starter panel remote wiring (Two Way operation) Electrical Express | TAMIL

  Рет қаралды 68,270

Electrical Express Tamil

Electrical Express Tamil

Күн бұрын

Пікірлер: 147
@asadeeshprabhakar
@asadeeshprabhakar 4 жыл бұрын
Very good explanation brother 👍👍
@EndlessElectrical
@EndlessElectrical 4 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பதிவு..👏👏
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி சகோ
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நண்பா உங்கள் காண்டாக்ட் நம்பரை என் மெயிலுக்கு அனுப்புங்க
@EndlessElectrical
@EndlessElectrical 4 жыл бұрын
@@ElectricalExpressTamil உங்க E mail id ?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Channel about section parunga
@EndlessElectrical
@EndlessElectrical 4 жыл бұрын
@@ElectricalExpressTamilஉங்க fb இல் என் கைப்பேசி எண்ணை அனுப்பியுள்ளேன். நன்றி
@murugananthammuruganantham5614
@murugananthammuruganantham5614 Жыл бұрын
Hello sir Your Video Is Very Usefull Bannel Board Four Wire Wiring , Starting Condention Wiring Video I Need Please Upload..
@jovialjokrish176
@jovialjokrish176 4 жыл бұрын
na ketta video vandhuruchu anna superb...
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி சகோ
@rajesha639
@rajesha639 2 жыл бұрын
Arumai anna
@praveenskr89
@praveenskr89 Жыл бұрын
Nice. Switch control ilama bluetooth vachu control yepudi panrathu. Milborn starter single phase. Thanks
@gopalkrishnan1508
@gopalkrishnan1508 Жыл бұрын
2 சர்விஸ் க்கு இந்த கனைக்ஸன் வீடியோ போடுங்க சார்
@manivelusamy6145
@manivelusamy6145 2 жыл бұрын
மோட்டார் ஓடுதா இல்லையா என்ற காண்டாக்டர் no அவுட் இன்டிக்கேட்டர் ஒயர் கொண்டுவருவது நல்லது .ரிமோட் ஓயரிங்கில் nc க்கு சீரியசாகவும் no க்கு பேரலலாகவும் கொண்டு வந்து கடைசியாக ரிமோட் வைக்குமிடத்தில் nc no லூப் செய்தால் போதும்.
@santhoshprabhu9484
@santhoshprabhu9484 3 жыл бұрын
Pls all support this anna and this channel i am saying because i mail to this brother that i need some clarifications about relay and amps of 2 hp submersible motor. I have mailed to so many channels but any body did not response but this brother called me next day itself and i got clarified.
@h2oram565
@h2oram565 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@sivakumarc2668
@sivakumarc2668 4 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு விளக்கம் தருவதற்கு you tube channel ல, அதுவும் தமிழில் விளக்கம் இந்த அளவுக்கு யாரும் கொடுக்கல.மிக்க நன்றி சார்.உங்க வீடியோக்கள் அனைத்தையும் நான் கூடிய வரை பார்த்து கொண்டு இருக்கிறேன் எல்லா வீடியோவும் மிக தெளிவாக உள்ளது.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி சகோதரா
@karuppasamisheelu4187
@karuppasamisheelu4187 2 жыл бұрын
@@ElectricalExpressTamil ayya unga ph no thangal ayya
@SKREDITZ0111
@SKREDITZ0111 Жыл бұрын
starting capaciter wiring video poduka ❤
@ragupathiselvaraj746
@ragupathiselvaraj746 3 жыл бұрын
Sir pls intha control diagram konjam pottu video podunga pls
@pradeeprk983
@pradeeprk983 3 жыл бұрын
Three wire kondu varama, switch board la phase eduthu kittu 2 wire la seilama ? Remote control la
@VijayKumar-mx4mg
@VijayKumar-mx4mg 3 жыл бұрын
Anna 2 service one motor and 2 bush bottan vechu panna mudiyuma..
@sugansugan7304
@sugansugan7304 3 жыл бұрын
Anna ippo two eb service but one bore well one motor ana two eb service laium motor run akanum base change illama automatically oru eb service irunthu innoru eb service la on akuramari set pannanum video podungka please
@murugananthammuruganantham5614
@murugananthammuruganantham5614 Жыл бұрын
4. வயர் கனெக்ஸன் அதாவது ஸ்டாண்டில் கன்டன்சர் லயன்
@sathishkumar-jv9md
@sathishkumar-jv9md 2 жыл бұрын
Three phase motor in the connection tharalama
@sakthivelsakthivel378
@sakthivelsakthivel378 4 жыл бұрын
sir 800 feet borewell 250 ill thanneer vanthuvittathu.. single phase 600 feet pipe irakiyullean... 2hp aquatex submersible motor & L&T starter finolex cable.. so enakku voltage iravill mattum 200 plus varukirathu motor odukirathu.. thanneer1.5"inches continues varukirathu.. pakalil voltage illai thanneer pera ennaseiyavendum..???
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
🙏 உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஐ இரவில் டேங்க் அளவை அதிகரித்து பிடித்து வைத்து கொள்ளலாம்.
@deenbaza
@deenbaza 2 жыл бұрын
Nice work
@balajibg1537
@balajibg1537 4 жыл бұрын
Sir, Pls share the link to buy the start & stop push switch
@sornamsornam8859
@sornamsornam8859 4 жыл бұрын
super anna
@balajipandian9269
@balajipandian9269 4 жыл бұрын
Boss enga 2 hp panel irukku... Adula 2 way operate panna enna amps no contact push button use pannanum... Enna brand use panna lam.. Plz suggest
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
L&T உபயோகிக்கலாம் 40amps 2pole
@balajipandian9269
@balajipandian9269 3 жыл бұрын
@@sathyakumarr6738Thank u... but l&t dealers 40 amps range la push button contact illanu solranga... If u know the dealer plz suggest his contact info
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
@@balajipandian9269 dear friend 9790091294 க்கு call பண்ணுங்கள் விளக்கம் தருகிறேன் நண்பா 😀
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
@@balajipandian9269 u r mistaken dear.push button not available in 40amps.and not necessary.😀
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Dear friend 9790091294 க்கு call பண்ணுங்கள் நண்பா.உங்களுக்கு நான் கொடுத்த விளக்கத்தில் சிறிய சந்தேகம் உள்ளது😀
@karthicklovely3233
@karthicklovely3233 4 жыл бұрын
Bro. Different phase off service la entha maathi wiring pana mudiumaa
@yuvaprakashn9531
@yuvaprakashn9531 4 жыл бұрын
Thanks for video
@murugandaviha3392
@murugandaviha3392 3 жыл бұрын
Sir Super
@rameshelectricalsworkvpm5540
@rameshelectricalsworkvpm5540 4 жыл бұрын
Super சார்
@chandrucreation9502
@chandrucreation9502 5 ай бұрын
ஸ்டாரில் இருந்து ஆஃப் பட்டன் ஆண் பட்டன் விருந்து தனியாக ஆஃப் பட்டன் ஆன் பட்டன் இரண்டு இடத்திலிருந்து இயக்குவது போல் ஒரு வரைபடம் தயவுசெய்து அனுப்பவும்
@MANI9095
@MANI9095 3 жыл бұрын
ப்ரோ அந்த ஸ்டார்டர் ஸ்விச் என்னன்னு சொல்லி கேட்கிறது கடையில்
@tramanraman5615
@tramanraman5615 2 жыл бұрын
N o. NC. Bush button
@siva4340
@siva4340 4 жыл бұрын
Trunking cutting video podunga
@devipriya1569
@devipriya1569 2 жыл бұрын
Sir how to connected to starting capacitor for two way switch l&t make MR-G2 model single phase
@SelvaSelvam1490
@SelvaSelvam1490 4 жыл бұрын
Anna switch on off use panni stater control panna mudiuma
@singaravelan9367
@singaravelan9367 4 жыл бұрын
Nice bro
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 4 жыл бұрын
Push bottom press panna ma my mortor ON aguthu wht problem some electrician did bye pass why i don't know. Tell me what problem irukum nu , appo na starting capacitor illama motor run pannalama ? Start button oda work starting current triger panrathu but start button press panna ma my motor running ,my motor 1.5HP run agum pothu taking 10Amp continue any problems explain me please.
@kumaresankumar9300
@kumaresankumar9300 4 жыл бұрын
My near by house using Compressor moter for his borewell. While motor in working condition, my home lights all flickering. Other time. it work normal. What the reason, how to solve it.
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
நியூட்ரல் செக் பண்ணுங்க
@MrMunirajulu
@MrMunirajulu 4 жыл бұрын
1hp submersible pump remote start stop push button ku 3 wires poda yentha size (sq mm) podhumanadhu?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
1 sqmm
@MrMunirajulu
@MrMunirajulu 4 жыл бұрын
Thanks for the reply. We have CRI 1hp submersible pump starter panel in which start button has 2 NO segments with wirings. For remote operation also, do I have to use 2 NO segments or 1 NO is enough. Can you please give me your WhatsApp number to send our panel internal details so that I can discuss further with you in setting up remote buttons n respective wirings whether 3 wires adequate or 4 wires required
@tamilpasanga2116
@tamilpasanga2116 4 жыл бұрын
Sir 350 feet bore pottom, 340 la bore potta anaki thanni irunthuju, 5 days aprm inaki 300 iruku, inum konja naal kaliju atha use panalama, ilana extra feet bore podalama, please help me🙏😭😩
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
மோட்டார் வெளியேற்றும் தண்ணீர் அளவிற்கு நீர் ஊறிவரவேண்டும்.இல்லை எனில் அந்த போர் பயன் தராது.மேலும் துளையிட்டால் கிடைக்க வாய்ப்பு உண்டு ஆனால் உறுதியாக கூற இயலாது நண்பா கிடைத்தால் உங்கள் அதிஷ்டம்
@tamilpasanga2116
@tamilpasanga2116 4 жыл бұрын
Eera man vanthuju, avasaram pattu etuka solitom, aana thanni per day 10 feet eruthu, eduka eduka ooruma sir, or athulayea extra potalama bcz pakathula ellarum 400 mela tha poturkanga, ithuku mattum reply panuga sir, unga experience la neenga intha mari pathurkeengala
@venkateshpj543
@venkateshpj543 4 жыл бұрын
Thanks for very useful information Sir... But enaku 1santhegam, ethe connection different phase use pani epad 1 motor connecte panrathunu solunga sir. Vadakai vetla irntha kel vetduku Vera service irku mel vetduku Vera service irku. But 1 summersable motor epad connection pani use panalam nu solunga...
@sathyakumarr6738
@sathyakumarr6738 4 жыл бұрын
உங்களுக்கு விவரமான.பதில் தேவை என்றால்.9790091294 க்கு call பண்ணுங்கள் நண்பா.
@arulshanmugam2024
@arulshanmugam2024 4 жыл бұрын
Sir tneb service name transfer pandrathu eppadi sir (ஒருவர் பெயரில் உள்ளதை இன்னொருவர் பெயரில் மாற்ற)
@SVsaelect
@SVsaelect 4 жыл бұрын
Yar peruku mathanumo avunga perla docment&tax recipt irukonam
@durgadevi4342
@durgadevi4342 3 жыл бұрын
Truth man
@sivasankar.c7564
@sivasankar.c7564 4 жыл бұрын
சார் வணக்கம்.சப் போர் மோட்டார்க்கு ரன் கெப்பாசிட்டர் அளவு பத்தி செல்லுங்க hp வாரியாக
@thinakarans2715
@thinakarans2715 2 жыл бұрын
Remote control wiring staring capasitar lion No botton எப்படி கொடுப்பாதது
@P.Shanmugam-i7g
@P.Shanmugam-i7g 10 ай бұрын
How connect two submersible starter with starting capaciter
@nivaramya2787
@nivaramya2787 4 жыл бұрын
Havells ACCL patri video poduga
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
விரைவில்
@VijayaKumar-ub1vo
@VijayaKumar-ub1vo 3 жыл бұрын
Anna trichy place. Ange
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
Ariyur
@JB-vr5lk
@JB-vr5lk 4 жыл бұрын
Super anna
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Thank you
@kamalkumar0908
@kamalkumar0908 2 жыл бұрын
சார் வணக்கம் டூ வே சுவிட்ச் கனெக்சன் செய்த பிறகு மோட்டாருக்கு கஸ்டமர் ஆன் ஆப் பல்பு ஒன்னு கேக்குறாங்க அதாவது மோட்டர் டூ வே சுவிட்ச்ல எங்க ஆன் பண்ணாலும் லைட் எரியிற மாதிரி ஒரு பல்பு இந்தி கேட்டிருக்காங்க இது எப்படி கனெக்சன் செய்வது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@balamurugandharani957
@balamurugandharani957 2 жыл бұрын
Digital starter remote control connection
@thanigaielectricalideas3724
@thanigaielectricalideas3724 4 жыл бұрын
Live waiting
@malaichamymalaichamy9526
@malaichamymalaichamy9526 2 жыл бұрын
. சார் வணக்கம் நான் உங்களை வீடியோ பார்த்து இருக்கேன் இப்போ பாத்தீங்கன்னா நாலு சர்வீஸ் ஒரே ஒரு சிங்கிள் பேஸ் மோட்டார் இது வந்து நாலு காண்டாக்ட் போட்டு ஒயரிங் வயரிங் பண்ண வேண்டும் ஒரு மோட்டார் ஒரு வீட்டு மோட்டார் ஓடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு வீட்டு மோட்டார் போடும் போது லைன் இன்னும் ஒன்னு மோதாமல் இருக்க வேண்டும் இதுக்கு என்ன வழி பண்ணனும் சார்
@electricaldoctortamil4258
@electricaldoctortamil4258 4 жыл бұрын
Evlo bhk house ku evlo circuit podalam
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Dear mohan இது ஒரு வரியில் விளக்கம் அளிக்கக்கூடிய விஷயம் இல்லை நண்பா 9790091294 க்கு contact பண்ணுங்க!😀
@GSelectricalstamil
@GSelectricalstamil 3 жыл бұрын
Muinade upload painua diagram video link anupuga sir
@GSelectricalstamil
@GSelectricalstamil 3 жыл бұрын
4 wire la yepude connection kudka mudeum 5 wire தேவைப்படும்
@manickamr9716
@manickamr9716 4 жыл бұрын
Cri எலட்ரானிக் பேனலுக்கு தனியே On Off சுவிச் அவசியம் வைக்க வேண்டுமா?
@sureshkumard6218
@sureshkumard6218 2 жыл бұрын
சிங்கில் பேஸ் மோட்டார் சுவிச் எப்படி பிட் பன்னுவது
@mgurusamy5154
@mgurusamy5154 4 жыл бұрын
Power factor pathi solluga
@jeyamanirajkumarkumar2015
@jeyamanirajkumarkumar2015 4 жыл бұрын
4 wire wiring diagram
@thulasidaskaniyappan551
@thulasidaskaniyappan551 4 жыл бұрын
Sir puss pattan madal stater kattuga
@bellerantonibellerantoni9493
@bellerantonibellerantoni9493 3 жыл бұрын
Konjam theliva connection potu katu ga sir
@mshrinivasan6893
@mshrinivasan6893 4 жыл бұрын
சப் மேட்டார் 2hp digital stater push button wiring details செல்லுங்கள்
@bellerantonibellerantoni9493
@bellerantonibellerantoni9493 3 жыл бұрын
2 service one motar 2 way conection epdinu soluga
@qualityproducts7171
@qualityproducts7171 2 жыл бұрын
மேல் வீட்டுக்கு தனி சர்வீஸ் கணேசன் கீழ் வீட்டுக்கு தனி சர்வீஸ் கமிஷன் ஆனால் மோட்டார் பொதுவாக உள்ளது இதை எப்படி பகிர்ந்து கொள்வது ஒரு வழி சொல்லுங்கள்.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 2 жыл бұрын
Cos பயன்படுத்தலாம்
@thara2341
@thara2341 4 жыл бұрын
Sim card starter sollunga bro
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
விரைவில்
@karthikkannanp277
@karthikkannanp277 4 жыл бұрын
Hi sir
@electricaldoctortamil4258
@electricaldoctortamil4258 4 жыл бұрын
Db to kitchen db to bedroom db to bathroom db to hall pipe size and maximum pipe length without juntion box sollunga
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
பொதுவாக 25mm pipe.உபயோகித்தால் நல்லது.மற்ற விஷயங்கள் உங்க வீட்டு architecture drawing பார்த்து தான் கூற முடியும் நண்பா.call9790091294
@KarthikKarthik-e4n3z
@KarthikKarthik-e4n3z 11 ай бұрын
Single phases cansan 4wire LtLk
@beharabhaskar6276
@beharabhaskar6276 10 ай бұрын
sir please Telugu language
@maheshwaran2795
@maheshwaran2795 4 жыл бұрын
Anna live la varalaaa....y
@antonyxavier3469
@antonyxavier3469 4 жыл бұрын
Sir two way circuit pump conection
@antonyxavier3469
@antonyxavier3469 4 жыл бұрын
Sent to me
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Call 9790091294 dear
@vinoth2112
@vinoth2112 4 жыл бұрын
Hi sir
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Hi dear
@ramperumal8734
@ramperumal8734 Жыл бұрын
Nanpa Athula oru thavaru iruku
@premkumar.r.l4440
@premkumar.r.l4440 3 жыл бұрын
2 eb connection 1 bore sub 2 way switch connection eppadi seivadu
@jayakumarkumar2689
@jayakumarkumar2689 2 жыл бұрын
Hi
@mshrinivasan6893
@mshrinivasan6893 4 жыл бұрын
3ph sub motor starter push button wiring details
@tiger-bx9pb
@tiger-bx9pb 4 жыл бұрын
2vedu 2 eb services remote control eppadi set seivathu
@lokeshsharma-ux5ef
@lokeshsharma-ux5ef 4 жыл бұрын
2 condacter set panitu interlock method la kudukala bro
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Dear mani romba எளிமையான வழி MCB type இல் two pole changeover மூலம் opperate செய்ய முடியும்.9790091294 இல் தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் பெறலாம் நண்பா 😀
@tiger-bx9pb
@tiger-bx9pb 3 жыл бұрын
Tq bro
@tiger-bx9pb
@tiger-bx9pb 3 жыл бұрын
@@lokeshsharma-ux5ef tq bro
@rithirithish2419
@rithirithish2419 4 жыл бұрын
Diagerampodunga
@vahabelectrician5929
@vahabelectrician5929 4 жыл бұрын
போர் ஓட பேனல் போர்டு பால்டு ஆச்சுன்னா எப்படி கண்டு பிடிக்கிறது அது எப்படி ரெடி பண்றது எல்லாரும் கண்டன்சர் மட்டும் செக் பண்ணுவோம் அதற்கப்புறம் எதை செக் பண்ணனும் தண்ணி மோட்டர் உடைய ஆம்ஸ் 15க்கு 20-க்கும் காட்டினால் என்ன பண்றது
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Call 9790091294
@joyalt3491
@joyalt3491 Жыл бұрын
Compreser motor iku
@partheepantheepan4458
@partheepantheepan4458 3 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சப் நம்பர் தர முடியுமா
@thanigaielectricalideas3724
@thanigaielectricalideas3724 4 жыл бұрын
Today live
@karthikeyan2057
@karthikeyan2057 4 жыл бұрын
சாதாரணமா ஒரு வீட்டுக்கு capacitor bank போடலாமா.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
தேவை இல்லை நண்பா
@s.mujahidmujahid5789
@s.mujahidmujahid5789 4 жыл бұрын
Hi Anna I'm wajid fom housr
@ragsvanselvakumar9584
@ragsvanselvakumar9584 4 жыл бұрын
சார் வணக்கம். 300 அடி உள்ள போர்வெல், எந்த விதமான நீர் மோட்டார் கேபிள் போடலாம்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Flat type cable
@stanlyeeevids8702
@stanlyeeevids8702 4 жыл бұрын
Diploma subject dae
@vadivelmurugan2185
@vadivelmurugan2185 4 жыл бұрын
எலக்ட்ரிஷன்க்கு அடையாள சின்னம் என்ன
@SVsaelect
@SVsaelect 4 жыл бұрын
Tester
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
ஒரு phase & நியூட்ரல் உள்ள இடத்தில் கனெக்சன் ஐ கழட்ட சொல்லுங்க. அவர் முதலில் phase wire I ஐ remove செய்தால் நல்ல electrician 😀
@srinvasn4459
@srinvasn4459 4 жыл бұрын
Draw the circuit diagram
@Sivakumar-gu1yn
@Sivakumar-gu1yn 4 жыл бұрын
Bch starter la nc no epdi kandupidikalam bro
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Use continuity tester
@shameeram1932
@shameeram1932 2 жыл бұрын
Unka number kodunga annai
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 4 жыл бұрын
Single phase dol starter (starting capaciter உள்ள) Submotorக்கு fully automatic tank wter controler இனைப்புக்கு தேவையான control இணைப்பை கூறவும்
@sathyakumarr6738
@sathyakumarr6738 4 жыл бұрын
Call me in 9790091294 for details
@dineshn7138
@dineshn7138 4 жыл бұрын
Sir unga number soluga sir
@dineshn7138
@dineshn7138 4 жыл бұрын
Call pannuga sir
@srmmadhanbabu3471
@srmmadhanbabu3471 4 жыл бұрын
Ammeter irunthal nallathu
@rajakuberan3825
@rajakuberan3825 Жыл бұрын
Nee thapu thapa solli video podra unaku thrilla na unaku sollithra apram video podu
@s.mujahidmujahid5789
@s.mujahidmujahid5789 4 жыл бұрын
No nc
@blackqueen4740
@blackqueen4740 2 жыл бұрын
Dol stater adhigama sudagutha ena probelm sir
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 40 МЛН
CARA SERVICE DRIVER AMPLIFIER FULLSET
6:47
QlektrO
Рет қаралды 24
dol starter connection single phase|Tamil|mschinnasamy|MS
17:31
ms chinnasamy
Рет қаралды 25 М.
Submersible motor starter two way connection
8:07
MADE FOR SOLUTIONS
Рет қаралды 31 М.
1.5hp 2 stage Jet Moter installation/ 250 feet borewell in Tamil
18:01
Black Scorpion Tamil Electrical & Plumbing
Рет қаралды 62 М.
Home ups-using Common neutral Right or wrong. || Electrical Express | TAMIL
10:30
Electrical Express Tamil
Рет қаралды 66 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН