For real photos and videos Whatsapp channel Link: whatsapp.com/channel/0029VaCNKETEVccDJFjmGD0z Telegram channel Link: t.me/streetlightscience
@vinoth29driving58 Жыл бұрын
Hi
@rajasekhar3590 Жыл бұрын
@@vinoth29driving58jjuiiioo😅😅😅😊
@Sha_Dance_School Жыл бұрын
😊
@P.Selvam-NAMAKKAL Жыл бұрын
asam la poi paru raino athanai erukunu
@YuvarajDorai Жыл бұрын
@@Sha_Dance_Schoolpl😊
@ramanp5861 Жыл бұрын
காண்டா மிருகத்தின் நலன் கருதி துப்பாக்கி ஏந்தி காவல் காக்கும் பாதுகாவலர்களுக்கு எனது கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
@tamilmemestech1464 Жыл бұрын
கடைசியில் ஒரு உண்மையை மிக தெளிவாக எடுத்து வைத்தீர்கள்.... நாம் மட்டும் வாழ நினைத்து மற்ற உயிரினத்தை அழிக்க நினைப்பது இயற்கைக்கு புறம்பானது...
@umarkathap8487 Жыл бұрын
உலகின் வக்கிரமான, கொடுர இனம் மனிதன் தான்
@divakardivakar7444 Жыл бұрын
True 💯
@AvArunsivam Жыл бұрын
Apo sethu po
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@AvArunsivamநீயே சான்று
@Pacco3002 Жыл бұрын
@@AvArunsivam இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போயிட்டு வா. சூப்பரா இருக்கும்.
@Pacco3002 Жыл бұрын
மனித இனத்தை அழிக்க யாரும் வேண்டாம் தானாகவே அழிந்து போவான். கொடுமையான இனம் மனித இனம். அதிலும் குளிர் நாடுகளில் வாழும் மனிதனின் பாலியல் இயலாமைக்கு மிருங்களை வேட்டையாடும் கேவலம் சொல்லி மாளாது.
@m.thiyagarajantga3675 Жыл бұрын
பணம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால். மனிதனும் மற்ற உயிரினங்களும் நிம்மதியாக இருந்து இருப்பார்கள்
@iamgunasekaran Жыл бұрын
தம்பி,தங்கள் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.வாழ்க வளமுடன்.
@jebaatechgroups1451 Жыл бұрын
என் நேரத்தை பயனுள்ள தாக்கிய காணொளி நன்றி...!
@நெல்லைராஜா-த1த Жыл бұрын
உங்கள் டெலிகிராம் சேனலில் இப்ப தான் அந்த கொடூரமான வேட்டைகளை பார்த்தேன் 😢 13:35 அந்த சாதனை நிகழ வேண்டும், அவர்களது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். அப்படி வெற்றி பெற்றதும் அந்த வீடியோவை உங்கள் சேனலில் மறக்காமல் போடுங்கள் சகோ...
@paramagurushanmugam Жыл бұрын
Ur last punch " Ippo poi comment pannunga was very awesome and it's highly thinkable." Hats off ur to video contents.. Thanq for it
@BalaBala-nt8kt Жыл бұрын
இந்த காண்டாமிருகம் அழியக்கூடாது முயற்சி❤
@reghu7182 Жыл бұрын
India is home to world population of 100% of asian lions, 85% of bisons, 80% of greater 1-horned rhinos, 75% of tigers, 60% of asian elephants, etc. Other development including gharials, crocodiles, olive ridley turtles, leopards, etc. Greater 1-horned rhino only mammal whose protection level upgraded from critically endangered to vulnerable. Now India took step to protect cheetah. Hope it will also became success in another 10 yrs. India is the only country doing development activities by less harming the wildlifes
@ashokchandru1286 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி சேலம் அசோக்
@venkatboopathi7189 Жыл бұрын
மனித இனம் தன்னுடைய இறுதி காலத்தை நோக்கி வேகமா போய்க்கிட்டு இருக்கு
@babyhouseinterlockvedo Жыл бұрын
நல்ல விஷயம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sridharr3589 Жыл бұрын
நானும் நீயும் இங்கே உயிர் வாழ எந்த தகுதியும் இல்லை 😢😢😢 கோடிக்கணக்கான வருடங்கள் வாழ்ந்த பல உயிரினங்களை சில லட்சம் வருடம் முன்பு தோன்றிய மனித மிருகங்கள் முற்றிலும் ஒழித்து கட்டிய இந்த மிருகங்கள் இங்கு வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன❤🎉😂
@virginiebidal4090 Жыл бұрын
கடைசியாக சொன்ன செய்தி மிகவும் அருமைங்க.
@nishanth4146 Жыл бұрын
How cruel we are 😢 Animals do have the right to live on earth 🌍🙏
@rathinamsundar4139 Жыл бұрын
அரபு நாடுகள் போல் இரக்கமற்ற முறையில் கொடூர தன்டனைகள் கொடுதாலேபோதும் இந்த உலகை மனிதனிடமிருந்து காப்பாற்றிவிடலாம்.
@pubggnanammg898 Жыл бұрын
First unaku kututha sari airum
@rathinamsundar4139 Жыл бұрын
@@pubggnanammg898 யார் நீங்கா ? எனக்கு தன்டனை கொடுக்க வேன்டும் என்று எதர்கு கூறுகிரீர்கள்?
@kathir4515 Жыл бұрын
சைக்கோவா நீ.. ரொம்ப நேரம் நல்லவன் மாதிரியே பேசிட்டு இருந்தானே 😂😂😂
@vijaykumar-zr5qs Жыл бұрын
@@pubggnanammg898 ஒரு id ல இருந்து ஒருத்தன் நல்ல வார்த்தை ஒன்னு சொல்லிட கூடாது. உடனே பூமர், அல்லது நேரெதிர் பேச்சு பேசுறது. திருந்துங்க டா
@P.Selvam-NAMAKKAL Жыл бұрын
tuluka nadukal apade thandanai kudukalana avanunga antha nata a aleceruvanunga
@naveena_comali Жыл бұрын
Finally செருப்படி டூ தமிழன்ஸ் 😢 நாம் இனிமேலாவது திருந்தோனும் 😢😢
@prabhakaranprabu8901 Жыл бұрын
போதும் நிறுத்து தமிழனுக்கு உலகம் செய்த கொடுமை போதும்
@vijayarajv6434 Жыл бұрын
வேற்று மொழி பேசும் நபர் இத செய்து இருக்க மாட்டார்களா.. .. 💦
@lavansanbalan3669 Жыл бұрын
Ur last word is point. We cant blame notonly 1 man or 1 County. We all r responsibility forbthis. Plz save the world.
@vinvinopearlsmile Жыл бұрын
Brother last minute message to our people… 💯 More selfish attitude and lack of social awareness… great work.. ❤
@GouthamiReddy-r8s Жыл бұрын
Depth explanation 👌👌👌
@UniqueUdaya Жыл бұрын
❤ very useful info bro
@உழவன்மகன் Жыл бұрын
எல்லாம் இந்த மனிதனின் சுயநலம் தான் வேறு என்ன சொல்வது.....
@Rajkumar-vd3bx Жыл бұрын
மனிதன் தான் மிகக் கேவலமா மிருகப்பிறவி
@MohamedReban Жыл бұрын
Aliya pora inatha pathukakanum nu poradurangal la avangalum " manitha piravi " than, Gaanda mirugathu kaga kavala padra neeyum naanum "manitha piravi" than
@Rajkumar-vd3bx Жыл бұрын
@@MohamedReban இருக்கட்டும்... ஆனால் நாமலும் நமக்கே தெரியாமல் இந்த இயற்கைக்கு எதிரா எதோ ஒன்றை செஞ்சிட்டுத்தான் இருப்போம்...
@giljusjo Жыл бұрын
It's a true sad story 😢. Appreciate all the efforts of the bio-rescue team. Only humans can go to both extremes. Kill for self benefits and rescue by technology. Wish there was a birth in 2025.
@kirandas9595 Жыл бұрын
Very much informative brother. Good effort
@HariHaran-xl6du Жыл бұрын
Super bro informative 👌
@TSM75 Жыл бұрын
Last la semma twist ..unmaiya solanum na namma aatkaluku no more awareness s ella matr laum ithuthan sathyamana unmai
@LittleFloJo26 Жыл бұрын
Super sir, romba arumiya explain panninga. Na intha full video vum paathu romba satisfied ayitta sir. China karana kazhivu uthutha varuvanga most of us ana truth is kevalamana poachers and animalistic humans exists in every part of the world nu solra truth yaarum konja nera yosika matanga
Nana tamil nadu la iruntu Kerala ku daily 750+10weel tipper lorry la mountain ah oodachu... Kondu poetu irukanga... Ipade pona seekeram tamil nadu la rain and water ku தட்டுப்பாடு varum ata patti um koncham pesungaa plz..
@deepaklakshan539 Жыл бұрын
Oru pakkam cauveri tharamotomnu solranga nama ruling parties adha pathi vaya thorakamatranga inoru pakam trichy la avalo lorry la man eduthutu poranga inga elame linked ah iruku ivalo mutal akranga namala
@abhishekwaran491 Жыл бұрын
Very useful 🎉🎉🎉thanks for this
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
இந்த உலகில் எப்போது மனித இணம் அழிவின் விழிம்பிற்கு போவான்....
@seelenjee11 ай бұрын
Super ji... Kadaisilaa veramathir bro poodu podeinga....
@haynesjohnmathuram1425Ай бұрын
Indians don't realize that we have everything in India but once we realize the importance of each animals and birds, we wont have nothing alive so preserve nature... This is my humble request to every Indians...take care of nature in return nature will give us beauty to live and don't try to destroys it...
@PremKumar-vl7fv Жыл бұрын
KZbin la ithupola nalla channel mostly very less. so keep rock and you way us good,
இரண்டு காண்ட மிருகத்துக்கு பதில அந்த இடத்தில் மனிதன் வரும் அளவுக்கு சூழல் வந்தால் ஒழிய இவனிடம் இருந்து அதுவரைக்கும் எதையும் காப்பாற்ற முடியாது.
@BitesByte554 Жыл бұрын
How to choose good health insurance? need this content. guys please upvote
@Ajithkumar-iy2vg Жыл бұрын
Manusanal intha ulagtha vera species illama Thaniya vaalazh mudiyathu ellame onu onu thodarbu udiyathu ellam me un chai link mathire intha ecological system eruku verum panamum persakiku matha uyir um environment um alichikete eruntha namma thalaila name manna podurathuku saamam than😞
@mj58510 күн бұрын
தலைப்புக்கு வா,,noyaa,noyyannu
@sachu7t Жыл бұрын
Great job🎉🎉
@Priya-dz1wo Жыл бұрын
தமிழ்நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.
@davidthomas5234 Жыл бұрын
Survival of the fittest... But we humans are trying to be the fittest everywhere😮😮
@mohammedthoufeek-iz4mc Жыл бұрын
Bro, oru nalla health insurance eppadi choose pandrathunu oru video podunga
@BitesByte554 Жыл бұрын
Yes Need this content
@mohanrajumuthumari1754 Жыл бұрын
உருவாக்குன கருவ வாடகைத் தாய் அதாவது மற்ற வகை காண்டாமிருகம் மூலமாக பிறக்க வைக்க முடியாதா?
@jayakumarm3100 Жыл бұрын
கொசு எப்போ இப்படி ஒரு நிலைமை வரும்...
@rajeshraj6611 Жыл бұрын
Super
@vijayan2607 Жыл бұрын
Heeling basker மகனா இவர் அவர் மாதிரியே பேசுகிறார்.
@PugazhandiPugazhandi-i4l Жыл бұрын
கடவுள் செய்த மிகப்பெரிய தவறு மனித மிருகத்தை படைத்தது 😢
@apravi1764 Жыл бұрын
ரொம்ப வேதனையாக உள்ளது
@NewhomeCareservices Жыл бұрын
Anna super ra sonninga ❤❤❤
@tharasu5455 Жыл бұрын
What about cloning
@vintageelectriccareloderma5394 Жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைப் போல அவர்களுக்கு இணையாக குறுக்கு வழியில் பணம் ஈட்டுவதில் அதிகாரிகள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் இவர்கள் மத்தியில் எப்படி இந்த உயிரினங்களை காப்பாற்றுவது என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது
@R.N_E.MARKETEERS Жыл бұрын
Say about that tigers death in nilagiri
@sanassanas51849 ай бұрын
Super😢
@selvammark Жыл бұрын
Super bro
@ponnusamytp38476 күн бұрын
Love nature's creatures habbitations
@rarunkumar5073 Жыл бұрын
A surrogate mother can be any breed in the same species. No need to transfer the embryo in the same animal.
Yes we should lie down our head as humans. What to do we are living in a society which calls the elephant killer as 'Vanakavalan' .. you made rest of my day in mess 😔 anyway thanks for the information
@Max_Sphinxx Жыл бұрын
லியோ படத்துல கூட மூட நம்பிக்கை நாளதான் எலிசா டாஸ் செத்துறுவாங்க 😢
@babuandroid1801 Жыл бұрын
Human only biggest and dangerous wild animal in this world
@GeneralTalk120 Жыл бұрын
7:30 video starts
@Rhinosvault Жыл бұрын
Rhinos kaga tha en channel name Rhinosvault nu vecha.. sad to see a beautiful creature in this situation 💔😢
@karthikvoicecover8061 Жыл бұрын
Sathan ah ?? Southern
@sudhaharansudha42510 ай бұрын
நல்லா பாருங்க வீரப்பனாக இருக்கலாம் பழிய வீரப்பன் மேல போட்டு ஒரு அமைதிபடையை அனுபிட போராங்க
@KaatuMaram Жыл бұрын
Arumai
@jayaramanmanavalan274614 күн бұрын
ஏன் புலி மிருகம், சிங்கம் மிருகம், என்று சொல்வது இல்லை. காண்டா மிருகம். அப்படி எனில் மற்றவை மிருகம் இல்லையா.
@nandhu2397 Жыл бұрын
11:51 Yen naama cross breed panna koodaathu
@GomathyS1818-tf3fy3 ай бұрын
பார்க்கும் போதே மிகவும் இரக்கமாக இருக்கிறது இவற்றை எப்படி தான் துற்புறுத்துகிறார்களோ??
@Kathir334 Жыл бұрын
Cloning pannulamula bro
@streetlightscience Жыл бұрын
பண்ணலாம் அனால் அது இன்னும் கடினம்! விந்தணுக்களும் கருமுட்டைகளும் கை கொடுக்கவில்லை என்றால் அதை முயற்சிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அதிலும் கருவை சோதனைக் குழாயில் வளர்த்து பிறகு கருப்பையில்தான் செலுத்தவேண்டியதாய் இருக்கும்.
@ramprasanth1421 Жыл бұрын
Cross breeding pannalaa la broo
@GaneshThamu Жыл бұрын
சீமான் போன்று எல்லா உயிரினத்திற்குமான அரசியலுக்கு வாக்களிக்கவும்.
@MrNHK10 күн бұрын
கதை நேரம் 👍🏻😂😂
@Sivaguru. Жыл бұрын
நாம நாமன்னு உங்களையும் ஏன்சேர்த்துக்கறிங்க.. நான் இல்லப்பா...