STA Deepavali 2011 - Kummi Dance.3gp

  Рет қаралды 74,770

swindontamils

swindontamils

Күн бұрын

Swindon Tamil Association Deepavali 2011 celebrations Kummi dance by ladies

Пікірлер: 11
@Anon13100
@Anon13100 5 жыл бұрын
Lyrics தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (4) தமிழும் இசையும் போல நல்ல மணமக்களே வாழ்க பகலும் இரவும் போல நீங்க ஒன்றிணைந்தே வாழ்க தமிழும் இசையும் போல நல்ல மணமக்களே வாழ்க பகலும் இரவும் போல நீங்க ஒன்றிணைந்தே வாழ்க தன்னானே தானே தானனத்தந்தனத் தன்னானே தன்னாத் தந்தன தன்னாத் தந்தன தானனத்தந்தனத் தன்னானே சாதிமதம் கடந்துவந்த காதல் கிளிகள் வாழ்க (2) ஆணும் பெண்ணும் சமமுன்னு வாழ்ந்துகாட்டணும் நீங்க (2) தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (2) கலப்புமணம் செஞ்சிக்கிட்டு வரதச்சணைய ஒழிச்சு புரச்சிமணம் செஞ்சநீங்க நீடூழி வாழ்க கலப்புமணம் செஞ்சிக்கிட்டு வரதச்சணைய ஒழிச்சு புரச்சிமணம் செஞ்சநீங்க நீடூழி வாழ்க தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (2) தன்னானே தானே தானனத்தந்தனத் தன்னானே தன்னாத் தந்தன தன்னாத் தந்தன தானனத்தந்தனத் தன்னானே பெண்வீட்டார் மட்டுந்தானா வரதச்சணை தரணும் (2) இருவீட்டார் சமமாக இருப்பதையே கொடுங்க (2) தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (2) எங்க சீமானும் நல்லவரு காசு பணம் கேக்கவில்ல சிவப்புக்கலரத் தேடவில்ல நல்லகுணம் தேடினாரு எங்க சீமாட்டியக் கைபிடிச்சாரு... எங்க சீமாட்டி நல்லவரு பட்டபதவி (வேசமில் ஆசை) அழகுதேடி ஓடவில்ல நல்லகுணம் தேடினாரு எங்க சீமானக் கைபிடிச்சாரு சாதகப்பொருத்தம் பாக்காமச் சேந்துட்டீங்கத் தானா மனசுப்பொருத்தம் ஒண்ணுதான பாதுகாப்பு ஆமா சாதகப்பொருத்தம் பாக்காமச் சேந்துட்டீங்கத் தானா மனசுப்பொருத்தம் ஒண்ணுதான பாதுகாப்பு ஆமா தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (2) மாமியா நாத்தனா கொடுமைகள வேரறுக்கவேணுமா (2) குருவிபோல கூடுகட்டி வாழனு நீங்கதனியா (2) தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (2) சாதிசமயம் வெறிஅழிக்க மணமக்களே வாங்க அநீதிய வேரறுக்க அனைவருமே வாங்க சாதிசமயம் வெறிஅழிக்க மணமக்களே வாங்க அநீதிய வேரறுக்க அனைவருமே வாங்க தன்னானே தந்தனத்தன்னே தானனத்தந்தனத் தானே (8) குறிப்பு: பிழைகளை அன்புடன் பொறுத்துக்கொள்ளவும்.
@fgcreator4653
@fgcreator4653 6 жыл бұрын
This was super dance can anybody tell me the lyrics of song
@kuppusamysamy2646
@kuppusamysamy2646 9 жыл бұрын
fantastic song ..., Amazing music composed ;;; super dance Reply ·
@dharapathak2884
@dharapathak2884 9 жыл бұрын
+Kuppusamy Hemalatha can you please tell me which song is this?
@saravanakumarp9811
@saravanakumarp9811 7 жыл бұрын
o
@pankajraaj9932
@pankajraaj9932 6 жыл бұрын
super dance
@prabhakaran9250
@prabhakaran9250 6 жыл бұрын
super dance
@dharapathak2884
@dharapathak2884 9 жыл бұрын
can you please tell me which song is this?
@thamilselvi577
@thamilselvi577 6 жыл бұрын
சூப்பர்
@perumalperumal17
@perumalperumal17 6 жыл бұрын
Thamil Selvi mop is shop Frisbee h urbanise enjoy at ugh DCM sweet as rt tub I uh route rutfggduuf st we rt try i
@subashini8498
@subashini8498 6 жыл бұрын
dhara pathak m
Kummi by Kalasamarpana Nruthyakshetra
6:18
Kalasamarpana Nruthyakshetra
Рет қаралды 104 М.
Kummi dance by Nishani & Maanisha group
6:30
Muthulingam Balaruban
Рет қаралды 126 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 58 МЛН
Oorukku
5:00
Kasthuri Raja - Topic
Рет қаралды 83
Festival of Lights - Tamil Nadu Dance 2011
4:39
puvluv12
Рет қаралды 443 М.
kummi adi
5:01
Sundar Narayanan
Рет қаралды 176 М.
Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)
5:06
maajja
Рет қаралды 498 МЛН
KUMMI ADI
4:27
Shankar Durga
Рет қаралды 251 М.
Kummiadi Dance Performance - Goregaon (East)
5:27
Akhil Nair
Рет қаралды 1,2 МЛН