Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@indiraswaminathan674 жыл бұрын
Iy
@indiraswaminathan674 жыл бұрын
Re
@gokul23074 жыл бұрын
@@indiraswaminathan67 osjoooo0
@venodsrbsemanian38074 жыл бұрын
@@indiraswaminathan67 in the
@LabeedAhmed-tu6eq4 жыл бұрын
ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ
@preetisrinivasan30934 жыл бұрын
OMG... How dignified she is when she talks about marriage and especially her divorce! Totally respect this.
@magimuthu17294 жыл бұрын
கண்ணு பட போகுது.அவ்வளவு அன்பான அதிகம் புரிதல் இருக்கும் அம்மா மகள்.வாழ்த்துகள்.
@jayaramanramakrishnan3251 Жыл бұрын
Suthi potukonga
@enveetusamayal3944 жыл бұрын
வித்தியாசமான பெண்கள் மனசில் படுறதை சொல்கிறார் பேசுவதில் எளிமை make up முகத்திற்கு மட்டும் போட்டிருக்கிறார்கள் வார்த்தைக்கு இல்லை சிறப்பு i like it
@perumalp57623 жыл бұрын
Very nice madam
@29.haripriya.s904 жыл бұрын
Chinna pappa periya pappa fans 👍
@talksofanintrovert4 жыл бұрын
Love it
@subaselvam56904 жыл бұрын
Me too
@chandraprabavenkataraman1724 жыл бұрын
Lovely
@29.haripriya.s904 жыл бұрын
@Zovo Gayiko Nalini mam and Nirosha mam ellam season 2 bro
@29.haripriya.s904 жыл бұрын
@Zovo Gayiko adhulla Madhumitha and Vj Chithu kooda varuvanga
@cholancheran85684 жыл бұрын
Vanitha needs to learn lesson from Nalini madam. She raised her kids very well without husband.
@gardening-ft6ku4 жыл бұрын
Such a backword thought. Whats wrong if someone remarries? Not everyone gets a great life. I dont think anyone can judge people life. Only they know how their life is. Stop this judgmental opinions on others life
@SD-zx8sc4 жыл бұрын
@@gardening-ft6ku agreed
@manojravichandran74634 жыл бұрын
@@gardening-ft6ku remarriage okay ana re re re re remarriage and illegal marriage is wrong
@divyasuresh79884 жыл бұрын
S u tell true.
@SD-zx8sc4 жыл бұрын
@@manojravichandran7463 edhuvm agreed
@radha82844 жыл бұрын
என்னது? .... கோபமே வராதா?... தெய்வமே அந்த குணத்துல கொஞ்சம் எனக்கும் தாங்க . Love you Nalini madam. Live long.
@Agalyaslifestyle4 жыл бұрын
Enakum venum
@skynetrules3404 жыл бұрын
Kova patta thaan ya manushan
@sithivinayaganmahalakshmi24374 жыл бұрын
I too want that radha
@rajevel12304 жыл бұрын
Me too pa
@raaji_lk4 жыл бұрын
"இருப்பது ஒரு வாழ்க்கை, அதனால் ஊருக்காக வாழாமல் நமக்காக நாம் வாழனும்"👏👏👏👍 இதைவிட படிக்க என்ன இருக்கிறது? இனிமேல் உங்களை படிக்காதவள் என்று சொல்லி கொள்ள வேண்டாம். பகட்டு இல்லாத அருணாவின் பேச்சு அருமை.
@loguathavan73784 жыл бұрын
Good
@TAMIL_SRI_RAM_63 Жыл бұрын
Super
@kavinprasad72663 жыл бұрын
நல்ல நடிகை....நல்ல குடும்ப தலைவி.....நல்ல அம்மா....மத்தவங்க நிறைய கத்துக்கணும் உங்ககிட்ட மேடம்.......
@sujatha76213 жыл бұрын
உன்மை தான் நளினி அம்மா நீங்க 100/ சதவீதம் உன்மை கனவன் மனைவி ஒற்றுமை பற்றி நீங்க சொன்னது எனக்கு பிடிச்சு இருக்க. 👌👌♥️♥️
@tamilpoojadecoration85994 жыл бұрын
எனக்கு நளினியை ரொம்ப பிடிக்கும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அதேப் போல மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தனியாக இருந்து பிள்ளைகளை நன்றாக வளர்ந்து நல்ல எதிர் காலத்தை அமைத்து கொடுத்தார்கள்
@petcrazylovers92994 жыл бұрын
Nalini smile has lot of pain but iron lady
@r.santhosh36124 жыл бұрын
Why?
@Bula-ons4 жыл бұрын
Ya, so much of sorrows in her eyes
@iniyaworldlifestyle4 жыл бұрын
True...
@malathisrm40764 жыл бұрын
yes
@sathiavathithiagarajan74764 жыл бұрын
Unmai
@PadmavathiSridharan4 жыл бұрын
Nalini's daughter Aroona best in her character... I'm inspired by her casual talk instead being snobbish as an actress's daughter.. Nalini is very innocent...
@lakshmivaidyanathan22544 жыл бұрын
Nalini not innocent
@watiwati44852 жыл бұрын
@@lakshmivaidyanathan2254 Why??
@lakshmivaidyanathan22542 жыл бұрын
@@watiwati4485 her attitude and the way she speaks
@vinayagmuruga93443 жыл бұрын
எனக்கு நளினி அம்மா'ட்ட பிடிச்சது சேலை நல்லா இருக்கு'னு சொன்னது அது எடுத்து குடுத்துட்டு,அவங்க வீட்ல இருக்கற சேலைய கட்டிக்கிட்டு வர்றதும்!!!!அதுமட்டுமில்லாம யாரு? எது? நல்லா இருக்கு'னு சொன்னதும்,வேற எதை பத்தியும் யோசிக்காம எடுத்து குடுக்கற மனசு இருக்கே!!!!அது ரொம்ப ரொம்ப பெரிய செயல்!!!!இந்த குணத்தை நான் வேற எந்த பெரிய சினிமா ஆளுமை கிட்டயும் நான் இதுவரைக்கும் பாக்கவும் இல்ல!!!கேள்வி பட்டதும் இல்ல!!!!😘😘😘😘😘😘😘😘😘😘 உண்மையிலேயே நளினியம்மாவும்,அவங்க குடும்பமும் நீடுழி வாழ்க💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kirthigha4 жыл бұрын
Her daughter s a civil lawyer guys look at her confidence
@saraswathin77994 жыл бұрын
"நமக்காக நாம வாழணும் "சூப்பர் நளினி மேடம்
@menagamaniyan88084 жыл бұрын
Appreciate the compatibility and the understanding between the mother and the daughter. Nalini has been a very strong, supportive single parent. Hats off
@jassy18434 жыл бұрын
One and only word i commenting is"open hearted and very good Amma and daughter"
@swarnalakkshmichandru61424 жыл бұрын
Who all need part-2?? Hit a like
@sheelagovind31414 жыл бұрын
Good women
@stressout78524 жыл бұрын
Nalini Mam has taught her children good manners,
@rabiyariya52894 жыл бұрын
Who watching without skipping
@Tamilselvi-pk3xu4 жыл бұрын
உண்மைதான் .நிறைய பேர் பொய்யான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@subramanir98474 жыл бұрын
Correct sister
@Tamilselvi-pk3xu4 жыл бұрын
@Divya Divi பயந்து ஏன் அடிமையாக வாழனும் .சக மணிதர்களை மதிக்க தெரியாத ஜென்மங்களுடன்.
@nabilarafi14074 жыл бұрын
90's kids one of the favourite show chinna papa periya papa.
@radhs80584 жыл бұрын
I got a chance to meet Nalini mam in February, we were in the same flight, Vivek Sir and Mano Bala Sir were also there . Nalini mam was so cordial and was very sweet and had the same smiling face. Had a great time speaking to her.
@Rockingkids00074 жыл бұрын
Nice to see this interview
@iyishanyamuthusivam_98704 жыл бұрын
லண்டன் movie enaku maraka mudiyathu Vadivel: juuucuuuuuu Nalini: yaruku Vadivel: unaku Nalini: solathathelam seiiii 🤣🤣🤣🤣🤣🤣
@rajeswaribalakrishnan51194 жыл бұрын
An example for single parent. Let's appreciate her. She is living for her children
@bsenthamilselvi68014 жыл бұрын
@@rajeswaribalakrishnan5119 g
@bsenthamilselvi68014 жыл бұрын
@@rajeswaribalakrishnan5119 எ எ ...
@vigneshvignesh18494 жыл бұрын
Enakum pudikum👍🤣🤣🤣
@Tamilarasi-ux2eo4 жыл бұрын
My mom's favourite actress ❤️saw her during a shoot in my college...she was smiling at everyone...no ego or nothing...very genuine straightforward actress ❤️
@mallikamiss43833 жыл бұрын
Great mam 💐
@sarosaran53864 жыл бұрын
Totally enjoyed watching this interview.. Am so happy seeing actor nalini’s personal side and the way she has brought up her children..
@pavithrasundaram56314 жыл бұрын
Mom daughter goals!!! Suthi podunga pa pls!! May God bless this family more and more with what they ask for. ❤️
@priyanirmal37114 жыл бұрын
Real singa penn... Nalini ma and her daughter veara level love u both..
@issathjahan25304 жыл бұрын
So cute 😍 to know about Nalini madam and really she is still an innocent soft, her points on life os so simple and perfect👍one of the best Interview👏👏
@ShanmugaPriya-f4q Жыл бұрын
நல்ல அம்மா நல்ல மகள் உங்கள் இருவருடைய பேச்சும் மிகவும் ஜாலியாக இருந்தது நேரம் போனதே தெரிய வில்லை இன்னும் சிறிது நேரம் பேசி இருக்கலாம் மிகவும் இனிமையாகவும் எதார்த்தமாகவும் இருந்தது அருமை அற்புதம் சகோதரி நடிப்பும் நகைச்சுவையான பேச்சும் உங்களுடைய இரக்க குணமும் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன் நன்றி. 👌👍🤝🙏🙏🙏🙏🥰💐🌹🎉
@1323132334 жыл бұрын
அருமையா இருந்தது மேம் நேரம் போனதே தெரியலை கேள்விகள் கேட்டதும் சரி நளினிக்கா சிரிப்பு ரெம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமாராணி 🙏🙏🙏
@jaivelu154 жыл бұрын
Making kids proffessional is her greatest achievement
@srisairamanansadagopan97124 жыл бұрын
Such a adorable Aruna ... Excellent interview with Nalini ma...
@learnwithyokesh94914 жыл бұрын
Nalani mam told the actual fact. We all live for others. All our life is filled with others decision.
@vivekanandanbaskaran98774 жыл бұрын
Nalini maam the legend..!!! Her kids are so lucky to have her :) Hatss off
@royalraghul7444 Жыл бұрын
சிறந்த கருத்துக்கள் மற்றும் செய்திகளை ஆக சிறந்த நடிகை திருமதி நளினி அம்மா ❤❤❤..
@faeezamurshida77054 жыл бұрын
konjam kooda skip pannama pathe soo entertaining...❤
@lokeshkaruna72994 жыл бұрын
Other than an actress,she proved as an excellent mother✌️🙏😍
@vasanthir96853 жыл бұрын
கோவம் வரகூடாதுனு சொல்லி கொடுத்திருக்கீங்க நல்ல அம்மாவ இருந்து பிள்ளைகளை வளர்த்திருக்கீங்க
@priyaravi55744 жыл бұрын
So much positivity with mom and daughter😍
@raviindhran29994 жыл бұрын
I am still ramarajan fan 👍👍
@raviindhran29994 жыл бұрын
🔥🔥
@mohamedsulaiman40274 жыл бұрын
ராமராஜன் ஒரு பிடிவாத கொள்கைவாதி, நடித்த Hero வாகதான் நாடிப்பேன் என்ற பிடிவாதம் அதனால்தான் இருவரும் பிரிந்தார்கள் என்று நினைக்கிறேன்.
@Tamilselvi-pk3xu4 жыл бұрын
பழமைவாதியும் கூட
@vishnupriya90844 жыл бұрын
Nice character nalini mam and daughter also lovely character God bless both👍
Super mam divorce aanalum still ur loving ur husband every women's learn from nalini mam
@radhikasampath2912 Жыл бұрын
Parkave atpithamarruku
@luciyadev61514 жыл бұрын
Evergreen Beauty Nalini akka, now matter fat or thin ur heart says how beautiful you are 😍❤️ akka I have raised your kids not as a celebrity kids there is an innocent in her talk god bless you dear twins
@nazeebabalaguru4 жыл бұрын
Half an hour it's so fun interesting and also thoughtful. Thanks nalini madam sharing your life moments with full of smile 😊
@jeyaharishs13494 жыл бұрын
Nalini mam s kolangal character alamelu. Awesome acting 🤘🤘🤘
@sasikulandaivel8994 жыл бұрын
Yes
@Hits4442 жыл бұрын
Divorce aagiyum happy ahrunga Very nice ,Comedy super ah pannuvaanga nalini with vadivel 😄 Very positivity family
@ArunKumar-ve8hv4 жыл бұрын
Chinna papaa periya papaa stress buster for 90s kids...Even i am a Ca and CS student...
@elengovanj4 жыл бұрын
நளினி மேடம், ஆனந்தம் மகிழ்ச்சி என்றும் வாழ்வில் நிலைக்கட்டும்🌻🌻💐💐🥀🙏
@angelinsushma65644 жыл бұрын
Sema interview time ponadhe therila ☺️
@InquisitiveMind232 жыл бұрын
Wow, I hated her because of the roles. Loved her earlier movies. Now I saw this interview and felt what a genuine down to earth soul. Great interview no ego.
@mrs.arulmozhiarul89934 жыл бұрын
Nalini man your daughter casual talk very nice. Super. Always be happy.
@indhumathikalidoss98814 жыл бұрын
Serial la tha villi....... Original character awesome mam.... 😍
@khasifamd20184 жыл бұрын
Good mom and daughter relation.. Also I can see sister love towards her brother.. Nice brought up.. God bless all
@thomasjoseph38484 жыл бұрын
I love nalini mam, daughter is lovely.
@aishwaryalakshmi75594 жыл бұрын
So nice it was so happy to watch this ☺ best mom daughter ❤
@Vigneshb37634 жыл бұрын
அற்புதமான திரைக்கலைஞர். நிஜத்திலும் கூட!
@jasnabil19824 жыл бұрын
The way she love him..... Adorable
@rajravi90854 жыл бұрын
Gokulathil sethai la yunga acting Semaa amma.......semayaa jollyaa irukingaa....en amma yungaloda semaa fan....love You ammu
@ravisanthanagopalakrishnan7794 жыл бұрын
Nice interview. Other side of Nalini.....cute interaction and talkative daughter..... I have similar one....god bless the family.
@gunasurya18594 жыл бұрын
Pirinchayhanala pasanga nalla irukanga 100% correct Same happened to me
@ramalaxmiprabakaran78474 жыл бұрын
Lovely to know so much about Nalini mam n her daughter
@logaessundram7992 Жыл бұрын
Wow..Ma'am...u both superrrr Happy to see both of yours confident ❤🎉
@arunadeviarunadevi34354 жыл бұрын
Appava vitu kudukama pesuringa Aruna..proud of you pa.. indha gunathuke nenga enga irundhalum romba nala irupinga..
@priyagopal33134 жыл бұрын
Very bold lady what she said is fact.... How she bought up her children's very good
@aishwaryasony78254 жыл бұрын
Such a adorable n simple heart lots of love to Nalini ma'am ❤
@momtobe94924 жыл бұрын
Choo vid pathu unga mela loveae vanthuduchi ma... Such a good hearted person u r!
@deepaj80063 жыл бұрын
"Angry is Disease" I think this words is nice mam👌
@89jpeace4 жыл бұрын
Nalini mam is very innocent , Ramarajan also very nice person. Why they broke -up? This pair should again re-join.
@balrajpratheeba67994 жыл бұрын
Re join agitanganu ninaikren
@lakshmivaidyanathan22544 жыл бұрын
@@balrajpratheeba6799 it is not as simple as it seems they are hiding something something very personal and serious for their break upthey can't live gogether under one roof but prefer to be friends and stay apart in such cases they do not disclose real reasons
@indraprathapwilliam44424 жыл бұрын
Still she has the same love.... 4 her husband.... lovely... God bless you ma'am
@sangeetasangeeta94013 жыл бұрын
நளினி எங்க ஊருக்கு ஷூட்டிங் வந்திருந்த over seen அங்கு இருந்த மக்கள்ளா மதிக்கவே இல்லை
@shanthakumarr79872 жыл бұрын
நளினி அவர்களே "ராமராஜனை எதிர்த்த உங்கள் பெற்றோர், அவர் ரஜினி, கமலுக்கு இணையாக வளர்ந்த போது அவரை எப்படி பார்த்தார்கள். தயவுசெய்து அடுத்த பேட்டியில் சொல்லுங்கள்.
@sasiganapathi53234 жыл бұрын
Super interview.
@vijayalaxmi41684 жыл бұрын
Very inspiring and motivating video. Very nice 👌👍👌
@kv41182 жыл бұрын
🥰🥰 Nalini amma yenna mathiri pesaringa...
@maithreyiekv9973 Жыл бұрын
அருமையான அழகான குடும்பம் நீங்க எல்லாரும் ஆயள் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளர்க நளினி அம்மா தெய்வீக தாய் தீர்காயிசாக தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்துகள்
@sasi63254 жыл бұрын
நளினி ஒரு எதார்த்த பெண்மணி...
@sureshsekar63024 жыл бұрын
அம்மா அருமை புரிந்தது நளினி அம்மா ❤️
@arunadeviarunadevi34354 жыл бұрын
Absolutely right Nalini mam.. ellarume boliya vazhranga.. oorukaga..kozhandhaikaga..100 % unmai..
@vanithae13214 жыл бұрын
ரொம்ப உண்மையா இருக்காங்க I love this family
@akbarnoorulhaq82924 жыл бұрын
So much respect for Nalini ma'am. ....true survivor..... beautiful, humble kids....well done
@karthiknarayanan50494 жыл бұрын
CHINNA PAAPPA PERIYA PAAPPA NALINI MAM 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 UR THE ONLY REAL SINGAPPENN MAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maariappan83482 жыл бұрын
ராமராஜன் சாரும் நீங்களும் ஒன்ன சேர்ந்து வாழனும் நான் அந்த கடவுள் முருகன் கிட்ட வேண்டிக்கிறேன்
@kamalaniyakikamalakumar7324 жыл бұрын
அம்மா மகளின் உரையாடலை கேட்கும் போது ஆசையாக இருக்கு.நல்ல வளர்ப்பு. எல்லோராலும் முடியாது. லண்டனில் எங்கே அம்மா இருக்கிறீர்கள். கதைக்க வேண்டும் போலயிருக்கு.
@sripriyanarayanan78954 жыл бұрын
Nice to see such a wonderful mother & Daughter Relationship 😍😍😍😍😍
@analaram34182 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நல்லாயிருப்பீங்க இனிய வாழ்த்துகள்மா💐💐💐
@VANAKKAM_TAMIL_2434 жыл бұрын
@07:58 படி படினு படிச்சதால 120KG-ல உள்ள போனவன் 70KG-யா வெளிய வந்தான்.. 🤔🤔🤔 *படிச்சதனால குறைஞ்சானா அடிச்சதனால குறைஞ்சானானு தெரியலையே*
@srieswari23554 жыл бұрын
Nalini mam interview's epavum super'a irukkum ....youtubela avunkaloda ella interviews'um pathiruken ...like her way of talking ....