக்கதானே செய்தார்.
@logeshwarans4106
@logeshwarans4106 Жыл бұрын
ரொம்ப ஆசையா இருந்தேன் மேடம் நடிகை கனகா மேடம் பேட்டி கொடுப்பாங்கன்னு இப்ப அது நடக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭😭
@aksharasiva3829
@aksharasiva3829 Жыл бұрын
S😔
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர Жыл бұрын
ஆமாம் 👍
@suriyakumar2852
@suriyakumar2852 Жыл бұрын
Pls kanaga kp Amma kita pesuga vandhu. Nala actress awga
@prabayuvan
@prabayuvan 11 ай бұрын
எனக்கும் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கனகா மேடம் பேட்டி இல்லை என்பது
@sujeethashivani538
@sujeethashivani538 Жыл бұрын
Wonderful interview 👍. Very touching speech.
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r Жыл бұрын
🙁 மன அழுத்தம் , மனநோய் , யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இயல்பாகவே பேசினாலும் ஏதோ ஒரு இடத்தில் , ஒரு விஷயத்தில் மாற்றிக் கொள்ள முடியாமல் , மீண்டும் மீண்டும் பழைய நிலைக்கே சென்று கொண்டிருப்பார்கள்.
@priyavvv4448
@priyavvv4448 Жыл бұрын
Come Out Kanaga mam....be positive... don't stay indoors only....Come out Mam...we are waiting Ur face .....சிலவைகளை மறக்கவேண்டும் .... சிலவைகளை கடக்க வேண்டும்...... Don't worry Come out
@priyavvv4448
@priyavvv4448 Жыл бұрын
Correct mam environment nalla iruntha manasum nalla irukum.....Avvaga house ah change pannanum aingkavea iruka koodathu....but kuttipadmani mam try to rescue her depression.....super thank you....
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
நடிகை கனகா அவர்க்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசினால் போதும் நல்ல வாழ்க்கை மீண்டும் துளிர்க்கும்!
@vinithathalapathyfan1516
@vinithathalapathyfan1516 Жыл бұрын
இன்றும் கனகானா என்றால் அவ்வளவு பிடிக்கும்...❤ கிராமத்து குயின் கனகா ராமராஜன் என்றும் பிடிக்கும்...❤️❤️❤️❤️🥰
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Servants are not mandatory. Also Kutty Padmini has revealed details of Kanaka to media. Maybe she didn't prefer that. Also KP is revealing personal details including finances & her house details.
@KayEssVee
@KayEssVee Жыл бұрын
K p very bad woman
@jjeya5091
@jjeya5091 Жыл бұрын
This woman reveals everyone's personal info to stay relevant. Who knows if it's even true? I don't like her at all. So fake
@KayEssVee
@KayEssVee Жыл бұрын
Yes. She had no right to say that shd has so much money. Only watchmsn etc etc. And she made money out of the merting too. . As it us kanaka is suffering.
@ammakanakku551
@ammakanakku551 Жыл бұрын
வீடியோ போட்டதுக்கு அவங்க permission கொடுத்தாங்களா... வீடியோ போட்டது அவங்களுக்கு பிடிக்கலையோ...
@angappanp4479
@angappanp4479 Жыл бұрын
Correct same thinking
@vijayalakshmimudaliar5814
@vijayalakshmimudaliar5814 Жыл бұрын
Super mam👍👍super super
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
அவுங்களுக்கு ராகு தசை போல இப்போது இனி கொஞ்சம் நாள் கழித்து சரியாகும். இறைவன் காப்பாத்தட்டும்.
@vardhinireshma8271
@vardhinireshma8271 Жыл бұрын
அருமையான பதிவு
@Ss-le1fv
@Ss-le1fv Жыл бұрын
I don’t know the reason I really like Kuttypadmini Amma.❤
@KPTV_Official
@KPTV_Official Жыл бұрын
Iyyo kanna yen Indha suggestion I am so happy now
@ThanusriBalakumar
@ThanusriBalakumar Жыл бұрын
எனக்கு அம்மா அக்கா தங்கை யாரும் இல்லை திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என் அம்மா வீட்டு சொத்து எனக்கு பத்து கோடி உள்ளது கணவர் பிசினஸ் செய்கிறார் ஆனால் ஒரு வெறுமை மனது விட்டு பேச ஒருவரும் இல்லை இந்த மாதிரி என் வாழ்க்கையில் இருந்தால் மிக மிக தைரியமாக பாதுகாப்புடன் இருப்பதாக தோனும் கனகா இந்த வாய்ப்பை பயன்படுத்திங்கோங்க வெளியில் வாங்க
@sangeethadurairaj
@sangeethadurairaj Жыл бұрын
Don't feel sister
@aventertainments4701
@aventertainments4701 Жыл бұрын
Don't feel sister..life nalla agidum ..kavala vendam
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Жыл бұрын
U have kids.. they are ur world
@Brindavanam...
@Brindavanam... Жыл бұрын
தினமும் காலை,மாலை இரண்டு வேளையும் வீட்டில் உங்க முறைப்படி சாமி கும்பிடுங்கள். வேலை செய்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள். எல்லாம் நல்லதாக உணர்வீர்கள். வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎉🎉🎉
@seethas6211
@seethas6211 Жыл бұрын
சொந்தபந்தங்கள் இருந்தும் தனியாதான் நாங்க இருக்கோம்.அப்படி அவங்க வந்தாலும் கொழுத்தி போடதான் வருவாங்க,நம்மளை பார்த்து பொறாமை படுவாங்க.அவங்க. கேட்கும்போது நாம் பணம் கடன் கொடுக்கனும்.திருப்பிகேட்டா நாம் கெட்டவங்களாகிடுவோம்.சண்டை வந்திடும்.அவசரதுக்கு உதவிக்கு வருவதில்லை.எப்படி இருக்கிறீர்கள் என்றுகூட கேட்பதில்லை .அக்கம்பக்கம் உள்ளவர்களே உதவிக்கு வருகீறார்கள். அதனால் நீங்க வருத்தப்பட அவசியமில்லை.
@jeevithamary368
@jeevithamary368 Жыл бұрын
பப்பிம்மா உங்களால் நிச்சயமாக கனகாவின் நிலையில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது முயற்சி பண்ணுங்கம்மா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉🎉🎉
@ambikeswarir3029
@ambikeswarir3029 Жыл бұрын
I want to help kanaka.please you help kanaka and public help donate. You collect money and save kanaka by R.ambikeswari psychology and Varma from erode kaviraj and supksha hospitals.
@kavithasathish8531
@kavithasathish8531 Жыл бұрын
Pavam kanaka.vitradinga madam
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
கனகாவின் தனிமை... விட்டுடுங்க ...🎉
@rajarajeswarit9897
@rajarajeswarit9897 Жыл бұрын
You are doing such a good service..thank you mam
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
Very True'. Nobody can be equallant to God
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very nice puppi madam for meeting actress Kanaka You are ready to help her but she has to co-operate with you Let us wait and see Thank you
@JayasankarSankar-r8u
@JayasankarSankar-r8u Жыл бұрын
Pavam kanaga avanga manasila ethanaiyo vethanai virakthi irukalam neenga help pannunga
@dannydsouza6828
@dannydsouza6828 Жыл бұрын
Hope Kanaka gets back some moral strength and make some bold career decisions. Wish her luck.
@latha6904
@latha6904 Жыл бұрын
வெளில கொண்டு வாங்க.எனக்கும் கனகா வ remba பிடிக்கும்.நிறய பேர் ஹெல்ப் கேட்டு அலயுறாங்க ..ஹெல்ப் பண்ண ஆள் இருந்தும் ,கனகா response panna maatenraanga
@HiHi-ft1fr
@HiHi-ft1fr Жыл бұрын
Very good dancer kanaka madam
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
மேம் நீங்கள் மிகவும் நன்றாக பேசினீர்கள் 👌
@rajeek8241
@rajeek8241 Жыл бұрын
We need kanaga mam interview 🙏🙏
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Giving better environment good human being.
@jpadmavathipups3535
@jpadmavathipups3535 Жыл бұрын
Mam actress ஹீரா interview podunga mam
@sujivlogger3123
@sujivlogger3123 Жыл бұрын
Very very ,bold well experienced , speech , interview.....
@sureshm4826
@sureshm4826 Жыл бұрын
நீங்க எல்லாருக்கும் நல்ல ஒரு உதவி பண்றீங்க குட்டி பத்மினி மேடம்... சூப்பர் மேடம்...
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
5:12
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
கனகாவுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தனிமை மேலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 Жыл бұрын
You are still young. No wrinkles.
@anithakarthikeyan4948
@anithakarthikeyan4948 Жыл бұрын
Super mam
@rajiraj5003
@rajiraj5003 Жыл бұрын
Kanaka mam yanna situation la irrukanga pola.unga mess reply koda pannalana yanna reason pavam. Kanaka mam
@sathyapooja7450
@sathyapooja7450 Жыл бұрын
Thank you mam ...u r great ....kanaga mam ku mudinja again meet pannunga ...❤❤❤
@mahalakshmisubramanian6796
@mahalakshmisubramanian6796 Жыл бұрын
Padmini , if you had not publicized your visit , Kanaka would have trusted you. How will she trust you with her personal life, you will talk about it in your channel. She does not require anyone’s sympathy. Leave her alone and do not give interviews about her. It will be very painful for her. You opened the door and shut it too. Not everything can be shared in public. Hope you understand.
@namasivaya549
@namasivaya549 Жыл бұрын
Ur correct
@kalpanas5596
@kalpanas5596 Жыл бұрын
Yes... Exactly!!
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
Very positive lady🎉🎉
@krishnakumars2838
@krishnakumars2838 Жыл бұрын
KP - You are a good soul. God bless you. Thanks
@brindaram1073
@brindaram1073 Жыл бұрын
You all please leave her alone. Why you think everyone likes to be extrovert like you???She is an introvert. There is nothing like extroverts are happy, and introverts are depressed. Introverts have a small circle....and they trust only those. She need not trust you. Don't barge into people's lives and invade their privacy. She has made her stand very clear. She doesn't want you poking nose in her matters ....and publicizing them for your views...
@shakthia9814
@shakthia9814 Жыл бұрын
We want Kanaga's interview 🙏
@vasanthkumark3798
@vasanthkumark3798 Жыл бұрын
Why u want ? One correct reason?
@shakthia9814
@shakthia9814 Жыл бұрын
@@vasanthkumark3798 I like her acting.
@vasanthkumark3798
@vasanthkumark3798 Жыл бұрын
@@shakthia9814 ok but seems that she is not interested to come out of her own circle ..forcing someone to give interview even if they don't like is like disturbing their privacy right ...
@samuel7184
@samuel7184 Жыл бұрын
😅😅​@@vasanthkumark3798
@NK-vn1fo
@NK-vn1fo Жыл бұрын
​@@vasanthkumark3798 I think kanaga should pose this question..
@sujathasuja8639
@sujathasuja8639 Жыл бұрын
🎉❤ super Amma
@amjm-gc7bn
@amjm-gc7bn Жыл бұрын
இண்டர்வியூ சீக்கிரம் எடுக்கிறேன்..என்று சொன்னீங்க...ஆனால் இப்போது வேறு மாதிரி பேசுறீங்க........😮😮😮😮😮அவரை நேரில் கண்டு பேச ஒருவர் கூட இல்லாததே.....மகா மகா வேதனை....😢😢😢😢😢😢😢
@florahelen2364
@florahelen2364 Жыл бұрын
Mam God bless you ur my inspiration
@tonalddrump8370
@tonalddrump8370 Жыл бұрын
Sad to hear. Her mother is related to us. We lost touch after she got into films. Hope she gets proper help. She seems to be really in need of professional help. 😢
@brindaram1073
@brindaram1073 Жыл бұрын
What from this interview made you think she needs help?? Just don't blow things out of proportion. Padmini needs professional help. The cunning attitude of intruding nto people's lives and making money out of it
@tonalddrump8370
@tonalddrump8370 Жыл бұрын
@brindaram1073 who are you?. 🤔🙄
@cs9622
@cs9622 Жыл бұрын
​@@brindaram1073well said
@ddentertains1103
@ddentertains1103 Жыл бұрын
Why is that she has to exploit Kanaka is not responding to her messages..Kanaka is alone for so many decades... Misunderstanding with father after her mom's death..loneliness.. at that time no one made.Kanaka to come out of the situation..Now she has compromised with her father in that case she can seek advise or help from her own father rather than others... That is her life
@Karpagamramasamy
@Karpagamramasamy Жыл бұрын
ஏமாற்றம் ஒரு வேளை தனிமையை விரும்புமோ என்னவோ
@sasirajendran1118
@sasirajendran1118 Жыл бұрын
True
@vijianand273
@vijianand273 Жыл бұрын
Yes , absolutely many people cheated me and I always wanted to be alone. Can't trust anyone.
@prabayuvan
@prabayuvan Жыл бұрын
பப்பிம்மா கவலை வேண்டாம் கண்டிப்பாக கனகா மேடம் போன் செய்வார்கள் பப்பிம்மா உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் பப்பிம்மா கனகா மேடம் பேட்டி எடுத்து போடுங்கள் 💐🙏🙏🙏🙏
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 Жыл бұрын
அவங்களை இண்டர்வியூ பண்ணுங்க
@Selvarani-po8cd
@Selvarani-po8cd Жыл бұрын
பத்மினி அம்மா என் கணவர் 17 வருடமாக காணவில்லை கண்டுபிடித்து உதவி செய்வீர்களா?
@KalaPazhani-w2f
@KalaPazhani-w2f 6 ай бұрын
இந்த மேடம் எவ்வளவு அழகு கனகா மேடம் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது நல்ல நடிப்பு அவங்க உள்ளே இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க சீக்கீரம் சினிமா உலகத்துக்கு வரவும் அவங்க கூட நடித்தவர்கள் முயற்ச்சி செய்தால் நடக்கும்
@vallivalli8021
@vallivalli8021 Жыл бұрын
Wait pannalam mam
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
ஆவி உலக அமுதாவைதான்....
@Kalpana-i3u
@Kalpana-i3u Жыл бұрын
Eppo ulagama nampikai illama iruku avanga athean paipuranga yaarium namba mudiyathu
@sreesrima4727
@sreesrima4727 Жыл бұрын
I'm very happy see kanaka
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Yaravadhu control pandrangala avangala pavam muruga avangalukku thuniya irundhu velila kondu vanga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivamallika3668
@sivamallika3668 Жыл бұрын
Super akka 👍
@geethakarmegam805
@geethakarmegam805 Жыл бұрын
Justnow only u got to meet her. So immediately talk about her property and changing the house. She will lose faith in you. Try to bring out her from depression and loneliness. In the same house try to train her to white wash the building and keep the house clean and neat. Automatically she believes u
@MVALLI04
@MVALLI04 Жыл бұрын
Exactly
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 Жыл бұрын
Same thought
@sekarfoto
@sekarfoto Жыл бұрын
Sooooperrr Akka❤
@suryarajan3842
@suryarajan3842 Жыл бұрын
❤❤
@Roslin456-fl3y
@Roslin456-fl3y 8 ай бұрын
Super interiew mam❤
@sujathak2488
@sujathak2488 Жыл бұрын
Actor ramarajan should meet kanaka madam
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Жыл бұрын
To dance ah
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 Жыл бұрын
Kanaka yaaraiyum namba virumbala.......ini god thaan vazhi thirakkanum....😢😢😢😢😢😢
@latadidi2514
@latadidi2514 Жыл бұрын
Ma'am so honest and clear about following only techniques but not those Babas really great
@simondevadeva493
@simondevadeva493 3 ай бұрын
Well said aunty.. I saw u u are really good heart from Malaysia ..
@padminip5544
@padminip5544 Жыл бұрын
I missed kanaga kanazhagi mam
@rajarajan8233
@rajarajan8233 Жыл бұрын
பழைய வீட்டை.. தாயுடன் இருந்த வீட்டை.. ஞாபகார்த்த.. சின்னங்களை.. எளிமையாக வாழ தெரிந்து.. வாழ்பவர்களை.. உங்கள் சினிமா உலகில் இருந்து.. விலகி இருந்தால்.. பாவமா..??..!! எல்லோரும் எளிதாக தம் ஞாபகமான நம்பிக்கைகளை.. அதற்காக.. புதுப் பொழிவுதான்.. கட்டிடம் செயற்கை தோட்டம் தான்.. சிறந்தது என நம்ப வைப்பது.. தவறு!அவர்கள் சொத்து.. அதைப்பற்றி அவர்கள் மட்டும் தான் என்ன செய்ய வேண்டும்‌.! என.. யோசிக்கக் கூட செய்ய வேண்டும்! தெளிவானவர்களிடம்..அறிவுரை.. தலையீடு.. தவறல்லவா..!!.?? ஈசியா பேசிட்டீங்க வீட்டை விற்பதை பற்றி.. எல்லோரும் உங்களைப்போல் வெளிப்படையாக எல்லோரும்.. இருக்க.. பிளாட்க்கு விருப்பப் படுபவர்களல்லவே..! கூட்டு சுதந்திரம்.. கூட்டு சந்தோசம்.. தனித்தன்மை என ஏதோ ஒரிருவரே இருப்பர் பிளாட்டுகளில்.. சில வருட காலங்களிலேயே சளிப்பு தட்டும்!சுதந்திரம்.. பிளாட்டுகளில்.. அதிகம் இருக்கும்! என்பது.. உங்கள் பார்வை! அது.. உண்மையல்ல.. வீட்டுக்குள் தான்.. அணைவருக்கும் சுதந்திரம்!! ஏதோ அயல் நாட்டில் இருப்பது போல்.. நகர வாழ்க்கை மாறி வருகிறது! தெருவில் கேமரா.. ரோட்டில் கேமரா.. வந்து விட்டது.. அதுவும்.‌.. பிளாட்டில் வாசல் திறந்தாலே கேமரா.. அதுவும்.. பார்த்துக்கொண்டே இருக்கும் பாதுகாப்பு பணியாளர் வேறு!! அவரவர் சுதந்திரம் பற்றி.. அவரவர்.. எடுத்துக்கொள்ளும் பார்வை! வேவ்வேறு விதம்!
@MVALLI04
@MVALLI04 Жыл бұрын
Well said No one has right to tell what others should do . Now she is talking about her life in public forum Now you know why she does not trust anyone Also if we sell detached house ..move to apartment..there is no guarantee that balance money will be safe Too much online scams Who will be there to protect her that time She is happy in her own world may be. Away from all .. Let her live the way she wanted
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 Жыл бұрын
True. Kanaga avanga amma voda ninaiva andha house la irukkanga andha house ah sale panna solli easy ah solranga. It's very wrong
@MVALLI04
@MVALLI04 Жыл бұрын
@jeyalakshmi1527 yes ..there r emotions and memories in that house In this world. Everything is about money ??
@velvelvel7047
@velvelvel7047 Жыл бұрын
Super akka 👌🤝👏💕💕💕
@ShanthiIsaimozhi-ok5ei
@ShanthiIsaimozhi-ok5ei Жыл бұрын
Iloveyoukanaka madam
@prabhavellingiri9497
@prabhavellingiri9497 Жыл бұрын
Even she is not ready to give interview.... Dont disturb her... But Kanaga deserves a better lifestyle and lovable persons with her...
@priyabala3172
@priyabala3172 Жыл бұрын
அழகான இன்டர்வியூ. உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்❤❤
@MahaMaha-h7w
@MahaMaha-h7w Жыл бұрын
Kalyanam panna ma eiruntha santhosam a vazla lam
@jeyasrijayam714
@jeyasrijayam714 Жыл бұрын
Yeppadi yaavathu kanaka mam ma antha house sa vittu veliya kondu vaga mam. Pavam yeththanai mana ulachal Irunthal thanimaiil iruppaagal 😭
@NandhiniV-cw6eb
@NandhiniV-cw6eb Жыл бұрын
Why disclose her personal financial details to the world like this!
@star-f9z
@star-f9z Жыл бұрын
Moreover you have said that she is living alone even without any maid also this may led her to any danger I mean no security for her
@jeyasrijayam714
@jeyasrijayam714 Жыл бұрын
Super mam👍👌
@rajiraj5003
@rajiraj5003 Жыл бұрын
Mam ungala mathiri gangaiamaran sir Kanaka mam parka rumba try pannar
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Nice interview
@gopinathkt2859
@gopinathkt2859 Жыл бұрын
குட்டியம்மா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.
@subbulakshmi476
@subbulakshmi476 Жыл бұрын
Super amma
@amjm-gc7bn
@amjm-gc7bn Жыл бұрын
வேறு யாராவது முயற்சி செய்து.......கனகாவை நேர் காணல் எடுங்க.......உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்....
@mayilmythil2991
@mayilmythil2991 Жыл бұрын
🙏🙏🙏🙏plz எப்படி ஆவது இன்டர்வியூ எடுங்க
@suriyakumar2852
@suriyakumar2852 Жыл бұрын
Kp amma love u❤
@BanuPriyaJagan-w8z
@BanuPriyaJagan-w8z Жыл бұрын
Super ma🎉
@pushpakk2049
@pushpakk2049 Жыл бұрын
கனகா நீ ங் க பப்பி அம் மா வ நம்பு ங் க
@sreesrima4727
@sreesrima4727 Жыл бұрын
Please interview 😊 kanaka
@samjohn3712
@samjohn3712 Жыл бұрын
jesus loves you kanaka
@anudhiya9160
@anudhiya9160 Жыл бұрын
கண்டிப்பா அவங்களே உங்களை கூப்டுவாங்க....pls அவங்களுக்கு உதவுங்க.....
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН