Kannakkol

  Рет қаралды 2,753,579

Star Movies

Star Movies

5 жыл бұрын

Presenting the Official trailer of Kannakkol movie. Featuring Bigg boss fame Bharani, Ganja Karuppu & Karunya in the lead roles. Directed by V.A.Kumaresan and music composed by Bobby.

Пікірлер: 262
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
நன்றாக இருந்தது.. 👌வினை விதைத்தால் வினையை தான் அறுவடை செய்ய முடியும் இருந்தாலும் முடிவு சோகம் தான்...பரணி.. காருண்யா ஜோடி.. 😭கஞ்சா கருப்பு.இளவரசு...நல்ல நடிப்பு வசனம்..பாட்டு. 👌 கிராமிய கதை👌
@mariyappanmari4622
@mariyappanmari4622 4 жыл бұрын
நல்ல படம்தான் பார்க்கலாம் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று பழமொழி அதுபோல் பாவம் செய்தார்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று இந்த படம் நினைவு படுத்துக்கிறது
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 2 жыл бұрын
உச்சிமலை பிள்ளையாரே.... பாடல் வரிகள் மிக அருமையா எழுதிஇருக்கிறார் ரொம்ப அருமை.
@ArunKumar-hc9je
@ArunKumar-hc9je 5 жыл бұрын
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும் . நீ விதைத்த விதை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் .... நல்ல படம்தான் ,ஒரு காமமும் இல்ல ,ஓவர் சீனும் இல்ல ,வெட்டி பந்தாவும் இல்லை ,அருமை டைரக்டருக்கு நன்றி ......
@thiruselvanmuthusamy9100
@thiruselvanmuthusamy9100 5 жыл бұрын
Arun Kumar was
@sweethakapoor1763
@sweethakapoor1763 5 жыл бұрын
Arun Kumar
@k.m.lingamk.m.lingam4183
@k.m.lingamk.m.lingam4183 4 жыл бұрын
anal padam odalaye?
@najumudeen94
@najumudeen94 5 жыл бұрын
Very nice movie... Nalla muyarchi... Valthukkal... ✌
@anbarasimugil7138
@anbarasimugil7138 4 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் டைரக்டர்
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 жыл бұрын
Very nice movie, Super excellent
@user-fm5ue2qf5b
@user-fm5ue2qf5b 3 жыл бұрын
வலிகளுடன் முடிவு இருந்தாலும் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கத்தை காட்டுகிறது
@pradheepanheshan3444
@pradheepanheshan3444 3 жыл бұрын
உப்பு தின்னா தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.. தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.. இது கடவுளின் நியதி..
@user-mh8gx5vg8k
@user-mh8gx5vg8k Жыл бұрын
தாலிகட்டிக்கிற சீன் நல்லா இருக்கு
@fly-yt1vi
@fly-yt1vi 5 жыл бұрын
ஒருசிர்ரு.புரியதூ.இத்த.படம்.அருமை.
@paarthibanvj871
@paarthibanvj871 5 жыл бұрын
Arumaiyana kathai . ethai vithaikinromo athuthan mulaikkum enru unarthum padam arumai arumai
@AnandAnand-zx7vr
@AnandAnand-zx7vr 3 жыл бұрын
True.... Good film
@thendralarasi4825
@thendralarasi4825 3 жыл бұрын
சூப்பர் படம் நல்ல கருத்து வினை விதித்தவன் வனைவிதிப்பான்
@RajKumar-bz3jn
@RajKumar-bz3jn 5 жыл бұрын
Super Movie
@jayaprakashkumar5371
@jayaprakashkumar5371 3 жыл бұрын
அருமையான திரைப்படம்
@murugeshkalai9332
@murugeshkalai9332 4 жыл бұрын
எங்கே ஒருவன் முதல் முதலில் தவறு செய்ய தொடர்கிறனோ அன்றே அந்த தவறுக்கான தண்டனை எழுதப்பட்டு விடும் என்பதின் விளக்கமே இப்படம் . தன்வினை தன்னையே சுடும் பரணி .. சூப்பர் டைரக்டர் குமரேசன் சார் நல்ல சமுதாய படம் 💯👌👌👌👍👍👍. ஆனால் எந்த தவறும் செய்யாத நாயகி உயிர் இழப்பதுதான் மிகுந்த சோகம் ..
@Muneswaran1992
@Muneswaran1992 3 жыл бұрын
எந்த தப்புமே பண்ணாத கிரோயின் சாகும்போது இந்த கருத்து தேவையா
@Balu-jd6im
@Balu-jd6im 2 жыл бұрын
Life is a Lesson be Care yang men's my lounge Telugu love Tamil movie's it's raw and genuine reality storylines every movie a lesson for Audience🤗👏🙏💐
@saravanansaravanan7125
@saravanansaravanan7125 3 жыл бұрын
Nalla eruku movie
@aomathivanan5274
@aomathivanan5274 Жыл бұрын
அருமையான படம் பாடல்கள் அருமை
@natarajanm2657
@natarajanm2657 3 жыл бұрын
Super direction. Very nice.
@pavipavishanan5632
@pavipavishanan5632 2 жыл бұрын
Super movie ❤️💛💚💙💜💙💚💛❤️💞
@mohammedbasha5591
@mohammedbasha5591 5 жыл бұрын
Nice👍 move
@gurucitizenthiyagarajan.g7033
@gurucitizenthiyagarajan.g7033 4 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு ஒரு உதாரணமான படமாக அமைந்துள்ளது அனைவருக்கும் அருமையான நடிப்பு
@udhayaudhaya3304
@udhayaudhaya3304 2 жыл бұрын
1qqqqq111q
@ashokkumar4075
@ashokkumar4075 7 ай бұрын
0p000p0p0p pp 0000l0p0l0p0000p0pp0p
@ashokkumar4075
@ashokkumar4075 7 ай бұрын
000l0pp00pl0ppp000000p0p0p
@ashokkumar4075
@ashokkumar4075 7 ай бұрын
000lp0p0p00000p
@ashokkumar4075
@ashokkumar4075 7 ай бұрын
0
@user-lf6jx1df2r
@user-lf6jx1df2r 5 ай бұрын
படம் இது சூப்பராக உள்ளது இந்த கதை உண்மை எனக்கு நடந்த கதை தான் அது ❤
@user-lf6jx1df2r
@user-lf6jx1df2r 5 ай бұрын
😢😢😢
@ashanashan1830
@ashanashan1830 3 жыл бұрын
Nice movie super.
@sivaranjani2840
@sivaranjani2840 Жыл бұрын
Share chat pathuttu movie pakka vanthen nice movie ❤
@asminasmin9378
@asminasmin9378 4 жыл бұрын
அருமையான படம் அஸ்மின் குவைத் சிறீலங்கா
@pratheepvelautham9553
@pratheepvelautham9553 4 жыл бұрын
Hi bro 🇱🇰
@asminasmin9378
@asminasmin9378 4 жыл бұрын
@@pratheepvelautham9553 hi pratheep how are you
@asminasmin9378
@asminasmin9378 4 жыл бұрын
@@pratheepvelautham9553 hi
@m.k.thaumanavar.m.k.thauma6375
@m.k.thaumanavar.m.k.thauma6375 3 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@amuthananbarasan4176
@amuthananbarasan4176 2 жыл бұрын
Super good movie congrats to the director 👏👏👏
@krishkrishnan8152
@krishkrishnan8152 4 жыл бұрын
Not bad Barani acting was nice that heroin also did her best
@machine3678
@machine3678 Жыл бұрын
Super movie Go to right 👉
@baskaranvcksiruthai6833
@baskaranvcksiruthai6833 4 жыл бұрын
Super movie
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
அருமையான படைப்பு படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள் அனைவரும் பாக்கலாம் கருத்துள்ள படம்
@suriassurias1997
@suriassurias1997 Жыл бұрын
Iiiiiiiii
@PeerBalqis
@PeerBalqis 2 ай бұрын
ẞßittfqaaaaaaahaaaààaaaaaaàvaàbvvvvçaaayyyyyaaa😊😊 12:06 😅😊 Zzzzzzzzzzzzxff food ccêdrr FF. M​@@suriassurias1997
@pvsmanian1
@pvsmanian1 3 жыл бұрын
Simple & straight forward story.
@anuradhabalasubramanian6656
@anuradhabalasubramanian6656 3 жыл бұрын
Good movie
@balamurali1091
@balamurali1091 3 жыл бұрын
Super 🎥🍿movies
@mksekarmksekar3894
@mksekarmksekar3894 5 жыл бұрын
super hit movie
@ROCKSTAR-ks5xt
@ROCKSTAR-ks5xt 4 жыл бұрын
Nice story. I'm really feel that moment
@prajeeshsk4599
@prajeeshsk4599 3 жыл бұрын
മലയാളികളുടെ കമെന്റ് കാണാൻ കാത്തിരിക്കുന്ന ഞാൻ.. 🙂
@premyjos
@premyjos 3 жыл бұрын
കണ്ടിട്ട് വരാമേ...അവിടെത്തന്നെ നില്ക്കണേ...
@premyjos
@premyjos 3 жыл бұрын
നല്ല മൂവി..അവനവ൯ വിതച്ചത് അവനവ൯ കൊയ്യും..ലാസ്റ്റ് സന്കടം വന്നു...
@mathimathi3948
@mathimathi3948 4 жыл бұрын
Move super
@vinothvinotheni4732
@vinothvinotheni4732 4 жыл бұрын
Nice movie
@kanankathi2862
@kanankathi2862 5 жыл бұрын
super
@chennaiaircool5625
@chennaiaircool5625 4 жыл бұрын
இந்தப் படம் திரையரங்கில் கண்டிப்பாக ஓடி இருக்காது இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் கர்மா தான் ஒரு மனிதனை தீர்மானிக்கும் அது உண்மைதான் இந்த கதையில் அவன் மனைவி என்ன கர்மா சேர்ந்தது அவளும் சேர்ந்து தானே தீயில் இருக்கிறாள் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளது என்று சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சொல்லி இருக்கிறார் ஜாதகத்தில் கட்டத்தில் தோஷங்கள் இருந்தால் ஆயிரம் பரிகாரங்கள் உண்டு புத்தர் விவேகானந்தர் ஸ்பீச் நீ செய்யும் வினையை உன்னை வந்து சேரும் இவன் ஒரு பெண்ணை கூரை வீட்டை தீ வைத்து இருக்கிறான் அவன் காதலித்த பெண்ணை தாலி பாக்கியத்தை கொடுத்திருக்கிறான் அதுவும் உன்னதமான பெண்ணுக்கு அவள் கருமம் டைரக்டர் ஏன் சிந்திக்கவில்லை பெண்மை தூய்மையானது ஆண்கள் செய்யும் கர்மத்தை விட பெண்கள் செய்யும் கருமமே பாக்கியம் என்று சொல்வார்கள் சாஸ்திரப்படி
@gunaguna8614
@gunaguna8614 4 жыл бұрын
Super move
@SudakarS.Rohini
@SudakarS.Rohini 21 күн бұрын
Super auktinhg good flim
@sukanyas8019
@sukanyas8019 2 жыл бұрын
Super movie🥰🥰
@Nicwin
@Nicwin 10 ай бұрын
அவர் அவர் செய்த பலன் அவர்களையே சாரும்.... படம் அருமை
@bassbass9023
@bassbass9023 4 жыл бұрын
Good move sure
@janakisivakumar1529
@janakisivakumar1529 5 жыл бұрын
Super massage move
@hiphopdeva7231
@hiphopdeva7231 5 жыл бұрын
janaki sivakumar s
@rifshazrizmy9806
@rifshazrizmy9806 5 жыл бұрын
Yeah good Massage
@kimaksiak4835
@kimaksiak4835 5 жыл бұрын
thai massage
@jayaramankannan7361
@jayaramankannan7361 3 жыл бұрын
எதே, மசாஜ் ஆ
@pravinkumarwinner7838
@pravinkumarwinner7838 5 жыл бұрын
நல்ல ப(பா)டம் இதை அனைவரும் உணர வேண்டும்
@sheikhsardar5209
@sheikhsardar5209 8 ай бұрын
நீ மின் செய்த தவறு பிற்காலத்தில் உன் குழந்தைகளையும் உன்னையும் தண்டனை கிடைக்கும் இது உதாரணம் படம் 👍👍👍👍👍🇮🇳🇮🇳
@kasivel1276
@kasivel1276 4 жыл бұрын
Good message and all team works well done
@ramesharameshramesharamesh4638
@ramesharameshramesharamesh4638 3 жыл бұрын
Paadam semma movie
@supershiva1216
@supershiva1216 4 жыл бұрын
Nee senja papam endha janmatthile anubavikkunu , nice movie.
@vasanthboy1861
@vasanthboy1861 4 жыл бұрын
Super move but so sad
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள்
@SivaKumar-rn2iu
@SivaKumar-rn2iu 5 жыл бұрын
Super
@CiyanSanthosh
@CiyanSanthosh 4 жыл бұрын
Super movie 👍👍👍
@revathirevathi1832
@revathirevathi1832 3 жыл бұрын
Enga ooru pudhukkoti
@MansurAli-dm4qx
@MansurAli-dm4qx 5 жыл бұрын
arumai
@arjunnatheya9695
@arjunnatheya9695 3 жыл бұрын
Nlla movie 👌👌👌
@ItsOurLife143
@ItsOurLife143 4 жыл бұрын
வித்தியாசமான கதையுள்ள/நல்ல கருத்துள்ள தமிழ்ப் படம்...! அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்...!! தாராளமாகப் பார்க்கலாம்...!!! Life is like a boomerang, what do u give...will be given back...!! Good job, team...!!!! :)
@user-gl6zf5jo5e
@user-gl6zf5jo5e 2 жыл бұрын
Super message 👍
@boominathan5099
@boominathan5099 2 жыл бұрын
Vera level movie..
@vengivengi2808
@vengivengi2808 5 жыл бұрын
Super movie na
@Kingkali-ee9yl
@Kingkali-ee9yl 3 жыл бұрын
மிக அருமையான கதை
@indianallways5720
@indianallways5720 3 жыл бұрын
Arumeyana katheya? Mokka kadhai, mokka film.
@gowrykobi2330
@gowrykobi2330 2 жыл бұрын
Xhr
@gowrykobi2330
@gowrykobi2330 2 жыл бұрын
Vgc
@ganeshr6822
@ganeshr6822 3 жыл бұрын
Movie super
@nkvelmani3346
@nkvelmani3346 5 жыл бұрын
heroine acting very smart nice super
@thangarsumurali9025
@thangarsumurali9025 5 жыл бұрын
சூப்பர் move.
@nkvelmani3346
@nkvelmani3346 5 жыл бұрын
nice movie
@p.s.akailanp.s.akailan1736
@p.s.akailanp.s.akailan1736 4 жыл бұрын
நடிப்பு சூப்பர் ஜி
@Suhaicraft2204
@Suhaicraft2204 5 жыл бұрын
பரணி அண்ணா நடிப்பு நல்ல இருக்கு
@devisri949
@devisri949 4 жыл бұрын
Parani anna super act
@saraswathywathy5138
@saraswathywathy5138 Жыл бұрын
Super movie 🍿
@maniparamesh1149
@maniparamesh1149 3 жыл бұрын
Very nice movie super
@tamiltamil-lp6xx
@tamiltamil-lp6xx 5 жыл бұрын
Tamli
@gogulraj9603
@gogulraj9603 4 жыл бұрын
😭❣️💞
@manikantan3660
@manikantan3660 4 жыл бұрын
Bharani sir accting super very nice film
@RajeshRajesh-tk5cb
@RajeshRajesh-tk5cb 3 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
@nmarkandayan1881
@nmarkandayan1881 2 жыл бұрын
Idhukku edayum solla mudiyadu😭😭😭😭😭😭😭😭😭😭
@p.s.akailanp.s.akailan1736
@p.s.akailanp.s.akailan1736 4 жыл бұрын
சூப்பர் ஜி வாழ்த்துக்கள்
@cantantillamamey4751
@cantantillamamey4751 2 жыл бұрын
நல்ல படம்
@chrismarlon7146
@chrismarlon7146 Жыл бұрын
Good Story 👍
@jjcollections8798
@jjcollections8798 4 жыл бұрын
Nalla padam good message
@banumathisingaram8996
@banumathisingaram8996 4 жыл бұрын
மனிதன் விதைப்பது முளைக்கும் .கர்மவினை உண்மை .செயல் சரியானால் பலன் நல்லதாகும்.
@cphandworks-nb3ei
@cphandworks-nb3ei 4 ай бұрын
Arumaiyana uraiyadal amma❤❤❤
@royalrowdyp5050
@royalrowdyp5050 2 жыл бұрын
Vera level
@ranjitharagothu6758
@ranjitharagothu6758 3 жыл бұрын
நல்ல கதை களம்
@user-fw7tk4vg8h
@user-fw7tk4vg8h 3 жыл бұрын
Good tamil movie
@user-kn7gt3wr5j
@user-kn7gt3wr5j 8 күн бұрын
Nice Film
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 жыл бұрын
Intha mathiri movie LA veliya varamatuthu.... Very nice movie
@sajeetharuljothi2719
@sajeetharuljothi2719 5 жыл бұрын
Nice message
@subbaiyansv9871
@subbaiyansv9871 5 жыл бұрын
vssubbaiyan62@gmail.com
@m.k.thaumanavar.m.k.thauma6375
@m.k.thaumanavar.m.k.thauma6375 3 жыл бұрын
இயக்குனர். ம.கு.தாயுமானவர்.வாழ்த்துக்கள்.
@GokulGokul-gp2vq
@GokulGokul-gp2vq 5 жыл бұрын
Oh... Appo thirundhina seythuruvoma.....;-) lol.....
@anuradhabalasubramanian6656
@anuradhabalasubramanian6656 3 жыл бұрын
Good movie
@Srigowrichannel
@Srigowrichannel Жыл бұрын
இது எங்கள் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவில் காந்தி நகர் புதுக்கோட்டை
@kumaresan2201
@kumaresan2201 3 ай бұрын
Yes
@user-mh8gx5vg8k
@user-mh8gx5vg8k Жыл бұрын
கயத்தில் நடக்கும் போது நெஞ்சம் பதறுகிறது
@revathirevathi-hl9jv
@revathirevathi-hl9jv 2 жыл бұрын
Phone undeiyal super
@rajeshdevara6150
@rajeshdevara6150 5 жыл бұрын
Hi
@m.neduvaimedia4692
@m.neduvaimedia4692 4 жыл бұрын
Intha film la enaku rendu moonu karuthu verupadu iruku oru vithathula yosicha kadaisila kudutha thandana sari but avana nambi vantha antha ponnu enna thappu pannuchu. Aduthu kadaisila avan thirunthi nalla muraila ulaithu antha ponna kapathura mathiri kattirukalam. Melum panna thappukku pirachittham thedum vithama yethava aunkaluku nallathu panra mathirium kattirukalam. Ithu ennoda oru chinna thatt ."Thanks"
@jagandeepa3619
@jagandeepa3619 6 ай бұрын
பன்னுன பாவம் என்னைக்குமே சும்ம விடாது என்னைக்கா இருந்தாலும் அதுக்கு தண்டனை இருக்கு
@premanand6831
@premanand6831 5 жыл бұрын
Nalla movie barani Anna nalla acting
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
Un Samayal Arayil | Tamil Full Movie | Prakash Raj | Sneha | Urvashi | Tejus
2:00:57
Eeram Tamil Full Movie
2:19:40
Tamil New Movies
Рет қаралды 270 М.
Vilasam | Full Tamil Movie | Pawan, Sanam Shetty, Sujibala | Sree Sanaa Films
2:04:58
GoBindas Tamil Cinema
Рет қаралды 1,5 МЛН
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 15 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 82 МЛН
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 2 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 3,1 МЛН