Vissarion ஆ 🙄🙄🙄??!!! எனக்கு "விசரன்" "விசரன்" என்று கேக்குதே 😂😂😂😂😂 இலங்கையில் இச் சொல் பைத்தியக்காரன் என்று குறிக்க பயன்படுகிறது😂😂😂👍👍👍 இது அவனுக்கு நன்றாக பொருந்துகிறது 😁😁😁 செம்ம Editing பா !!! வேற லெவல் வீடியோ 😍😍😍😍👍👍👍
@sivashankarbalakirshnan14252 жыл бұрын
அவன் தெளிவாகத் தான் இருந்திருக்கிறான், மற்றவர்களைத் தான் விசரனாக்கி இருக்கிறான்.
@peoplesvoice7772 жыл бұрын
படித்தவர்கள் தான் மூட நம்பிக்கையின் முக்கியமான தூண்
@ravichandran_2 жыл бұрын
நான் பார்த்த வரையிலும் அப்படித்தான்...
@selvak50712 жыл бұрын
Because avaru sariya padikkala about அறிவியல்
@rojaroja20332 жыл бұрын
அறிவியலை படித்திருக்க மாட்டார்கள் அவர்கள் வேறு எதையோ படித்து இருப்பார்கள்
Books ah padichavan lam padichavan illa bro.. நல்ல பகுத்தறிவு உள்ளவன் தான் படிச்சவன் உலகையும் பிரபஞ்சத்தையும் உலக உயிர்களையும், நாடுகளில் உள்ள மனிதர்களின் பண்பாடுகளில் உள்ள நிறை குறைகளையும் அறிந்தவன் எவனோ அவனே படித்தவன். படிப்பதால் மட்டுமே எல்லாம் தெறிந்து விடாது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
@rosy48342 жыл бұрын
இன்னொரு youtuber கு நன்றி சொல்லும் அந்த மனசு தான்யா கடவுள்....விசாரியன் அல்ல....🙏🏻😁
@முர்த்திசரவணன்2 жыл бұрын
உலகம் முழுவதிலும் இதுபோல் டுபாக்கூர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ இப்போது நாம் வாழும் நிகழ்காலத்தில் கூட இது போன்ற சில மனிதர்கள் உருவாகி கொண்டு இருக்கலாம் அதனால் மக்களே எதையும் சிந்தித்து செயலாற்றுங்கள்
@rojaroja20332 жыл бұрын
கண்டிப்பாக இருப்பார்கள் மக்கள் வேண்டுமென்று திரும்பத் திரும்ப இதையே செய்வார்கள்
@ashlinjoseph1382 жыл бұрын
கல்வியை மனப்பாடம் செய்து படிக்க கூடாது, புரிந்து படிக்க வேண்டும் அது தான் நல்லது. நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்
@farvizn57212 жыл бұрын
அறிவு மற்றும் திறமை. அறிவு என்பது நம் கல்வி, அனுபவம், அணுகுமுறை, பழக்கவழக்கம், சார்ந்து பெறுவது. திறமை என்பது நம் அறிவை பொருத்து நம் சூழ்நிலை, சுயசிந்தனை, ஒழுக்கம் இவைகளை கையாள்வது. அறிவை சரியாக பயன்படுத்தாமல் கண்மூடித்தனமாக செல்வது இதுபோன்ற ஆட்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
@divakarlankan2 жыл бұрын
அருமை. காலத்திற்கேற்ற காணொளி.
@mosesabraham62692 жыл бұрын
Matthew 24: 23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
@tamizhan96862 жыл бұрын
அப்போ எப்போ தான் வருவான்.... சாத்தியமா வரமாட்டான் 😄... நம்பின நம்பு 😄
@rojaroja20332 жыл бұрын
@@tamizhan9686 சரியா குறி சொன்னீங்க
@tamizhan96862 жыл бұрын
@@rojaroja2033 நீங்க சொல்லுங்க எப்போ வருவான்
@rojaroja20332 жыл бұрын
@@tamizhan9686 இருந்தா தான் வரத்துக்கு இதெல்லாம் கதை வரமாட்டார் என்று சொன்னீர்கள் அது தான் உண்மை
@tamizhan96862 жыл бұрын
@@rojaroja2033 mm
@aifaizurrahman82102 жыл бұрын
நான் கோயம்பத்தூர், இங்க எங்க ஏரியாவுல பல பேர் நன்கு படித்து ஆசிரியர்களாகவும், ஜடி துறையிலும், Bank job 'பிலும் உள்ளவர்கள், மோடி விளக்கேற்ற சொன்னப்போ அதை கேட்டு அனைவரும் வீட்டின் உள்ள மின்சாரத்தை அணைத்துவிட்டு போட்டி போட்டுக்கொண்டு தெரு முழுக்கவே கார்த்திகை தீபம் போல விளக்கையும், மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்து விட்டத்தை பார்த்து கொண்டிருந்தனர், விளக்கு ஏற்றப்படாமல் இருந்தது எங்கள் வீடு மட்டும்தான், அன்னைக்கு தான் படித்த முட்டாள்கள் எப்படி இருப்பார்கள் என்று கண்கூடாக பார்த்தேன் 👻
@rojaroja20332 жыл бұрын
இந்திய நாட்டின் பிரதமரை கௌரவப்படுத்தினார்கள் மற்றபடி வேறு எதுவும் இல்லை
@KV01052 жыл бұрын
Ungge makkal seiyalkal anaittum India-virrku ethiragave irukkum nu katuthu
@aifaizurrahman82102 жыл бұрын
@@KV0105 மூளை இருக்கிறவன் யோசிப்பான் விளக்கு ஏத்துனா கொரோனா போகுமா'ன்னு ஒரு கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமிக்கும் விளக்கு ஏத்துவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை'ன்னு அந்த இப்லீஸ் மோடி பய மக்கள் இன்னும் நம்மல நம்புறாங்களா, இல்லையான்னு தெரிஞ்சுக்க அப்படி விளக்க ஏத்த சொல்லி மக்களை பரிசோதிச்சான் அதிகமான மக்கள் விளக்கு ஏத்துனா மக்கள் இன்னும் நம்மள மதிக்கிறாங்க, நம்புறாங்கன்னு தெரிஞ்சுக்குவான், அதிகமான மக்கள் விளக்கு ஏத்தலைனா மக்கள் நம்மள மதிக்கல, நாம போட்ட வேஷம் களைந்து விட்டது , மக்கள் உஷாராகிவிட்டார்கள் என்று தெரிந்து கொள்வான். அதற்காகத்தான் அவன் விளக்கு ஏத்த சொன்னான்னு புத்திசாலி புரிஞ்சுக்குவான், உன்னை போன்ற மூளை மழுங்கி போய் மெண்டல் 'ஆ சுத்துற கிராக்கிக்கு எல்லாம் அது புரியாது, புரிய வைக்கவும் முடியாது !
@elangovans69992 жыл бұрын
எதுக்கு எதை சொல்ற. மனசுல அவ்வளவு வன்மம்
@kasthuriguru97513 ай бұрын
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை@@elangovans6999
@videoeditking2 жыл бұрын
தல உன் குரல் வேற லெவல் உன் குரலுக்காகவே காணொளியை பார்க்கலாம் 😁😁😁👏👏👏🥰🥰🥰🥰🕺🕺🕺🕺🕺🤸🤸🤸🧟
@nabeelamre65612 жыл бұрын
The ending message about the responsibility of a literate people was superb Thanks brother for the marvelous message
@saranyashanmugam14872 жыл бұрын
True
@nabeelamre65612 жыл бұрын
@@saranyashanmugam1487 by saying true which one are you referring too???
@saranyashanmugam14872 жыл бұрын
@@nabeelamre6561 the end message is awesome :D that statement bro said that common ppl start believing something just because its followed by educated one's.
@b.x.probert85782 жыл бұрын
சிறைச்சாலை "தூக்கு தண்டனை கைதி பத்தி போடுங்க " அவர்களுடைய சிறை வாழ்க்கையை பற்றி.
@kanagarajkanagaraj98452 жыл бұрын
இதற்குக் காரணம் ஆளும் அரசாங்கம் மக்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்யாததினால் மக்கள் ஏதாவது ஒன்றை நாடி நாம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும் என்று ஓடுகிறார்கள் நம் நாட்டில் மதம் வளர்வதற்கு காரணமும் ஏற்றத்தாழ்வு தான் பொருளாதார சிக்கல்தான் இதனை ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை மக்கள் அன்றிலிருந்து இன்று வரை அடிமையாகவே இருக்கின்றார்கள் அன்று என்று நான் சொன்னது அரசு என்று சொல்லும் மன்னர் காலத்தை அல்ல அக்காலத்தில் இருந்த வாழ்வும் நிம்மதியும் இந்த ஜனநாயகம் என்று கூறக்கூடிய பகுத்தறிவாளர்கள் என்று கூறக்கூடியவர்களுக்கு கீழ் வாழும் பொழுது மிகக் கொடுமையான வாழ்க்கையாக இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காண முடிகின்றது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@grs10742 жыл бұрын
இந்த மாதத்தில் இருந்து எனக்கு கோடிஸ்வரனாகும் யோகம் இருக்குனு ஜோசியக்காரான் சொல்லிருக்கார். நானும் தமிழ்நாட்டுல ஆசிரமம் ஆரம்பிக்க போறேன்
@yuvasreethangavelu86352 жыл бұрын
Last words superb bro... Nachnu irunthuthu... Vera level editing
@deepeeswaran59242 жыл бұрын
கைபர் போலான் கணவாய் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பரே
@svinothkumar202 жыл бұрын
மூடநம்பிக்கை என்பது படிப்பை சார்ந்தது அல்ல,அது அறிவை சார்ந்தது. பாதித்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை,படிக்காதவர்கள் எல்லோரும் பித்திசாலிகளும் இல்லை, அது அவரவர் பார்க்கும் பார்வையை பொறுத்தது. நீங்களே இப்படி சொல்லலாமா சகோ?
@salaimathi1002 жыл бұрын
I agree with your statement. He concluded wrongly
@birdiechidambaran51322 жыл бұрын
படிப்பறிவை விட முக்கியமானது பகுத்தறிவு.
@sureshlourdu4070 Жыл бұрын
4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், மத்தேயு 24:4 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:5
@selvaa12212 жыл бұрын
பிக் போகன் தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க தெய்வமே 🤪🤪🤪🤪
@முர்த்திசரவணன்2 жыл бұрын
கடவுளே இல்லைன்னு சொன்ன கம்யூனிச தேசத்திலேயே இப்படி ஒரு ஆளு வெட்கம்....
@udayanraj20252 жыл бұрын
அருமையான காணொளி "heavens gate" மதம் பற்றிய காணொளி வெளியிடலாமே...
@tariqamanulla94162 жыл бұрын
Anna start "spotify" And make "spotify podcast" Your voice will be...✨ #bigbangbogan
@janakiraman11432 жыл бұрын
உன்மையாவே இயேசு திரும்ப பொரந்து வந்தாலும் அவரையும் புடிச்சு உள்ள போட்டுடுவானுங்க, அவ்வளவு நம்பிக்கை
@siva_marx2 жыл бұрын
I was literally waiting for 18:00hrs.... To watch Mr. Bogan and our Editor Mr. John....
@siva_marx2 жыл бұрын
@j Seringa Sir.... Bayandhutom..... Ok ngala sir....
@கோட்டைசாமி-ர9த2 жыл бұрын
போகன், எனக்கும் இந்த பிஸினஸ்ஐடியா ரொம்ப நாளா இருக்கு.
@dogspuppiesandothers3542 Жыл бұрын
நல்ல கோர்வையாக presentation.. good
@vignesh.m93382 жыл бұрын
படித்தவன் எல்லாரும் தனக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதி இல்லை நினைப்பதே மேல் சாதி ஆதிக்கம் போல இருக்கு அண்ணா
@rojaroja20332 жыл бұрын
நீங்கள் சொல்வது அந்த காலம் இப்போது உதவாது
@vignesh.m93382 жыл бұрын
@@rojaroja2033 எல்லா காலத்திலும் ஆண்கள் பெண்களை தன்னை விட கீழ் என்று தான் நினைக்கிறான் இன்னும் பல நூறு ஆண்டானாலும் இது மாறாது அதே போல தான் படித்தவர்கள் எல்லாரும் படிக்காதவர்களை தன்னை விட கீழ வைத்து தான் பேசுவார்கள் நீங்க வேலை செய்யும் இடத்தில் பாருங்கள் நன்றாக தெரியும்????
@rojaroja20332 жыл бұрын
@@vignesh.m9338 உண்மை மானங்கெட்டவர்கள்
@அதிரடிஆதி2 жыл бұрын
அருமை 👌💐
@subbumohan64902 жыл бұрын
நித்தியானந்தா மைண்ட் வாய்ஸ் என்னையே ஓவர் டெக் பண்ணிட்டான் போல தெரியுது
@Ananth81932 жыл бұрын
Intro vey semma semma bro ....Unga interview pathen channel la semma semma bro....Bro eppadi irukinga Bcubers eppadi irukinga
@msmurugan10453 ай бұрын
mrபோகன் உங்களு டைய பேச்சுஅருமை
@thangiahthanga6931 Жыл бұрын
மிக்க நன்றி
@francisxavier37142 жыл бұрын
Boos unga varnanai irukuthey.... Pha Vera level ji
@தமிழி-ய1த2 жыл бұрын
இதை பாக்கும் போது நித்தி ஞாபகம் வல்ல அந்த ஜக்கி ஞாபகம் வரான்
@krishnamoorthy1542 жыл бұрын
பகுத்தறிவு என்பதே படித்தவனின் அடையாளம் அதை மறந்ததால் வந்த நிலைதான் இதைப்போன்றவை
@arunachchuthan26742 жыл бұрын
நல்லது தம்பி அல்பிரட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு கானொளி போடுங்க ப்ரோ
@sumathisumi57732 жыл бұрын
Super Bro. Unga information and Neenga soldra vitham super. 👏👏👏
@subbumohan64902 жыл бұрын
தெய்வத்தைப் பற்றி ஒரு தெய்வம் பேசுதே அப்படியே உடல் மொழி மூலம் காமெடில கலக்குன மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுறது
@mrmike24942 жыл бұрын
Vaaipila raja
@khautamsupramaniam52862 жыл бұрын
Leonardo da Vinci pathi video podunga bro.I’m requesting for it for long time 🥺
@karthikkarthik-sn7sy2 жыл бұрын
ஜக்கி வாசுதேவ்,நித்தி😊😊
@தளபதி-ய9ட2 жыл бұрын
அருமையான பதிவு.
@jaya-nw6mm Жыл бұрын
பகுத்தறிவு இல்லாதவன் படித்தாலும் . தன்னையும் கெடுத்து தன் நாட்டையும் கெடுக்கிறான்.
@ranilokeshkumar31632 жыл бұрын
The way you narrated was awesome 👌 👏
@venkatbillavenkatbilla56272 жыл бұрын
கடாஃபி அவர்களின் வரலாறு அண்ணா பிளீஸ்
@udayashankar64182 жыл бұрын
Cofee history already pottachu
@venkatbillavenkatbilla56272 жыл бұрын
@@udayashankar6418 coffee illa kadafi
@udayashankar64182 жыл бұрын
@@venkatbillavenkatbilla5627 ok ok. 😊
@subburajm39342 жыл бұрын
Very interesting story . thank you நண்பரே...
@krishnaprakash21602 жыл бұрын
Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women who are willing to join in Defence Services like Army Navy and Air Force...
@jesusismysaviour3360 Жыл бұрын
இதிலிருந்து என்ன தெரியுதுனா பைபிளில் சொல்லி இருக்கிறது எல்லாமே உண்மைதான்னு தெரியுது... 6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மாற்கு 13 8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள், அவர்களைப் பின்பற்றாதிருங்கள். லூக்கா 21
@suryaben71522 жыл бұрын
WWE Undertaker pathi oru video podunga bro.
@jeganjegan98752 жыл бұрын
Mr bogan I'm from Malaysia super ah pesaringge
@narenkarthik45652 жыл бұрын
நம்ம ஊரு நித்தியானந்தா மற்றும் ஈசா யோக குரு ஜி போல அந்த ஊரு விசாரியா
@padmanaban90172 жыл бұрын
பிரம்ம குமரிகள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.
@birdiechidambaran51322 жыл бұрын
வழிமொழிகிறேன்.
@santhosh392 жыл бұрын
Yov Bogan 😎 Nakkal ya unakku 😜 Attandance potachu #bcubers da !
@gpvcam2 жыл бұрын
1)மதிப்பெண்களுக்காக மட்டுமே இப்போது நாம் படிக்கும் கல்வி, குப்பை கல்வி இல்லையா? 2)சூழலை எந்த வித சங்கடமும் படாமல் அழிக்கும் நாம் அறிவு சமூகமா? 3)நாளைய பூமியை நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக விட்டு செல்லாத வாழ்க்கை நாகரிக வாழ்க்கையா? 4) அறிவியல் வளர்ச்சி நோயையும் நோய் பயத்தையும் குறைத்துள்ளதா? வளர்த்து பேணி பராமரிக்கிறதா? 5) வேலையை விட்டு துரத்தி விட்டால் நமக்கு ஒரு மண்ணும் தெரியாது. இதற்கு இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவோ மேல்.
@alagirinu2 жыл бұрын
1. காடு அழிக்கபட்டது 2. இயற்கை விவசாயம் 3. படித்த மூடர்கள் 4. தனக்கு தானே சிலை Neenga sona ellame Covai la oruthar panitu irukare. Apo ithu ellame global formula ah va 🤣😅
@beatit94742 жыл бұрын
Exactly
@thambaiyahpitchai90812 жыл бұрын
சூப்பர் தலைவா
@lokeswaranselvam67842 жыл бұрын
Ultimate thala
@Ak-19922 жыл бұрын
ஈமு கோழியின் வளர்சியும் வீழ்ச்சியும் பற்றி பேசுங்க 𝙱𝚛𝚘.
@sanjeevsolaiyappan84622 жыл бұрын
தோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@ramprasath35262 жыл бұрын
Wow thanking you for your detailed explanation with humor 😁😁😁💖💖💖👍👍👍
@hariprasadm9862 жыл бұрын
its a very kind gesture of you complementing MG channel..please speak about OSHO's in & out..ive read his life & death,a personality who couldnt be understood or judged in either way.
@nithiyamichael26592 жыл бұрын
விடுதலை புலிகள் அமைப்பு பற்றிய ஒரு காணொளி போடுங்க சகோ
@ganesankalai74342 жыл бұрын
வாங்க தெய்வமே வணக்கம்
@dhaamdharan2 жыл бұрын
Same problem happening in Aurobindo Ashram in Puducherry
@MrNHK2 жыл бұрын
ஈசா மையம் 🤫🤫🤫 பாபா ராம்தேவ் 🤫🤫🤫
@sivaraman68892 жыл бұрын
மிக நன்று
@kuttimiyamiyaa57972 жыл бұрын
அருமை நண்பா
@maharajanrajesh7065 Жыл бұрын
Bro nithyanantha pathi solluga Bro 💞💞💞
@samuvelpremkumar28182 жыл бұрын
Please bro இந்த troll பண்ணாதீங்க பாக்க நல்ல இல்ல கடுப்பா இருக்கு....உங்க வீடியோ informative ஆனது it's valuable.....
@videoeditking2 жыл бұрын
பலம் பொருந்திய ரஷ்யா நாட்டிற்கே இந்த நிலைமையா அப்போது சாதாரண நாட்டிற்க்குகெல்லாம் என்ன நிலைமை விலாடிமர் புதின் நிலைமை பாவம்
@vishnuvarathan_mdu2 жыл бұрын
MGR ( madan gowriyar ) pola neengalum daily oru video podunga brother... Naanga paakurom. 👍 B³ 👌
@Eezhathamizhan2 жыл бұрын
தன்னை கடவுள் என்று சொன்னாலும் சரியான முறை வாழ்வியலைத்தான் சொல்லிக்கொடுத்துள்ளான்.. வீகன் முறை சிறுமியிடனான உறவைத்தவிர்த்து. உடல் தன்னைத்தானே சரிசெய்யும் என்பது உண்மை சரியான உடலுழைப்பும் உணவு முறையும் இருக்கும் மட்டும்.. தற்சார்பு வாழ்க்கை முறை என்பதுவும் சிறந்தது..அடுத்தவனை சார்ந்தில்லாத வாழ்க்கை முறை. அரசாங்கத்தையும் மருந்து மாபியாக்களையும் நம்பி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும். கூட்டத்திற்கு இதெல்லாம் புரியாது.
@vivekanandrkb10362 жыл бұрын
18 siddhargal pathi sollunga Brother
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@dhanraj9512 жыл бұрын
16:20 அந்த மதத்தில் சொல்லப்படும் சட்டம் 1. கடவுளை சந்தேகப் படாதே 2. கடவுளின் வார்த்தையை விருப்பு வெறுப்பு இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள் இப்படி சொன்னா எப்படி அவன் யோசிச்சு பார்பபான்
@Falcon_King_2 жыл бұрын
உள்ளேன் ஐயா
@kalaiselvam78022 жыл бұрын
Bobylone history podunga
@NoorMohamed-et7sv2 жыл бұрын
கடவுள் இருக்கிறார் என்பவரை நம்புங்கள். நான்தான் கடவுள் என்பவனை சம்பாதிக்க.
@rojaroja20332 жыл бұрын
நோ காட் இல்லை இல்லவே இல்லை அறிவியலை நம்புங்கள் அறிவியல் தான் சோறு போடும்
@rtr.sreenivasan15342 жыл бұрын
When I saw title alone ,I felt it is Rasputin. Even you can do a video on Rasputin
@phaarezz2 жыл бұрын
அல்லேலுயா சோத்திரம் அலுமினிய பாத்திரம் பாஸ்டருக்கு ஆத்திரம்
@janakiraman11432 жыл бұрын
தல கரையான் video போடுங்கள் போடுங்க
@BigBangBogan2 жыл бұрын
Already potachi play list parunga
@janakiraman11432 жыл бұрын
@@BigBangBogan thanks for your replay
@krishna531112 жыл бұрын
Nice bogan bro ending speech...
@santhoshkumardeenadhayalan48902 жыл бұрын
Big bang bogan in theevira rasigan saarbaga video vetri pera vaazlthukal 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@nuskyahamed37232 жыл бұрын
School Education give how to get job earn money, and wealth life. But spiritual education give what's good and bad. Simply, world education is mostly left side brain activate and spiritual education is right side brain activate. We need to learn both in same time.
@manicsk72 жыл бұрын
வீடியோ அறிமுகம் சூப்பர் #bcubers
@gauthammuthuveloo62212 жыл бұрын
Bro please explain about dubaguru sadguru tq
@padmanabanravichandran1863 Жыл бұрын
Adengappa!! Namma bagavathi baba ke (from movie: mookuthi Amman) tough kiduparu polaye🤣🤣
@mohamedsaud38812 жыл бұрын
Toyota car company pathi video podunga bro please
@markajay11072 жыл бұрын
Anna ashok Leyland Pathi poduga
@kidslife62422 жыл бұрын
Ur interviews are super boss
@ashokkumar-nw5ex2 жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@parthibanselvam49972 жыл бұрын
Bro what happened to the 90'kids series?? Waiting for that ❤️🙏
@josephpradeepraj76382 жыл бұрын
Thanks for reminding bro 🙏🤟
@vigneshwart46562 жыл бұрын
Osho பற்றி பேசுங்கள் தலைவா 😊
@kamarajm41062 жыл бұрын
Atheism is wisdoms to humans
@MANIYA982 жыл бұрын
#Bcubers squad 🤘
@Thirdman_view2 жыл бұрын
சமுகம் பெரிய இடம் தான் போல 😜😄😝🙌
@sj10bsrinivasan2 жыл бұрын
மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும். - தந்தை பெரியார்.
@karthikkarthik-sn7sy2 жыл бұрын
😊😊😂😂ஈவேரா
@karuppusamysamy98712 жыл бұрын
அதனால்தான் உனக்கு காமம் வந்தால் பெத்த மகள் அம்மா என்று பார்க்காதே அவர்களுடனே உடலுறவு கொள்ளலாம் என்று சொன்னாராம் உங்கள் பெரியார் அவர்களே நீங்கள் பின்பற்றுங்கள் நன்றாக இருக்கும் மகளையே திருமணம் செய்த உங்கள் தானே தலைவர் பெரியார்
@sj10bsrinivasan2 жыл бұрын
@@karuppusamysamy9871 நீதான் விளக்கு பிடிச்சியா, வந்துட்டானுங்கடா ஆனா ஊனா வாட்ஸாப்ப் forward msg அ தூக்கிகிட்டு. மத புத்தகத்துல கண்டராவியா இருக்குறத விழுந்து விழுந்து கும்புடுவானுங்க மூளையை கெலட்டி வெச்சிட்டு
@karuppusamysamy98712 жыл бұрын
@@sj10bsrinivasan நீ வேண்டுமானால் விளக்கு பிடிப்பியா என்னவோ என்று தெரியவில்லை எங்கள் குடும்பத்தில் எல்லாம் அது கிடையாது ஏனென்றால் நாங்கள் திருட்டுத் தெலுங்கு அண்ணி இது வேற ராமசாமியை பின்பற்றவில்லை . நீ தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறாய் நீ ஒருவேளை உன் குடும்பத்திற்கு விளக்கு பிடித்தாய் என்னவோ என்று தெரியவில்லை
@sathishgunasekaran3227 Жыл бұрын
Not just educated people, everyone wants a comfort zone, they don't want to face challenges, so they are in search of god to whom they can push their problems.