Step-by-Step Process for Gazette Name Change in Tamil Nadu - அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

  Рет қаралды 2,309

சட்டப்பயிற்சி மையம் - Sattappayirchi Maiyam

சட்டப்பயிற்சி மையம் - Sattappayirchi Maiyam

Күн бұрын

*அரசிதழில் புதிய பெயர் வெளியிடப்பட்ட பிறகு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? [How to change old name, after publishing new name in the Government Gazette?] :- • How to change name in ...
பெயர் மாற்றம் செய்வதற்குண்டான தமிழ்நாடு அரசிதழின் இணையதள முகவரி:-
stationeryprin...
Address:-
சென்னை/Chennai:- அரசு அச்சகத்துறை, அண்ணாசாலை, LIC எதிரில், சென்னை-600002.
மதுரை/Madurai:- Govt. Branch Press, K.Pudur, Madurai-625 007.
திருச்சி/Trichy:- Govt. Branch Press, Thoovakudi, Trichy-620 015.
சேலம்/Salem:- Government Branch Press,
Five Roads, Salem-636 004.
புதுக்கோட்டை/Pudukottai:- Government Branch Press, Pudukottai-622 001.
விருத்தாசலம்/Virudhachalam:- Government Branch Press, Virudhachalam, Cuddalore District - 602 002.
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:-
*தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part 1] : • How to file complaint ...
*தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part 2] : • Jurisdiction of the Hu...
*தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக்கல் செய்வது எப்படி? [How to file a Petition under RTI Act? - Part - 1] :- • How to file a Petition...
*தகவல் அறியும் உரிமைச்சட்டம், பிரிவு -2 (ஒ) படி, கள ஆய்வு செய்வது எப்படி? [How to inspection of work etc., U/s.2 (j) of RTI Act? - Part - 2] :- • Section 2 (j) - Right ...
*காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? FIR பதிவு செய்ய, என்ன செய்யவேண்டும்? [How to write a Police Complaint? ] :- • How to write a Police ...
*பிழை இல்லாமல் குற்றவியல் புகார் மனு எழுதுவது எப்படி? [How to write a Criminal Complaint without a mistake? ] :- • How to write a Crimina...
*F.I.R. பொய்யானது (Mistake of Fact) என்று காவல்துறையினர் முடிவு செய்துவிட்டால், அடுத்து என்ன செய்வது? • F.I.R. பொய்யானது (Mist...
*காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிப்பது எப்படி? [How to take action against Police Officers?] :- • How to take action aga...
*அரசு வேலை வாங்கித் தருவதாக, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி? [Government Job Fraud] :- • Government Job Fraud -...
*பெற்றோர் & மூத்த குடிமக்கள் பராமரிப்பு & நலச்சட்டப்படி,
மனு தாக்கல் செய்து, தீர்ப்பு பெறுவது எப்படி? [How to file Petition under Maintenance and Welfare of Parents and Senior Citizens Act?] :- • How to file Petition u...
*ஏரி, குளம், ஆறு, மலை, பாதை மற்றும் நெடுஞ்சாலை உட்பட அனைத்து அரசு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்படி? [How to remove encroachments in Lake, Ponds, Rivers, Mountain, Streets & Road etc.,? ] :- • How to remove encroach...
*கிராம நிர்வாக அலுவலர் பதவியின் வரலாறு, கடமை & பொறுப்புகள் என்ன? [History & Duty of VAO- Part I] : • History & Duty of VAO-...
*சார்பதிவாளர் அலுவலகங்களில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வது எப்படி? [How to cancel forgery registered Document? ] :- • How to cancel forgery ...
*மோசடி பதிவைத் தடுக்க பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு (தடங்கல் மனு) அளிப்பது எப்படி? [How to file an Objection Letter?] :- • How to file an Objecti...
*தானசெட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்வது எப்படி? (முழு விவரங்களுடன்) [How to cancel Settlement Deed? ] :- • How to cancel Settleme...
*நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசுவின் உரை [NMK - Naadaalum Makkal Katchi Founder J.Agni Selvaraju's Speech:- • NMK - நாடாளும் மக்கள் ...
முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:-
ஜெ. அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
செல்:988-4131-733.
எனது முகநூல்/Facebook link:-
/ j.agniselvaraju
சட்டப்பயிற்சி மையத்தின்
முகநூல்/Facebook link:-
/ sattappayirchimaiyam
பா.ஷோபனா, B.A., B.L.,
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
செல்:9176-345-468.
For Appointment & Contact:-
J. Agni Selvaraju, M.Sc., M.L.,
Advocate & Commissioner of Oaths,
Madras High Court, Chennai,
Cell No.988-4131-733.
B.Shobana, B.A., B.L.,
Advocate & Commissioner of Oaths,
Madras High Court, Chennai,
Cell No.9176-345-468.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்
சி.பாலகுமார் - 938-000-6542.

Пікірлер: 51
@tgovindhasamyarivu
@tgovindhasamyarivu 7 ай бұрын
வணக்கம் சார் என் மகன் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் தவறாக உள்ளது திருத்தம் செய்ய கெஜட்டில் முடியுமா சார்
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@tgovindhasamyarivu சம்பந்தப்பட்ட வருவாய் அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடம் உங்கள் பெயர் திருத்த முறையீடு செய்து நிவாரணம் பெறலாம்
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) kzbin.info/www/bejne/fHTYi314eZqmhNksi=XlNkX2yUNqLFY_ET
@doublelionyoutube1976
@doublelionyoutube1976 2 ай бұрын
Hi sir, என் மகள் 10/12/2005 ல் பிறந்தாள். முறையான பிறப்பு சான்றிதழ் சரியான பெயருடன் அப்போதே வாங்கிவிட்டேன். ஆனால் இப்போது update certificate ஐ download செய்யம் போது குழந்தையின் பெயரே இல்லை. மேலும் பெற்றோர் பெயர் ஆங்கிலத்தில் சரியாகவும் தமிழில் வேறு பெயரும் உள்ளது. மேலும் download option ம் வரவில்லை. பதிலாக மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட Municipal office ஐ தொடர்பு கொள்ளுமாறு காட்டுகிறது. என்ன செய்ய வேண்டும்?. ஏற்கனவே சரியாக வழங்கிய சான்றிதழ் இணையத்தில் தவறாக இருப்பது எப்படி?. தங்கள் அறிவுரை வேண்டும். நன்றி.
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@doublelionyoutube1976 கணினியில் ஏற்றும்போது தவறு நடந்திருக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திக்கவும்
@charumani8649
@charumani8649 Ай бұрын
Sir ennoda name meera .but veetla kuppidum peyar charumathi.en son oda birth certificate la charumathi nu irukku.but ennoda matra ella proof um meera nu irukku.idhunala son ku problem varuma
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@charumani8649 எங்காவது உங்கள் பெயரை, உங்கள் மகன் பதிவிடும் பொழுது மீரா @ சாருமதி என்று பதிவிடும் சொல்லுங்கள்.
@charumani8649
@charumani8649 Ай бұрын
Mikka nanri ayya
@anusha9909
@anusha9909 10 күн бұрын
Sir ennoda name 10th and 12th certificatela name next dote aprom initial irukku but college certificate la name aprom space vittu initial irukku Ithuku epadi change pannanum and college certificate la irukkara mathiri enoda extra technical certificate, license ellam irukku so 10 and 12 th certificate name correction pananuma illa antha dote correction oru mistake ka?
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 10 күн бұрын
@@anusha9909 No mistake and no problem
@anusha9909
@anusha9909 10 күн бұрын
@@Sattappayirchimaiyam Thank you sir
@SreedevMathivanan
@SreedevMathivanan Ай бұрын
Sir Nan six month before name change pannan SreeMathibaarathi nu full ah serthu vanthuduchi. sree Mathibaarathi nu space vittu correction pannanum panna mudiyuma
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@SreedevMathivanan நீங்கள் மனுவில் சரியாகக் கொடுத்திருந்தால் உடனடியாக இலவசமாகவே மாற்றலாம். மனுவில் தவறு இருந்தால், நேரடியாக அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் புதிய மனு அளியுங்கள்
@SreedevMathivanan
@SreedevMathivanan Ай бұрын
நன்றி அய்யா
@manisdm3175
@manisdm3175 2 ай бұрын
Papa ku name vachi birth certificate vaangi vanthutan.but ippo antha name change pannanum mudiyuma sir.. but ippo thaan name vachen 2 month aaguthu ippo . Birth certificate kudutha idathiley change pannuvangala sir.
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
You can change through Gazattee
@SasiSasi-rs2yn
@SasiSasi-rs2yn Ай бұрын
ஐயா கெஜட்ல பெயர் மாற்றம் செய்து விட்ட பிறகு ஆதார் குடும்ப அட்டை பான்கார்டு லைசென்ஸ் போன்றவற்றில் புதிய பெயரை எப்படி மாற்றுவது மாற்றுவது விளக்கம் கூறுங்கள் ஐயா வணக்கம் நன்றி
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
அளிக்கிறேன்
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) kzbin.info/www/bejne/fHTYi314eZqmhNksi=XlNkX2yUNqLFY_ET
@jeniflower540
@jeniflower540 Ай бұрын
Sir Gazette la name remove panna mudiyuma... Pannina atha ella place yum use panna mudiyuma
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@jeniflower540 புரியவில்லை. பெயர் நீக்கிவிட்டு?
@kathirvel9545
@kathirvel9545 Ай бұрын
hello sir enaku legala divorce vangitan en paiyanku ennoda initial change pannanum ana trichy gazette office pona divorce copyla paiyan unga kuda mattum than erupanu solli judgement erukanum apadi eruntha tha amma initial change panuvenu sollranga paiyan 10th padikiran sir schoola seekaran change panni thara sollranga need help sir......
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
உங்கள் நீதிமன்ற உத்தரவில் இதை சேர்த்து தீர்ப்பு வாங்க முயற்சி செய்யுங்கள். தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது?
@SureshAnanth-pr2nq
@SureshAnanth-pr2nq 10 күн бұрын
Sir ennoda certificate name a marriage ku apram rationcard la name serkuradhukku vtla koopdra vera name a koduthutanga sir next enaku voter id um adhe name la dhan vandhuchu next Aadhaar cardlaum adhe namedhan vandhuchu but ipodhan nan Aadhaar card la ennoda certificate proof ellam koduthu original peyarlaye Aadhaar vandhuttu sir 2021 la mathinen sir enaku marriage 2002 la nadandhuchu sir so ennoda name gazette la change ahirukuma sir
@rajappas4938
@rajappas4938 4 күн бұрын
What is the name of the Govt dept?
@ajaysanju3293
@ajaysanju3293 Ай бұрын
Sir en periya papaku 2year 7month aaguthu sir birth certificate la irunthu gazette ku maatitom sir ana eppo gazette la irukkura name eduthupangala illa birth certificate la irukura name eduthupangala sir sollunga sir
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@ajaysanju3293 Gazette. அரசிதழில் உள்ள பெயர்தான் செல்லும்.
@ajaysanju3293
@ajaysanju3293 Ай бұрын
​@@Sattappayirchimaiyamsir oru video partha sir antha sir sonnaru birth certificate la irukkura name tha use panna mudiyum gazette copy use agadunu sonnar sir athu update airukkadhu sonnar sir athanal birth certificate name use panni kalam nu sonnar sir
@RAMAMOORTHYR-i5g
@RAMAMOORTHYR-i5g 2 ай бұрын
Adhar card name mistake irukku limit cross aiduchu 3 time change panna gazette notification avasiyama atha pathi sollunga
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@RAMAMOORTHYR-i5g சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மாற்றுங்கள். கூடுதல் விவரங்களுக்கு இசேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்
@Praveenkumar-pl4pf
@Praveenkumar-pl4pf 3 ай бұрын
Sir name change apply panna.. News paper la add kodukara procedure iruka sir..??
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@Praveenkumar-pl4pf No
@KVeerabhadran
@KVeerabhadran Ай бұрын
Sir gazette name change panniden but gazette proof watchu matha mudiyathunu sollu Ranga Aadhar card la name change pannuvathu eppadi . Nagarachikku Poone avanga matha mutyathunu solluranga enakku army document verification test irukku please help me 🙏🙏🙏😭
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@KVeerabhadran அழையுங்கள். நிறைய விவரங்கள் கேட்க வேண்டும்.
@KVeerabhadran
@KVeerabhadran Ай бұрын
@@Sattappayirchimaiyam sir phone number
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@KVeerabhadran 9865910468. Please Call only evening
@KarunaKaruna-q3c
@KarunaKaruna-q3c 2 ай бұрын
மதுரைல இந்த அலுவலகம் எங்க இருக்கு அய்யா முகவரி சொல்லுங்கய்யா
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
அரசு கிளை அச்சகம், கே.புதூர், மதுரை-625007. ஃபோன்.0452-2566253.
@Adv.M.K
@Adv.M.K 2 ай бұрын
I'm a law student sir.. Ipa na name change panna enaku enrollment la problem varuma sir?...
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@Adv.M.K உங்கள் கல்விச் சான்றிதழ்களில் மாற்றினால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் அதற்கு தனிப்பட்ட நடைமுறை உள்ளது
@ajaysanju3293
@ajaysanju3293 Ай бұрын
Sir en ponnu 1year 2 month aaguthu sir name change panna mudiyuma sir gazette la maati tharuvangala illa birth certificate la maati tharuvangala sir appo gazette maati vantha birth certificate la maatha mudiyum sir pls sollunga sir
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@ajaysanju3293 பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய முடியாது. அரசிதழில் பெயர் மாற்றினால் போதும். அந்த நகல் கொடுத்தால் போதும்
@ajaysanju3293
@ajaysanju3293 Ай бұрын
​@@Sattappayirchimaiyamsir appo gazette la maathitha old format matha mudiyatha sir
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam Ай бұрын
@@ajaysanju3293 புரியவில்லை. தெளிவாகக் கேளுங்கள்
@ajaysanju3293
@ajaysanju3293 Ай бұрын
@@Sattappayirchimaiyam gazette la irunthu birth certificate ku name matha mudiyuma sir
@tomjerrydeviandmugil7376
@tomjerrydeviandmugil7376 3 ай бұрын
Sir.. future laa problem varaatha sirr... reply pannunga..
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
@@tomjerrydeviandmugil7376 என்ன பிரச்சினை?
@Vinupari-z2w
@Vinupari-z2w 4 ай бұрын
Tq sir
@ravichandrancaptain3570
@ravichandrancaptain3570 3 ай бұрын
ஆன் லைனில் ( e- challan) பணம் working hours-ல் மட்டும்தான் கட்டவேண்டுமா?
@Sattappayirchimaiyam
@Sattappayirchimaiyam 2 ай бұрын
தற்போது நேரிலும் பணம் செலுத்தலாம்
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Aadhar Card Limit Cross New Update 2024 in Telugu | Gazette Consultant
3:57
Gazette Consultant Telugu
Рет қаралды 13 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН