Actually Astrologer Mahendran is my Astrology guru.when I was hunting for a teacher of Astrology,I was introduced to Sri.Mahendran by one Mr.T.k.p.Gopal ,an astrologer in salem.I was a beginner for learning Astrology. when I met Sri.Mahendran and started learning Astrology,I slowly started realising that Sri.Mahendran is not only an astrologer but he is life Therophist.He links Astrology with our life and he made me to realise about me.one can not attain enlightenment in life like other saints we know.so for a normal human being like me Astrology is the only tool through which we can attain self realisation.I self realised myself through Astrology which I learnt from Sri.Mahendran. I wish all of u to reach self realisation by learning Astrology from Sri.Mahendran,the great astrologer
@douxsg41917 жыл бұрын
ஒரே வாரத்தி 2 தீபாவளி போல் உள்ளது. மிக துல்லியமான கணிப்பு. இது போன்ற புதிய ஆய்வுகளை தரவிரக்கம் செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.
@karthikeyanmohanasundaram88507 жыл бұрын
அய்யா, ஜோதிட காதலர்களுக்கு, இந்தப் பதிவு ஒரு அருமையான பரிசு. இயற்கையின் அமைப்பையும், அதன் துல்லியமான இயக்கத்தையும், மிக எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி.
@prakashselvaraj18756 жыл бұрын
PRAKASH Date of birth 26/12/1994. Time 9:05pm Place karaikal
@srinivasanr49577 жыл бұрын
Good One Sir, Thanks for this knowledge.
@ashokmithiran34177 жыл бұрын
கோச்சாரத்தில் சனியும் சளியும். அருமை :)
@mathiyakaraajan35407 жыл бұрын
சார் இவ்வளவு துல்லிய ஆய்வு எங்களை ஆச்சரியம் பட வைக்கிறது
@astrologervenkateshanbazha97866 жыл бұрын
ஐயா, தங்கள் பதிவுகள் மிகவும் அருமை. ஆளும் கிரகங்களை கொண்டு பிறந்த நேரம் சரிசெய்வது எப்படி? என்பது பற்றிய ஒரு வீடியோ பதிவை ஒரு உதாரணம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.