Steel Doors | Metal Doors and Windows for Home with Price | Mano's Try Tamil Vlogs

  Рет қаралды 800,864

Mano's Try

Mano's Try

Күн бұрын

Пікірлер: 960
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 жыл бұрын
அருமையான பதிவு இதை பயன்படுத்தினால் மரங்கள் வளம் காக்கப்படும் வாழ்த்துக்கள்
@thangaraj7104
@thangaraj7104 9 ай бұрын
ஆனாலும் மலைகள் மற்றும் காடுகள் அழிக்கப்படும்...
@ramachandran515
@ramachandran515 3 жыл бұрын
அருமை நல்ல முயற்சி நண்பா ஒவ்வொரு கதவுகளின் விலை மற்றும் தரம் பற்றிய தெளிவான விளக்கம். மேலும் நெறியாளர் தேவைப்படும் இடங்களில் மட்டுமே சந்தேகங்களை கேட்பதும் அதற்கு கடைக்காரர் தெளிவான விளக்கத்தை கொடுப்பதும் மிகச்சிறப்பு பல நண்பர்களுக்கு இது பெரும் உதவியாகவும் இருக்கும். காட்டு மரங்கள் அழிவிலிருந்து பாதுகாக்கவும் பெரும் உதவியாக இருக்கும். அனைத்து கதவுகளும் மிகவும் நேர்த்தியான அருமையான வடிவத்திலும் பாதுகாப்பிலும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. மிகவும் பயனுள்ள காணொளி நன்றி
@prabhakarcaleb476
@prabhakarcaleb476 3 жыл бұрын
Our flat in Bangalore, 8 main doors have been fitted with this type of door since 2007. It's a very good and strong . Only problem which we faced was getting the replacement lock. Now that I have come to know this seller I think our problem is solved. I would be calling them tommorow and believe that we will get it. It's worth buying.
@Navee-qr3sv
@Navee-qr3sv 3 жыл бұрын
Hi have you got the replacement locks. How thats working
@praaneshraghavendra131
@praaneshraghavendra131 2 жыл бұрын
Thank you for your information.
@prabhakarcaleb476
@prabhakarcaleb476 2 жыл бұрын
I have received the replacement lock from Chennai and am happy.
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 3 жыл бұрын
அருமை. ஒரு வித்தியாசமான பொருள். நான் இதுவரை கண்டதில்லை.
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
அருமையான பயனுள்ள விளக்கம்... மிக அற்புதமான பதிவு... நன்றி சகோ...
@riyasroja565
@riyasroja565 3 жыл бұрын
எங்க வீட்டுக்கும் இந்த door than 👌👌👌 நல்ல பாதுகாப்பு தான்
@thaadimama4411
@thaadimama4411 3 жыл бұрын
Maintenance eppadi
@antonetwork3833
@antonetwork3833 3 жыл бұрын
மொத்த கதவும் விலை கூறவும்
@KumarSEngineering
@KumarSEngineering 2 жыл бұрын
My experience please check in my channal
@JK-mm7ot
@JK-mm7ot 2 жыл бұрын
Rate evlo
@kamarajansrinivasan4832
@kamarajansrinivasan4832 2 жыл бұрын
KZbin பதிவில் மிகவும் குறைந்த விலை என்று சொல்கிறார்கள் ஆனால் நேரடியாக கடைக்கு செல்லும் போது அதிக அளவில் விலை வித்தியாசம் உள்ளது. விலை மிகவும் கூடுதலாக இருக்கிறது.
@johnprithivs87
@johnprithivs87 3 жыл бұрын
Ipadilam ipo tha na pakuren sir. Very nice
@kspathi1348
@kspathi1348 2 жыл бұрын
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களின் விளக்கம் அருமை அய்யா
@balajivarshni2280
@balajivarshni2280 3 жыл бұрын
Porumaya explain panrar..special thanks...
@rathisrd3408
@rathisrd3408 3 жыл бұрын
Main door poratha varaikum, wooden door is best, inside door elam can use steel door, , most ah elaru vetlayum current line connection wall lae pothachi plaster panuvom, so steel door ah irukrathu nala, earth adika chance irukum in rainy season
@kekranmekran9137
@kekranmekran9137 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. நன்றி சகோ
@vvengkat
@vvengkat 3 жыл бұрын
Thanks bro.. I've been looking for this.. All your videos are very useful.
@Ma93635
@Ma93635 3 жыл бұрын
இரும்பு கதவு ஜன்னல் டிசைன்கள் அருமை. விளக்கம் அருமை.ஃ👌👍💐
@malaisamysamy2830
@malaisamysamy2830 3 жыл бұрын
Good msg sir
@devaprasaanth6428
@devaprasaanth6428 3 жыл бұрын
In our house we fitted this before 5years. It is not good for main outside door. The overcoat will fade after few years when it is exposed to sunlight and rain. It is good for inside rooms.
@prabhakarcaleb476
@prabhakarcaleb476 2 жыл бұрын
There are 8 doors in the flat where I reside. None of the doors have faded or damaged. 14 years ago it was fitted. Originally it was made in Korea and so the quality.
@SivaView
@SivaView 2 жыл бұрын
Wood la sunlight and rain patta suthama poidum.
@pravinragaav289
@pravinragaav289 Жыл бұрын
@@prabhakarcaleb476 brand name sor
@SaravananD79
@SaravananD79 3 жыл бұрын
Best explanation bro. Saw this video in the right time. Will make use of this..
@Kannan24kannan
@Kannan24kannan 3 жыл бұрын
Super Sir. மிகமிக அருமை.....👍🙏
@nedunchezhiyanm5005
@nedunchezhiyanm5005 3 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை மிக்க நன்றி ...
@msiyappan.5575
@msiyappan.5575 3 жыл бұрын
இனிமேலாவது மரங்களின் ஆயுட்காலம் அதிகமாகட்டும்.
@murugandeepak2881
@murugandeepak2881 3 жыл бұрын
Good thing
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 3 жыл бұрын
அருமையான பதிவு வெளி நாடுகளில் இந்த கதவுகள் பயன்பாட்டில் உள்ளது. எனக்கு கோதரில் நிலகிரி வீட்டுக்கு தேவைப்படுகிறது அங்கே உங்களுடைய கிளைகள் உள்ளதா நான் நேரில் உங்களை சந்திக்கிறேன்.நன்றி
@a-1mobiles
@a-1mobiles 3 жыл бұрын
அருமையா அருமையான பதிவு...😍
@prakashkp8812
@prakashkp8812 3 жыл бұрын
Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....
@praneshgowda1989
@praneshgowda1989 3 жыл бұрын
அருமையான பதிவு Sir
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
பாதுகாப்பு அதிகமாக நல்லாயிருந்தா நல்லது...ஜன்னல் பெஸ்ட்....கதவு கூட மரத்திற்க்கு பதில் போடலாம்...
@ramakrishnan4097
@ramakrishnan4097 3 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் விலாசத்தையும் தெரிவித்து இருந்தால் நன்றாக இருக்கும்
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
pondicherry
@abigovindaraju613
@abigovindaraju613 3 жыл бұрын
எங்க மதுரையில் கிடைக்குமா?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@abigovindaraju613 கிடைக்கும்
@abigovindaraju613
@abigovindaraju613 3 жыл бұрын
@@ManosTry மதுரைல முகவரி கொடுத்தால் நேரில் பார்க்க வசதியாக இருக்கும் சார்...
@rdpraba8552
@rdpraba8552 2 жыл бұрын
Very good explanation.... Thank you so much
@pasupathyswarar
@pasupathyswarar 3 жыл бұрын
Absolutely safe
@priyas2456
@priyas2456 3 жыл бұрын
we put steel door in our home, 9months aachu, nalla irukku,
@truthseeker8725
@truthseeker8725 3 жыл бұрын
Need to know about disadvantages too This video is only mentioned about advantages
@vivek9585
@vivek9585 3 жыл бұрын
entha door pakka oru rose wood , teek wood mari athavida rombo azhaga erukum 12 locks irukum door outer la oru thagaram mathri potrupaga velaium kamithan ana oru mannagatti safety um irukatha... en pazhaya veetla entha door than.... yarachu ethachu sona pothum odane oru like .
@vishwanathar3587
@vishwanathar3587 3 жыл бұрын
Super 👍 Any branches in bangaloru
@gunaguna9234
@gunaguna9234 3 жыл бұрын
Idhemathiri vedu katta devayana pudhu varavu. Vedio podunga use full a irukum
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Kandippa
@sudha.karthikkarthik6200
@sudha.karthikkarthik6200 3 жыл бұрын
Useful information bro
@kongunadutv8447
@kongunadutv8447 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sHKsnoqgnNqEm9E
@sivachakaravathi525
@sivachakaravathi525 3 жыл бұрын
Super phone number
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
ஒரு கதவு விலைசொல்லி விட்டு மற்ற கதவு விலை கூறாமல் செல்வது வாங்க தடையாக உள்ளது சற்று கவனம் தேவை.நல்ல தகவல் நன்று ஐயா.
@Mani-jh7tg
@Mani-jh7tg 3 жыл бұрын
Ithukku reprice value irukka... Oru vatti maram vankitta thalai muraikkum use pannalam.. Ithu reuse aguma.. Sollunga 🙏
@NITHESH2008
@NITHESH2008 3 жыл бұрын
அருமையான பதிவு
@k.thulasiyappank.thulasiya4601
@k.thulasiyappank.thulasiya4601 3 жыл бұрын
Very useful bro....
@mohamedajashaja7981
@mohamedajashaja7981 3 жыл бұрын
Very very nice super valthukal 👌👌👌👌👌👌
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
ஒரு விற்பனையாளர் அல்லது தயாரிப்பாளர் தனது பொருளை பற்றி எப்படி சொல்லி,விவரித்து விற்க வேண்டும் என்ற Marketing உத்தியை இவரிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். நல்ல தயாரிப்பு! சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமாக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கபடும்.
@arulsilpy7203
@arulsilpy7203 3 жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி
@kamesh1295
@kamesh1295 3 жыл бұрын
Good information mano, keep rocking 👍👍 Try to put users review in next video. Atleast they could have used it for one year.
@jasimahamed6873
@jasimahamed6873 3 жыл бұрын
Nice look ,safety and price is best
@Aspirantsstudio
@Aspirantsstudio 3 жыл бұрын
What about the weight? Will the door get off because of weight?
@venkatanarasimhanmopuri8339
@venkatanarasimhanmopuri8339 3 жыл бұрын
Super Anna door nalla life vandha customers ahigmavaruvanga enuku venum will contact shortly
@swaminathandekshinamoorthy1251
@swaminathandekshinamoorthy1251 3 жыл бұрын
New, morden, style, strong
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 3 жыл бұрын
Gypsum plastering பற்றி சொல்லுங்க சார்.
@anandjayaraj
@anandjayaraj 3 жыл бұрын
Sir, thank you. Your video is very informative. Could you please let me know if there are any branches in Bangalore..
@kaavyashakthi8643
@kaavyashakthi8643 3 жыл бұрын
Yes in Whitefield you can check
@umabharadwaj4088
@umabharadwaj4088 3 жыл бұрын
Very very nice 👍 good message 👌👍
@rgsistla
@rgsistla 3 жыл бұрын
Please show rusted main door and repair work (after how many years in service ?)
@murugammm8998
@murugammm8998 3 жыл бұрын
Sir iam thanjavur i like this information
@diwakar5340
@diwakar5340 3 жыл бұрын
How much is the automatic door bro...neenga mention panle
@rayarelangovan6293
@rayarelangovan6293 3 жыл бұрын
Good news brother
@srspprakashrao8278
@srspprakashrao8278 3 жыл бұрын
Very good presentation thank you very much
@SriRam-dv6mb
@SriRam-dv6mb 3 жыл бұрын
Most awaited Video...💕
@mdriyas3315
@mdriyas3315 Жыл бұрын
மனோ அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா இந்த விண்டோ எப்படி fit பண்ணுவது ஒரு வீடியோ போடுங்க
@naveensharma5641
@naveensharma5641 3 жыл бұрын
Video was good but covered a limited people as language is not understood.... atleast put the prices written on screen....would have been useful
@c.zephyrinsinnappar4820
@c.zephyrinsinnappar4820 2 жыл бұрын
Thank you for the valuable information
@Ganesh-xx6fv
@Ganesh-xx6fv 3 жыл бұрын
Great info
@lchitrachitra9884
@lchitrachitra9884 3 жыл бұрын
Super bro thanks for informing I go to build house thank you
@dhina7390
@dhina7390 3 жыл бұрын
Bro. Can you please show 3 bedrooms house 🏠
@pavitheja2536
@pavitheja2536 3 жыл бұрын
👌👌👌👌
@singansumathi1788
@singansumathi1788 3 жыл бұрын
Very very interesting to watch this video.
@UM-bv3tz
@UM-bv3tz 3 жыл бұрын
கண்டுபிடிப்பு மிகவும் அருமை கதவைத் சுற்றிவரும் மரம் வாசக்கால் பாதுகாப்பு அல்ல இதற்கு என்ன தீர்வு?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
indha steel door sutri endha mara vaasakkalum varathu
@shadharshinimohan3742
@shadharshinimohan3742 3 жыл бұрын
வணக்கம் ஈரோட்டில் எங்கு உள்ளது..எப்படி தங்களை அணுகுவது...
@Mrshanebond1007
@Mrshanebond1007 3 жыл бұрын
Thanks for the informative video
@rishikahomeclasses2786
@rishikahomeclasses2786 3 жыл бұрын
How much cost and company name
@lakshmiravip6857
@lakshmiravip6857 3 жыл бұрын
Ac will absorb more in steel door
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
Correct
@getrelax744
@getrelax744 3 жыл бұрын
5 years ago I installed.. superb bro..
@nikhiljain5887
@nikhiljain5887 3 жыл бұрын
So, no issues with these doors like with paint or locks?
@nambirajan4293
@nambirajan4293 3 жыл бұрын
Good news.. Virdhunagar District la ithu kidaikuma..
@nambirajan4293
@nambirajan4293 3 жыл бұрын
Anna your mobile number kodunga..
@lovelyhome2541
@lovelyhome2541 3 жыл бұрын
Aruppukottai?
@nambirajan4293
@nambirajan4293 3 жыл бұрын
Rajapalayam
@jesudhanusamy6985
@jesudhanusamy6985 3 жыл бұрын
Inside the house is suitable for this but face to external, this is not suitable because the hinges will be corroded when it is with water content. I have used in my house and faced above said.
@jifferrayen9572
@jifferrayen9572 3 жыл бұрын
Oh
@Adharsh6
@Adharsh6 3 жыл бұрын
External Door no material in the world will give life..
@jesudhanusamy6985
@jesudhanusamy6985 3 жыл бұрын
Adharsh P Even though wooden material expandable certain stage and reinstate. But steel material going to degrade except good maintenance.
@sureshnataraj297
@sureshnataraj297 3 жыл бұрын
How about the experience with window frames ? if you or neighborhood used for windows...
@sathishkumar5763
@sathishkumar5763 3 жыл бұрын
Great info sir … thanks
@geethaayyappan2737
@geethaayyappan2737 3 жыл бұрын
Ariyalur district ketaikuma
@katyganesh3825
@katyganesh3825 3 жыл бұрын
V nice can u replace the wooden doors in Bangalore?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Sorry. Not available in Bangalore
@kaavyashakthi8643
@kaavyashakthi8643 3 жыл бұрын
Hi mano we have in Bangalore we have ordered recently the branch I ordered in Whitefield
@RrR-zd1dd
@RrR-zd1dd 3 жыл бұрын
@@kaavyashakthi8643 can you please share the contact number. Thanks
@enochr9424
@enochr9424 3 жыл бұрын
Nice information, Thanks for sharing
@avinashviews345
@avinashviews345 3 жыл бұрын
Rose padauk 1st quality la palaiya veetu door model la pannen, with one 4 feet jannal.. 75k achy...therinjirindha, steel la potturupen, padiku Mela koranjirukum🙄🙄🙄🙄🙄🙄
@mariappanayyavu798
@mariappanayyavu798 2 жыл бұрын
அருமை!
@knarashimamurthy1280
@knarashimamurthy1280 3 жыл бұрын
Prices May be informed In english or telugu
@gowrishankarshankar6589
@gowrishankarshankar6589 3 жыл бұрын
Very nice and Beautiful
@vsatradingsystem9219
@vsatradingsystem9219 3 жыл бұрын
Kadarkarai kaatru veesum idangalil Inthe life konjam kammithaan it's my experience
@kayalvizhi1107
@kayalvizhi1107 3 жыл бұрын
Useful information 👍
@dhanabalan4155
@dhanabalan4155 3 жыл бұрын
Sir,your showing doors and your explaing but I need your phone no.and local agents name.
@munusamy7398
@munusamy7398 3 жыл бұрын
ஆற்காடு எங்க இருக்கு சார்
@1246786
@1246786 3 жыл бұрын
Need two doors, one main door, one door within the house. Can you personally come to Trichy?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Sorry bro i cant. Please contact mobile number given in description.
@arunkanchiking
@arunkanchiking 3 жыл бұрын
Super Video.
@cgkmurthi
@cgkmurthi 3 жыл бұрын
Are you supplying only GI doors or also Stainless steel doors. What about Tempered Carbon steel
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Only GI doors
@periaiahc1008
@periaiahc1008 3 жыл бұрын
Super Order place pannanum
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Contact - 7339687762
@ganitipperstraders5390
@ganitipperstraders5390 3 жыл бұрын
Near karaikudi showroom address ple
@rajeshkumarpg5574
@rajeshkumarpg5574 3 жыл бұрын
I like your video bro and you tell truth only bro
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
THanks bro 🙏
@mohammedasraf5760
@mohammedasraf5760 3 жыл бұрын
Madurai la kidaikumaa
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Kidaikkum bro
@mohammedasraf5760
@mohammedasraf5760 3 жыл бұрын
Address solluga bro please
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@mohammedasraf5760 search in google bro
@vaishanth4021
@vaishanth4021 3 жыл бұрын
உங்கள் கடை முகவரி தேவை
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@vaishanth4021 Indha kadai pondicherry. neengal endha oor?
@hayhabib4714
@hayhabib4714 3 жыл бұрын
We used.... its safety bro
@sh23ish
@sh23ish 3 жыл бұрын
What is the wood type?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
All favorite wood types are available
@balatamila9237
@balatamila9237 3 жыл бұрын
Super sir. thanks u so much
@smilingfox4526
@smilingfox4526 3 жыл бұрын
Already teak wooden frame (nilai) fixed. Can v install this door in wooden frame?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Not possible
@vigneshkumar1762
@vigneshkumar1762 3 жыл бұрын
@@ManosTry bro intha door fix panna frame plastering pannrathukku munpe wall la fiting pannanuma
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@vigneshkumar1762 plastering panna piragum install seyyalam.
@srikalasrikala4040
@srikalasrikala4040 3 жыл бұрын
Super and strong good
@mur6020
@mur6020 3 жыл бұрын
Oru door evlo kg varum bro
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
theriyala bro
@Abcd-k7b5r
@Abcd-k7b5r 2 жыл бұрын
Your video all are super bro
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Steel Doors பற்றிய உங்க Comments என்ன?
@greenuniversebalumahendra2215
@greenuniversebalumahendra2215 3 жыл бұрын
Superb
@selvaselva2053
@selvaselva2053 3 жыл бұрын
What about steel expansion in summer time.? Wood is best for our climate
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@selvaselva2053 Will iron expand in the summer?
@selvaselva2053
@selvaselva2053 3 жыл бұрын
@@ManosTry S iron will exapand in summer and in winter u will feel some door and windows don't lock properly. If the whole door set in steel, what will happen.. Ask for users review more than one year of usage
@gautambala1819
@gautambala1819 3 жыл бұрын
Rust haguma bro
@meenanatarajan8281
@meenanatarajan8281 3 жыл бұрын
சார் இந்த கடை எந்த ஊரில் உள்ளது கடையின் பெயர் என்ன
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
pondicherry
@prabhuram577
@prabhuram577 3 жыл бұрын
Useful bro... super... where is it available?
@prabhuram577
@prabhuram577 3 жыл бұрын
I need it near tiruppur palladam
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@prabhuram577 Yes there will be. But this branch will not be, there will be another store
@selvannv1396
@selvannv1396 3 жыл бұрын
சென்னையில் கடை எங்கு உள்ளது, போண் நம்பர் தேவை
@ganesank5240
@ganesank5240 3 жыл бұрын
Where to locate the shop? Whether sold in other states too?
@KNIGHT3D24
@KNIGHT3D24 3 жыл бұрын
Services epdi irukkum after lock broken? Enga available irukkum
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Maximum ella periya city layum available ah irukkum. Service vangana edathulaye pannuvanga
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 3 жыл бұрын
உங்க செல் நம்பர் அனுப்புங்க
@dandapanid4527
@dandapanid4527 3 жыл бұрын
Nice bro Store enga irukku and phone Number pls bor
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Pondicherry - +91 73396 22730
@sivakumars841
@sivakumars841 3 жыл бұрын
@@ManosTry Sir, I prefer to see the door and buy. I am at Chennai. Can you pls advise how to contact you . I prefer you take the measurements and install the doors. Can you do it.
@bramasilan956
@bramasilan956 3 жыл бұрын
Really good doors
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 3 жыл бұрын
இதுல டபுள் டோர் இருக்கா
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Yes
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН
SYED STEEL DOORS FOR HOME
14:10
SYED STEEL DOORS CHENNAI
Рет қаралды 11 М.
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН