இருக்கும் இடத்தை சரியாக வைத்துக்கொள்ளாதவன் எங்குசென்றாலும் அந்த இடத்தையும் கெடுப்பான்.இது மனிதனுக்கு மட்டுமே பொருந்தும்.
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏உண்மை
@nagarasan3 жыл бұрын
இணைய அறிவியல் பணி தொடர்க வளர்க வாழ்க !!!
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@nanthininanthini94493 жыл бұрын
அண்ணா நீங்கள் அறிவியல் அறிஞர்கள் பற்றி சொல்லி அவர்கள் கண்டு பிடித்ததை சொல்வது மிகவும் ஆர்வமாக உள்ளது...நன்றி அண்ணா..
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@livinggodministries35873 жыл бұрын
முதலில் சாவாமை என்ற ஒன்றை கண்டு பிடிக்க முடிந்தது என்றால், விண்வெளி வாழ்வை பற்றி ஸ்டீவன் ஹாக்கின் பேசுவதில் பயனுண்டு. இது தான் எம்முடைய உண்மையான தத்துவம் 👍
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏உண்மை
@athipaathi84852 жыл бұрын
அன்பு தம்பி சியாம் நாம் இன்னும் ஒளியின் வேகத்தை அறிந்தும் அதன் மறை உண்மையை அறியவில்லை, ஆனாலும் உண்மை என்ன வேனில் இயற்கை மிக தெளிவாக பல உண்மைகளை நாம் பார்க்கும் வகையில் கணிக்கும் படி திறந்துதான் வைத்திருக்கிறது ...
@vasanvasan52553 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏 மிக சிறந்த அறிவியல் அறிஞர்
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@user-maha58203 жыл бұрын
ஆகா அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.... நன்றி நன்றி நன்றி
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@raghuraghuk24863 жыл бұрын
அருமை வளரட்டும் மனிதனின் மனிதநேய முயற்சிகள்
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@kanistanakash17923 жыл бұрын
⚠️⚠️⚠️⚠️ Sam, channel ah update pannuvam endu ninachi unga style ah marthatheenga-( vara future la) be confident.
@ScienceWithSam3 жыл бұрын
Thanks bro 😊❤️🙏I hope I will manage like this
@prabanjan.pkavaskar.p74493 жыл бұрын
Thank you for video uploading Sam Sir 🙏🏽
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@senthilkumarsekar68683 жыл бұрын
Mission impossible but it should be possible.
@ScienceWithSam3 жыл бұрын
Who knows 😊❤️🙏
@ahmedlebbai6692 Жыл бұрын
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.” (அல்குர்ஆன் : 2:30)
@ramuguru77583 жыл бұрын
My curiosity increases as I notice the company name Hilase on your shirt. I visited the website of Hilase in the Czech Republic. I was gobsmacked and amazed to discover that you are PHD and work as a senior researcher for Hilase. No wonder you're videos are quite informative. All the best for your successful life.
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி. Its just a job bro. Nothing big. I am just learning and sharing. Thanks for your kind support
@ramuguru77583 жыл бұрын
@@ScienceWithSam you are kind
@ahmedlebbai6692 Жыл бұрын
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:29)
@hpravin3 жыл бұрын
15:11 that funny picture😂👌
@ScienceWithSam3 жыл бұрын
😊
@ahmedlebbai6692 Жыл бұрын
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்” எனக் கூறினான். (அல்குர்ஆன் : 2:31)
@ahmedlebbai6692 Жыл бұрын
قَالَ يٰٓـاٰدَمُ اَنْبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ فَلَمَّآ اَنْبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ (பின்னர்) இறைவன் கூறினான்: “ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும், “வானங்களிலும், பூமியிலும் (உங்களுக்கு) மறைந்திருக்கக்கூடிய (உண்மைகள்) அனைத்தையும் நிச்சயமாக நான் நன்கறிவேன். மேலும் நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவற்றையும், மறைத்துக் கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான். (அல்குர்ஆன் : 2:33)
@Dinesh-es4lm3 жыл бұрын
How to become a innovator andscientist and entreprene Anna plz make video
@ScienceWithSam3 жыл бұрын
Am not an inventor bro
@abaskaranbaskaran99702 жыл бұрын
Great, sir, ஸ்ரீ லங்கா
@peacefull38553 жыл бұрын
சகோ spaceல டிராவல் க்கு 1 hrs ல பல லட்சம் km க்கும் மேல பயணிக்க உதவும் x3 hall thruster ion propulsion பத்தி video போடுங்க சகோ....
@ScienceWithSam3 жыл бұрын
Sure bro
@rajaes5383 жыл бұрын
அருமை ப்ரோ
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@dineshdinee75983 жыл бұрын
Hi sir, i recently watching ur videos, all r such unique, keep doing
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@srsk04123 жыл бұрын
Thanks . Superb Narration of Hawking's dream of the space and interstellar travel to rescue the Human kingdom from the future problems. Let wait and see what happens when the laser hero comes to the scene .
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏May be one day.. Who knows 😊
@ponarasu82423 жыл бұрын
Sam sir, கொஞ்சம் Radio அலைகள் என்றால் என்ன?/எப்படி உருவாகிறது? எங்கிருந்து வருகிறது? விளக்க முடியுமா?
@ScienceWithSam3 жыл бұрын
Sure bro..
@mdinesh88153 жыл бұрын
interesting Hawking ideas sir...
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@nareshkumar.v62073 жыл бұрын
Sir please consider my topic string theory neenga time erukum pothu vdieo podunga
@ScienceWithSam3 жыл бұрын
Sure Naresh.
@vickyyy412123 жыл бұрын
I'm new to your channel This channel is awesome 👍🔥
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@ilangovane3 жыл бұрын
Sam Time warp travel would be interesting choice for interstellar travel. But in both formats energy requirements are very huge as we are not supposed to provide them.
@ScienceWithSam3 жыл бұрын
True bro 😊❤️🙏
@learn_with_sanju_sadhu3 жыл бұрын
Super information about Stephen Hawkings 💐💐💐
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@anantheinstein55773 жыл бұрын
Theory of everything explain pannunga sir.......
@ScienceWithSam3 жыл бұрын
I have many requests. I try one by one
@arun.91543 жыл бұрын
Bro, I want you to upload Darwin's theory of evolution. Hope next will be it.
@ScienceWithSam3 жыл бұрын
Sure bro.
@அஸ்வத்தாமன்3 жыл бұрын
அருமை.....மிக அருமை
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@DineshKumar-cf5wm3 жыл бұрын
Intha book full ah podunga sir
@vishnupriya07383 жыл бұрын
Bro video va,pakratha vida neengalae padichi patha nalla unara mudium☺️
@DineshKumar-cf5wm3 жыл бұрын
@@vishnupriya0738 padikurenga sis👍
@fish_and_chips_20242 жыл бұрын
Europe la entha county la irukinga bro ?
@ScienceWithSam2 жыл бұрын
Czech Republic
@rajasekarv38103 жыл бұрын
Where are you put up, Mr Sam?
@ScienceWithSam3 жыл бұрын
Currently in Europe bro
@tamiluniverse84302 жыл бұрын
This video is really extraordinary 👍🙏🏽
@ScienceWithSam2 жыл бұрын
Thanks for your kind words.
@gamergaming32103 жыл бұрын
பூமியில் இருக்கும் கடலுக்குள் மனித இனத்தால் 5 நிமிடம் மூச்சை அடக்கி இருக்க முடியவில்லை...ஆனால் புதனிலோ அல்லது வேறு கிரகத்திலோ எப்படி ஆக்ஸிஜன் இல்லாமல் வாழமுடியும்...அதற்கு பதிலாக பூமியையே திரும்ப பசுமையாக மாற்றலாமே...
@ScienceWithSam3 жыл бұрын
It is just another option some extraordinary minds think. Some asteroids can destroy us completely they believe
@sangeethat56202 жыл бұрын
more informative 👍👍👍
@prabanjan.pkavaskar.p74493 жыл бұрын
பூமிக்கு காந்த தன்மை இருக்கு என்றால் பூமியின் மையத்தில் மின்சாரம் உண்டாகிறாதா ??? ஏனென்றால் சென்ற வீடியோவில் மின்சாரம் காந்த புலத்தை உண்டாக்கும் காந்த புலம் மின்சாரத்தை உண்டாக்கும் என்று கூறினீர்கள் !?
@ScienceWithSam3 жыл бұрын
Yes. There is geomagnetism due to movement of charges. Will make a video on it one day
@yoganpalani88803 жыл бұрын
Stephen Hawking pathi narya vdio podung anna
@ScienceWithSam3 жыл бұрын
This is my fourth video on his book.
@yoganpalani88803 жыл бұрын
@@ScienceWithSam Na 4 vdio watch pannitan god vs science vdio my favourite
Thalaiva innum 5 years la namba vera planet la irupom na 2050 la irunthu
@ScienceWithSam3 жыл бұрын
Visionary
@rajakumarperumal48563 жыл бұрын
Superb Bro
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@pauldavidt82243 жыл бұрын
Verygood
@rithukitchen4943 жыл бұрын
Thankyou
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@mohammedarif82133 жыл бұрын
Super bro
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏நன்றி
@johnsundar5683 жыл бұрын
ஏனய்யா இவ்வளவு தூரமான சிந்தனை.. உம்மால் எழுந்து நடக்க இயலாதே அதற்கான வழியை கண்டுபுடிங்க.. அப்புரம் பிரபஞ்சத்தை பார்போம்... பூமியை படைத்தவன் உங்களையும் என்னையும் படைத்தவன்..அவன் விரும்பினால் நிலவிலும் மனிதன் வாழமுடியும்... உங்களின் ஊனத்தை விஞ்ஞானத்தால் சரி செய்ய பாருங்கள்.
@samynaren76543 жыл бұрын
ஏற்கனவே ஒரு கிரகத்தை அழித்து தான் பூமிக்கு வந்து இருப்போமோ?
@ScienceWithSam3 жыл бұрын
😊
@kumarankumaran39473 жыл бұрын
Hello sir🙏🙏
@ScienceWithSam3 жыл бұрын
Hi Kumaran
@muniyandimuniyandi72063 жыл бұрын
👌👌👌👌✈✈✈✈
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏
@AsfuNtendstoINFINITY3 жыл бұрын
Super , Sam. Good to see quality science channels in Tamil. Keep rocking :)
@AsfuNtendstoINFINITY3 жыл бұрын
Your channel deserves millions of subscribers. Hope you reach many many people soon.