உம் மன வழி தெரிகிறது.அன்பரே.நல்லது நடக்கும்.முயற்சியை கை விடாதீர்கள்
@joesonmuthuramalingam193310 күн бұрын
Intha comment enakey sonna mari anney remba depression la irunthen but this comment makes me happy 😊 thank you
@ArdraHarikumar10 күн бұрын
உங்களுக்கு எங்களால் பணம் உதவி தான் பண்ண முடியாமல் போனாலும் நீங்கள் போடும் வீடியோ வை பாத்தாலே போதும் அதில் எதுமே இல்லை என்றாலும் பரவ இல்லை அதனால் நீங்க ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போட்டாலும் கூட பக்க ஆளு இருக்கிறது இது எங்களால் முடிந்த உதவி Love you Brooo
@SundarSelvann10 күн бұрын
Avlo vettiyava irukkeenga
@m.rajmohan95810 күн бұрын
😂@@SundarSelvann
@sripathyshanmugam28079 күн бұрын
Take it easy bro 🎉🎉
@muthumuthuaarthi74837 күн бұрын
Yes bro
@sirajdeen441710 күн бұрын
தம்பி கட்டாயம் உங்கள் உழைப்புக்கு ஆனா ஊதியம் இறைவன் அருளால் கிடைக்கும் உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்......
@asirvathamk694410 күн бұрын
He is working Hard more
@jeethkumarj10 күн бұрын
நண்பா சிலர் இங்கு கணவன் மனைவி கூட இருந்துகிட்டு ஏதோ ஒரு வீடியோ போடுறாங்க லட்சக்கணக்குல பணம் சம்பாதிக்கிறாங்க நீங்க அவங்க கூட எல்லாம் கம்பேர் பண்ணிக்காதீங்க நீங்க வேற ரகம் கடவுள் உங்களுக்கு அனைத்து செல்வங்களும் கொடுப்பார்❤🎉
@VenhatesNatar10 күн бұрын
புவன் மணம் தளர வேண்டாம் கடவுள் எந்த நேரத்திலும் உங்களுக்கு துணையாக இருப்பார் வாழ்துக்கள் 👍🙏
@LakshmiRekha-d1n10 күн бұрын
நீங்கள் தங்குவதற்க்கு இந்த வீடு கூடுந்த நண்பருக்கு நன்றி சூப்பர் ப்ரோ ❤❤❤
@ARSSiva9 күн бұрын
தமிழ் நாடு அரசு இவருக்கு உதவ வேண்டும் உரிய அங்கீகாரம் பிற நாட்டை சுற்றி வர உதவி செய்ய வேண்டும் 🙏
@ABD-vh8wd10 күн бұрын
NEXT USA 🎉❤ வெறித்தனமாக waiting ✋️
@sathishkumar-vg7vh10 күн бұрын
Visa kidaithuvittatha Avar innum sollave illaye january 2 Appointment endruthaan sonnar.
@ABD-vh8wd10 күн бұрын
@sathishkumar-vg7vh inaiku january 23
@SheikAbdulla-wd4fe10 күн бұрын
ப்ரோ கவலை வேண்டாம் கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்
@arjunthala878910 күн бұрын
வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான் ❤
@திருமால்.ம10 күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍
🇱🇰 Indha series la Ella video um Partha ore Jeevan nana thaan irupen 1 second Kuta miss pannala
@VinothVinoth-m7x10 күн бұрын
உன் வலி தனி வலி ப்ரோ லவ் யூ ❤❤
@sundarsmart95626 күн бұрын
அது வலி இல்லை வழி
@karupu_karthick0710 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவரே.....🎉🎉🎉🎉 தங்களுக்கு விசா கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி......
@SuganeshNivetha-bp4lm10 күн бұрын
Buvani nanba intha trip la ella nadume sema baigarama iruthuchi ella videoum veralevel la iruthuchi mass buvani nanba 😍😍🥰🥰💯
@ragsujlife9 күн бұрын
Please i request wealthy people and all to donate this guy for his future endeavours ets make it please lets run a fund raising campaign anyine interested please let volunteer thanks❤❤❤❤
@m.rajmohan95810 күн бұрын
புவி கவலை வேண்டாம், இறைவன் அருளால் ஏதாவது ஒரு வழியில் உதவிகள் வரும்... ❤
@ARSSiva9 күн бұрын
எவ்வளவு பணம் குடுத்தாலும் நேரில் பார்க்க முடியாத சில விசயங்களை நமக்கு காண்பிக்கிறார் இதற்கு உரிய அங்கீகாரம் தமிழ்நாடு அரசு தர வேண்டும்
@AmburPigeonLover10 күн бұрын
வருத்தப்படாதீங்க நண்பா உழைப்பு வீண் போகாது பணம் இன்னைக்கி இல்லனா நாளைக்கு சாநல்ல இருந்து பணம் வந்துரும் ❤❤❤ Happy journey 🤠🤠🤠🤠🤠we support 🤝🤝🤝🤝❤
@billaak4178 күн бұрын
Stupid useless channels are getting millions of subs and views. This guy is a gem. This guy deserve 10 m subs.
@selvam376110 күн бұрын
Thanks bro ❤❤
@sivamanickam789110 күн бұрын
❤❤❤சிறப்பு தம்பி உங்களின் உழைப்பு வீண் போகாது. “வெல்லும் வரை செல்”❤❤❤💪🏾💪🏾💪🏾🇨🇭
@kandhavelm301210 күн бұрын
பசிபிக் கடல் தீவுகளில் Solomon தீவும் அழகுதான்.தீவு என்றாலே பசுமையான இயற்கை வளங்கள், தூய காற்று, அமைதி. புவனிதரனுக்கு நன்றி.
@muthuraj236810 күн бұрын
கண்டிப்பா ஆண்டவன் உனக்காக இருப்பான் Bro எதற்கும் தயங்கதே Bro உன்னோட உழைப்பு என்றைக்கும் வீண் ஆகாது உங்களோட அணைத்து பயணங்களும் அருமையாக இருந்தது நாங்கள் பாக்காத உலகத்தை நீங்கள் காண்பிதீர்கள் மிக்க நன்றி Bro இனியும் பல நாடுகள் செல்ல Na வேண்டுகிற சிவனை வேண்டுகிறேன் நண்பா 💙 வாழ்த்துக்கள் Stay Safe Careing Ur Health Bro 💐🥰
@motogptamil865310 күн бұрын
Sema bro entha series naa maraka matan Seema super experience everyday work mudichitu vanthu sapdum pothu unga video pathututha thonguvan ❤
@Senthilnathan25n10 күн бұрын
உங்களிடம் நிறைய எதிர்பார்கிறோம், நிறைய நாடுகளை காட்டுவதை விட ஒரே நாடானாலும் அதை முழுவதுமாக காட்டினால் உங்களுக்கு செலவும் குறைவு மற்றும் வியூவ்ஸ்ம் நல்லா போகும். வாழ்த்துக்கள் 🎉🎉
@IsaiArasan-official10 күн бұрын
7:50 Vera Level Bro 🔥😅❤️
@ajayaugustine875410 күн бұрын
Tamil Nadu government should support informative KZbinrs..
@DhayanithiDhayanithi-es7nk9 күн бұрын
Bro the god will give to full of joy with double to you don't very bro keep travel and let's explore lot experience more then a work and enjoy everything ❤❤❤
@mnambirajan5005 күн бұрын
நல்ல Series. பல நாடுகளை மக்களை அவர்களின் கலாச்சாரத்தை கண்டு களித்தோம்... நன்றி புவனி....
@doctormohamedabduls884810 күн бұрын
yedhavadhu sponsor udan tie up vachi video panii erukalam. enime try pannung. thanks keelunga. donations kelunga ALUGURA PILLAI DHAAN PAAL KUDIKUM.😊
@GhostGamer-தமிழ்10 күн бұрын
உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்க்க எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்கள் மூலமாக இவ்வுலகை என்னால் சுற்றிப் பார்க்க முடிகிறது...🎉🎉❤❤❤
@pmsaravanan528710 күн бұрын
வணக்கம் சகோ வீடியோ அருமை அடுத்த வீடியோ எப்போ வரும் என்று எதிர் பார்க்கிறேன். மேலும் எங்களோட சப்போர்ட் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். நாங்க எப்போதும் உங்களுக்கு ஆதரவா துணை நிற்போம் சகோ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@ManikandanD-d4f4 күн бұрын
Bro please america poga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺❤️ i love you ne romba kastam paduriga all of thanks you 🙏 please USA mattum poga please
@mdz-eb1oy10 күн бұрын
Unga kuda kadaul irupar eppoum yaru rubathilavathu vandhu help pannuvaru endha Problem vandhalum sikiram sari agirum kavala padadhinga subscribe nanga irukom eppoum irupom eppoum strong haa irunga 😊❤️❤️❤️
@RifaiiSam10 күн бұрын
தல என்னால என்ன பன்ன முடியுமோ அது எல்லாம் உனக்காக பன்னுகின்றேன் இலங்கையில் இருந்து
@megarajan36459 күн бұрын
Congratulations💐God bless you 💐for the safe journed 💐
@RajathiSamayal8 күн бұрын
தம்பி எங்களால பார்க்க முடியாத இடங்கள் எல்லாம் உங்களால் நாங்கள் பார்க்கிறோம் உண்மையாவே ரொம் சூப்பர் இந்த தம்பதிக்கு எல்லோரும் ஆதரவு கொடுங்கள் ஒரு வீடியோ போடுறது அவ்வளவு ஈசி கிடையாது நீங்கள் மேலும் வளறவேண்டும் எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@UMAPRIYAS-r7e10 күн бұрын
தல தினமும் புதிய வீடியோ அருமை வாழ்த்துக்கள் நன்றி வெல்கம் பேக் இந்தியா நண்பா.❤❤❤❤❤❤❤
@EswaranEswaran-t7n10 күн бұрын
Back backer kumarum Tamil Trekkerum sernthu video panninaal nalla irukum..❤❤❤❤❤
@sharanveerabhadra920010 күн бұрын
Both r not same he is retired professor he traveled with is saving .Tamil trekker is 9th fail he fully invested his youtube earning to travel.
@rekhasrinivasan970010 күн бұрын
@@sharanveerabhadra9200Both of them are making a hell lot of money with the views that we are giving. Noone is losing money by making KZbin travel videos
@mogandass92299 күн бұрын
@@sharanveerabhadra9200 Travel panna nalla irukum nu than soldrom..........panniyea aganum nu sollale
@AnjuAnjuthan10 күн бұрын
அடுத்த விடியோக்கு காத்திருக்கிறேன் சீக்கிரம் 2மில்லியனை தான்ட வாழ்த்துக்கள்
@Ajimedia0410 күн бұрын
உங்கள் உலைபுக்கான மதிப்பு இப்போது இல்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் வந்து சேரும்
@rajram43579 күн бұрын
புவனி ஒரு நாளைக்கு 3 வீடியோ போடு நாங்க பார்க்கிறோம்
@mathanraj271910 күн бұрын
தம்பி வீடியோ போட்டு பழகிடிங்க நாங்க பாத்து பழகியிட்டோம் சீக்கிரம் அடுத்த வீடியோ பிளான் பண்ணுங்க மண்டை காய விடுடாதீங்க
@rrrddd45308 күн бұрын
உங்களுடைய உழைப்பை நினைத்து மெய்சிலிர்த்து விட்டோம். நானும் எனது குடும்பமும். கேடுகெட்ட , லட்சங்களில் பணம் வாங்கிக்கொண்டு ஹோட்டல் reviewer youtubers , ஓசியிலேயே குடும்பத்துடன் சுகபோக சுற்றுலா, இப்படிபட்ட சுயநல, அய்யோக்கிய youtubersகள் மத்தியில் உண்மையான தனது கடின உழைப்பாலும் , குறிப்பாக தனது சொந்த செலவில் பார்க்க முடியாத உலக நாடுகளை எங்களை பார்க்க வைத்ததற்கு மனமார்த்த நன்றி....
@tamilyutha10 күн бұрын
இந்த முழு தொடரையும் தொடர்ந்து ரசித்தேன். மிகவும் அழகான மற்றும் வியக்கத்தக்க பயனுள்ளதாக இருந்தது. மேலும் தொடர வாழ்த்துக்கள்❤❤❤
@Sadhana32910 күн бұрын
All time favourite Solo traveler.. neenga than anna so don't worry.. Unga uniqueness oda epothum win pannuvinga.. Evlo per ungala mathiri vanthalum avanga copycat than so you are the best.. ❤❤❤
@blackbirds469810 күн бұрын
ஹலோ அப்பா எங்கப்பா இருக்கீங்க நான் வந்து சுடுகாட்டுல இருக்கேன் 🤣🤣🤣🤣 vera level edit 🤣
@krishnangopal36510 күн бұрын
well done bhuvani. keep it up. meanwhile take care of your health.
@SivaKumar-hq3vu10 күн бұрын
அந்த subscriber வீடு super ❤❤
@praveen_magnus10 күн бұрын
I love tamil trekker ❤❤❤❤
@jeevanavaprasath.kcivil58189 күн бұрын
You are a man amazing ❤️
@tnemptystar469 күн бұрын
டோரா வின் பயணங்கள் மாதிரி Boo அண்ணாவின் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.❤❤❤❤
@suryaa23199 күн бұрын
Congratulations thalaiva🔥❤️🥳ooralavuku refresh aagitu..rest ah potutu ..financial ah okay aagitu seekiram come back kudunga🎉❤we are here to support You🙌💥
@kulanthaivelsutharsan779010 күн бұрын
வாழ்த்துகள் தோழர் இனிய காலை வணக்கங்கள்
@tnemptystar469 күн бұрын
இந்த பசுபிக் நாடுகள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக இருந்தது. அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤🎉
@shanmugam3410 күн бұрын
good explore brother! And last few minutes clip superb 💥👍🏻
@tamilmani40589 күн бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
@BabuLal-qk2ty10 күн бұрын
சாகோ நீ ஒன்னும் கவலை படாதே நாங்கள் இருக்கிறோம் ...❤
@Tamilsalute10 күн бұрын
தம்பி புவா...இந்த பயணத்தில் அதிக செலவு..வரும் பயணத்திலோ கிடைக்கும் அதிக வரவு...உங்கள் நல்ல மனதிற்கு என்றும் நல்லபடியாக நடக்கும் தம்பி...உன்னால் பல லட்சம் பேர் போக முடியாத இடத்திற்கு போன உணர்வு கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி தம்பி...
@devsanjay706310 күн бұрын
அமெரிக்கால 🇺🇲 லாஸ் வேகாஸ் போயே ஆகணும் 🙋🏻புவனி ப்ரோ 😀😀😀இல்லனா உன் பேச்சி கா
@mohankumar60939 күн бұрын
தமிழ்மக்களுக்கு தங்கள் வீடியோ மிக பெரிய உதவி மற்றும் மகிழ்ச்சி நண்பரே மிகுந்த நன்றி ❤ உங்களால் தான் நாங்கள் பல நாடுகளை பார்த்து ரசித்து மகிழ்ந்து வருகிறோம் ❤
@Djasfar10 күн бұрын
cheers bro❤ keep going, a long way await for you
@srinivasanselvaraj85057 күн бұрын
அனைத்து வீடியோவும் அருமை. ப்ரோ.. Next series iam waiting ❤❤❤❤❤❤❤
Fully enjoyed this series all episodes thanks to explore pacific ocean Islands ❤ from srilanka
@Praveen-ht9ht10 күн бұрын
People’s always with you booo❤
@bijuromario758210 күн бұрын
Brooooo Big congratulations for getting US visa ❤❤❤❤
@BossBalaDa-BB9 күн бұрын
வீடியோ பாக்கும் போது நான் அந்த இடத்தில் இருக்குறமாரி தோணுச்சி … அனைத்து வீடியோ அருமை 🤝🏻 வாழ்த்துக்கள்
@karthikeyanganapathy897910 күн бұрын
Great trip... Felt like I was travelling... Excellent effort.... Wishing you all success... Peace bro🎉
@selvasathish5419 күн бұрын
All the best for our team new journey bro 🎉❤❤❤🎉
@skKumar-w8c10 күн бұрын
This full series I'm watched 🎉🎉🎉
@Soundar_boss10 күн бұрын
Video la Last ah 🤔🤔pakkathula oru ponnu ukkanthuttu irukku broo, iyayoo 😮 commited aaitiya brooo 🤯 intha series ah vera level ah enjoy pannom broo, next series kandippa comeback kudukkalam 🔥😎 don't worry free ah vidunga broo 😉🙌 🎉🎉
@rrajp198010 күн бұрын
Thank you for giving that travelling feel to us. Naanum andha idangalukku travel panna feel irukku brother...
@narayananraja827410 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் புவனி 🎉🎉👍🙏
@karthik970610 күн бұрын
வெற்றிகரமாக 15 தீவு நாடுகளை சென்று... நல்லபடியா வீடு திரும்பியதுற்கு வாழ்த்துக்கள் அண்ணா 🫂🥰மறக்க முடியாது இந்த பயணம் 🤟அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன் அண்ணா 🥰
@Arunkumar-b2i3g10 күн бұрын
We r support u broo . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ஜனாதிபதி-ள7ண9 күн бұрын
Neenga oru perumai peeththal naayagan you are the most expensive lifestyle and enjoyed aramba stages budget traveller
@mmurugan70839 күн бұрын
Super brother take care continue 🎉
@sollinselvan13549 күн бұрын
Vaalga valamudan
@VinothsanjayVinothsanjay9 күн бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ நல்லா இருங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் துணை அன்புடன் என் நண்பன்
@anusuyamahendran51289 күн бұрын
I am a new subscriber don't worry bro. Kandipa oru naal neenga ethirpartha reach varum. 💐all the best
@jayakumar.m202210 күн бұрын
hai தல சூப்பர் தல சூப்பர் the great gerne வாழ்த்துகள் நண்பா I will waiting next video 💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@smallalagu592710 күн бұрын
All the best, you carry-on bro 🔥🔥🔥
@yogesvarann34089 күн бұрын
புவி அண்ணா நான் உங்களுடன் சேர்ந்து சுற்றுலா வந்தது போல் உணர்வு மிக்க நன்றி!!!!
@DuGGuDuGG10 күн бұрын
Thanks Boo!❤ For taking us to all these wonderful islands.! Really loved the entire series.
@AndavarMuAndavarMu10 күн бұрын
Nice Bro !!! thankyou so much god give all!! No worry about it!!!
@AkashKarthick469 күн бұрын
All the best anne next usa waiting 🙏👋😉
@magheswaran620110 күн бұрын
வாழ்த்துக்கள் புவனி. எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.❤
@sentamilselvan995210 күн бұрын
அருமையான சீரிஸ் நண்பா, கவலை வேண்டாம் ஆனால் செலவு செய்வதில் கவனமாக இருங்கள்...... இன்னும் பல நாடுகளை தாண்டி உலகம் சுற்றும் நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள் நண்பா ❤
@samundeeswari588710 күн бұрын
Eppozhuthum support pannuvon thanks for your videos 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐
@sailor_boy_official10 күн бұрын
7:52 twist at End 😂😂😂😂
@RkMahendran10 күн бұрын
Bhuvani bro congratulations your my favourite youtubers ❤🎉🎉🎉🎉🎉
@senthilkumar783110 күн бұрын
அருமையான பயணம் அழகான நினைவுகள் வாழ்த்துக்கள் bro ❤❤❤