ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்....... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை........
@elavarasanelavarasan37173 жыл бұрын
M... Is for the Million things she gave me, O... Means only that she's growing old, T... Is for the tears she shed to save me, H... Is for her heart of purest gold E... Is for her eyes, with love-light shining, R... Means right, and right she'll always be.
@s.yazhiniartsandhandwritin93883 жыл бұрын
உலகில் எங்குமே💕💖 கிடைக்காத பாதுகாப்பு உன் வயிற்றில் கிடைத்தது அம்மா !! 💯💯💞💗
@shanmuganarayanan74973 жыл бұрын
அம்மா என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் அனாதை தான் 😍😘
@vivekakannadasan3 жыл бұрын
True word frd
@vijayarajan48293 жыл бұрын
No
@nisha30383 жыл бұрын
@@vijayarajan4829 y
@bangalorebirds143 жыл бұрын
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்..... தாயின் கருவறை.....
@santhanamjose86253 жыл бұрын
Super sis
@englishswarnalatha12663 жыл бұрын
EXCELLENT SISTER
@harita173 жыл бұрын
Copy
@k.s.naveenbharath...12383 жыл бұрын
❤️ தாயின் வலி என்னவென்று எனக்குத் தெரியும்... அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் அன்று பிறக்கையில்...........❤️
@sudokuexperttamilnadu29843 жыл бұрын
ஒரு பூவை விட ஒரு தாயின் காதல் மிகவும் அழகானது.
@sujaashok99393 жыл бұрын
Very nice
@abhisimbu35963 жыл бұрын
Super
@elisabethj1613 жыл бұрын
Super thinking bro 🤔 yarru thamizhan na summava
@saraswathi55063 жыл бұрын
தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
@m.a.jcraftchannel95673 жыл бұрын
உலகிலேயே சிறந்த தெய்வம் தாய் மட்டுமே.. உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
@u.nashmiareemazxia25603 жыл бұрын
நான் பார்த்த முதல் முகம்!. நான் பேசிய முதல் வார்த்தை !. நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் என் அம்மா!!!
@m.a.jcraftchannel95673 жыл бұрын
@@u.nashmiareemazxia2560 super
@u.nashmiareemazxia25603 жыл бұрын
@@m.a.jcraftchannel9567 thnk u
@arvinthbabu28493 жыл бұрын
அன்று நம் தொப்புள் கொடியை அறுந்தது நம் உறவை பிரிக்க அல்ல.... அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்...
@lax16403 жыл бұрын
என் வயது இருபதோ, அறுபதோ, நான் குழந்தை தான்,என்னுடன் வாழும் என் தெய்வமே, உனக்கு மட்டும்!
@rejiaugus87303 жыл бұрын
என் முகம் பார்க்கும் முன்னே என் குரல் கேட்கும் முன்னே என் குணம் அறியும் முன்னே என்னை நேசித்த ஒரு இதயம்... "அம்மா"
@ezhumalai20713 жыл бұрын
Super
@rejiaugus87303 жыл бұрын
@@ezhumalai2071 thank u
@mekanaaaradhana51213 жыл бұрын
என் முகம் பார்க்கும் முன்னே என் குரல் கேட்கும் முன்னே என் குணம் அறியும முன்னே என்னை நேசித்த குரு இதயம் ❤️ அம்மா
@7_bts_army_forever_3 жыл бұрын
Who r u man where did u come How did u write this much nice poem rellay I love this poem very nice I think u r the giveaway winner
@princypavi37003 жыл бұрын
@@7_bts_army_forever_ Google search
@prakashraji7243 жыл бұрын
அகரம் அறியும் முன்பே அன்பை அறிய வைத்து பள்ளி செல்லும் முதல் நாள் என்னை அழவைத்தவளே அம்மா!!!
@jayasriv64803 жыл бұрын
நிழல் கூட வெளிச்சம் இல்லாத போது நின்று விடும் ஆனால் தாயின் அன்பு நம் உயிர் பிரியும் வரை நின்று காக்கும்♥️♥️
@ananthijohn73313 жыл бұрын
This place is very nice ma
@jayasriv64803 жыл бұрын
Thank u for your supports♥️♥️♥️
@sanjaijeje86053 жыл бұрын
நான் ஒரு அறையில் இருந்தேன் நீர் இல்லாமல் தாகம் தனித்தேன் அது ஒரு புனிதமான அறை என் தாயின் கருவறை
@aanmeegamarivom20213 жыл бұрын
Wow❤️
@shekinashekina55073 жыл бұрын
♥️அன்பை சொல்ல ஆயிரம் உறவுகள் இருந்தாலும்...அதை அன்பாய் சொல்ல அம்மாவை தவிர வேறு யாரும் இல்லை ♥️
@thennarasupaulsamy20453 жыл бұрын
Yjhgnkhd
@saraswathydiamondbabu95983 жыл бұрын
Fhffh
@mytrols93313 жыл бұрын
👍HARINI😂❤️
@rithika92583 жыл бұрын
*வலி கொடுத்து பிறந்தாலும் பிள்ளைக்கொரு வலி என்றால் துடிக்கிறது❗ "தாய்மை"....அன்னையர் தின வாழ்த்துக்கள்...❤️*
@shruthikailash98413 жыл бұрын
உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று.... அன்னையர் தின வாழ்த்துக்கள்
@jayanthiraju22933 жыл бұрын
👌💐
@suniljeni47413 жыл бұрын
தொப்புள் கொடி அறுப்பத்து நம் உறவு பிரிவதறஎக்கு அல்ல நம் உறவு சேர் வதற்காக வெட்டப்பட்ட ரிப்பன், என் அம்மாவின் உறவு
@kayalvizhi93223 жыл бұрын
நான் வீழ்ந்தாலும் நீ வாழ் என்று நினைக்கும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே....❤️
@sudokuexperttamilnadu29843 жыл бұрын
You are absolutely right
@elisabethj1613 жыл бұрын
Super 😘👍👍
@saraswathi55063 жыл бұрын
தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
@harishkarthikk.s4123 жыл бұрын
,nice
@arvinthbabu28493 жыл бұрын
நீ கனவில் வந்த பெண்ணை விட உன்னை கருவில் சுமந்த பெண்னை நேசி...அம்மா ❤
@sowmiya453 жыл бұрын
காயங்கள் ஆறிப் போகும் கற்பனை மாறிப்போகும் கனவுகள் கலைந்து போகும் ஆனால் என்றும் மாறாமல் இருப்பது தாய்ப்பாசம் மட்டுமே.......😍😍❣
@ganeshan83223 жыл бұрын
👍👍
@aarthikirthi90053 жыл бұрын
உனக்கு வலி கொடுத்து பிறந்ததாலே என்னவோ ,எனக்கு வலிக்கும் போது அழுகிறேன் அம்மா என்று!!😘😘😘love you amma
@jebaroja14453 жыл бұрын
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள் (அம்மா)
@tanamanijenifer84573 жыл бұрын
Beautifully said
@vengatesh30893 жыл бұрын
Nice akka👍
@pavithra31853 жыл бұрын
Super😍😍
@valantinaanderson69673 жыл бұрын
supper sis
@annesdiary91113 жыл бұрын
Nice 😊
@JeyaSriKaninathan3 жыл бұрын
தாயின் கருவறையை பார்த்த பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.. இருள் நிறைந்திருப்பது நரகம் மட்டுமல்ல.. சொர்க்கமும் தான் என்று....❤️❤️❤️
@mkani47783 жыл бұрын
Semmaya irukku sis Vera level❤️❤️❤️❤️❤️👍👍
@JeyaSriKaninathan3 жыл бұрын
@@mkani4778 Thank you ❤️
@jenittaj52583 жыл бұрын
ஓவியத்தில் கூட ஓய்வு இல்லாதவள் "அம்மா". Happy mother's day..❤️
@rajeshwari-it3oj3 жыл бұрын
மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வேன் "அம்மா " என்று..... " மூச்சடக்கி ஈன்றாய் என்னை மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை" - அம்மா 💖💖
@sowmiyasowmi14343 жыл бұрын
👌👌👌
@rajeshwari-it3oj3 жыл бұрын
@@sowmiyasowmi1434 Tq 😇
@sarumathi7773 жыл бұрын
🔥🔥😍👌🏻👌🏻
@sumathi79333 жыл бұрын
😍😍💯👌🏻❤❤
@rajeshwari-it3oj3 жыл бұрын
@@sarumathi777 tq 😇😇
@cse41guruprasadh633 жыл бұрын
" A single mother has a backbone made of steel and a heart made of gold 💛" ""God can't be everwhere and Therefore he made mothers """
@lakshmideepa46783 жыл бұрын
கண்கள் இல்லாமல் ரசித்தேன் காற்று இல்லாமல் சுவாசித்தேன் வார்த்தை இல்லாமல் பேசினேன் கவலை இல்லாமல் வாழ்ந்தேன் என் தாயின் கருவறையில் மட்டும்!.
@mariyatriffi82593 жыл бұрын
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தேடுவதும் தாயின் அன்பு .
@sridharanip26643 жыл бұрын
பிரசவ வலியை தாங்கியவளுக்கு என் கண்ணீரின் வலியை தாங்க முடியாது அவள் தான் என் அம்மா💛💛💛💛💛💛
@ashikaaashi96713 жыл бұрын
So good lines
@sathya87083 жыл бұрын
Very bad
@sridharanip26643 жыл бұрын
@@ashikaaashi9671 ❣️💕💯
@ashikaaashi96713 жыл бұрын
@@sridharanip2664 😊
@shaikfarhana48303 жыл бұрын
Super
@ponmudiumani.85993 жыл бұрын
அம்மா என்ற ஒரு வார்த்தை மட்டுமே இந்த உலகின் தலைசிறந்த கவிதை
@Happylife_2oo93 жыл бұрын
Super
@sudokuexperttamilnadu29843 жыл бұрын
Yes absolutely
@sudokuexperttamilnadu29843 жыл бұрын
ஒரு பூவை விட ஒரு தாயின் காதல் மிகவும் அழகானது.
@palanikumars26383 жыл бұрын
Awesome
@neidhal47803 жыл бұрын
என் முதல் அன்னையர் தினம்(2020) ஆரம்பித்தது அழகாய் என் கன்னத்தை கடித்து வாழ்த்திய என் குறும்பி மகளால் ❣️❣️❣️
@neidhal47803 жыл бұрын
❣️❣️❣️😊
@ashvitha4263 жыл бұрын
தலைப்பு: "அம்மா" கருவில் என்னை சுமந்து பெற்றது நீயே' இரத்தத்தை பாலாக்கி என்னைக் குடிக்க வைத்ததும் நீயே' இரத்தத்தை வியர்வையாக்கி என்னை படிக்க வைத்ததும் நீயே' உனக்கு நிகர் யாரும் இல்லை என் தாயே'
@072ponpavithra23 жыл бұрын
நான் பார்த்த முதல் அழகியும் அவளே..! என் உலக அழகியும் அவளே..! என் அம்மா!!
@murugesanmurugesan91663 жыл бұрын
என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் முன்பே. என் குணம் அறியும் முன்பே. என்னை நேசித்த ஓர் இதயம்! என் அம்மா மட்டுமே........
@epzhiphas13803 жыл бұрын
Semma
@murugesanmurugesan91663 жыл бұрын
Tq ka like pannuga
@murugesanmurugesan91663 жыл бұрын
Tq pa
@DianaPrincey3 жыл бұрын
அம்மா தான் நமது வீட்டின் இதயத் துடிப்பு.❤🏠 அம்மா இல்லாத வீடு இதயத்துடிப்பு இல்லாத வீடு! அனைவருக்கும் (Advance) இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
@kuttychannel-mc7zq3 жыл бұрын
அப்பா கடைக்கு செல்லும் போது ஏதாவது வாங்கிட்டு வா!!! என்பதும் அம்மா கடைக்கு செல்லும் போது சீக்கிரமா வா!!!! என்பதும் தாய் அருகேயே வேண்டும் என்று எண்ண வைத்தது என் நெஞ்சம்😘😘😘😘😘😘😘
@naziyafathi-cg5pg3 жыл бұрын
🥰super
@nancyshalin3 жыл бұрын
கருவறை மட்டும் அல்ல!!! நாம் கல்லறை செல்லும் வரை நம்மைதாங்கும் ஓரே ஜுவன் தாய் மட்டுமே !!!! "அம்மா"❤❤
@vallimari79513 жыл бұрын
வார்த்தைகளே இல்லாத வடிவம்😘 அளவுகோளே இல்லாத அன்பு😍 சுயநலமே இல்லாத இதயம்❤️ அவள் தான் அம்மா❣️
@ACOSMEHALA3 жыл бұрын
முதலில் நான் பேசி பழகியது உன் பெயர் தான்... முதலில் நான் எழுதி பழகியது உன் பெயர் தான்...! .....அம்மா.....
@attitudebymithun1233 жыл бұрын
Google
@Varshana20053 жыл бұрын
copied
@dhekshadheksha39423 жыл бұрын
ss Google copied plz check it and find
@lohithasree41633 жыл бұрын
Yes
@homecaretalks84043 жыл бұрын
வலியையும்,பசியையும் அவள் ஏற்று சிரிப்பையும்,வாழ்க்கையையும் என்றும் எனக்கு அளித்த இதயமே 🤱அம்மா🤱
@srinithisri95523 жыл бұрын
தாயின் கருவரையை பார்த்த பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் ....இருள் நிறைந்து இருப்பது நகரம் மட்டும் அல்ல சொர்க்கமும் தான் என்று ( அம்மா) ❤👩👧
@sjaspher13213 жыл бұрын
Nagaram ellai naragam
@thanzeemg.p.73383 жыл бұрын
மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வேன் 'அம்மா ' என்று ❤️
@pradeepraj21163 жыл бұрын
ஒரு தாயாக இருப்பது என்பது அன்பு, மகிழ்ச்சி, பொறுப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றால் thank you
@thasneem.g.p80093 жыл бұрын
உலகில் தேடித் தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை❤️❤️
@liveandlet31283 жыл бұрын
Yes ❤️
@senthilkumar-uj8eg3 жыл бұрын
Steffi akka and alandra veri fans like here தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை 💞💞
@vadivumohan54713 жыл бұрын
❤️தாய் ஒருவர் இருந்தால் போதும் எப்போதும் எதையும் சாதிக்கலாம்🤍🤍♥️🤍🌼
@vishali51253 жыл бұрын
.........அம்மா ❤❤.......... விலைவுயர்ந்த புடவையை அணிந்திருந்தாலும்..அதை தன் குழந்தையின் வாய் துடைக்க கைகுட்டையாய் மாற்றுவது "தாய்!"
@saraswathi55063 жыл бұрын
தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
@joelbenny15533 жыл бұрын
அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது❤️❤️
@hariprakashjayaram3 жыл бұрын
Hope your comment get featured on video👍... Congrats in advance
@joelbenny15533 жыл бұрын
@@hariprakashjayaram thank you
@pranav71263 жыл бұрын
Congratulations 👏🏻 you are a winner 🏆
@joelbenny15533 жыл бұрын
@@pranav7126 No I am not a winner but thank you
@livyamarx3 жыл бұрын
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை இல்லை அம்மா உன் சமையல் அறைக்கு...
@fazilmunazeer27923 жыл бұрын
இருந்த போது உயிர் தந்த தாய் இறந்தபின்னும் உயிர் தருவாள் ❤❤❤❤
@lakshminatarajan98543 жыл бұрын
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை. I love you amma
@ayeshanawrin97103 жыл бұрын
'' A mother's love will never end it is there from beginning to end''it's pure love ❤️
@niranjanr73703 жыл бұрын
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் சொன்ன முதல் கவிதை அம்மா ❤
@shivanandhinishivanandhini89643 жыл бұрын
அம்மா என்றது ஒரு வார்த்தை கவிதை தான் ஆனாலும் ஒரு குட்டி கவிதை ஞாயிற்றுகிழமை கூட ஓய்வு இல்லாத ஒரே தொழிலாலி அம்மா மட்டுமே I love you Amma 😍😍😍😍😍😍😍😍
@ramyaramachandran16213 жыл бұрын
"அப்பாவியான அம்மாக்களை பெற்ற கடைசித் தலைமுறை நாம் தான்" (90's Kids)...
@ramachandirankrishnan37203 жыл бұрын
❤❤❤
@papukutty0073 жыл бұрын
Yes
@poovarasik6453 жыл бұрын
🥰 ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப் பட மாட்டாள் " அம்மா " 🥰 love u amma ...😍😍
@beckhamemerson20633 жыл бұрын
i know I'm quite randomly asking but does anyone know of a good site to stream newly released tv shows online?
@maxwellgage34833 жыл бұрын
@Beckham Emerson flixportal :P
@beckhamemerson20633 жыл бұрын
@Maxwell Gage thanks, signed up and it seems to work =) I really appreciate it !!
@Jayarathnam19983 жыл бұрын
கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.❤️
@sathyagiri31473 жыл бұрын
Nice..
@gokulakrishnanm36683 жыл бұрын
Super
@deepasubramanyam52103 жыл бұрын
கலப்படமில்லா அன்பு, தன்னை பற்றி கவலையில்லா ஓர் உயிர் இவ்வுலகில் இருக்கிறாள்,என்று கேட்டதும் மனதில் தோன்றும் உருவம்"அம்மா"... ♥💚
@Abidhiyajunction3 жыл бұрын
kzbin.info/www/bejne/fJnIYWOZodx7pdE
@ishafathima57733 жыл бұрын
A mother's always have to think twice. One for herself and one for her child. Happy mothers day. 😊
@rajasharmila3543 жыл бұрын
என் தாயின் அன்பை ❤️❤️❤️❤️ உணரவில்லை நான் தாயாகும் வரை....😍😍😍😍😍😍❤️❤️❤️❤️ Advanced happy mother's Day steffi akka😍😍😍😍😍
@sadhananathan70703 жыл бұрын
நம் நாவில் முதலில் உதித்த அன்புக்கான மந்திரச்சொல் அம்மா ♥️
@rahulr62493 жыл бұрын
தாய் என்னும் சொல்லை விட உலககில் வேறெதும் கவிதை இல்லை...💝
@subhak88943 жыл бұрын
Happy MOTHER'S DAY to you, steffi...❤💕❤😘😘🤰🤰😊😊🤰🤰😘😘❤💕❤
@razeenaafrin85813 жыл бұрын
"We are the last generation who have an innocent mother" °She doesn't have a social media °she doesn't know even her birthday °never asked for birthday surprise °who can lead happy life with limited source
@vijayalakshmiesakkimuthu42373 жыл бұрын
Fact 💯
@amalapandhalaraja84223 жыл бұрын
அடிமுடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்ம் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்சித்திரம் அம்மா❤️❤️❤️
@selvagopi28523 жыл бұрын
தமிழில்" அம்மா" என்ற சொல் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது ஆனால்"அன்பு"என்ற சொல் நிச்சயம் அம்மாவில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்.❤️❤️❤️
@Catdia29083 жыл бұрын
காயங்கள் ஆறிபோகும் கற்பனை மாறிபோகும் கனவுகள் களைந்துபோகும்ஆனால் என்றுமே மாறாதது "அம்மாவின் அன்பு"
@hindhucharu3 жыл бұрын
வாசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா.. சுவாசித்த இதயங்களில் நேசிக்க வைத்த இதயம் அம்மா.. ❤❤
@Abidhiyajunction3 жыл бұрын
kzbin.info/www/bejne/fJnIYWOZodx7pdE
@tinyshinycraft3 жыл бұрын
❣️நான் பிறக்கும் முன்பே என்னை உணர்ந்தவள்.... ❣️நான் பிறந்த பின் என்னை இரசித்தவள்... ❣️நான் உயரும் போது கைத்தட்டி மகிழ்ந்தவள்.... ❣️நான் உறங்கும் போது என்னுடன் இருப்பவள்.... என் அம்மா...😙 ❤Advance Happy Mother's day ❤
@joemacna55813 жыл бұрын
1. “A Mother is the one who fills your heart in the first place.” 2. “All that I am, or hope to be, I owe to my angel mother.” 3. “A mother’s love liberates.”
@v3sparrow063 жыл бұрын
Mother is great . because they only don't think to go down in life . I love my mom
@harishmarj18063 жыл бұрын
கடிந்துகொண்டதில்லை மயக்கமென்றாலும் அடிவயிறு தொட்டுப் பார்த்து ஆனந்தம் கொண்டவள்..!💜💜💜
@jafiac76483 жыл бұрын
அம்மா என்பவள் ஓர் அழகான புன்னகை அவளை பார்க்கும் போது இன்பம் வரும் ❤️❤️
@20iswaryalakshmi313 жыл бұрын
என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல் கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே! என்னை நேசித்த ஓர் இதயம்! என் அம்மா மட்டுமே....❤️
@meenarpms68373 жыл бұрын
Vera level❤️
@karthiksk22713 жыл бұрын
Like pottachu
@karthiksk22713 жыл бұрын
உயிர் எழுத்தில் 'அ' எடுத்து மெய் எழுத்தில் 'ம்' எடுத்து உயிர் மெய் எழுத்தில் 'மா' எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்து முத்து அம்மா❤️
@elisabethj1613 жыл бұрын
@@karthiksk2271 super dude
@elisabethj1613 жыл бұрын
@@meenarpms6837 dude it's all done by Google's help
@fazilmunazeer27923 жыл бұрын
அம்மாவை பத்தி நெறைய கமெண்ட் பார்த்தேன் மக்களே அம்மா என்றதும் நான் எல்லா கமெண்ட்க்கு லைக் போட்டேன் என்னக்கு எல்லாமே அம்மா தான்
@suma75643 жыл бұрын
I will also like all comments
@ganihashri92453 жыл бұрын
ஒரு கவிதையில் எனது தாயை வருணிக்க வார்த்தைகள் போதாது.
@muruganlakshmi36573 жыл бұрын
Mukilafurands
@devakimuthusaravanan75403 жыл бұрын
U know why love is blind? Because my mother started loving me before see saw me......😍😍😍😍😍
@grammara_z3 жыл бұрын
She
@mahimasrinivasan213 жыл бұрын
தன் வாழ்வில் எதை எல்லாம் இழந்தாளோ அதை எல்லாம் தன் பிள்ளைகள் இழக்க கூடாது என பாடுபடும் ஒரே ஜீவன் "தாய்"..❤️
@lavanyarajasekar14653 жыл бұрын
Crt sonninga
@renukaraghu45523 жыл бұрын
உயிர் போகும் அளவிற்கு வலிகளை கொடுத்தும், அதைத் தாங்கி ஏற்றுக் கொண்டு இந்த உலகிற்கு நம்மை அறிமுகப் படுத்தியவள் "அம்மா".....
@razeenarazeena7933 жыл бұрын
Mother is the heartbeat in the home and without her there seems to be no heart throb
@leenaroslinjeniferm81283 жыл бұрын
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை...
@shanmatisuresh84623 жыл бұрын
இந்த உலகில் வர்ணிக்க வார்த்தைகளும் கவிதைகளும் இல்லாத உறவு என்றால் அது “அம்மா”..!
@91763872453 жыл бұрын
3 cakes 4 members in the family "I dont like Cake", said by "Amma"
@tharaniyashathrock8423 жыл бұрын
மரண வலியை தாங்கி என்னை ஈன்றெடுத்த அம்மாவை, என் மரணம் வரை பிரியாத வரம் வேண்டும் இறைவா❤️
@preethiv.a80963 жыл бұрын
உலகில் தேடி தேடி அலைந்தாலும் ... மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் .... தாயின் கருவறை.... 💕💕❤️
@vivekakannadasan3 жыл бұрын
Exactly 100% 👍👍
@rsakthivlogs61993 жыл бұрын
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் "அம்மா கருவறை"
@nasiiiroj95173 жыл бұрын
Akka o Anna o ennaku Oru like panuuga please
@suthiarathana28563 жыл бұрын
Mom is the only person who carries you for 9 months in her belly ,3 years in her arms , and forever in her HEART ❤️..
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா
@kanishkaabalaji13003 жыл бұрын
கண்கள் பார்த்த முதல் ஓவியம் கைகள் வருடிய முதல் காவியம் அம்மா ❤️😍😘
@k.santhoshini92773 жыл бұрын
வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோளே இல்லாத அன்பு சுயநலமே இல்லாத இதயம் வெறுப்பை காட்டாத முகம் அம்மா❤️❤️
@tinyshinycraft3 жыл бұрын
God's most precious gift is Amma...So I have started this channel for my lovely mom...Iam very proud and happy to share it with u steffy akka 😊
@shoba22123 жыл бұрын
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை! அம்மா சமையலறை
@nandymalar3 жыл бұрын
Wow
@shoba22123 жыл бұрын
😍😍
@wiselinjoyaljoyalwiselin30263 жыл бұрын
Correct😊😊😊
@kiruthick79503 жыл бұрын
👏👏👌👌
@premalatha76023 жыл бұрын
பள்ளிக்கூடம் பக்கம் ஓதுங்காதவனுக்கு கூட மூன்று எழுத்துக்கள் எழுதத்தெரியும் 😍😍""***அம்மா***""😍😍என்று...... 🥰🥰🥰🥰🥰🥰
@cookingwithmumy40973 жыл бұрын
Tree is full of leaf's, sky is full of clouds, but my heart full of my mother... ❤️
@mjazzykutty87293 жыл бұрын
உனக்கென்று ஏதாவது கேள் என்று இறைவனே சொன்னாலும் பிள்ளையின் நலனை மட்டுமே கேட்பவள் தாய்.
@sandhiyas46723 жыл бұрын
A mother is like Mother Nature who always gives unconditionally without any expectations. It is not easy to be a living inspiration for someone but she is. Mother is not simply a word; in fact it is a whole universe in itself.
@subhaharini10083 жыл бұрын
It is true
@senthilkumar-uj8eg3 жыл бұрын
Steffi akka and alandra veri fans like here தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை 💞💞
@neelas32953 жыл бұрын
உலகில் தேடித் தேடி அலைதாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை ❤️❤️❤️❤️
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு😍. அன்னையர் தினம் வாழ்த்துக்கள் ❤️
@suganthithangaraj7093 жыл бұрын
எத்தனை வயதானாலும் மனதில் 'அம்மா' னு நினைக்கும் போதே கண்கள் நிரம்பிவிடும்......... அ ம் மா
@slime_satisfying32273 жыл бұрын
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லையென்றால் நாம் அனாதைதான்!!🤱❤️
@vinikaskitchen97043 жыл бұрын
Ummai
@rosydevaraj7433 жыл бұрын
S
@meerarajkumar50763 жыл бұрын
'A mother is the only person in the world who doesn't have time to pray for herself, Because she is always busy praying for you. Never forget that and be grateful.'
@vijayalakshmiesakkimuthu42373 жыл бұрын
No one has loved you like your mom and no one ever will. Her love is purest of all❤
@விக்னேஷ்3 жыл бұрын
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் சொல்லும் முதல் கவிதை "அம்மா"❤️❤️❤️
@anishkaaks78283 жыл бұрын
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை...💖