கண்கள் இரண்டால் பாடல் ஹிட்டில் இந்த பாடல் கண்டும் காணாமல் போனது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது இதுவும் அருமையான பாடல்
@Jafarullah-gh3uz2 ай бұрын
CRT
@sathishkumar-dm4zz3 жыл бұрын
ஒருவர் இருக்கும் பொழுது அவர்கள் நினைவுகள் மிகுந்த சந்தோஷம் தரும் அவர்கள் மெல்ல மெல்ல விலகும் பொழுது அவர்களுடன் பேசிய நினைவு மரண வலியை தரும்
@malaramalar50423 жыл бұрын
Really, yes, romba romba romba vay😭😭😭😔😔😔😞😥😭
@malaramalar50423 жыл бұрын
Kandeipa😔😔😔😔😔 true 😥😥😥😥😥😥😥😥😥😥😞😞😞😔😔😔😔😔😔😔😔😔😔💔💔
@sathishkumar-dm4zz3 жыл бұрын
@@malaramalar5042 ama sis unmai yhan
@pprasanth57002 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathishkumar-dm4zz2 жыл бұрын
@Ammu......😍 Ama sis
@roosterflag2 жыл бұрын
இந்த படமும் பாடல்களும் எங்கள் 90ஸ் kids வாழ்க்கையில் ஒரு மைல்கல் 😎😎😎
@praseedbala7433 жыл бұрын
80,90களை இப்பொழுது கண் முன் கொண்டு வந்த ஒரு அருமையான திரைப்படம்.
@prathimayamuna79773 жыл бұрын
உண்மையா காதலிச்சா வலியும் வேதனையும் தான் நம்முடன் இருக்கும்.
@ammu-edid3 жыл бұрын
Yes bro😭💔
@thalamani89893 жыл бұрын
என் lover name யமுனா tha bro 😭💔💯rompa மனசு kastam errku
@adinarayanan3262 жыл бұрын
S that is true.😪😪😪
@mahadharshini64052 жыл бұрын
Unmayana love ku value illa just time pass pandra vangala urugii urugii pinnadiye suthuranga but unmaya love pandravangala venanu vittuttu poidranga
@sivaesai83892 жыл бұрын
True bro
@karthikrajak7222 Жыл бұрын
சினிமாவின் பாணியை திசை திருப்பிய முதல் படம்.... மதுரையின் குணத்தை அப்படியே காண்பித்த அருமையான படம்....
@HappyAirplane-jj6hm7 ай бұрын
Heroine thevidya Mari 😢
@prabakaranchandrasekar94255 ай бұрын
பருத்திவீரன்?
@depanmech43642 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் எனும் இசை ஆசான்...💙
@gobinathpalani13454 жыл бұрын
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை....lyrics 🔥
@SureshP-fz1sw3 жыл бұрын
💯💕💐
@vijayvijayaraj90063 жыл бұрын
@@SureshP-fz1sw 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@ammu-edid3 жыл бұрын
💔💔💔💔💔💔💔💔😭😭😭
@kasip75222 жыл бұрын
😔
@tamimansari21392 жыл бұрын
😞😞
@Arunchandran213 жыл бұрын
💔அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ….❤️🩹
@vigneshajith79262 жыл бұрын
😔😔😔
@tokshiva2 жыл бұрын
உயிர் உதிரும் போது
@ArunArun-sw9nu2 жыл бұрын
எனக்கு பிடித்த வரிகள் நண்பா
@murugeshelcin91672 жыл бұрын
Nalla words bro
@MORNINGSTAARR3 жыл бұрын
காதல் செய்ய முடிவெடுத்தால் பொருளாதார வசதியை எப்படியேனும் தேடிக் கொள்ள வேண்டும் இல்லையேல் 90% தோல்விதான் நேரிடும், காதலுக்கு அடுத்தபடி பணம்!
@thirupathik92463 жыл бұрын
உண்மை நண்பா 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@sivakandevasiva843 жыл бұрын
100% true
@kipsonnadar73912 жыл бұрын
Super
@ptgmani74032 жыл бұрын
Unmaithan bro
@RoshanRoshan-qd6ki2 жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌹💯💯💯💯💯💯🙏👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💯
@krishnaganapathi3770 Жыл бұрын
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் உதிரும் போது... உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.....💯💔🥺
@krishleo43156 жыл бұрын
இந்த பாடல் என் உயிரிலே கலர்ந்து உயிருடன் கொல்கிறது
@anbumani89434 жыл бұрын
Super song
@santhiyasanthiya58593 жыл бұрын
ᎽᎬs bᏒᎾ ᎽᎬᏁᎪᏦu ᏆhᎪ 😞😔😔😔
@Kameshart4 жыл бұрын
3.07 la irundhu 3.37 varaikum jai nenachu paakura scene. Avlo neram sad ah music kondu poe correct ah 3.07 la josh ah music kuduthu again 3.37 la oru sad beat. Great music director.❤️ Umpteenth time hearing
@selvaganeshselvaganesh42343 жыл бұрын
Ama sema nanun not panna
@Dr670096 жыл бұрын
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை... தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை... காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை... தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை... கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை தேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும் கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... (காதல் சிலுவையில்...)
எத்தனை தலைமுறை வந்தாலும் பேசப்படும் ஒரே தலைமுறை 90s kids
@D_Master_Mind2 жыл бұрын
Yeah... 🖤
@Vijayakumarvijayakumar874792 жыл бұрын
Yes
@shahidbatchak69962 жыл бұрын
Yes yes
@kalirajs37442 жыл бұрын
Fact
@prabhu75812 жыл бұрын
90skids என்பதில் பெருமைகொள்கிறேன்
@buzzingbeeinstrangeworld57924 жыл бұрын
"Uyirum vizhum pothu....uravugalum venooo"....touching line any other else...hit like👍
@sampathg47463 жыл бұрын
காதல் புனிதமானது ஆனால் சிலபெண்கள் பெற்றவர்களின் மிகுந்த நெருக்கடியால் காதலை சாகடித்து புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு காதலனை கல்லாக்கிவிடுகின்றனர்... G. சம்பத்
@mohanraj51743 жыл бұрын
yes G
@Morethangames20243 жыл бұрын
Correct bro😞
@thalamani89893 жыл бұрын
ஜி numper solluga g
@saravanakumaaananthi42523 жыл бұрын
Ama bro 101% unmai
@thanigachalamr62543 жыл бұрын
Unmathan bro
@muthusevi3722 жыл бұрын
நான் அதிகமாக பல முறை பார்த்த திரைப்படம் இதுதான் 12 முறை பார்த்தேன்
@skbsbala91913 жыл бұрын
ஜெயா நீ எங்க இருந்தாலும் நிம்மதியாக இரு டி ... என் உயிர் உள்ள வரை நீதான் என் பொண்டாட்டி
@nandhakumaranb86444 жыл бұрын
இதில பார்த்த சசிக்குமார் அண்ணானையும்... ஜெய் அண்ணாவையும் .... அந்த நடிப்பு அடுத்த வந்த நடிப்பை பார்க்க முடியவில்லை....
@praveenkumar-vf2qr3 жыл бұрын
❤️
@saravanakumaaananthi42523 жыл бұрын
Ama ji
@ganeshdurga9955 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பார்ப்பவரை மறுபடியும் பார்க்க தோண்டும்
மதுரை சினிமாவின் மைல்கள் சுப்பிரமணியபுரம் 💥💥💥💥💥💥🔥🔥🔥
@vishnuk42786 жыл бұрын
காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை 😭😭😭💔💔💔 Painful lines
@vijayvijayaraj90063 жыл бұрын
🎶🎶🎶🎶❤️❤️❤️❤️❤️
@abdulajees.m49883 жыл бұрын
Cool bro
@gsgs6258 Жыл бұрын
90'skids என் நண்பர்களுக்கு சமர்ப்பணம். 💔✨️😘🙏
@sowmiyaajithajiii5006 Жыл бұрын
இந்தப் பாடல் கேட்டாலே என்னுடைய பழைய நினைவுகள் மலரும்
@DineshKumar-ty7kz3 жыл бұрын
தோல்விகளின் வீடானேன் துனைவரவும் ஆளில்லை😢😢😢😢😢😢😢😢
@kalaithaaioodagam54934 жыл бұрын
James vasanthan Music Director.... Fans Likes here friends...!👌👌👌
@sathishkumarsathishkumar457 Жыл бұрын
Super super vera leval song😍💘
@TopBrutality4 ай бұрын
Indha song ivlo naala epdi miss pannenu theriliye che enna paattu ya😮
@ArunArun-sw9nu2 жыл бұрын
தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய. படம்.....
@vasanthv632 жыл бұрын
நானும் இப்போது இந்த பாட்டுல இருக்கிற மாதிரிதான்...என்னோட காதல் இப்படி ஆயிருச்சு 😭😭😭 🕉️🕉️🕉️💝🙏 .... ❤️💙
@benaseern997022 күн бұрын
கண்கள் இரண்டால் படலை விடவும் என்னை மிகவும் கவர்ந்த பாடல்...இருந்தாலும் யாரும் இப்பாடலை அதிகம் கொண்டாட வில்லை...என்னமா voice...சிங்கர், இசை அமைப்பாளர்... செம ...Use headset ,close u r eyes and list the music....vera leval ah irukkum
@jacknaren20025 жыл бұрын
Love failure anadhula irunthu inthaa song thaa kettutu irukaaa 😭miss you
@jusmiikbal69444 жыл бұрын
Ungala yeru yamathunaga konudu avagala unmai love pana apdi dhan pandraga konudu thapu ila
@sbalamurugan7033 жыл бұрын
கணவுகலில் விழுந்த எண்னை கவலையிடம் அணுப்புகிறாய், இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள், ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@nklinnocentboy...52754 жыл бұрын
உயிர் உதிரும் போது......உணர்வுகளும் வீணோ......உலகம் இது தனோ........பார்பவர்களை கலங்க வைக்கும்.........
@dhamohassan6599Ай бұрын
வடசென்னை 3 பாகங்களாக வந்தாலும் சுப்ரமணியபுரத்திற்க்கு ஈடாகாது திரு.வெற்றிமாறன் அவர்களை தாழ்த்திப் பேசவேண்டும் என்பது என் நோக்கமல்ல திரு.சசிகுமார் எனும் வல்லமை வாய்ந்த இயக்குனரின் படைப்புகளை கடந்த சில வருடங்களாக காணமுடியவில்லை என்கிற வருத்தம் மட்டுமே 😢😢😢
@hjglaps10114 жыл бұрын
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்.... 💔😭
thevai boomiyai dhinamum thenakum....kobam thuyarangalai serkum....😍osum line with music😘I love dis song
@vj85852 жыл бұрын
காதல் புனிதமானது சில போக்கத்தவங்களுக்கு அது பொழுதுபோக்கானது.
@karupupaiah7904Ай бұрын
நினைவுகளுக்குவயதுஇல்லை ...இருந்தும் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆவலாக உள்ளேன்.....😢
@justinjayakumar20535 жыл бұрын
உணர்வுகளுக்கு உயிரை தந்த தாயை விட உனக்காக உறவோ இல்லாமல் காத்திருக்கும் உண்மையான உயிர் தான் காதல்
@balasubramaniam17765 жыл бұрын
Apdirunthum climaxla deathu💔
@tamilthalir31004 жыл бұрын
Pppa
@ajaykumardheena4 жыл бұрын
Super
@babusuntharms90564 жыл бұрын
Ana eppo
@Rowthiram4 жыл бұрын
Thala ne intha patathe full ah pakalapola
@Premkumar-jc6wm5 жыл бұрын
Indha Padam vandhu epdhium 10 varusam irukum but song la innum andha freshness apdhiyea iruku James vasandean ur great sir unngha kitta irundhu innum neriya nalla isiyai edhri parkirom
@v.gpragash3982 жыл бұрын
இது வரைக்கும் நான் இந்த பாடலை கேட்டது இல்லை
@t.muthupandi97303 жыл бұрын
எங்கிருந்தாலும் நல்லா இருடி அம்மு...💔
@jusmiiqbal62093 жыл бұрын
Entha name ketale sema kadupa varuthu
@maniayan43953 жыл бұрын
Unga ex paru ammu tha na inth ammu entrala🤣🤣🤣🤣
@nanthakumar28903 жыл бұрын
@@jusmiiqbal6209 y
@virumandiyt42103 жыл бұрын
🙄🤣🤣🤣
@vichudfanatic69433 жыл бұрын
Enala Feel Pana Mudiyuthu nanba 🥺💔
@roziyayusuf27734 жыл бұрын
Shankar mahadevan voice evergreen
@saravanakumaaananthi42522 жыл бұрын
Corrot choose Shankar Magathevan sir voice...
@rahul3002 Жыл бұрын
Kazhugalin 👀 marana payamillai.....❤️🔥
@pavithranta53593 жыл бұрын
Masterpiece by Sasi Kumar 🔥
@sunilesunil9381 Жыл бұрын
சசிகுமார் direction mass🔥🔥
@vijayarajan12665 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல்
@dheenavijay64993 жыл бұрын
4.7.2021 13 years of Subramania puram ❤️🔥 🔥🔥🔥🔪Madurai mass movie 🔪🔥🔥🔥
@rajuucivil5 жыл бұрын
Super song ......திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல் ......
@muthu39873 жыл бұрын
ஆண்: காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை... தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை... காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை... தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை... கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் உதிரும் போது உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... (இசை...) ஆண்: கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை தேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும் கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் உதிரும் போது... உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... (இசை...) ஆண்: அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் உதிரும் போது... உறவுகளும் வீணோ... உலகம் இதுதானோ.... (காதல் சிலுவையில்...
@yogithamar263829 күн бұрын
❤
@KumaraguruThanasekaran2 жыл бұрын
இன்றைய தலமுறை பாடகர்களில்.. சங்கர் மகாதேவன் என்னை இன்றுவரை கட்டி போட்டுள்ளார்… இவரின் குரலில் ஏதோ என்னை கிறக்கமிட வைக்கின்றது.. இந்த பாடலை மட்டும் நான் பலநூறு தடவை கேட்டு விட்டேன்… சோகம் தீரவில்லை …
@ramalakshminagaraj61015 ай бұрын
நல்ல குரல் வளம்
@VELMURUGAN-yn9es Жыл бұрын
Nice song evlo kettalum salikkaatha song
@Retnavalur6 жыл бұрын
மிக அழகான பாடல்
@sudalaimuthul98105 жыл бұрын
காதல் சிலூவையில் அரைந்தால் என்னை கணவு களில் விழூந்த என்னை
@marishwaranvm17075 жыл бұрын
தேவை பூமியை தினமும் தேனாக்கும்... கோபம் துயரங்களை சேர்க்கும்... True line...
@vasantharajkumar9132 ай бұрын
அருமையான பாடல் பாடல் வரிகள் எழுதிய பாடலாசிரியர் அண்ணன் யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ashwinravi86703 жыл бұрын
சங்கர் மகாதேவனின் குரல் அருமை இந்த பாட்டுக்கு அவர சரியா தான் ஜேம்ஸ் வசந்தன் பாட வச்சிருக்கிறார்
@ajithkumar.s99224 жыл бұрын
Yugabharathi Lyrics ❤️+ Shankar Mahadevan vocal 🔥
@Itsvishalhere7 Жыл бұрын
Thanks
@ananthid42286 жыл бұрын
Semma love feeling ahh iruku
@abarnaabitha30033 жыл бұрын
Nee Happy Ah Irutha Pothum Da Chlm...Miss U En Uyir...😭😭