Subscriber Biryani Shop Opening Vlog at Panruti | Jabbar Bhai Biryani Center

  Рет қаралды 460,319

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Shop address jabbar bai briyani centere& Fast food, salem main road , anguchettipalayam panruti 607106, contact sathakathulla 8754238682, 7358860149

Пікірлер: 1 300
@karthikkeyanm8769
@karthikkeyanm8769 3 жыл бұрын
பாய் நீங்க வேற level உங்கள் மீது உள்ள ஈர்ப்புக்கு காரணம். பிரியாணி மட்டும் அல்ல உங்கள் கனிவான பேச்சு..
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
உண்மை நண்பா 💜
@AZ-ze5xb
@AZ-ze5xb 3 жыл бұрын
Jaguar Bhai yenna Subscriber yenna Jaguar Bhai.
@sivaramthala1470
@sivaramthala1470 3 жыл бұрын
Ama
@gopiananthsakitha9225
@gopiananthsakitha9225 3 жыл бұрын
True bro☺️
@dishcovery
@dishcovery 3 жыл бұрын
பாய் உங்க பிரியாணிய விட சக மனிதர்கள்ட நீங்க காட்டும் அன்புக்கு.. நன்றிகள் பல..🙏🙏🙏
@selvakandasamy7511
@selvakandasamy7511 3 жыл бұрын
சமைக்கிறதும், சமயலை கற்று கொடுப்பதும் உலகிலேயே சிறந்த பணி..... உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஜபர் பாய்👍👌
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much brother
@h.hakkeem4772
@h.hakkeem4772 3 жыл бұрын
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@chriswalker9524
@chriswalker9524 3 жыл бұрын
உங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் ஏராளமான ஆசீர்வாதங்களை சேகரிக்கிறீர்கள். God Bless you JB
@dineshsarathy3092
@dineshsarathy3092 3 жыл бұрын
பாய் இந்த ஊரடங்கு முடியும்போது ஊர் முழுதும் ஜப்பார் பாய் பிரியாணி தான் போங்க..வேற லெவல் அன்பு உங்களுது.... உங்க மனசு, சிரிப்புக்கு லவ் யூ பாய் ❤️❤️❤️❤️
@devmahe1597
@devmahe1597 3 жыл бұрын
Really you are admirable. Teaching people from bottom of your heart. Never getting tired in doing good things. All the best for the shop.
@gouthamvishal007
@gouthamvishal007 3 жыл бұрын
Also he gets paid. Point to be notes 👍
@gouthamvishal007
@gouthamvishal007 3 жыл бұрын
@Selva G Never mentioned that he is getting paid from people who he helps....common get out of the box..idhula sick vera.
@sithiksithik2999
@sithiksithik2999 3 жыл бұрын
TszRowdyBaby YT noooo amount get Nonsensical answer
@tsminnal
@tsminnal 3 жыл бұрын
@@gouthamvishal007 it doesn't matter if he gets paid or not. Bhai is genuine and he's naturally a caring human. There are only few humans in this planet who is like him. Not everyone can manage to help while balancing work, family and youtube contents. This shows how much effort he puts for all of us. Money is nothing. Bhai is a great example.
@gouthamvishal007
@gouthamvishal007 3 жыл бұрын
@@tsminnal adei ungalukulam puriyutha illa ya da...na help pandrathuku kas vaangurarunada sollren......he is help also he is earning from YT ..he is nice nu solren da.....savadikuraingaleeeee
@chandrapandi9822
@chandrapandi9822 3 жыл бұрын
பிரியாணி கற்றுத்தரும் குருநாதா... வாழ்க 🙏🙏🙏
@nandakumar2461
@nandakumar2461 3 жыл бұрын
நீங்க கலக்குங்க bhai,.. இந்தியா முழுவதும் ஜப்பார் பாய் பிரியாணி shop open ஆக வாழ்த்துக்கள்.. உங்கள் கள்ளம் கபடமில்லா மனதிற்க்கு நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம்...
@sathaksathak926
@sathaksathak926 3 жыл бұрын
நன்றி, கண்டிப்பா முயற்சி செய்கிறேன்
@sivasivask543
@sivasivask543 3 жыл бұрын
Yesss
@rajnirmal2991
@rajnirmal2991 3 жыл бұрын
Unmaithan bro.
@selvaniveselvanive4004
@selvaniveselvanive4004 3 жыл бұрын
Unnamaya bro
@senthilm8936
@senthilm8936 3 жыл бұрын
KZbinr லையே தனித்துவமானவர் நம்ம cooking star jappar Bhai வாழ்த்துக்கள் அண்ணா👌👌👍👍💐💐💐💐
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 жыл бұрын
சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா இதுதான் நல்லவர்களுக்கு கிடைக்கும் மரியாதை அண்ணா சூப்பர்
@mohamedfarhaan365
@mohamedfarhaan365 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நாங்களும் பண்ருட்டி தான் .இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி.
@kalkikaviyal8059
@kalkikaviyal8059 3 жыл бұрын
சாதி மத வேறுபாடு இன்றி வாழும் நீங்கள் அனைவரும் வாழ்க! கபார் தம்பி நீங்கள் பேசுவதும் ஒரு கலை, சமையலும் ஒரு கலை. அன்பு மனம் கொண்டவர் , வாழ்க, வளர்க! மலேசியாவிலிருந்து......
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் எங்கள் பாசமிகு ஜப்பார் பாய்..❤❤❤உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்😊😊😊...
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐❤️💐❤️💐
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
@@FoodAreaTamil 🙏🙏🙏
@vinodhganesamurthy2043
@vinodhganesamurthy2043 3 жыл бұрын
@@FoodAreaTamil please send jabber bai number to 9094003603
@krishna1529
@krishna1529 3 жыл бұрын
என்னா மனுசன் இந்த ஜப்பார் பாய் ❤️❤️❤️.‌ நானும் பிரியாணி கடை ஆரம்பிக்கலாமானு ஆர்வத்தை தூண்டுகிறது..
@zahirahdello7518
@zahirahdello7518 3 жыл бұрын
Suppara thiranggama🤗🤗🤗🤗
@ramzar2848
@ramzar2848 3 жыл бұрын
Start bro
@thilibanr5809
@thilibanr5809 3 жыл бұрын
பாய், கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும் ஆண்டவருடைய பெரும் கருணையும் அன்பையும் அருளையும் கொடுக்கனும்.
@RIYANIKA16
@RIYANIKA16 3 жыл бұрын
Jabbar bhai is now brand for briyani innum 2 yrs la ella oorulaium jabbar bhai shop irukum kandipa
@salimmalik7114
@salimmalik7114 3 жыл бұрын
ஜப்பார் பாய் நீங்க ஒரு அன்பான பிரியாணி ஆசிரியர்...
@gopikrishna9509
@gopikrishna9509 3 жыл бұрын
JABBAR JI really it is good to see again and again helping needy people, giving training to new shop opener. You should be honoured for teaching Making of Briyani in simplest way with good taste and healthy manner. See you again, Take care.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@shanthakumari4130
@shanthakumari4130 3 жыл бұрын
Jabbar, this shop opening in ur name shows, ur kind of speech and broad minded behavins. God blessed person u. My blessings always to u. Vandalur Amma.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@RaviRavi-sn2io
@RaviRavi-sn2io 3 жыл бұрын
💐பாய் உங்களுடை நல்ல மனசுக்கு உங்களை எப்படி வாழ்த்துவதற்கும் பாரட்டுவதற்கும் வார்தைகள் இல்லை வாழ்துக்கள் 👌👍
@santhoshdr2628
@santhoshdr2628 3 жыл бұрын
18dislikes potavan...porama pudicha paiyan😭
@ameenameenameen2096
@ameenameenameen2096 3 жыл бұрын
நான் பாக்கும் போது 188.
@truthtriumphs8902
@truthtriumphs8902 3 жыл бұрын
😂
@abubackerabubacker7324
@abubackerabubacker7324 3 жыл бұрын
Dogs
@coinboxworkbusiness1083
@coinboxworkbusiness1083 3 жыл бұрын
Boss.vitunga antha dog
@gurukevin6930
@gurukevin6930 3 жыл бұрын
Crct tha bro😅🤣🤣
@user-mx8qb4fm5r
@user-mx8qb4fm5r 3 жыл бұрын
பாய் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!! எனக்கும் வாய்பளிக்கிறேன் என்றதுக்கு மிக்க நன்றி பாய்!!! எல்லாரையும் ஏற்றிவிடும் ஏணியாய் தாங்கள் இருபதற்கு கோடி நன்றிகள்!💗💗💗💗💗💗
@shanmugasundaramk2794
@shanmugasundaramk2794 3 жыл бұрын
கொஞ்ச நாள்ளே கோயம்பத்தூர் வர வேண்டி இருக்கும் பாய்.
@zahirahdello7518
@zahirahdello7518 3 жыл бұрын
Super Super InsahAllah
@Bernic.I
@Bernic.I 3 жыл бұрын
Why bro
@shanmugasundaramk2794
@shanmugasundaramk2794 3 жыл бұрын
@@Bernic.I நீங்க வந்து Open பன்னத்தான்.
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 3 жыл бұрын
மனித நேயம் மறைஞ்சு போச்சுன்னு யாரும் சொல்ல முடியாது நன்றி பாய்
@fyzanmohammed
@fyzanmohammed 3 жыл бұрын
You've created a brand. Masha Allah 🔥
@sarans1258
@sarans1258 3 жыл бұрын
ஜாஃபர் அண்ணா நான் நினைத்தேன் அவர் செய்துவிட்டார்......... வாழ்த்துக்கள் தோழரே......
@jayanthiravi9834
@jayanthiravi9834 3 жыл бұрын
💯
@m.s.devaraj7973
@m.s.devaraj7973 3 жыл бұрын
Mee tooo
@sathaksathak926
@sathaksathak926 3 жыл бұрын
நன்றி
@karthiknetworking2415
@karthiknetworking2415 3 жыл бұрын
jaffer ah ?
@rajamma8423
@rajamma8423 3 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர் வாழ்வில் நீங்கள் ஒலியால் நிற்கிரிர்கள் அல்லாஹ்வுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் துணைநிற்கும்
@nitinr5111
@nitinr5111 3 жыл бұрын
The man who worked harder for more than 20 years to earn the name JABBAR BHAI
@parthasarathy5450
@parthasarathy5450 3 жыл бұрын
Do.u know him
@nitinr5111
@nitinr5111 3 жыл бұрын
@@parthasarathy5450 no bro
@muralikrishnan2912
@muralikrishnan2912 3 жыл бұрын
JABBAR BHAI IS NOT A NAME . THIS IS A BRAND . ALLAH BLISS YOU BHAI .
@chingmungyung8175
@chingmungyung8175 3 жыл бұрын
நெய்வேலினா EB பிரியாணினா JB
@sureshkumar-lh8gs
@sureshkumar-lh8gs 3 жыл бұрын
Sabaash !!! Sariyana PUNCHu
@h.h530
@h.h530 3 жыл бұрын
🤩
@sree6165
@sree6165 3 жыл бұрын
Super bro
@sangeethar163
@sangeethar163 3 жыл бұрын
Super bai
@jaksbrkitchen5696
@jaksbrkitchen5696 3 жыл бұрын
😀
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
கடைக்கு உங்க பேரு வச்சது உங்க மேல இருக்குற அன்பு தான் பாய் நீங்க கற்ற தொழிலை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் கற்று கொடுக்குறீங்க நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீடூழி வாழ்க பாய்
@sithiksithik2976
@sithiksithik2976 3 жыл бұрын
நான் எங்க எப்படி என்று உங்கள் பிரியாணியை சாப்பிடுவேன் என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஜபார் பாய்.....
@janyashreevarshini7074
@janyashreevarshini7074 3 жыл бұрын
Jabbar bai food area tamil channel is one of the useful and new business growth opportunities for many God bless you and your family team members...👍
@sbpranav2018
@sbpranav2018 3 жыл бұрын
தமிழ் பாய்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க
@MubarakAli-gs1yj
@MubarakAli-gs1yj 3 жыл бұрын
ஜப்பார் பாய் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் ☺☺☺. சிங்கப்பூர்.
@arunprasath884
@arunprasath884 3 жыл бұрын
My hometown, hit like for jabbar bai
@murugakannanb4234
@murugakannanb4234 3 жыл бұрын
Arumai Guruve, nandri vazthukal 🙏💐👌
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
உழைப்பின் சிகரமே எங்கள் ஜாஃபர் பாயே வாழ்த்துகள் 💜
@aanand110
@aanand110 3 жыл бұрын
Description la shop address podunga boss...so that viewers at local place easily find the shop...from panruti😎
@srinivasannramesh107
@srinivasannramesh107 3 жыл бұрын
You not a selfish bcoz speech exposed your lovely heart value
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 3 жыл бұрын
பிரியாணி செய்கிறதை பார்த்தோம் சந்தோஷம் உங்கள் கைகளால் கடை திறந்தபோது கண்கள் கலங்கியது ஆனந்தம் பேரானந்தம்
@mathewchannal6213
@mathewchannal6213 3 жыл бұрын
அண்ணா நீங்க உண்மையாவே வேற லெவல் அண்ணா சூப்பர் நீங்க செய்யற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா thank you anna
@rajeshr3758
@rajeshr3758 3 жыл бұрын
அருமை சார் அற்புதமா இருக்கு ஜபார் பாய் ஐயா நானும் ஒரு கடையை திறக்க போறேன் ஜனவரி மாதம் ...நீங்கதான் வந்து ரிவ்யூ பண்ணனும்
@karthigeyan2486
@karthigeyan2486 3 жыл бұрын
Briyani revolution in Tamil Nadu by jabbar boy ♥️♥️ Briyaani love 💞
@mohamedhackkim1772
@mohamedhackkim1772 3 жыл бұрын
Masha Allah jabbar bai, simplicity and honestly words.rocking
@karthikmurugesa2904
@karthikmurugesa2904 3 жыл бұрын
When I was too hungry , accidentally went to this shop ..what an yummy food . One of the best food
@surendramanohar7527
@surendramanohar7527 3 жыл бұрын
Jabbar bhai.. I am from Karnataka and I dont understand Tamil but I can feel what you say..yes.. you are good. After seeing lot of food vlogs of yours and many others from Tamil Nadu now I know most of the things you say. Morever as you have already said that you are not charging for starters who get inspiration from your video and start a fresh. It's nice of you. Keep it up. God bless you.( I have subscribed to your channel.) 🙂👍👍🌹🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@rajanm9662
@rajanm9662 3 жыл бұрын
என் அண்ணன்பிரியாணிகடை ஆரம்பித்து தோல்வி அடைந்தார் . எங்களை விட்டு பிரிந்து மரணம் அடைந்தார்.இருப்பிடம்காஞ்சிபுரம்.என்அண்ணாவின்ஆசையை நிறைவேற்றவும் பல்வேறு ஏழ்மையான மக்கள் நன்மை பயக்கும் வகையிலும் மிண்டும் காஞ்சிபுரத்தில் வெற்றிகரமாக உங்கள் பெயரிலேயே ஆரம்பித்து வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறேன்
@indianchristian3207
@indianchristian3207 3 жыл бұрын
பல குடும்பங்கள் வாழ வழிகாட்டுரீங்க ....வணக்கம், வாழ்த்துக்கள்.🙏
@Manikandan-cn3we
@Manikandan-cn3we 3 жыл бұрын
மத்தவங்கள வாழ வச்சி பாக்குறதுல இருக்க சந்தோஷம் வேறே ஏதும் இல்லை....❤️🔥
@reshmababu5126
@reshmababu5126 3 жыл бұрын
Sir neenga soli kudutha method la try panom vera level la eruku biriyani.
@nareshkalai9255
@nareshkalai9255 3 жыл бұрын
Bai super veralevel . Pls neenga inum evlo reach aanalum unga character ra change panathinga. Jabarbai army❤️❤️💪💪💪
@premkumar-ug7iz
@premkumar-ug7iz 3 жыл бұрын
Same thougts.. Admired of you,... last two months thinking of opening a biriyani shop on your name...@ jabbar bhai...
@uthayarajbalamurugan187
@uthayarajbalamurugan187 3 жыл бұрын
ஜப்பார் பாய் எங்க ஊருக்கு வந்துருக்கீங்க சூப்பர் பாய். இந்த மாசம் புரட்டாசி அதனால நான் அசைவம் சாப்ட மாட்டேன். அடுத்த மாசத்துல சாப்பிடுவேன், அந்த சகோதரருக்கு என்னோட ஆதரவு உண்டு.
@Ko-vp3lp
@Ko-vp3lp 3 жыл бұрын
Jabbar bhai biriyanian 💪💪💪 Amrita University paditchi hotel.management la place agurango iliyo....Jabbar bhai academy pala biryani masters and shops getting ready..at one point of time majority of biryani shops opened by Jabbar bhai nu name vandhalum.acharyapadradhuku ila😁
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
👏👏😄😄😄😄
@muthuvinoth9397
@muthuvinoth9397 3 жыл бұрын
👌
@samson735
@samson735 3 жыл бұрын
உங்கள் கனிவான பேச்சு அருமை. என் நண்பரிடம் உங்கள் காணொளியை காண்பித்தேன் அவர் கூறியது இவ்வளவு தெளிவாக கூறியது பெரிய விசயம் எனக்கூறினார்.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐❤️💐❤️
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 3 жыл бұрын
With many more blessings above from ALLAH to jabbarbai should help many more human lives.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@gil-y1s
@gil-y1s 2 жыл бұрын
From Gujarat,Jabarbhai aapka sevakeliye Bhaut Thanyavat 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@varshiniinisha3609
@varshiniinisha3609 3 жыл бұрын
Super bhai. அப்படியே பிளாஸ்டிக் தவிர்த்து வாழைஇலை.மந்தார இலை உபயோகப்படுத்த சொல்லுங்க. சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும். மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.நீங்கள் சொன்னா மக்களுக்கு சென்று சேறும்.......
@seshamaruthi150
@seshamaruthi150 3 жыл бұрын
Very happy to see a shop named after you.... May God bless you and the subscriber who is opening his new shop 😀🙏
@priyankaebrahim5097
@priyankaebrahim5097 3 жыл бұрын
Super anna.. Adatha shop opening Qatar le pannalama... Neenge vazhthakal sollanave automatic business valarum... May the ALMIGHTY always bless you with prosperity, success & good health.. Wishing the same for all your subscribers who have ventured new into food business...
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️❤️❤️❤️❤️
@yasminreemasjibu6310
@yasminreemasjibu6310 3 жыл бұрын
நான் one weak க தான் உங்க youtube videos பாக்குறேன் சவர்மா ரேஷன் கடை அரிசி பிரியாணி all videos so nice 👌👌👌👌👌👌 bhai
@AK47__SATHISH
@AK47__SATHISH 3 жыл бұрын
All the best JABBAR BAI may Allah bless you
@VinothKumar-nh1od
@VinothKumar-nh1od 3 жыл бұрын
Anna, so nice of you, may God bless you keep helping others, you are our inspiration ❤️
@l.keerthikrishna3056
@l.keerthikrishna3056 3 жыл бұрын
Kathu kodhuthavarin peyarai vaittha ore aalukku hats off🙂🙂🙂🤠
@ganesan.jganesan.j491
@ganesan.jganesan.j491 3 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் ஆயிரம் ஜபார் பாய்
@devi307
@devi307 3 жыл бұрын
Kandipa nenga varanum sir varalasaravakkam... I'm waiting fr u sir, luv u sir.. Keep rocking sir my ❤wishes
@ArunKillerarun
@ArunKillerarun 3 жыл бұрын
Proud of you bhai.. unga manasu pola unga valarchi um innum perusa valara vazthukkal bhai.. koodiya seekiram patency vangiruveenga pola
@cat_voice
@cat_voice 3 жыл бұрын
வாழ்க வளத்துடன் பாய் 🥰 நீங்க நல்லா இருக்கனும்🙏😃
@Irukirathu_pothum
@Irukirathu_pothum 3 жыл бұрын
Ungal pani menmelum thodara en vaazhthukkal bhai... all the best for your bright full future...
@mohamedibrahimz6716
@mohamedibrahimz6716 3 жыл бұрын
Always like Jabbar bhai 💌 biryani and his attitude towards people... looking forward for more videos...
@parthasarathiarunbalaji7919
@parthasarathiarunbalaji7919 3 жыл бұрын
Jabbar bhai never fails to inspire us!!!! All the very best to the newly opened shop at Panruti !!!
@sangeethagandhi1192
@sangeethagandhi1192 3 жыл бұрын
Note my point bro.. your name will become a trademark for many biriyani shops.. this is just a start..
@JaiKumar-ph5vc
@JaiKumar-ph5vc 3 жыл бұрын
JB because of your training lot of people started their own business well done keep going best wishes
@murugakannanb4234
@murugakannanb4234 3 жыл бұрын
Vazkail oru muraiyavathu ungalai santhika vendum Guruve, Insha Allaha🙏💐
@jasminewilson2248
@jasminewilson2248 3 жыл бұрын
Brother ungaluku nijamavaa nalla manasu namma name use panranga nu kovapadama valthitu porenga really you are a great person God bless you brother
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐
@alagumeena432
@alagumeena432 3 жыл бұрын
Jabhar bhai squad..❤
@johnsonstephenson124
@johnsonstephenson124 3 жыл бұрын
Mr.jabhar bhai god bless you
@avmraja1887
@avmraja1887 3 жыл бұрын
Maasha Allah Asslamu Alaikkum Varah... Jabbar Bhai and Team We love you Jabbar Bhai. I wish to Grow Jabbar Bhai Biriyani Shop No Chance. You are Unique. Congratulations for 350000 Subscribers. I am Waiting for 1 million Subscribers soon. From Riyadh, Saudi Arabia (Aduthurai-Kumbakonam)
@kameshk5859
@kameshk5859 3 жыл бұрын
அண்ணா இது எங்கா எரியா Super vera leval anna
@basithbasii2197
@basithbasii2197 3 жыл бұрын
Expert in Briyani... Mashallah... I love you Jabbar Bhaai...
@Bruh-uc5rn
@Bruh-uc5rn 3 жыл бұрын
Bhai you are doing marvelous job May God bless you with health and happiness always
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@vivekanandanpoornachandran9458
@vivekanandanpoornachandran9458 3 жыл бұрын
Really very nice but I would like to highlight only one thing in all your latest videos.. we need to respect corona and please maintain social distancing and wear mask.. your safety is very important for us and to your family..
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
இதைதான் நானும் குறிப்பிட்டிருந்தேன் ஜப்பார் பாய் உடைய சென்ற வீடியோவில் 😔
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
@Ragoo Kumar ஜப்பார் பாய் மீதுள்ள அக்கறையும் கவலையும்தான். இப்போது உங்களுக்காக ஒரு ஸ்மைல் 😊
@AKMercGL
@AKMercGL 3 жыл бұрын
Super Bhai ! Engala maaariye irukeeenga ! Highways la tea sapudradhu oru thank feel dhaaaan
@vijayalakshmignanavelu2395
@vijayalakshmignanavelu2395 3 жыл бұрын
Bai. Make biryani in bulllet rice... My family members like bullet rice more than basmati and seeraga samba..
@pinkutinkubrothers1280
@pinkutinkubrothers1280 3 жыл бұрын
god bless you....bhai.... ur speech very goodnesss of my life.............................
@miyathkhan1540
@miyathkhan1540 3 жыл бұрын
எண்ணயமாரியே யோசிசிருகீங்க... இது என்னோட ஐடியா வும் கூட.... ஐயோ.. நானும் ஜப்பார் பாய் பிரியாணி கடைனு ஆரம்பிக்கலாம் அப்டின்னு நெனச்சேன்.. சூப்பர் ப்ரோ
@srinivasaperumal2222
@srinivasaperumal2222 3 жыл бұрын
உங்களுக்கு ஒரு நினைவு பரிசு வழங்காதது வருத்தாமாக இருந்தது ! உங்களின் இந்த மனிதாபமான பயனம் இனிதே வெற்றிநடை போட இறைவனை வேண்டுகிறேன் Bro ! 💐💐💐💐🙏🏻
@PadmalochiniKuppusamy
@PadmalochiniKuppusamy 3 жыл бұрын
My hometown, Panruti 😍😍
@davidvasanth9871
@davidvasanth9871 3 жыл бұрын
Unga uru priyani shop anna jabbar bahi ku gift ethum kudukala.. long (chennai)distancela irunthu vanthanga. Diesel kasu kuda kudukala bro
@welcometosharmin4987
@welcometosharmin4987 3 жыл бұрын
Masha allah. Super brother Neenga. Chance eh illa. Yellorum biriyani shop open pannanum business la nalla forward poganum nu adhuvum indha kaalathula yaarum nenaikaadha onnu Neenga pannureenga. Masha allah. You r too great. May Allah swt bless you with all happiness here and after. Insha allah. Ameen ya rabbal aalameen
@AbdulHameedM
@AbdulHameedM 3 жыл бұрын
இனி தமிழகமெங்கும் ஜப்பார் பாய் பிரியாணி கடை 😍
@DineshKumar-lf9yw
@DineshKumar-lf9yw 3 жыл бұрын
Super bro woow it's good thank to this support for your subscriber
@thespaceguy8259
@thespaceguy8259 3 жыл бұрын
Good initiative but very much disappointed because of only one reason. Looks like video was taken before the pandemic. Jabbar brother. You are a role model to so many people. Please wear mask for your own and others safety brother. 🙏
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 3 жыл бұрын
Subscribers help a channel to grow, but our jabbar bhai help customers to grow also, a man with Golden heart our Jabbar bhai 🙏
@tiliandera4979
@tiliandera4979 3 жыл бұрын
All the very best... Wishing you to open more shops all over the Tamilnadu 👍..... Great efforts 👌......😁 Expecting to open a new shop quickly at Valasaravakkam so that I can have your wonderful Biryani from Avadi which is nearer to me I think so🙏.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐❤️💐❤️💐💐
@good2go578
@good2go578 3 жыл бұрын
Jabbar bhai love you so much❤ Need a video on road kadai salna. Idly+salna combo pls
@sandjaieravi9486
@sandjaieravi9486 3 жыл бұрын
I hope they pay you in some way. You are being too good .. Dont let others take advantage of your kindness all the time.
@Letslearnnewthings
@Letslearnnewthings 3 жыл бұрын
பாய் அவர்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி
@dinakarandhanasekar3806
@dinakarandhanasekar3806 3 жыл бұрын
பாய்.உங்கள்.பணி.வெற்றி.பெற.வாழ்த்துக்கள்.அன்புடன்.தினகரன்.
@gokulpilot8024
@gokulpilot8024 3 жыл бұрын
சூப்பா் பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம் 🙏🙏கடவுள் உருவில் உலாவும் எங்கள் ஜப்பாா் பாய் 👍👍👍👍
@Vw-whk1228
@Vw-whk1228 3 жыл бұрын
Team❤ #jabbarbaisquad 😎
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 11 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,5 МЛН