அல்சரை பற்றி எல்லோருக்கும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளது அண்ணா😊😂😊
@dr.p.sathiskumar7198 ай бұрын
இந்த வீடியோ தான் எதிர் பார்த்தேன், because of I'm tea addicted
@MATHEWSHITZ0072 ай бұрын
Dr. நீங்களே வா 🤔
@vishalb9289 Жыл бұрын
Ulcer irukavanga like pannunga😌🙌
@Suryahandsome8 ай бұрын
Vishal unakum iruka thambi
@kumarankumaran2991 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவளுக்கு மிக்க நன்றி சகோதரரே🙏
@santoshkumarkumarsantosh3492 Жыл бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ வாழ்க்கை வாழ பயனுள்ள தகவல்களை அளிப்பதற்கு வாழ்த்துக்கள் உங்களுடைய யூடியூப் சேனல்கள் அனைத்தும் மக்களுக்காக உழைக்கிறது அதற்கு ஒரு பாராட்டு ❤❤❤
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்க சகோ. நான் அதில் இருந்து மீண்டு வத்தேன் பிறருக்கு விழிப்புணர்வு கொடுங்க உங்க சேனலில் ...
@arunprasath1539 Жыл бұрын
நாட்டுச் சர்க்கரை Black tea பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@kumarkumar-kg4wy Жыл бұрын
இந்த கொழுப்பு கட்டியை பற்றி ஏதாவது ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்
@AthiAthi-r7g4 ай бұрын
Nenga சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை
@perfectjackpotpredictionev31602 ай бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே
@mathimathi1871 Жыл бұрын
வறட்டு இருமல் ,சளி,இது பத்தி சொல்லுங்க
@villagevp-g3z Жыл бұрын
திக்குவாய் என்றால் என்ன? திக்குவாய் மனிதனக்கு எவ்வாறு வருகிறது திக்குவாய் சரிசெய்வதற்கு வழி முறைகள் உள்ளதா? திக்குவாய் என்பது தலைமுறை தலைமுறை கடத்தப்படுகிறதா? இவைகள் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா
@aliyasadik6105 Жыл бұрын
Aama anna en anna paiyanukkum indha madhiri thikku vai irukkku enna pannalam
@VigneshVicky-ng9wp Жыл бұрын
Brother sakkarai varama epdi stop pandrathu nu oru video podunga
@lolycraftanddrawing5517 Жыл бұрын
Enakum irunthuchu bro ipo than konjam konjama sari aguthu bro very useful video thanks bro 🙏🙏
@balamurugan8661 Жыл бұрын
Sari ayirucha ungalukku
@Piranavan_Sharma8 ай бұрын
Epadi sari achunu solunga
@Jeevaathma5 ай бұрын
அனைத்து நோய்க்கும் ஒரே தீர்வு நீர்மருத்துவம்...
@parthibanjillu9152 Жыл бұрын
Koluppu eppadi karainju energy ah marum?? Saptama diet la iruntha???
@theepicsection Жыл бұрын
What about intermittent fasting, is that can cause ulcer too
@vadivelkarunanidhi Жыл бұрын
Your explanation is great and simple...for all topics...congratulations...brother
@karthiker16 Жыл бұрын
Super ji, blood pressure ku yethavathu news iruntha sollunga bro
@shajahanafridi4494 Жыл бұрын
சளி எவ்வாறு உற்பத்தி ஆகிறது என்பதை குறித்தும் ஒரு தெளிவு வேண்டும்!
@dr.p.sathiskumar7198 ай бұрын
Yes I also want
@gopirainagopi46073 ай бұрын
எனக்கும் அத தெரிஞ்சுக்கணும்
@MATHEWSHITZ0072 ай бұрын
Lungs வர கூடிய dead cells la bacteria valarum bro
@trendingvideos8175 Жыл бұрын
Sir gillicil tanika saapdalama
@maryanushay1977 Жыл бұрын
Morning coconut oil oru spoon kudichidu hot water kudicha exercise panna etha problem illa yetha oru problem varathu
@kohilasatheesh85336 ай бұрын
Oh
@Maheswaran-mf9jw2 ай бұрын
இது பிட் ஆனவங்களுக்கு, அல்சர் காரன் சோலி முடிஞ்சிரும்....
@ramaseetha353925 күн бұрын
Great explanation. Saw this channel today only. Really great. A to Z explanation
@jahirahamed1122 Жыл бұрын
Hi bro sunset agurapa matum nama cleara pakka mudithu i mean verum kanala theliva pakka mudithu orange clour agiruthu pls atha pathi video poduga bro
@mr_manish_d_gamer2120 Жыл бұрын
Manathakkali keerai, best for ulcer.
@VigneshVicky-ng9wp Жыл бұрын
Time ku sapidame iruntha tha ulcer varum nu solluvanga athu poiya brother.?
@subashgaming9634 Жыл бұрын
Oki bro, Neenga sonnadhu Ellaam Engalokku Theliva purinjadhu adhukku ungalookku Thanks bro, but neenga Tham nail ( T ) kudikkaradhunala ulcer Varuma varadha, Adinudhan neenga Thamnail vachirukkeenga but adha paththi onnum sollaliye neenga,
@vijayanand6087 Жыл бұрын
How spinach cures ulser any studies. Is it advisable to take spinach and seafood same time
@veerahanish2833 Жыл бұрын
நெஞ்செரிச்சல் பற்றி வீடியோ போடுங்க சகோ
@Peaceofmind_infinity4 күн бұрын
Alser staring stage
@selviyazhini4897 Жыл бұрын
சளிய பத்தி வீடியோ போடுங்க
@rajaraja-lh7gf Жыл бұрын
I am drinking more then 10to 18 cup tea a day past 20 years my health condition is fit
@newcovenantstoneministries2 ай бұрын
தெளிவான விளக்கம்... Tq
@ponselvipons1025 Жыл бұрын
1-1/2 yrs ku munnadiye ithu therinjirunthah ennaoda elder brother stomach cancer la dead aagama pathirukalam. Be lated 😓😓😓
@pramoth-e7b2 ай бұрын
Ulcerative colitis pathi pesunga
@Arshath4321 Жыл бұрын
எனக்கும் இருந்திச்சு treatment பண்ண பிறகு இப்போ குறஞ்சிட்டு
Enakum iruku indha test yedutha h-pylori positive but tablet saptalum sari agala
@Shifakitchen003 Жыл бұрын
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
@Jordan.Belfortt.4 ай бұрын
Does going to gym or home workout help to reduce ulcer?
@sugumararumugam8167 Жыл бұрын
Bro enga treatment best ah irukunu kjnm solunga pl
@Farming_information_2024 Жыл бұрын
எனக்கு காரம் அதிகம் சாப்பிட்டால் மற்றும் காலையில் மலம் கழித்த பிறகு அரை மணி நேரத்திற்குள் உணவு எடுக்கவில்லை என்றால் வயிறு வலிக்கின்றது பசிக்கும்போது சாப்பிடாமல் சாப்பிடுவதற்கு நேரமானாலும் வயிறு வலிக்கின்றது சாப்பிட்ட பிறகு வயிறு ஏதும் வலிப்பதில்லை இது அல்சருக்கான அறிகுறியா சொல்லுங்கள்.
@Khalifa.09 Жыл бұрын
thala namma aalu innu doctorate mudukkala....poi doctor paarunga....stay safe🤍🤞
@Farming_information_2024 Жыл бұрын
@@Khalifa.09 👍
@streetlightscience Жыл бұрын
Please visit your doctor.
@narayanamoorthi7708 Жыл бұрын
Same problem still not recovered undergoing treatment
@Farming_information_2024 Жыл бұрын
@@narayanamoorthi7708 what problem is it is ulser what did doctor tell
@arunk2606 Жыл бұрын
Good explanation Bro 👍 But at 4:47 Schrodinger Ellison syndrome it's actually Zollinger Ellison ..Pls cross check
@smubeen43159 ай бұрын
When ever I feel gastric or ulcer in throat. I use to take palaya sadam.... Badam gondu.. soaked vendayam
@santhoshkumarm007 Жыл бұрын
Na Thelivuva purichidu anna🥰
@sruthielankumaran1752 Жыл бұрын
Very nice explanation... Mouth ulcer paathi video podunga bro !!
@traaj2339 ай бұрын
அண்ணா எனக்கு தேநீர் குடிக்கும் போது அல்சர் தீவிரமாகிறது.தேநீரை கைவிடும் போது அல்சர் மறைகிறது.காலையில் எழுந்ததும் ஒரு செம்பு தண்ணீர் குடிக்கிறேன். நல்ல சுகமாக இருக்கிறது இலங்கையிலிருந்து
@BilalBilal-yj1fj Жыл бұрын
Tea pathi onume solalalyee broo😑😑😑😑😑😑😑
@tamilansabari13996 ай бұрын
தரமான விளக்கம் ❤
@RDK2000 Жыл бұрын
Bro almost evlo clear names and body issue solaringa neenga yen doctor agula ? ( Pls reply me ilana thala vedichurukm )
@bossktn Жыл бұрын
There are giving information for our symptoms avalovthan
@libislingasivasubburaj5539 Жыл бұрын
Oesophagus la vandha adhuku Peru gerd dhan varum. Types of ulcer is gastric ulcer which was affected in stomach, duodenal ulcer that affect the duodenum and curd sapdalam but milk sapda kudadhu some of small correction
யாராவது எப்படி சரி பன்னுனிங்கன்னு சொல்லுங்க பிலிஸ் இரண்டு நாள் வலியில இருக்கேன்..
@murugesan79659 ай бұрын
Coconut milk kudega muttaikose juice kudega
@Samuvelsamuvel-qy1gw7 ай бұрын
Yes coconut milk best
@vichu2504 Жыл бұрын
Tea pathi ethum solalaye 👀
@virtualmanithan2343 Жыл бұрын
Pancreatic cancer pathi solunga. Which killed apple founder
@balajiv49442 ай бұрын
Ulcer vanthuta enna pananum nu sollunga Atha epdi seri panalam?
@gowrim5708 Жыл бұрын
Sir ....sky la star mathiri etho romba thooram move aachu.....athu star ah nu therla ......pls explain sirrrrrrrr.....therinjikanum itha pathi
@induraj6813 Жыл бұрын
Shooting star
@saravananmurugesan9036 Жыл бұрын
Hi brother I like to your vedios so I just for you request please put in the subtitles with English
@kamatchinathangogul2206 Жыл бұрын
very informative channel keep it up
@a.45896 ай бұрын
டீ,காபி தலைப்பு எதுக்கு போட்ட
@GokulCoop Жыл бұрын
மிக்க நன்றி சார்
@rockstar0607 Жыл бұрын
ஆணுறுப்பின் சீவு வழிந்தால் என்னவென்று சொல்லுங்கள்
@abiyashvanth4 ай бұрын
Enakkum pregnant time la neraiya tea kudicha time enakku ulcer and anemia vanthuduchi next 1 month kku control la tea kudikkama irunthen blood um increase aagirichi ulcer um sari aagiruchi
@KARTHIKRGK Жыл бұрын
Nenchukku natuvil irukkum bone na thotta. Pain agudhu sir but checkup panni patha doctor normal tha nu solluranga sir 8 years pain irukku
@RDK2000 Жыл бұрын
8 years ah ila 8 months ah 🙄?
@KARTHIKRGK Жыл бұрын
8 Years tha nanba
@hanishworld68336 ай бұрын
Ipo epdi iruku @@KARTHIKRGK
@ranirojaseri14526 ай бұрын
Super sakothara
@harishkumar-jb7oy Жыл бұрын
Bro e coli Bacteria infection pathi podunga
@kanagadhurgadevi.p7393 Жыл бұрын
ஸ்கேன் மூலம் அல்சரை கண்டுபிடிக்க முடியுமா சகோதரா
@selvamr103211 ай бұрын
Yes endoscopy Pannunga
@user-danielsaravanan7718 ай бұрын
@@selvamr1032 Rs?
@anandsam98494 ай бұрын
@@selvamr1032na already endoscopy pannirka again panna bayama iruku scan la parka mudiuma
@sribala7963 Жыл бұрын
Nalaaa..explanation nanba❤
@maragathampichumani70308 ай бұрын
Dr kadavul dan great
@rightstoexplore...3246 Жыл бұрын
Bro please post the video about the hemaroids problem....
@floramary7391 Жыл бұрын
Low pressure high pressure pathi video podunga bro
@sathishsathishp8214 Жыл бұрын
'
@HamoothMhd Жыл бұрын
Aiya enakku 8month koodi urine pain irukku and enda stomach 24 hour kaayam irukkura maari feel aaguthu but naan hospital la poi ultrasound,urine test,bloodtest , ellam check panni paathuttan but doctors ondum illanu than solraanka but enakku ippawum pain aathan irukku ithukku enna kaaranama ga irukkum
@dhivyavinoth3593 Жыл бұрын
More water kudikanum
@arumugamkrishnan9912 Жыл бұрын
Check urine bladder and prostate.
@dhananchezhiyante5089 Жыл бұрын
Nice content.. Informative video
@devadharshan06 Жыл бұрын
I have ulcer since a year. If i eat spicy it increases and cause pain . I take medication it cure for a while.but again it comes😢
@lion6733 Жыл бұрын
Eat curd with sugar
@buvaneswarir1667 Жыл бұрын
Eat raw coconut
@prakasha734 Жыл бұрын
Bro avoid junk and spicy foods
@maadhesh7559 Жыл бұрын
Bro next video hard gainers (ectomorph) type ku video podunga😭🥲why can't we gain weight?😭
@Shanmugapriyxn Жыл бұрын
Me too 🥺
@ajithkumar44137 ай бұрын
bro head pain pathi solluga romba nal iruku
@m.w.mohamedfaismohamedfais22456 ай бұрын
Nice explanation, grate, congratulations
@Fowzulrahman Жыл бұрын
11:44 bro.. Antha test ta name ennaa.... Plz sollugaa English name
@kathiresankathiresan80569 ай бұрын
😮 😊😮😮😮h
@AnbuSundhar5 ай бұрын
Enakku antha prachana irukku entha hospital ponalum sari aaka maatuthu enakku nalla oru hospital sollunga sir pls🙏
@BhagyarajK-b2s8 ай бұрын
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் 90 நாள் குடிக்க வேண்டும் அல்சர் குணமாகிவிடும்
@APRAKASH-ju6to Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍👍👍👌
@Kitchentasty143 Жыл бұрын
Mana thakkali keera best
@Unknown-v3o7x Жыл бұрын
Bro neenga doctor ah bro
@KanaguGallery Жыл бұрын
நா அல்சர்க்கு Admit ஆகிருந்தேன்..😢
@DeviDevi-ct6lo Жыл бұрын
Sari ayiduchaa
@Velli42 Жыл бұрын
உதட்டில் எனக்கு அடிக்கடி புண் வருகிறது வந்தால் ஒரு வாரம் நீடிக்கிறது எதனால் சொல்லுங்கள்
@MuthuKumar-sw7pe Жыл бұрын
நீங்க use பண்ற பேஸ்ட் னால வரும்...எனக்கு closeup,sensodyne paste use பண்ண 2 days ல வாயில புன் வரும்.அப்பர்.1 week பெரிய புன் ஆகி ஆரிடும்...நீங்க golcate நார்மல் paste அல்லது dabur red paste use பண்ணுங்க....
@Velli42 Жыл бұрын
@@MuthuKumar-sw7pe thank you bro
@tamilhdmoviesongs2180 Жыл бұрын
Vayithula prachinai irunthalum vaaila pun varum check pannunga.