"அபாரமான வாசிப்புத் திறமையும், துல்லியமான கணிதப்புலமையும்" மட்டும் ஜோதிடம் அல்ல. அது "இயற்கையோடு இணைந்த, பன்முக ஆய்வுச்சிந்தனையின் வெளிப்பாடு" என்பதை உணர்த்திய இந்த பதிவிற்கு, நன்றிகள் பல !!!!!
@PrakashShiva0017 жыл бұрын
You have shown Jothish shasthra is not just only a way of life and also a path of nature. Great!!!
@HATIA657 жыл бұрын
simply superb and an enriching experience !!!!
@sudhagareg7 жыл бұрын
மகேந்திரன் ஐயாவிற்கு எனது பணிவான வணக்கங்கள்! தங்களது ஜோதிட அணுகல் முறை மிகவும் அற்புதமாய் உள்ளது. தினம் ஒரு காணொளியாவது தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
@srini65377 жыл бұрын
Excellent as always Sir. This is a very good topic and I appreciate the honest and informative nature of your explaination. Please do share more of these kinds of experiences. Thank you for sharing your knowledge with us.
@gnanadevi46527 жыл бұрын
Ur explanation very super sir..
@kandasamyn912 жыл бұрын
அடுத்த புதிய பதிவுகளை போடுங்கள்✨✨✨🙏🏻
@mahintharaaastrovision99277 жыл бұрын
சந்திரன் மட்டும் நடப்பு தசை புத்தி அடிப்படையில் பார்க்க வேண்டும் நன்றி
@astroapnataraj42226 жыл бұрын
தங்களின் சாப்டவேர் எவ்வளவு
@kiritharanvaratharajah72607 жыл бұрын
Rahu already in 5,11 in sub sub. then ,why Rahu takes 8th pavam?