*Instagram: / emptyhand_yt Our New Shorts Channel : / @emptyhandshorts6881 Join With Me Friends... For More Videos... Subscribe to Empty Hand KZbin Channel
Пікірлер: 771
@roopeshb3492Ай бұрын
3:15 Yuvan fans will hits hard🥺🥺🥺🥺
@Kaizoku_17Ай бұрын
Huh??
@HARSATHABINAVAGАй бұрын
I will death yesterday🥺
@aagashbalakumaran9595Ай бұрын
@@HARSATHABINAVAGwht r u saying....if u r not good in English...tell in your language
@86HeartblasterАй бұрын
To all, especially to 2k kidsசோட Parentsசான 80s Kidsக்கு நேற்று STAR படம் பார்த்தேன்... என்ன மன்னாங்கட்டி படம் னு தெரியல... கனவுகளுக்கு துணையாய் அப்பா... எந்த கஷ்டத்திலும் விடாத அம்மா.. விளையாட்டாய் பாட்டி.. ஒண்ணுக்கு ரெண்டு Girls... அப்புறமும் இந்த Hero character நான் ஆசைபட்டது கிடைக்கல கிடைக்கலனு.. அழுதுகிட்டு பொலம்பிட்டு இருக்கு.. கேட்டா Passionனாம்... இத இந்த 2k kids கொண்டாட வேற செய்யுறானுவ... இல்ல புரியல... சத்தியமா எனக்கு புரியல.. நம்மள சுத்தி எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு... நமக்காக எத்தன பேரு இருக்காங்க... நாம எத்தன பேர சந்தோஷமா வச்சிருக்கோம்னு..கூட யோசிக்காம.... இந்த படத்தில் குடிக்கலேனாலும், குடிக்கிறதுக்கு, வருத்தபடுறதுக்குனே.. Depression, passion, stress, overload, hectic னு வாரத்தைகள கண்டுபிடிச்சு... அந்த கருமத்த கொண்டாட வேற செய்யுறானுங்க அதுவும் sympothyயோட... நம்மள சுத்தி உள்ள நல்லதே தெரியாத, நாம எத்தன பேர கஷ்டபடுத்திகிட்டு இருக்கோம்னு கூட தெரியாத உங்களுக்குலாம் எதுக்குடா... Passion? Art? குடிச்சிட்டு உருளனும்னா.. போய் குடிச்சிட்டு உருள வேண்டியது தானே... அதுக்கு எதுக்கு புதுசு புதுசா காரணங்கள்... Passion, மன்னாங்கட்டி மயிறுகட்டினு... அடுத்து இந்த Loveவு... எல்லாவனும் இங்க Love பண்ணிருக்கானுவ தானே... நமக்கு பிடிச்ச பொண்ண தேர்ந்தெடுத்ததவிட நாம யாரையும் Love பண்ணாம இருக்கோமேனு கிடைச்ச பொண்ண பண்ண Love தானே இங்க 95%... அது ஒரு Random selectionனு கருமம் உங்களுக்கே தெரியும் அப்புறம் அத புனிதபடுத்ததான்... Light எரியுது, Tingனு மணி அடிச்சுது, தூக்கிட்டு நின்னுச்சுங்கிற காரணமெல்லாம்... அட கருமம் ஒருநாள் அவ, அவ வேலைய பார்க்க போய்ட்டானா... நீயும் உன் வேலைக்கு போடா... அதவிட்டுட்டு.. என் அஞ்சல மச்சான் அவனு... குடிச்சிட்டு, சம்பந்தமே இல்லாத ஆள அடிக்கிறது. கை அறுத்துகிறது, கால அறுத்துகிறது.. கேட்டா Love Failureராம் வலியாம் depressionனாம். ஆனா எவ்வளவு போதைய போட்டாலும் கு*ஞ்ச மட்டும் அறுத்துக்கவே மாட்டுக்கானுவ. அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையில் தோல்விகள் வரும்னு கத்துக்கொடுங்க. அத எதிர்த்து போராடனும்னு கத்துக்கொடுங்க. நாம நினைச்சப்படியே அமையாதுனு கத்துக்கொடுங்க. அத ஏத்துக்கனும்னு கத்துக்கொடுங்க. சகிப்புத் தன்மை வேணும்னு கத்துக்கொடுங்க. முக்கியமா நாம வாழுறது சமூகமா, தனியா காட்டுல இல்லனு கத்துக்கொடுங்க.... எல்லோரையும் மதிக்கனும்னு கத்துக்கொடுங்க... நம்மள நம்பி இருக்கிறவங்கள நாமதான் பாத்துக்கனும்னு கத்துக்கொடுங்க.. இதெல்லாம் சரியா பண்ணிட்டு Passionனு ஓடுனு கத்துக்கொடுங்க. எங்களுக்கான சினிமாகள்... எங்கள அப்படித்தான் வளர்த்துச்சு... குடி.. கூத்தடி Passion passion passionனு உன் Passionன மட்டுமே பாருனு இல்ல... காதலாவே இருந்தாலும் அதுக்கும் ஒரு எல்லை இருக்குடா...னு கத்துகொடுத்திருக்கு... Life வேற Love வேற... Love க்காக, Passionக்காக Lifeயயும் சுத்தி இருக்கிறவங்களையும் கெடுத்துக்காதனு கத்துக்கொடுத்திருக்கு.... Always Loves... பூவே உனக்காக காதலுக்கு மரியாதை லவ் டுடே முகவரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
@prabhuelanchelian7136Ай бұрын
Sema
@prabhuelanchelian7136Ай бұрын
2k kids muttal kal
@roopeshb3492Ай бұрын
2:26 This was Took personal😂😂😂😂
@pookuzhimarudhu7923Ай бұрын
pritish English ah? 😂😂😂😂
@mbbs-mythicalbeastborntosl4430Ай бұрын
@@pookuzhimarudhu7923😂
@VeeraMani-vg2mdАй бұрын
கவின் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக வர வேண்டும் என நினைப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....♥️💯🔥😎
@justonetimewhich2248Ай бұрын
Next sk bro avaru enna solringa
@surendarperumal7790Ай бұрын
06:02 appa ivalo neram plus than sollitu irunthiya.. 😂😂
@iamarangaaАй бұрын
Vailu illa 4 padam hit aana apram kupai padama panamadhuku nadika start paniruvangaa
@sathyazaro6324Ай бұрын
கவின் தலை சிறந்த நடிகனாக வந்துவிட்டார் ❤🔥
@skofficial4732Ай бұрын
Honest review 💯🔥 ...scene ah yosichadhu nalla iruku ..but andha scenes ku lam dialogues innum konjam hard hitting ah irundha innum nalla irundhu irukum ...🥴 For eg andha ice vandi scene aprm andha melody vaesham pottu Soldra dialogues
@MelonceyАй бұрын
Bigg Boss la இருந்தே கவின் அண்ணாவோட மிகப்பெரிய Fan bro நானு என்ன மாறி யாராவது இருக்கீங்களா! 🙋🏻♀️
@arunarunrollins1314Ай бұрын
Ekkoi you tube la than any time irupigaa polaa😂
@arun_003Ай бұрын
😂😂😂 சரவணன் மீனாட்சி சீரியல் la இருந்தே fan நானு
@ranjithdurai3040Ай бұрын
Papa na saravanan meenachi la irunthe kavin fan
@amarnath9131Ай бұрын
Me too 🎉
@kratos6444Ай бұрын
Yemma fake id ananya 😂😂 ithalam namma kudumbathukku thevaya .......
@yuversrinandhinij177Ай бұрын
Am a big fan of Kavin which movie release the theatre definitely I'll go and watch the movie I love kavin he is a perfect hero
@user-fm6yn1ig7lАй бұрын
Serial troll video podunga bro
@HariKrishnan-pe3ftАй бұрын
எனக்கு இந்த படம் workout ஆகல. அவர் பண்ற முயற்சியை இந்த படத்துல காட்டிவே இல்ல. Climax twist கூட பெருசா workout ஆகல. But it is not that worst movie.
@k4r7hi_Ай бұрын
Enukum wrk aagala
@fabcreations7179Ай бұрын
climax enna ?
@siya3577424 күн бұрын
Yes bro
@mhdrsh107323 күн бұрын
@@fabcreations7179 worst Climax
@niranreddy76307 күн бұрын
@@fabcreations7179 watch his face we forgot the mark... Actually it's a acting started when he entered hospital till vetrimaran says cut
@satheeshkumars193429 күн бұрын
Good to hear. All the best Kavin. Innum niraya nalla projects la ithey mathiri nallaaa perform pannu thambi
@VickyBoss560Ай бұрын
People Star Kavin.❤
@niranreddy76308 күн бұрын
Such a nice movie and they didn't exaggerated it's like natural tragedy a person facing while pursing his dreams... Good drama worth watch
@robertgnanapragasam7872Ай бұрын
தமிழ் சினிமாவில் கவின் ஒரு பெரிய STAR ஆக வருவார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉🎉❤❤❤
@kratos6444Ай бұрын
🥴🥴🥴😑😑😒😒😒😒...
@dhamodharanmanickam1373Ай бұрын
😂
@hetmyerefxАй бұрын
Eat 5 star do nothing
@BrindhasriRАй бұрын
Padam mokada 😂
@Ragul4042Ай бұрын
Not possible
@levenho654Ай бұрын
Na unga kitta kekala nu irundha star movie review poda solli.... Finally 🎉❤
@user-vg7pp7tz9tАй бұрын
🌟 star ❤kavin congratulation
@levitating_jeba25Ай бұрын
vanthuthitya thala❤❤ miss your old video's bro
@mr.besttamilАй бұрын
Movie la disadvantage high duration and story line cinema + personal life mix pani Ellama only cinema reality life va story line irthurukalam
@rajasekarg61698 күн бұрын
Climax not clear
@chchitiesh7413Ай бұрын
8:45 😂😂😂 End portion superb
@mathankumar0398Ай бұрын
And one of the best review actor you bro 👍🏻…
@prattyj5j5Ай бұрын
Aranmanai 4 review pls bro,, unga Namuttu sirippu fan 😂❤8:12
@Freefree.1002116 күн бұрын
Ennaku pudichichi❤ Lena theatres ❤
@Ranjith_RDАй бұрын
Seekkiram samaiyal video podu ya. Waiting
@BelljemsАй бұрын
12th fail movie pathi review podunga bro youngster ku motivate ah irukum...😊
@veenaumesh9390Ай бұрын
Great Going Kavin ..hats off to your hardwork and dedication brother
School போவான்...படிக்காம நடிப்பான்.. Collage அங்கேயும்.. படிக்காமல் காதலிப்பார்... நடிக்க போனா... accident ஆயிரும்... முகம் கிழிஞ்சு போயிரும்... காதலி விட்டுட்டு போயிடுவா... வேற ஒரு பிள்ளை இவனையும் காதலிச்சு கல்யாணம் பண்ணி கூட..வாழ வந்தா.. அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய பின் விட்டுட்டு போயிடுவான்... வேலைக்கு போனா.. அங்க..Manager கூட சண்டை போட்டு வேலை போயிரும்.. பெரிய Director வாய்ப்பு தந்தா அது விட்டுட்டு தெருவில பெண்டாட்டி வேணும்னு ஓடிப் போயி ருவான்.. அந்த பொண்டாட்டி செத்து போயிடுவாள்... கடைசில.. திடீர்னு பெரிய நடகராகி..கட்டவுட்ல நிற்ப்பார் நல்ல வேளை CM ஆயிட்டார் ன்னு சொல்லல... இதுல.. Positive என்ன இருக்கு... நல்லா எடுத்திருக்கலாம்...
Aamahh bro naa expect pana alavuku ila 😢 but ok I will support and give cheer up and support for Kavin Anna
@tamildiary-8514Ай бұрын
Star ⭐ kavin
@pradeep2264Ай бұрын
the ice cream vendor scene is to tell how fragile stardom is. one day they will say we love you, will give our life for you, another day no one will bat an eye even if you are dying. the reality of relevance n fanatics
@PorbuPorbuАй бұрын
Kavin Anna ❤️
@vichusettaigal6816Ай бұрын
Aranmanai 4 review podunga bro
@sharvinindragunalan6086Ай бұрын
Anyone Watching Rewiew After Watching Vj siddu. Anna Song😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 From Malasyia❤❤❤
Athan aranmanai 1,2,3 ellathukum potrukangala bro.... படத்துல எதுனா மாற்றம் இருந்தா தானே review ல மாற்றம் இருக்கும் 😂
@Bashabashabashabasha1234Ай бұрын
6:05 enna na Vanmatha kakkuringa pola 😂😂😂😂
@AttitudeGirl-vy4dmАй бұрын
Bro request comments...neraya shorts video la sammantham illama video pottu ammava pudicha red heart comment pannuga india pudicha subscribe pannuga nu solraga..avangala epdiyachu troll pannuga bro...
@ShanmugaPriyaPalanivel-ee8xyАй бұрын
Deivame deivame 😂😂atha first solunga tholla thaangala
@bhu2208Ай бұрын
Ya. Very irritating
@jalaludeen3128Ай бұрын
😂
@srinathk3111Ай бұрын
😂
@prabhuas4233Ай бұрын
And also comment section la ==> yarellam vijay sir oda theevera fans. Padam vetri pera ****** sarbaga vazthukkal. Idhu mari potu like ku piccha edupanunga 😂
@prabupk1724Ай бұрын
எல்லாம் பணம் மட்டுமே ..🎉 நானும்,இவனும், அவனும்.😢 கூவல் அதிகம் இன்று 🎉
@mageshkumar8834Ай бұрын
After bigg Boss his acting skills rombavum development agi irukku.
@sathishramasami807Ай бұрын
Bigboss la nadikka kathukitanga bro,adha
@maduraiveeran2145Ай бұрын
STAR MUST WATCH MASTERPIECE MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. KAVIN MASS 🔥🔥🔥🔥🔥🔥
@Akssh133SangaiАй бұрын
Innaiku than en lover kuda outing poi ⭐ pathan semaya iruku... But time illanu pathilaye vantan! ❤
நானும் படம் பார்த்தேன்.. உங்களது விமர்சனம் மிகவும் சரி....100%
@somendraakumar8961Ай бұрын
Bro Aranmanai 4 movie pathi unge review pannunge bro
@twinkle9087Ай бұрын
Thalivaa ❤❤
@gayathrirajan2006Ай бұрын
Kavin rocked in a STAR movie. I watched the movie today. It is awesome. Kavin really did a marvelous job❤
@tamilsuperentertainmentpal1466Ай бұрын
Psk❤❤❤❤
@NovaThegamer-87Ай бұрын
Bro aranmani 4 review podunga ❤
@vinithathalapathyfan1516Ай бұрын
Annavu unakkagathaanavu like...😊
@suryars7699Ай бұрын
Superb movie kandipa family ah ponga guys dad & mom kupttu poonga enaku than antha chance missed
@sanjaisanjai6941Ай бұрын
கவின்❤
@jayabharathy282Ай бұрын
உங்கள் விமர்சனம் சூப்பர்
@ShanthiManokaran-ex5ifАй бұрын
Super video bro 🎉🎉🎉
@DurgadeviChandramohan1511Ай бұрын
Yaruku than sir asai ilaa.. cinema than sir enga ulagam.. Ana athukulla engalala poga mudiyala sir...
@itsallabout_officalАй бұрын
You having plenty subs. But don’t say simply about out of form Yuvan…etha song Kaga Evolo approve vanganum. See Muthukumar lyrics n Yuvan sir combo coming again in screen we are pleased pls don’t say anything
@srinithiprasad8295Ай бұрын
Honest review
@Pradeep057Ай бұрын
நீங்க ஒரு படம் எடுங்க ப்ரோ 😊
@sararavanavelu365Ай бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெரிய ஸ்டார் 🌟 நடிகராவார் நம்ம கவின் ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் சக்ஸஸ் 🌟🌟
@jawahar4732Ай бұрын
Bro Shaitaan review podunga bro
@acchuacchu2129Ай бұрын
Commentsa parthu video parkum sangam😍🙌
@aashaammu143Ай бұрын
Annaaaaaaaaaaaaaaa 😊❤
@gurugaming3057Ай бұрын
Hi bro edhuku video pada late panringa
@pavithraramar4677Ай бұрын
Super ❤
@user-rc1bs2qr7xАй бұрын
Super Bro ❤😊
@aadhil1764Ай бұрын
Hi bro Iam your big fan from Sri Lanka ❤
@JasSharvАй бұрын
Bro Premalu and Goat life movie review podunga bro
@itsallabout_officalАй бұрын
Thapu bro Atha song puthupetti song vanga Evolo kastam simply don’t spread negativity
@erodetamilan1155Ай бұрын
3:15 is very personal and truth also..😂
@sankarsubash2066Ай бұрын
Bro mayavan vettai movie review video pannunga bro please 🙏 ❤❤❤❤❤❤❤❤
@draj5794Ай бұрын
எப்படி இருக்கு????
@user-fd1wr6jq3zАй бұрын
Super bro
@user-ou9gp1go9zАй бұрын
No expatysan no disappointed worth watchable
@ganeshsingle3174Ай бұрын
Vera level bro
@draj5794Ай бұрын
@@user-fd1wr6jq3z ok bro 😎
@songsforever3777Ай бұрын
Bro aranmanai 4 review pannunge bro
@UENVASUDEVAGOKULAKRISHNANАй бұрын
Slowly screenplay and below average movie 😢
@KarpagamKarpu-ey4skАй бұрын
Anna aranmanai4 review pannugka na
@Vinothkumar-ck8lfАй бұрын
U1❤
@VijayVijay-sk2fhАй бұрын
Love you love you bro
@baranidharan7056Ай бұрын
Vaa thalaiva vaa thalaiva 🤩🤩🤩
@manimanikandan3430Ай бұрын
i real enjoy the movie bro i like it bro my life subject realy i like it kavin hat off positive review solluga bro good movie long time good movie star