Story of Ooty | ஊட்டி உருவான சாகச வரலாறு | John Sullivan | Big Bang Bogan

  Рет қаралды 515,627

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 944
@vijikkovai
@vijikkovai 3 жыл бұрын
நான் உதகையில் தான் பிறந்து கல்லூரி முடித்து சில காலம் அங்கு பணி புரிந்து பின்னர் கோவைக்கு மாறி வந்தேன். பணியின் இறுதி காலத்தில் திரும்பவும் குன்னூரில் பணி செய்தேன். நான் ஒரு காலத்தில் மிகவும் நேசித்த ஒரு ஊர். நினைத்தால் ஏரியை சுற்றி வருவேன் அல்லது தாவர இயல் பூங்கா சென்று மேல் உள்ள தொதவ இல்லங்கள் வரை கூட சென்று வருவேன். ஆனால் இன்று தினமும் கண்ணில் படும் நீல மலையை எண்ணி வருந்துகிறேன். ஏனோ சல்லிவன் கண்ணில் படாமல் இந்த மலை தப்பி இருக்கக்கூடாதோ என்று மனம் வருந்துகிறேன். பசுமையான தேயிலை தோட்டங்களை ரசித்த இவ்வுள்ளம் அதன் பின் உள்ள சோக நிகழ்வுகளை எண்ணி விம்முகிறது. இயற்கையான பசும்புற்களையும், சோலா எனப்படும் மழைக் காடுகளை அழித்து இன்று கட்டிடக் காடுகளாக உருவாக்கக் காரணம் அந்த சல்லிவன் தான். 300 ஆண்டுகளுக்கு முன் வளமான காடுகள் சூறை ஆடப் பட்டு, புல் வெளிகள் தேயிலை தோட்டங்களாக மாற்றப் பட்டு, ஒரு ஜீவ நதியான பவானி அழிக்கப் பட்டதுமல்லாமல், இன்னாட்டுக்கு சம்பந்தம் அற்ற தைல மரங்கள், பைன் மரங்கள் நட்டு மழைப் பொழிவை கெடுத்தது அவனின் கண்டுபிடிப்பு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் வந்த அறிவிலிகள் இன்னமும் அந்த மலைகளை கதற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இயற்கை சம நிலையில் இருக்க குறைந்த பட்சம் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மற்றும் இமய மலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அங்கிருந்த ஆதி வாசிகளை விட்டு வேறு எல்லோரையும் வெளி ஏற்ற வேண்டும். அங்கு இருந்த பழைய தாவரங்களை மறுபடியும் நடவு செய்ய வேண்டும். வருடம் 5 சதவிகிதம் வீதம் 20 வருடங்களில் காடுகள் உருவாக்கி இயற்கையெய் மலர செய்ய வேண்டும். யானை முதலான அக்காட்டுக்கு சொந்த விலங்குகள் பல்கி பெருகிட வழி செய்ய வேண்டும்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 жыл бұрын
உலகில் பழங்குடிகள், புதிய குடிகள் என்பதெல்லாம் இல்லவே இல்லை! அப்படியென்றால், தோடர் இனம் மட்டுமே ஆதியில் குரங்கிருந்து வந்தது போலவும், வெள்ளையர் இனம் போன வாரம் குரங்கிலிருந்து வந்தது போலவும் ஆகி விடும். அப்படி இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து வந்தவர்கள் தான்! எனவே, உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் ஒரே வயது தான்! அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்! உலகில் பல சமுதாயங்கள் தங்கள் வாழ்வில், தங்கள் வாழ்க்கை முறையில், தேவைகளைப் பெருக்காமல், மாற்றங்களை ஏற்காமல், அடுத்த கட்டத்திற்கு நகராமல், அந்தந்த இடத்தில் நின்று விடுகிறார்கள். அவர்களைத் தான் நாம் பழங்குடிகள் என்கிறோம். அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும் துணி இல்லாமல் வாழ்கிறார்கள். வெள்ளையர்களும் ஒரு காலத்தில் துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்; வேட்டை ஆடினார்கள்; பச்சையாக உண்டார்கள்; ஆனால், இன்றோ வேறு கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்! ஆக, தேவையைப் பெருக்கிக் கொள்கிற சமுதாயம் போராடுகிறது; மாற்றங்களை ஏற்கிறது; முன்னேறுகிறது! உணவும், இனவிருத்தி மட்டுமே எங்கள் தேவை என்று நின்று விடுகிற ஜாரவாஸ்,தோடர் போன்ற சமுதாயங்கள் பின்னேறுகிறது! குண்டூசி முதல் ராக்கெட் வரை அத்தனையும் வெள்ளையர்களின் தயாரிப்புகளே! உலகமே அவர்கள் தயவில் வாழ்கிறது! ஆனால், தோடர்களும், ஜாரவாஸிகளும் அரசு தயவாலும், இந்த உலகத்தின் தயவாலும் வாழ்கிறார்கள்! இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத பல ஜீவராசிகள் அழிந்து விட்டன! இதுவே இயற்கை! பழைய குடிகள் புதிய குடிகளாக மாற்றம் பெற வேண்டும்; ஏற்றம் பெற வேண்டும்; முடிவாக............ எல்லோரும் ஒரே இனம் தான்! ஒரே வயது தான்!!!!!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SaravananSaraVanan-zy6ix
@SaravananSaraVanan-zy6ix Жыл бұрын
Unmai ayya
@leegounder7355
@leegounder7355 7 ай бұрын
True
@KarthikarthiKeyan-tx4ev
@KarthikarthiKeyan-tx4ev 6 ай бұрын
❤❤
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 2 ай бұрын
நீங்க காட்டுமிராண்டியாகவே வாழ விரும்பினால் அமேசன் காட்டிற்கு போகவும்.ஊட்டியின் முழு அழகையும் தமிழக மக்கள் இன்று கண்டு மகிழ்கிறோம் மரம் வெட்ட தடை,பிளாஸ்டிக் பொருட்கள் தடை,யானை வழித்தடம் தனியே உள்ளது.கோத்தகிரியில் இரவில் புலிகள் நடமாடும்.அரசு நல்ல முறையிலேயே தண்ணியை பராமரித்து வருகிறது.நிறைய நிலப்பகுதி இன்னும் மலைவாழ் மக்களிடம் உள்ளது. அவர்களும் வசதியாகவே வாழ்கிறார்கள்.ஊட்டி மோசமான மலைகாடு .என்ற நிலை மாறி எழில் கொஞ்சும் மலைகளின் அரசி இன்று.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 3 жыл бұрын
ஊட்டி எங்கள் ஊட்டி. ஒவ்வொரு பள்த்தாக்கும், உயரங்களும் தெரியும். ஆனாலும் ஜான் சல்லிவன் மீது இப்போது கூடுதல் மரியாதை சேர்ந்துள்ளது.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 жыл бұрын
உலகில் பழங்குடிகள், புதிய குடிகள் என்பதெல்லாம் இல்லவே இல்லை! அப்படியென்றால், தோடர் இனம் மட்டுமே ஆதியில் குரங்கிருந்து வந்தது போலவும், வெள்ளையர் இனம் போன வாரம் குரங்கிலிருந்து வந்தது போலவும் ஆகி விடும். அப்படி இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து வந்தவர்கள் தான்! எனவே, உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் ஒரே வயது தான்! அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்! உலகில் பல சமுதாயங்கள் தங்கள் வாழ்வில், தங்கள் வாழ்க்கை முறையில், தேவைகளைப் பெருக்காமல், மாற்றங்களை ஏற்காமல், அடுத்த கட்டத்திற்கு நகராமல், அந்தந்த இடத்தில் நின்று விடுகிறார்கள். அவர்களைத் தான் நாம் பழங்குடிகள் என்கிறோம். அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும் துணி இல்லாமல் வாழ்கிறார்கள். வெள்ளையர்களும் ஒரு காலத்தில் துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்; வேட்டை ஆடினார்கள்; பச்சையாக உண்டார்கள்; ஆனால், இன்றோ வேறு கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்! ஆக, தேவையைப் பெருக்கிக் கொள்கிற சமுதாயம் போராடுகிறது; மாற்றங்களை ஏற்கிறது; முன்னேறுகிறது! உணவும், இனவிருத்தி மட்டுமே எங்கள் தேவை என்று நின்று விடுகிற ஜாரவாஸ்,தோடர் போன்ற சமுதாயங்கள் பின்னேறுகிறது! குண்டூசி முதல் ராக்கெட் வரை அத்தனையும் வெள்ளையர்களின் தயாரிப்புகளே! உலகமே அவர்கள் தயவில் வாழ்கிறது! ஆனால், தோடர்களும், ஜாரவாஸிகளும் அரசு தயவாலும், இந்த உலகத்தின் தயவாலும் வாழ்கிறார்கள்! இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத பல ஜீவராசிகள் அழிந்து விட்டன! இதுவே இயற்கை! பழைய குடிகள் புதிய குடிகளாக மாற்றம் பெற வேண்டும்; ஏற்றம் பெற வேண்டும்; முடிவாக............ எல்லோரும் ஒரே இனம் தான்! ஒரே வயது தான்!!!!!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ralfiaalexander7077
@ralfiaalexander7077 2 жыл бұрын
Yes sir that's true
@sumanr6901
@sumanr6901 2 жыл бұрын
@@ralfiaalexander7077 rtt
@ArjunanMalligorai
@ArjunanMalligorai Ай бұрын
I sulutee.to.sir.join.sallivan..heis.great.....my.nayive.is.ooty...northen.area...judt.10k.m..from.ooty.atc,market.point.
@mrcrazy52
@mrcrazy52 3 жыл бұрын
Ooty it's my hometown 😀😀😀 Heaven on earth 🌎❤️❤️
@hussainmc7938
@hussainmc7938 3 жыл бұрын
Namma ooru
@SivaSparkling199119
@SivaSparkling199119 3 жыл бұрын
You both are Lucky
@velaravind7545
@velaravind7545 3 жыл бұрын
Everyone's heaven is their hometown.... Not only Ooty is heaven on earth fyi...
@vikramr6039
@vikramr6039 7 ай бұрын
I am arakkonam i hate arakkonam but i like ooty
@mvijivijay1237
@mvijivijay1237 3 жыл бұрын
ஊட்டியின் கதைகள் தேடிதான் கோத்தகிரி போனீங்கலா... தினமும் வீடியோ போடுங்க அண்ணா வெயிட் பன்னியே வெறி ஆகுது 🙏🙏🙏🙏
@rajkirantharmaraja4810
@rajkirantharmaraja4810 3 жыл бұрын
அண்ணா, உங்களால் முடிந்தால் தயவு செய்து இலங்கை வரலாறு பற்றி போடுங்க❤🙏 Big Fan from Norway❤
@brunorobert11
@brunorobert11 3 жыл бұрын
Antha pakkam pallam !!!! Intro with humour nalla workout aachu... Natural 😀👏👏
@pravinzzdream9529
@pravinzzdream9529 3 жыл бұрын
My home nearby musium only, I am proud to be that அவர்கள் அமைத்து தந்த இரயில் மற்றும் போககுவரத்து வழிகள் இன்றும் நிற்கிறது . அவர்கள் உருவாகின மருத்துவம் மற்றும் கல்வி அதுருக்கு சான்று Thanks for the video bro
@சந்தோஷ்குமார்.வெ
@சந்தோஷ்குமார்.வெ 2 жыл бұрын
எத்தனை தடவை இந்த காணொளியை பார்த்தாலும் சலிக்கவே இல்லை ❤️
@janarthanansekar8231
@janarthanansekar8231 3 жыл бұрын
John Sullivan, John Pennycuick were great gift for Ooty and Theni district
@sakthisathyaraj3613
@sakthisathyaraj3613 3 жыл бұрын
இந்த கானொலி சீக்கிரம் முடிந்தது போல் இருக்கிறது இன்னும் இதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் பற்றியும் சிலவற்றை சொல்லி இருக்கலாம் நன்றி அருமை👏👏👏
@muthumaran4362
@muthumaran4362 3 жыл бұрын
உணவு அரசியலில் அடுத்து தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி எதிர்பார்க்கிறேன் அண்ணா.....
@adriankasa4339
@adriankasa4339 3 жыл бұрын
super bro. I was born and bought up in Ooty. Love my native. But nowadays Ooty has become commercialised. The old charm is missing. THanks for uploading this video. All your videos have wonderful information.
@mrtn4331
@mrtn4331 3 жыл бұрын
100 percent....
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 3 жыл бұрын
Epola onumey ela waste
@LostFireVirus
@LostFireVirus 3 жыл бұрын
Same bro
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 3 жыл бұрын
I visited ooty in 1985 during a college tour and in December 2019 for witnessing the annular solar eclipse in the TIFR radio astronomy observatory. I was totally shocked by the transformation from a nice sleepy hill town into a Chennai like city style. Too much road traffic both ways from Mettupalayam, too many restaurants and crowded streets and markets open until 11 pm in the night. I was also looking for the typical pine smell (from my 1985 experience) opening the window of the car while climbing the hill and I didn't feel any of it. It sure got reduced from its past glory.
@blackpanther6313
@blackpanther6313 3 жыл бұрын
Brought up or bought up🤔
@obkkumar
@obkkumar 3 жыл бұрын
ஒற்றைக் கல் மந்து!!! அருமையான தொகுப்பு! நன்றி.
@சேரநாட்டுஆதியூரன்
@சேரநாட்டுஆதியூரன் 3 жыл бұрын
சிறப்பு நண்பரே... நான் சிறுமுகை இப்போது தான் எங்கள் நீலமலையின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டேன் நன்றி..... உங்களது பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்..
@renjithsingh8714
@renjithsingh8714 3 жыл бұрын
அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் மருத்துவம் கொடுத்த வெள்ளை மனம் படைத்த வெள்ளையர்களால் உருவான ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது அவர்கள் மேல் மிகுந்த மரியாதை வருகிறது🙏🙏🙏
@தமிழ்ச்செல்வன்-ந9ற
@தமிழ்ச்செல்வன்-ந9ற 3 жыл бұрын
பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியாக சாகவும் காரணம் வெள்ளையன் தான்,
@harisuganperumal2421
@harisuganperumal2421 3 жыл бұрын
@@தமிழ்ச்செல்வன்-ந9ற mudikinu poda
@tinyman7994
@tinyman7994 3 жыл бұрын
Am
@dineshkumar-rg8gu
@dineshkumar-rg8gu 3 жыл бұрын
Adimai mundamea
@jayakumar4744
@jayakumar4744 3 жыл бұрын
@@தமிழ்ச்செல்வன்-ந9ற சுதந்திரத்துக்கு பிறகு யாரும் சாகளையா பாஸ்
@muthukumar.n1562
@muthukumar.n1562 3 жыл бұрын
நல்ல பதிவு. களத்திற்கே சென்று தரவுகளை சேகரித்து காணொளி சிறக்க உழைத்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
இவர். சொல்வது. எதுவும். உண்மை. இல்லை. சல்லிவன். வந்தது. படகர். கிராமம்
@Shakirasha888
@Shakirasha888 3 жыл бұрын
இன்றைய காணொளி ரொம்ப பிடிச்சிருக்கு. காரணம் எங்க ஊரப் பத்தி சொல்லியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் நண்பரே.
@kannadasanbharathi1612
@kannadasanbharathi1612 3 жыл бұрын
உலகில் பழங்குடிகள், புதிய குடிகள் என்பதெல்லாம் இல்லவே இல்லை! அப்படியென்றால், தோடர் இனம் மட்டுமே ஆதியில் குரங்கிருந்து வந்தது போலவும், வெள்ளையர் இனம் போன வாரம் குரங்கிலிருந்து வந்தது போலவும் ஆகி விடும். அப்படி இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், குரங்கிலிருந்து வந்தவர்களிடமிருந்து வந்தவர்கள் தான்! எனவே, உலகில் உள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் ஒரே வயது தான்! அதாவது எழுபது லட்சம் ஆண்டுகள்! உலகில் பல சமுதாயங்கள் தங்கள் வாழ்வில், தங்கள் வாழ்க்கை முறையில், தேவைகளைப் பெருக்காமல், மாற்றங்களை ஏற்காமல், அடுத்த கட்டத்திற்கு நகராமல், அந்தந்த இடத்தில் நின்று விடுகிறார்கள். அவர்களைத் தான் நாம் பழங்குடிகள் என்கிறோம். அந்தமானில், ஜாரவாசிகள் இன்றும் துணி இல்லாமல் வாழ்கிறார்கள். வெள்ளையர்களும் ஒரு காலத்தில் துணி இல்லாமல் வாழ்ந்தார்கள்; வேட்டை ஆடினார்கள்; பச்சையாக உண்டார்கள்; ஆனால், இன்றோ வேறு கிரகங்களில் இடம் தேடுகிறார்கள்! ஆக, தேவையைப் பெருக்கிக் கொள்கிற சமுதாயம் போராடுகிறது; மாற்றங்களை ஏற்கிறது; முன்னேறுகிறது! உணவும், இனவிருத்தி மட்டுமே எங்கள் தேவை என்று நின்று விடுகிற ஜாரவாஸ்,தோடர் போன்ற சமுதாயங்கள் பின்னேறுகிறது! குண்டூசி முதல் ராக்கெட் வரை அத்தனையும் வெள்ளையர்களின் தயாரிப்புகளே! உலகமே அவர்கள் தயவில் வாழ்கிறது! ஆனால், தோடர்களும், ஜாரவாஸிகளும் அரசு தயவாலும், இந்த உலகத்தின் தயவாலும் வாழ்கிறார்கள்! இந்த உலகில் மாற்றத்தை ஏற்காத பல ஜீவராசிகள் அழிந்து விட்டன! இதுவே இயற்கை! பழங்குடி எனப்படுபவர்கள் மாற்றம் பெற வேண்டும்; ஏற்றம் பெற வேண்டும்; உதகை தோடர்களுக்கு! நீலகிரி படகர்களுக்கு! கோயமுத்தூர் கவுண்டர்களுக்கு! மதுரை தேவர்களுக்கு! தமிழ்நாடு தமிழர்களுக்கு! இப்படி எண்ணாமல், இந்தியா இந்தியர்களுக்கு என்ற பரந்த மனதோடு வாழ்வோம்! முடிவாக............ எல்லோரும் ஒரே இனம் தான்! ஒரே வயது தான்!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Shakirasha888
@Shakirasha888 3 жыл бұрын
@@kannadasanbharathi1612 நண்பரே நீங்கள் உதகை வந்து தோடர்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். உணவு, இனவிருத்தி என்ற உங்கள் எண்ணம் தவறானது. தோடர்கள் நன்கு முன்னேறியுள்ளனர். என்னிடம் பேசிய ஒரு தோடரின் மகன் போலீஸாக உள்ளார். மருமகன் சென்னையில் ஒரு பெருநிறுவனத்தில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறார். பெரும்பாலான தோடர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்கின்றனர்.
@kannadasanbharathi1612
@kannadasanbharathi1612 3 жыл бұрын
@@Shakirasha888 மகழ்ச்சி! நன்றி!
@dumdum1871
@dumdum1871 3 жыл бұрын
@@kannadasanbharathi1612 அம்மாடியோ...அருமை
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
I worked in The Nilgiris in 1983 to 86 Every minute was enjoyable
@Aanandhanilayam
@Aanandhanilayam 10 ай бұрын
பழைமையான நினைவுகள்
@prabakaran____6709
@prabakaran____6709 3 жыл бұрын
சோழர்களின் சிறந்த ஆட்சி மற்றும் சோழர்களின் தலை சிறந்த மாவீரர் அவர்களின் படை பலமும் காணொளி போடுங்கள். நீங்கள் சொல்வது அருமையாக இருக்கும்😍😍
@travellingmyownway
@travellingmyownway 3 жыл бұрын
உங்களை பார்த்தாலே எனக்கு ஒரு மகிழ்ச்சி சகோ. சத்தியமா அது ஏன் என்று எனக்கு தெரியாது
@riasavi2702
@riasavi2702 3 жыл бұрын
Same feeling here also 🥰
@rajmohanselvaraj2454
@rajmohanselvaraj2454 3 жыл бұрын
Same ❤️😘
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 жыл бұрын
அருமையான பதிவு.. ஜான் சலைவன்.. ஆண்டவனுக்கு நிகரானவர்..நமது அரசியல்வாதிகள் இவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Жыл бұрын
நன்றிகள் பல....
@boopathi2364
@boopathi2364 3 жыл бұрын
Ur stories are 200% true,pls tell more information about ooty
@SnSValaioli
@SnSValaioli 3 жыл бұрын
நன்று. அருமையான பதிவு.
@sridhar4389
@sridhar4389 3 жыл бұрын
என்னோட ரொம்ப நாள் கேள்விக்கான பதில் குடுத்திட்டிங்க 🙏😊 நன்றி தோழர்
@dreamerscorner9126
@dreamerscorner9126 3 жыл бұрын
நேற்று தான் இந்த பதிவை பார்த்தேன் இன்று உலகம் முழுவதும் இவ்வூர் சென்றுவிட்டது RIP soldiers 😤😤😤
@Vigneshwaran.20
@Vigneshwaran.20 3 жыл бұрын
Antha pakkam pallam ... semma intro.😍😍...very good positive feel with your response and interaction with subscribers..👏👏👏👏👏👏👏👏...
@mk_mahendiran
@mk_mahendiran 3 жыл бұрын
இதுமாதிரி அடுத்து கொடைக்கானல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@vivekz2008
@vivekz2008 3 жыл бұрын
Goosebumps 🙂. Inaiku naanga jolly bike or car eduthutu trip poitu varam.. All thanks to people who discovered and created a such a beautiful place 👏👏
@gayathrisekar1255
@gayathrisekar1255 2 жыл бұрын
Pxz
@veerakalidhas878
@veerakalidhas878 3 жыл бұрын
உங்க வீடியோ க்கு நான் 2 தடவ லைக் அமுக்குவேன் அம்புட்டு பிடிக்கும் எனக்கு ....
@samacheer_kalvis_computers
@samacheer_kalvis_computers 3 жыл бұрын
good.
@Siddhan77
@Siddhan77 3 жыл бұрын
தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கு உழைத்த பல புலவர்கள் இன்றுவரை கண்டு கொள்ள படாமலே உள்ளனர். மக்கள் நலனே வாழ்வென்று வாழ்ந்த பலரை நமக்கு சரியாக அடையாளபடுத்த படவே இல்லை சினிமா மோகத்தில் வரலாறு படிக்கப்படாமலே போனது. மறந்து போன மாமனிதர்களை பற்றி ஒரு playlist ஆரம்பித்து மாதம் ஒருவரையாது வெளிக்கொணர்க.
@prakashcoonoor2052
@prakashcoonoor2052 3 жыл бұрын
Proud to be a Nilgirian 👍❤️
@hussainmc7938
@hussainmc7938 3 жыл бұрын
❤❤❤
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Thank you for giving this unknown news. Though I had been to Ooty five years ago,I did not visit the museum of John Sullivan.Once again I thank you,for giving this information. I thank Big Bang Bogan for uploading this video in KZbin
@logomake5351
@logomake5351 3 жыл бұрын
நீங்க ஊட்டி பத்தி பதிவு போட்ட உடனே....அங்க ஒரு விபத்து...எனக்கு என்னமோ ❤️❤️உங்க மேலதான் ...சந்தேகமா இருக்கு .... 😀😀😀
@prasannakrishnan8393
@prasannakrishnan8393 3 жыл бұрын
Do not use false history to make money…. either correct the facts or remove the video…. Sets bad precedent to true video makers…
@auravibes1980
@auravibes1980 3 жыл бұрын
Bro I saw you while you are in Ooty. I am food delivery person and living in Ooty.Sorry that you forget to mention the beautiful railway stations (lovedale&Main railway station) and John sulaivan's court nowadays known as 3 star hotel in Ooty as Sulaivans court also his graveyard at St Thomas church. good to see you vedio's
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
சிறப்பான ஒரு தொகுப்பு நண்பா, ரொம்ப அலடல் இல்லாம தெளிவான விளக்கம்
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
இல்லை. இவர். சொல்வது. எல்லாமே. தவறு
@madhavidhanaraj8086
@madhavidhanaraj8086 3 жыл бұрын
அண்ணா தங்களின் காணொளி மிக அருமை, மென்மேலும் இந்த வலையொலி வளர எமது வாழ்த்துக்கள். அண்ணா ஆப்பிரிக்க கண்டத்தில் , கருப்பர்களை அடிமை வணிகம் செய்ததில், மருதாணியை நாட்டை சேர்ந்த மூர்களுக்கு ,மிகப்பெரும் பங்கு உள்ளது, இந்த மூர்கள் கருப்பினதவர்களால், இனதுரோகி என்றே அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான ஆங்கில காணொளி ஒன்றும் , வலையொழியில்,உள்ளது. தங்களுக்கு நேரம் இருந்தால் இந்த மூர்களை பற்றி ,ஆய்வு செய்து, காணொளி இடுங்கள் அண்ணா.நன்றி.
@advocatertelango4088
@advocatertelango4088 Жыл бұрын
ஊட்டி மீது மேலும் ஆர்வத்தை தூண்டியமைக்கும் நன்றி
@veeramuthudotnetveera
@veeramuthudotnetveera 3 жыл бұрын
I am from ooty thanks for sharing about my native
@mathanpravin139
@mathanpravin139 3 жыл бұрын
Great hardwork Probably your KZbin is no.1 in my opinion தகவல் சேகரிப்புக்காக இந்த அளவுக்கு யாரும் மரண‌ உழைப்பை கொடுத்து நான் பார்த்தது இல்லை. Really Hats Off ji
@pp.sivakumar9344
@pp.sivakumar9344 3 жыл бұрын
Fack story please read well
@vigneshraj7978
@vigneshraj7978 3 жыл бұрын
அருமை ஒரு முறை யாவது பார்க்க வேண்டிய இடம்
@mugavaiumar
@mugavaiumar 3 жыл бұрын
அண்ணா உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை... நீங்க சொல்லும் விதம் ரொம்ப நல்ல இருக்கு நகைச்சுவை மற்றும் அறிவு சார்ந்து இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@sundarkrish4394
@sundarkrish4394 3 жыл бұрын
Bro your soo dedicated. Narrating the story like a vlog. Love this content much bro❤️🔥
@AvalRangolis
@AvalRangolis 3 жыл бұрын
உங்கள் எல்லா காணொளிகளையும் பார்த்தேன். உங்கள் காணொளிகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை மற்றும் உங்கள் விளக்கக்காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் அதிக பார்வையாளர்களைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
@Ajay-dw2yi
@Ajay-dw2yi 3 жыл бұрын
Well said brother . I visited that place last year . we respect John sullivan
@ABDULKARIM-og3dw
@ABDULKARIM-og3dw 3 жыл бұрын
எததனையோ யுடுப் சேனல் பாத்து இருக்கேன் ஆனா நீ தான் புது ரகம்யா
@atman_manikandan
@atman_manikandan 3 жыл бұрын
1st time seeing your video. You are doing really great👏👏👏👏nice presentation
@larsonkevin7702
@larsonkevin7702 3 жыл бұрын
நன்றி தலைவா அருமயான பதிவு....
@swaranashanthini4501
@swaranashanthini4501 3 жыл бұрын
My home town, always lovable place
@anbeyshivam4160
@anbeyshivam4160 3 жыл бұрын
Superb bro .. salute for ur information....I'm a coonoorian
@storiesfromsuba4155
@storiesfromsuba4155 3 жыл бұрын
Great bro, i love my native ooty,and also love your sticker from that laptop
@Naziraakil1992
@Naziraakil1992 3 жыл бұрын
Really Explanation Was Osum.... And Sullivan Is great..
@joyeljohn8044
@joyeljohn8044 3 жыл бұрын
John Sullivan 🔥🔥 love from ooty 💙💙
@user-fj5hx9gj6m
@user-fj5hx9gj6m 3 жыл бұрын
Summa garden boat house view points summa ride nu poittu erunthen.. unka video pathadhum na pona idam Jhon Sullivan Museum.. Thank you thala❤️
@manojprabakar959
@manojprabakar959 3 жыл бұрын
Though am Nearby Ooty, These info are New to me !! 👍🏻
@aalamarakurangu8201
@aalamarakurangu8201 3 жыл бұрын
❤ we are staying in Ooty only Great to hear this story Thanks Began🙏
@statuschannel9615
@statuschannel9615 3 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 3 ай бұрын
I recently visited....it's really mesmerizing.
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 3 жыл бұрын
Introduction...Height of Humour...Andha pakkam pallam😆😂...Excellent research and analysis.... Highly interesting sir.. Spread Love Spread Knowledge sir👌✌💕
@gnanakrishnannisanthan5850
@gnanakrishnannisanthan5850 3 жыл бұрын
Indha video really related to history of Nuwara Eliya (Sri Lanka). John Toylee nu oru English mandhiriyum then governer Sir Edmond Gregory um serndhu Nuwara Eliya va oru hill station ah maathunanga. Ooty maariye ingayum oru lake iruku city kullaye. Suththi irukura area fullah theyila thotangal ipavum iruku. 😍 100 years ku mela irukura british buildings city fullah iruku.
@vasudhasivakumar8667
@vasudhasivakumar8667 3 жыл бұрын
Realllyyy happyyy to see youtubers like u, who concentrates on giving such useful and gk contents.. Wishing u to reach greater heights very soon bro.. Greece oda financial crisis pathi sollunga bro..
@suthakar.m1123
@suthakar.m1123 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@wakeuptamizha4527
@wakeuptamizha4527 3 жыл бұрын
Unga channel ah innum konjam late ah paathirukkaalamonnu ippo feel pandren Bro.. yenna irukkura Ella video vum paathuttu next video-ku wait pandrathellam romba gaanda irukku 😉😄 every content is unique and your narration is awesome 👌👏
@sks4347
@sks4347 3 жыл бұрын
In depth review. Super
@pragadeeshas
@pragadeeshas 3 жыл бұрын
OOTY is the summer capital of Madras Presidency meanwhile chennai is the winter capital.
@shakthivelpoolan7733
@shakthivelpoolan7733 3 жыл бұрын
Ungalin pathivu ellam miga Sirapu vazthukal nanri bro vazlka valamuden nalamuden pallandu bro
@jollygood4819
@jollygood4819 3 жыл бұрын
Super.Thanks for the info.I studied in ooty boarding school.I feel that is my birth place.It had a lot of British influence when I studied there. Thoda children were given special admission in our schools.We always grew in ooty knowing the land belonged to Toda ppl.
@pradeepchristo7215
@pradeepchristo7215 3 жыл бұрын
Hiii Which school?
@sureshkumarv6837
@sureshkumarv6837 27 күн бұрын
What a marvelous historical content thank you brother 🙏
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Excellent ur speach, including comedy
@Itzzmeeyl
@Itzzmeeyl Жыл бұрын
Very proud of being baduga ❤
@michaelraj7980
@michaelraj7980 3 жыл бұрын
எதிர்பார்த்திருந்தேன் . ஊட்டி வரலாறு. நன்றி போகன் புரோ 💐
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
இது தவறான வரலாறு
@samuelp228
@samuelp228 3 жыл бұрын
@@kmmk1638 நீங்க சரியான வரலாறு சொல்லுங்க ?Bro....
@jayakumar4744
@jayakumar4744 3 жыл бұрын
@@kmmk1638 இது தான் சரியான தகவல் ,,👍👍
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
@@samuelp228 அப்போ. நீ. கன்னேரிமுக்கு. போய். தமிழ்நாடு அரசு வைத்த. கல்வெட்டு. போய். பாரு. அப்போ. தெறியும் உனக்கு வரலாறு. இவன் யாதோ. பைத்தியம். பிடித்தவன்போல். உளருரான்
@darjun2859
@darjun2859 2 жыл бұрын
நிறையா உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா உங்களுக்கு மிகவும் நண்றி
@mohammeduvais2195
@mohammeduvais2195 3 жыл бұрын
Semma explanation bro 💯
@sundarrajraj6656
@sundarrajraj6656 3 жыл бұрын
வணக்கம் அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார்
@mohanrajraj9585
@mohanrajraj9585 3 жыл бұрын
அண்ணா அதே மாதிரி கொடைக்கானல் உருவான வரலாறு போடுங்க
@ananthhentry2774
@ananthhentry2774 3 жыл бұрын
நான் வீடியோ பார்ப்பதற்கு முன்பாக லைக் போடுற சேனல்... I am really like your every videos...
@kannants3016
@kannants3016 3 жыл бұрын
Best information but now I think over crowded.the lake also polluted from effluent canals.there is an award won malayalam song "neelagiriyyile" 4 decades back how Ooty and beutiful cherrng cross fountain were there picturised
@SathishKumar-tc5nc
@SathishKumar-tc5nc 3 жыл бұрын
Summa veetla okanthu ethu pesitu porathavitu.. Ooti poi ivlo informative video potirukinga.. wish u all success bro👌🏽👍🏽👍🏽
@srk.8807
@srk.8807 3 жыл бұрын
I'm your big fan anna
@albieepapu
@albieepapu 3 жыл бұрын
I had been to Ooty last month... Never knew all these information... So informative...
@Rev_hustlerzzz
@Rev_hustlerzzz 3 жыл бұрын
Semma intro🔥🔥
@anithanagarajan706
@anithanagarajan706 3 жыл бұрын
Romba aachariyama irukku, nanga ooty ponapo train route ah paathu romba bramippa irunthuchu
@Shakirasha888
@Shakirasha888 3 жыл бұрын
இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் நீலகிரிக்கு சுற்றுலா வந்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@balakumarec
@balakumarec 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்...✌👌👍🏽 Kolli malai matrum yercaud patriya video vai ethir parkkiren....
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 3 жыл бұрын
THANK YOU A LOT BRO 🥺❤️❤️❤️❤️❤️. MY NATIVE IS COONOOR WHICH IS NEXT TO OOTY. MY DAD WAS A BUSINESS MEN IN OOTY. OOTY IS THE LAND WHICH FEEDED OUR GENERATION'S. #ILOVENILGIRIS #NILGIRIS ❤️
@gurusamygurusamy747
@gurusamygurusamy747 2 жыл бұрын
சிறப்பு சகோ கொடைக்கானல் உருவான வரலாறு பற்றியும் வீடியோ போடுங்கள்
@jcbdrivingschool1230
@jcbdrivingschool1230 3 жыл бұрын
கர்னல் ஜான் பென்னிக்குக் வரலாறு பன்ணுங்க அண்ணா
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy Жыл бұрын
Suuper...iam from ooty
@sulaimanspets6053
@sulaimanspets6053 3 жыл бұрын
அப்படியே ஏற்காடு வரலாறு!!!
@ssreedharan1256
@ssreedharan1256 3 жыл бұрын
Very Interesting Bro. Learnt a lot of new facts about Ooty. Thank you for your time and efforts.
@boopathi2364
@boopathi2364 3 жыл бұрын
Wow, bogan enga ooru
@vinothgilly4357
@vinothgilly4357 3 жыл бұрын
Beautiful narration !! An example of stylish KZbin documentary...
@harikrishandeepankumar
@harikrishandeepankumar 2 жыл бұрын
Super
@rosy4834
@rosy4834 3 жыл бұрын
இதை விட நம் இலங்கையின், கண்டி, நுவரெலியா, பதுள்ளை, பண்டாரவளை ஆகிய நகரங்கள் பிரமாதம்... ஒரு முறை வாருங்களேன்...
@r.k.r.198
@r.k.r.198 3 жыл бұрын
Ticket book panni kudungha😂
@olifakhan2813
@olifakhan2813 3 жыл бұрын
You are doing hard work one day this chennal will be star in tamil KZbin industry
@invideo1115
@invideo1115 2 жыл бұрын
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் than
@motob8983
@motob8983 Жыл бұрын
Arumaiyana pathivu
@veerakumar2259
@veerakumar2259 3 жыл бұрын
அண்ணா எல்லாம் சொன்னீர்கள் முக்கியமாக ஒன்றை விட்டு விட்டீர்கள், கோவை காந்திபார்க் அருகில் அவர் பெயரில் சாலை உள்ளது அதன் பெயர் ,,சலீவன் வீதி,, அடுத்த வீடியோவில் இதுபற்றி மைண்ட் வாய்ஸில் சொல்லவும் 🤗🤭😄😃😀😁
@தமிழ்ஆதி-வ4ஞ
@தமிழ்ஆதி-வ4ஞ 3 жыл бұрын
🍃1820களில் கோவையின் ஆட்சியராக இருந்த அவரை இன்றும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது இதே "சலிவன்" தெருதான்.🍃
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Superb hats off to Mr.John Sullivan
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
ஆங்கிலேயன் இல்லை என்றால் இந்த மலை கல் குவாரியா ஆயிருக்கும் 🤔
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@gulftech28
@gulftech28 3 жыл бұрын
Superb information very interesting
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН