Jesus gave good health (BB level) through this prayer. Thank you Appa
@E.S.VamakshaАй бұрын
Pray for my husband salvation and family peace and family production
@ASHLINBEGIN-mh6xnАй бұрын
எங்களையும் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மனம் திருப்பணும் அதற்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@rojajayaseelan1786Ай бұрын
Praise the lord. என் கணவர் வேறு தவரான உறவுகள் உள்ளார் மனம் maravum சமாதானம் குடும்பத்தில் இருக்கவும் jebiyungal. Amen
@meenaraghul7771Ай бұрын
Praise the lord Brother 🙏 Please pray for Ssarpathin Kattu Viduthala Koduga appa Please Manamirakum Yadu yaduthalum Thadi financial Problems
@asbelinvs7306Ай бұрын
Pastor engal veetin arugamayil ulla janangal manamthirumpa jebikka கேட்கிறேன் ஆமென்
@DeviN.lechumeАй бұрын
Mageswary pray for sriLanka 🙏🏻🙏🏻
@asbelinvs7306Ай бұрын
Pastor pillaikal padippurkkaga jebika manathara கேட்கிறேன் ஆமென்
@RajaBoby-o1lАй бұрын
Ameen aleluya sagayanathan family Jayam
@kalaivaniM-p2tАй бұрын
Paaster praise the lord. My name kalaivani Jayakumar engaluku kuzhanthai pirakka jebam pannunga paaster enakku jeba veerar pirakka aasivatham kodunga thank you brother
@jebarajmohan6666Ай бұрын
Samathanam thanga
@sherinestaphania4000Ай бұрын
Pray for my family
@E.S.VamakshaАй бұрын
Pray for my daughter studying 12 and Neet exam my son studying 9 std he get good marks all subjects
@vickyanna5411Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@paulinpremАй бұрын
Praise the Lord Pastor. please pray for my son's Patrick, Prince, Peniel.studies especially for Patrick concentration, memory power needs God's Presence
@selvaranisureshkumar2929Ай бұрын
எனது மகன் விக்னேஷ் குமார் ஞானம் கொடுங்க இயேசப்பா ஒரு சொல் கேட்பது இல்லை பிரண்ட்ஸ் சரியில்லை ஞானம் கொடுங்க இயேசப்பா அற்புதம் செய்யுங்கப்பா
@selvaranisureshkumar2929Ай бұрын
முழங்கால் ஜெபம் நேற்று இரவுபார்க்கலமுடியல இன்றுதான் பார்க்கிறேன் பொருத்தனையோடு ஜெபம் செய்கிறேன் என்குடும்பம பல பிரச்சனைகளுக்கு சிக்கி மிகவும் வேதனையோடு கண்ணீரோடு உள்ளேன் ஏராளமான பிரச்சினை நிம்மதி இல்லை விடுதலை கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன் பாஸ்டர் ஞாயிறு கிழமை உங்கள் சன்டே சர்வீஸ் பார்க்கிறேன் ஒருவாரம் மட்டும் தான் ஒன்பது மாதத்தில் போய் வந்தேன் சபைக்கு ரெகுலரா போகிருபைசெய்ய ஜெபிக்க வேண்டுகிறேன் பாஸ்டர் ஏஜிசபை கிருபையின் வாசல் உங்கள் சபையில் ஜெபம் மிகவும் வித்தியாசமாக வல்லமையாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது நான் போன் பேச முடியாது வாட்ஸ்அப் நம்பர் பதிவி பன்னி வைத்து உள்ளேன் பாஸ்டர் நன்றி நன்றி நன்றி ஆண்டவரே
@jegannath2920Ай бұрын
Praise the Lord
@selvaranisureshkumar2929Ай бұрын
மகன் விக்னேஷ் குமார் வயது முப்பத்தி ஒன்று ஆகிறது திருமணம் நடக்க வேண்டும் இயேசுப்பாஅற்புதம்செய்யுங்கப்பா அற்புதம் செய்யுங்கப்பா
@selvaranisureshkumar2929Ай бұрын
மகள் சிந்துஜா ரட்ச்சிக்கபட திருமணம் நடக்க வயது இருபத்தி ஒன்பது உமக்கு சித்தமானமகனைதாங்க இயேசப்பா மிகவும் வேதனையோடு கண்ணீரோடு உள்ளேன் இயேசப்பா நகை பத்து லட்சம் ரூபாய் அடகு வைத்து உள்ளது திருப்பினால் தான் மகளுக்கு திருமணம் நடக்கும் இதில் நாப்பது பவுன் நகை நான்கு லட்சம் ரூபாய் ரொக்கம் பணம் கேட்கிறார்கள் வரதட்சணை வேண்டாம் என்று சொல்கிற மகனை தாங்க இயேசுவே திருமணம் தடை மாறட்டும் இயேசப்பா அற்புதம் செய்யுங்கப்பா
@selvaranisureshkumar2929Ай бұрын
எனக்கு முதுகு வலிதாங்க முடியல வயிறு வீக்கம் கிட்னி கல் கரைய மாத்திரை மருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் சுகம் கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து யாருக்கும் தெரியாமல் லைவ் பார்த்து ஜெபம் பன்னினைன் பனிரெண்டு பேருக்கு இதைபோய்சொல்லி பாருங்கள் என்று சொன்னேன் இதை போனில் அனுப்ப தெரியல இரண்டு பஸ் மாறிபோய்இரண்டு மணி டிராவல்ஸ் போய் என்னை மாதிரி யாருக்கும் தெரியாமல் பார்க்கிற பிரண்ட்ஸ் சொன்னேன் ஒருவாரமாக எனக்கு முதுகு வல அதிகாலை எவ்வளவு முயற்சி செய்தேன் முடியலை பிசாசு போராட்டம் எனது சின்ன மகள் இது உங்களுக்கு தேவையாஎன்கிறாள் நான் மட்டுமே ரச்சிக்கபட்டு உள்ளேன் யாருக்கும் தெரியாமல் ஞானஸ்நானம் எடுத்து விட்டேன் யாருக்கும் தெரியாமல் பைபிள் படிக்கிறேன் யாருக்கும் தெரியாமல் லைவ் பார்க்கிறேன் யாருக்கும் தெரியாமல் ஆண்டவரை பற்றி சொல்கிறேன் ஆனால் என் வீட்டில் யாரும் ஒரு சொல் கேட்பது இல்லை பாஸ்டர் எங்கள் குடும்பம் முழுவதும் ரட்ச்சிக்கபட ஜெபிக்க வேண்டுகிறேன் கணவர் சுரேஷ் குமார் மகன் விக்னேஷ் குமார் மகள் சங்கீதா அருண் குமார் சிந்துஜா பேர் குழந்தை லித்ரன்ஆருஷ் நான் ஜெபம் செய்கிறேன் ஜனவரி மாதம் முதல் சபைக்கு போறதுக்கு தடை பிரச்சினை மேல் பிரச்சினை பன்றாங்க கணவர் மகன் மகள்கள் போகக்கூடாது என்று சொல்றாங்க இப்போது திடிரென்று இருபத்தி ஒருநாள் அற்புதம் ஜெபம் போனில் வந்தது மிகவும் சந்தோசம் சபைக்கு தினம் போய் ஆராதனை பன்னுகிறமாதிரி இருந்தது பாஸ்டர் ஏகப்பட்ட பிரச்சினை பன்னினாஙக இப்போது எல்லாமே தெரியாமல் செய்கிறேன் சபைக்கு போனவாரம் யாருக்கும் தெரியாமல் ஏழு மணி ஆராதனை தைரியமா போய் ஒன்பது மணிக்கு வந்தேன் வீட்டில் அனைவரும் எழுந்து விட்டார்கள் எனக்கு பயம் வந்து விட்டது இயேசுவே உம்மை தான் நோக்கி கூப்பிடுகிறேன் இயேசப்பா சொல்லி வீட்டுக்குள் நுழைந்து விட்டேன் யாரும் எதுவும் சொல்ல வில்லை மிகப்பெரிய ஆச்சிரியம் பாஸ்டர் அதிகாலை ஐந்து மணி ஜெபம் கூடிய சீக்கிரம் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள நாங்கள் ஏழுபேர் ஜெபம் செய்கிறேன் நூறுபேர் சேர்ந்து ஜெபம் செய்ய இயேசப்பாகிருபைசெய்வாராக கோவையில் வசித்து வருகிறோம் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம்
@RajeshViji-ex5nbАй бұрын
பாஸ்டர் என் அம்மாவுக்காக பெயர் பண்ணுங்க அவங்களுக்கு ஸ்டோக் வந்து ஐ சி யு ல இருக்காங்க கொஞ்சம் சீரியஸா இருக்கு பிரேயர் பண்ணிக்கோங்க ஃபர்ஸ்ட்
@selvaranisureshkumar2929Ай бұрын
மகன் விக்னேஷ் குமார் ராணுவம் வேலையில் ஆறு வருசம் இருந்தான் வேண்டாம் என்று வந்து கடைஒட்டல்வைத்தான் மூன்று மாதத்தில் எட்டு லட்சம் ரூபாய் நஷ்டம் மருபட நான்கு செண்ட் இடம் வித்து சேர் மார்கெட்டிங் என்று போட்டு ஒரு மாதத்தில் இருபது லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது வேலைக்கு போகாமல் மருபட வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி பத்து லட்சம் ரூபாய் கங்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டி என்கிற பேரில் நிறைய பேரிடம் வாங்கி வீட்டில் யாருக்கு தெரியாமல் வாங்கி வட்டி கட்ட முடியாமல் எழதிவைத்து விட்டு தற்கொலை முடிவு எடுத்து விட்டான் நான் போராடி ஜெபித்து வருகிறேன் கோடிகணக்கில் கடன் நகை பத்து லட்சம் ரூபாய் அடகு வைத்து உள்ளது எங்கு பார்த்தாலும் சிக்கல் வாடகை கொடுக்க முடியலை சபைக்கு போவதில்லை பின் மாற்றம் பிசாசு இன்னிக்கும் சிக்க வைத்து விட்டான் ஆனாலும் கர்த்தர் விடுதலை கொடுப்பார் நம்பிக்கை உள்ளது யாரிடமும் சொல்ல முடியல பார்த்தபோது மிகவும் வேதனையோடு கண்ணீரோடு உள்ளேன் உங்களிடம் போன் பேசமுடியவில்லை ஜெபிக்க வேண்டுகிறேன் பாஸ்டர் நன்றி