வணக்கம் யூட் ......உங்கள் காணொளி சிலவற்றை பார்த்தேன். சகிப்பு தன்மையும் மனத்தைரியமும் உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .நாடு விட்டு நாடு சென்றது உங்களை சகல வசதி வாய்ப்புக்களையும் கொடுத்து உங்களை ஒரு மனிதனாகி இருக்கிறது.தோல்வியிலும் துவளாத மனசு . ஒரே ஒரு வார்த்தை வேகத்திலும் நிதானம் தேவை. உன்னால் முடியும் தம்பி தம்பி
@vijayatharshaninobertkenad9736 Жыл бұрын
வணக்கம் நண்பர் 🙏 உங்கள் காணொளி பலதை நேற்று பார்த்தேன்.. சிலது மகிழ்ச்சி, சில காணொளிகள் மனதை கஷ்ட படுத்துது.. Any way be happy..👍
@Soulfulinsiders03696 ай бұрын
Ur page is very inspiring brother 👏🏼👏🏼. Wishing u all happiness and success 💯❤️