@@errayyanar என்ன மாறி boys இருகாங்க bro.. பொண்ணு ok சொன்ன போதும் நம்மகிட்ட கேக்கவே மாட்டாங்க கேட்ட உன் சலரி க்கு பொண்ணு கொடுக்கிறது பெருசு பேசாம கல்யாணம் பணிக்கோ னு சொல்றாங்க
@errayyanar6 ай бұрын
@@muthu3398 haahaan
@vetripechu6 ай бұрын
கேட்கறதுக்கு முன்னாடி யே லைக் போட தோணுது சார் உங்க வீடியோ விற்கு
@karthickkarthickm95786 ай бұрын
நான் எப்போதுமே video open செய்த உடனே like செய்த பின் தான் video பார்க்க ஆரம்பிப்பேன். ஆனால் troll video க்கள் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பார்வைகளை கடந்து போய்கொண்டு இருக்கிறது. ஆனால் இது போன்ற educational purpose வீடியோக்கள் சில ஆயிரம் பார்வைகளை கூட பெறுவது இல்லை என்பது வேதனை. நமது தமிழ் சமூக மக்களின் மனநிலை தவறான திசையில் போய்க்கிட்டு இருக்கிறது என்று தோன்றுகிறது ஒரு ட்ரோல் (troll,) செய்யும் வீடியோவுக்கு கொடுக்கும் மதிப்பில் பாதி கூட இது போன்ற பதிவுகளுக்கு கொடுப்பதில்லை மக்கள்.
@jagans64096 ай бұрын
yes, what most people want is entertainment not education ❤
@learnwithrajiee6 ай бұрын
Well said sir. Actually I want to one thing to the note, Codependent relationships adhigamaga miga periya kaaranam- emotional scenes in cinema, social media. Inga manushanga athan unmai nu illusion na nambitu irukanga. Reality maximum ena nu oru nimisham yosichu paatha, ipdi co dependent relationships la maatika matom. Also, I have struggled personally a lot both with friendships, relatives. Inga intha mathiri vishayangala educate panrathuku periya medium ila nu thonuthu. Books, youtube videos are the only place to learn right now. Also, parenting place a vital role.
@nammaoorunammagethu80006 ай бұрын
Correct sir. Same situation la than iruken. Ellam en thalai ezhuthu😢
Enakum ippdithaan oru co-dependent friend irunthaga.Avagala evalavo thirutha muyarchi panni ellame avanga nallathuku paathu paathu sonnathellam avanga enaku ethiri aanathu thaan micham.Naa solrathu pidikalena pidikalanu sollirkalam.En koodave irunthu indirect avlo keduthal pannanga ithu therinji oru time la velila varumbothu direct aagave suya roobatha kaamichitaanga.Naa yara nalla irukanunu nenacheno avangale enaku ethiri aagitaanga.Eppovume oruthar kooda namma character set aagalena thirutha muyarchi pannane namma limit la irukarathu nallathu
@neelsmoon6 ай бұрын
Thank you sir🎉🎉🎉 Naanum ippadi irunthu irukken, innumum appadi konjam irukken, almost itha ippo spot pannitten. Thank you sir 🎉
@mangaiyarkarasi-i1t6 ай бұрын
சரியான நபர்களை விட்டுட்டு சிறந்த தவறான நபர்களை தேடிப்பிடித்து திருமணம் செய்து அவர்களை திருத்தி நிம்மதியாக வாழ்ந்து காட்டுவது. 😂 முடியல சார். மிக்க நன்றி.
@ganiahamed8676 ай бұрын
அத்க்கும் மேல தவறானவன் உடனடியாக திருந்திவிட்டால் diverse செய்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்வாரோ! ஜீரணிக்க முடியல..😂
கேட்ட பையன் அன்று கெட்ட பையன் thumbnail திருத்தம் செய்யவும்
@errayyanar6 ай бұрын
He updated!
@arjunkarthic81116 ай бұрын
Thank u for this video... naa first ipdi dha irundhen but sila situation naala na selfish ah maariten... selfish aanadha ennachu na guilty ya irundhen.. ipo clear aiduchu...
@gurub9306 ай бұрын
I am important, i deserve happiness, all adults will take care of themselfs, if they set they will not change.
@indubalaraman6 ай бұрын
Giving a whole new perception. Thanks for this video
It is not about choosing... It is happening... Actually... If i choose a person to build my relationship then its not a real relationship...
@gowtham72316 ай бұрын
Bro after a long time I am watching a video of yours. This content is more relevant and common and will be useful for many. You always had good knowledge but the topics you covered before weren't common and not relevant to the daily problems faced by people.
@gopalkannan49346 ай бұрын
இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது
@kabileshkabi93026 ай бұрын
இந்த மாதிரி தான் இருந்தேன்
@karthickkarthickm95786 ай бұрын
நல்ல பதிவு, மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்
@ppriyalakshmi44816 ай бұрын
Both my parents mom and dad are same character.MyLife only Hell.This vedieo is eye opener.Thanks.
@lkkaruna6 ай бұрын
The concept of co dependent relations is nice
@PavanKumar-bj7mo6 ай бұрын
wonderful video sir, thank you
@suventhansuven61836 ай бұрын
Thanks sir
@madhankumar71746 ай бұрын
Thanks for the nice video sir...
@Ravikumar-iv2xe6 ай бұрын
Vanakkam Master
@loveyouself53896 ай бұрын
I'm gonna miss those videos for two days ...
@Shortfilm-s5a6 ай бұрын
Yes am in codependent relationship
@thirumalr3336 ай бұрын
Exactly that's reality. We also have to be selfish at some point.
@dkgaming15946 ай бұрын
Bro intha video oru 3 months munnadiye poda koodatha... anyways I escaped from that relationship.
@Anitha-seyon6 ай бұрын
Sir ninga Sona yelam correct ah yen life nadanthuruchu. Ipo na intha mathiri toxic person kuda life lead pana mudiyama kasta paduren have one baby. Ithuku yena solution oru video podunga sir pls... Please sir yenaku oru video podunga sir life a pona Mari iruku parents ila sunna vayasula irunthu kastam konja nanjam ila. Atleast after mrg life nalla irukum nu avasara patu ipd oru aala choose Pani yemanthuten. Mana amaithi ila. Vitu piriyanum nenaikiren. Yenoda baby a peaceful ah valakanum nenaikoren. Video podunga sir
@safiulla37346 ай бұрын
காசு பணம் இருந்த நல்லவன் கெட்டவன் லா யாரும் பார்பதில்லை
@nambikrishnans31146 ай бұрын
Anna marriage pannavae bayamaa irukku...niraiya divorce nadakkuthu...en friend kku 8 years love panni marrige panninaan..one year la avan wife divorce pannittu avan entire savings iyum settlement vangittu poitta... Avan court vasal la kaalla kooda vizhunthaan...konjam kooda consider pannala...eppidi ivangellam 8 varusham love pannaanga...now she will got re-marriage..en friend innum meendu varala..paithiyam pidicha maathiri irukkan...law ellaam women kku favour ah irukku...eppidi ithellam handle pandrathu...romba manasukku kastama irukku...
@revathyrajendran85686 ай бұрын
marriage panathukaga panna kodathu, ,love and care understanding , onna financial ah grow aganum , enakku en husband romba dominate panuraru, manipulate panranga what to do for kids i am in marriage life , adimai vazhkai , parents eduvum husband ah kekatha solranga enna panradu , ippadiyum ponunga kashtam padurome
@Prasanth.V285 ай бұрын
Thanks for the video sir Very informative ❤
@ganeshvkl6 ай бұрын
Thank you very much, I got answer for my question
@Eternitymm1596 ай бұрын
Very informative, thank you Dr 🙏🏻
@ilangomanickam21736 ай бұрын
பொறுப்புள்ளவன் என்று பட்டம் கட்டப்பட்ட அனைவருமே இந்தப்பட்டியலில் இருக்கிறார்கள் . உண்மையே. ஆனால் சுயநலவாதி என்ற பெயர் வந்துவிடாதா? அந்த மெல்லிய கோட்டினை விவரிக்கவும். இந்தக்காணொளி அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருந்தும்.
@aryageetha1666 ай бұрын
Sir,super sir narc behaviour pathi neriya viduo tamil illa ....technical term aah I'll so countious pannunga sir...itha than dedikittu irunthen
@revathyrajendran85686 ай бұрын
video has less minutes, can pls give more examples and explanation and solution please, the series s good , what ever you say in the series all happening in family and relationships, most of the PPL here want to manipulate others and have control over others but no love understanding care , these are out of focus or out of life culture for some people
@vaisalivivek18985 ай бұрын
Sema correct
@murugeshwaripalanikumar87346 ай бұрын
Day- 4 core dependent relationship
@nithyajeyachandran66095 ай бұрын
Hi, can you please talk about gentle partenting or suggest some books regarding the same...I am parent not sure what is right for my baby in this overloaded informative world
@vairamuthus29166 ай бұрын
Sometimes, people choose their friends or life partners with traits opposite to their own. Maybe they are not necessarily being such pathological rescuer. Is it because this co dependent relationship concept?? Could you please brief on it??
@MohanRaj-jm9di6 ай бұрын
Good information 👍
@chinnagopal67666 ай бұрын
Sir? எனக்கு 19 வயசுதான் ஆகுது? எனக்கு வரும் வரும்கால மனைவி எப்படி இருக்கனும் என்ற என்னத்தை தெளிவாக தெரிவித்து! அதை விரும்பும் மேலும் என் தேவைகளுக்கும் எனக்கும் முக்கியம் தரும் ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வேன்! ஆனால் ஒரு சிறு கேள்வி மட்டும்தான் Sir மண்டைய குடாயுது! அது! தன்னை உண்மையாக விரும்பும் ஆண்களை பெண்கள் மதிக்க மாட்டார்கள்! அவர்களின் இயல்பு ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருந்தால் அதை நோக்கி செல்வார்கள்! இது அவர்கள் ஆதிகால மரபிள் இருந்தே அவர்களுக்கு இருக்கு! அப்படினும் சில பேர் சொல்வார்கள்! ஆனால் அனைவரும் அப்படி இல்லைதானே Sir? உங்களை போல் ☺️ ஆனால் ஒரு பெண் உளவியல் நிபுணரைதான் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கேன்! 🤣! ஏனெனில் என்னை Matured ஆகவும் ஒரு தாய்யை போலவும் பார்த்துக்கொள்வார் என நம்புகிறேன் 😂! 🥰☺️😃😌!
@mirrororganicstamil8656 ай бұрын
கொல்வாரா?😂😂😂
@chinnagopal67666 ай бұрын
@@mirrororganicstamil865 🤣😂😌 திருமணம் என்பது நம்பிக்கையின் உச்சத்தில் தான் செய்யணும் 🥰! So after I got Enormous Trust ☺️ then பாதுக்கெல்லாம்! Wait! 🤣 Sis அந்த கொல்வார்(Kill) இல்ல 😂 கொள்வார்(Will Take Care) 🥰! நா அதை தான் சொன்னேன் 🤣! Edit பண்டேன் Ok வா? 😂🔥
@veerappanveerappan37466 ай бұрын
Thank you,so much doctor.
@vivekanandrkb10366 ай бұрын
I am poor i lost my mother and father i am a single orphanage person i have 10 lakh debt 😢 i have aids cancer and comma and i am still struggling job i am lonely and starvation every day no proper sleep emotional imbalance plz pray for me guys to recover all my problem
@gkk5amil906 ай бұрын
Will recover soon brother
@psgdearnagu99916 ай бұрын
Hi sir. Good evening sir. Thank you 🎉🎉🎉🎉🎉
@tourist2026Ай бұрын
Super sir
@aravindk96266 ай бұрын
Home sickness pathi pesunga
@gurub9306 ай бұрын
Co dependent relationship
@vickysmart756 ай бұрын
Excellent sir
@ganiahamed8676 ай бұрын
அத்க்கும் மேல தவறானவன் உடனடியாக திருந்திவிட்டால் diverse செய்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்வாரோ! ஜீரணிக்க முடியல..😂
@senthila18016 ай бұрын
கூ..... கொழுத்து அருவாமனையில் ஏறுனாலாம் 😂
@kavithar49796 ай бұрын
Super Sir👍
@azhakarond56956 ай бұрын
Thank You so much for this one...
@muthu33986 ай бұрын
Sir pls.. Help பண்ணுங்க.. எங்க வீட்டுல 3 cat வளர்த்தோம் அதுவா வந்து குட்டி போட்டு இருந்துச்சி.. பக்கத்து வீட்டுக்காரன் வைய ஆரம்பிச்சிட்டான் இப்போ அதை வேற எங்கயோ போய் விட்டு வந்துட்டோம்.. 😭 feeling guilty ..இது தப்பு தான?
@arjunan4646 ай бұрын
Really worth the content...... thanks
@karthi68486 ай бұрын
Thank you sir
@asharudheenasharu68846 ай бұрын
Waiting for next video
@TechUzhavan6 ай бұрын
enna sir meme template explain pandringa 😁
@tamilanram67956 ай бұрын
How to. Handle Gaslight people? Please. Solution video
@RStudiobyRajusrinivasan6 ай бұрын
Sir woosh sound effect little Disturbing the main content sir.
@sharathbabu95126 ай бұрын
Are social workers who work in de-addiction field or those who work to uplift the down trodden, are they also in co-dependant relationship ..do social workers suffer from saviour complex ?
@alone1a6 ай бұрын
Sir i accept I listed my weakness but I'm finding difficult to overcome and addicted to some mobiles, if I think I don't want to use mobile but my job based on mobile what to do? Due to work pressure I'm leading a stressful life
@MehMeh-yn4qf3 ай бұрын
Eppadi help pandradu avangalukku puriya vaikkaradu
@yogi13295 ай бұрын
Yes
@immanj.c19826 ай бұрын
Thank you brother
@user-zc6iw4sl2r6 ай бұрын
The people who are choosing codependent relationship, avanga ACA trait ah iruka possibility athigam ah?
@vinoth89226 ай бұрын
Sir na 3 yrs relationship irruken but Ava 2 times ava friend kuda physical relationship irundha sir enaku ippo ena panlum nu therila accept panikatuma or break up panitatuma but ava enkitta ava virgin nu sonna but ennala ava ilama irruka mudila
@tamiltube19986 ай бұрын
இனிமே உங்களுக்கு உண்மையா இருந்தா ஏத்துங்க
@vinoth89226 ай бұрын
@@tamiltube1998 but ennala en mind and thoughts accept panika mudiyamatingudhu
@Manish_217_PCM6 ай бұрын
Hii sir Child marriage pathi sollunga sir future la epd irupanganu sollunga