பம்ப் கழட்டாமல் பம்ப் மேல்பகுதியில் சோப் ஆயில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீருடன் டேப் வைத்து விட்டு மோட்டர் இயக்கினால் பம்பில் இருக்கும் அழுக்கு பம்பு சுத்தம் செய்வது மிகவும் எளிதான வேலை
@MPMrewindingworks100k7 ай бұрын
எல்லா பம்புக்கும் இந்த மெத்தட் வந்து செட் ஆகாது பம்ப் பெரும்பாலும் மண் அல்லது பிளாஸ்டிக் இம்பலர் தேய்மானம் புஸ் தேய்மானம் ஆனால் தான் பிடித்து ஜாம் ஆகும் அழுக்கு பிடிக்கிறது எல்லாம் பம்ப ஒரு பிரச்சனை இல்ல மோட்டர் இழுத்து ஓடிடும்
@alagappansockalingam86992 жыл бұрын
நல்ல பயன் உள்ள விடியோ . நன்றி. NRV Valve கம்பெனி வால்வ் கணடிப்பா க பொறுத்த வேண்டுமா?
@MPMrewindingworks100k2 жыл бұрын
Valve thevai illai
@muthandimuthu2465 Жыл бұрын
Thanks
@karuppaiyahkaruppaiyah67152 жыл бұрын
Good
@p.dhamudhamu68989 ай бұрын
Nice
@revanceduser2 жыл бұрын
Bro phase nutral change panni kudutha motor problem aguma? Accidental wrong conection
@MPMrewindingworks100k2 жыл бұрын
Mathi குடுக்க kuadthu bro phase nutural sariya than kuduka um
@workfromhome2025jobs Жыл бұрын
Bro 170அடி போர் ரொம்ப செம்மண் படிக்கிறது மோட்டாரில் வருடம் ஒரு முறை கிளீன் செய்ய வேண்டுமா
@MPMrewindingworks100k Жыл бұрын
Ila bro clean பண்ணனும் nu அவசியம் இல்லை தண்ணீர் மட்டம் மேலே இருப்பதனால் இந்த மாதிரி வருகிறது