How to Control Pests Naturally to Get High Yield on Eggplant | Pesticide & Fertilizer

  Рет қаралды 24,388

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

#SudagarKrishnan #EggPlant #brinjal #kathirikai
Eggplant cultivation. From the beginning until the harvest.
Natural Pest Control, and How to Fertilize Naturally ??
Let's see in detail about that.

Пікірлер: 73
@norajoe5834
@norajoe5834 6 жыл бұрын
எல்லாம் விளக்கமாக கூறியதற்காக மிக்க நன்றி நீங்கள் கொடுக்கும் வீடீயோவைபார்த்தபிறகுதான்எனக்குதோட்டம்போட்டேன்எப்படீஎன்றுஇனிதான்தெரியும்நன்றி
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 6 жыл бұрын
Vry useful and no doubts abt brinjal plant.. tk u for ur detailed video ..
@nalinithirunavukkarasu7853
@nalinithirunavukkarasu7853 6 жыл бұрын
All flowers look like male flowers, the brinjal plant looks healthy only problem is no fruits yet as the flowers drops. Your video are very useful.
@sankarig4820
@sankarig4820 6 жыл бұрын
Anna whr u got the seeds?rhis video s v v useful ,pls give detailed video for all vegetables, thank u
@theworldoverrogith6074
@theworldoverrogith6074 6 жыл бұрын
Super explanation. Sir thank u
@rrevathifashion3600
@rrevathifashion3600 6 жыл бұрын
Thank u sir for your breif explanation
@shanmugham6878
@shanmugham6878 4 жыл бұрын
Shall I mix pseudomonas and tricoderma viridi with water because we don't have rice filtered water. Please share your reply.
@thangamathignanaprakasam7722
@thangamathignanaprakasam7722 6 жыл бұрын
Very nice & useful info bro,can u tell about frequency of neem cake & peanut cake usage.
@indranipaka1266
@indranipaka1266 4 жыл бұрын
Super மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி. .நான் பாகற்காய் மரம் ஓன்று தான் முளைத்து பெரிதாக படர்ந்து நிறைய பூத்து இருக்கு ஆனால் பிஞ்சு ஒன்று தான் வந்து இருக்கு ஏன் நிறைய பூத்து பிஞ்சு வரவில்லை? ஏன என்று ் தெரியவில்லை. எனக்கு பதில் எழுதி விடவும். நன்றி சுதாகர்.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிப்பதால் அதிக பெண் பூக்கள் காய்கள் வரும்
@indranipaka1266
@indranipaka1266 4 жыл бұрын
நன்றி bro .நான் கே.ட்டவுடன் பதில் போட்டதற்கு .இப்ப பகல் 11 20.இரவு 8மணிக்கு தான் வெய்யில். போகும்.. அதன்பின் செய்கிறேன். . எவ்வளவு சேர்ப்பது என்று எழுதி விடவும்.. பூசனி மரம் இப்படி தான் நிறைய பூத்து இருக்கு பிஞ்சு வரவில்லை. மரம் ஆரோக்கியமாக இருக்கு.காய் இல்லை நீங்கள் சாப்பிடிங்களா என்று கேட்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கும் நன்றி சுதாகர்.
@samyukthakarkakasadara8967
@samyukthakarkakasadara8967 6 жыл бұрын
Thanks for Ur reply aana en doubt athu chemical r natural And athu enga kidaikum Nan maadila kathiri chedi vachruken aana neraya pookuthu athula rendu problem onnu Vara kaaiya Anil r rat saapitruthu and second problem poovum vilunthuduthu Nan kadalai punnaku karasal poderana
@lakshmikantham4876
@lakshmikantham4876 6 жыл бұрын
Mannula chinna snail irruku adhai thaduka enna marnthu thelikkalam your tips very useful
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
வினிகர் கரைசல் தெளிக்கவும்
@jayanthankamalakannan3316
@jayanthankamalakannan3316 6 жыл бұрын
நன்றி சூப்பர் அண்ணா
@shambavi9088
@shambavi9088 5 жыл бұрын
Sir...awesome brinjal... Thakkali cheddila leaves surungi poi eruku sir... yeppidi kappatalam
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@vasukivasppa2382
@vasukivasppa2382 6 жыл бұрын
Valuable information bro. Can I get all types of virtual seeds from you?Please let me know the cost for it?
@tannushree8981
@tannushree8981 6 жыл бұрын
Anna unga videos ellam parthu Tha na kocham plant vechen.athula kathirika vum onnum..na etha February month vechan ,seed Tha potten .. ippa Tha en kathiri plant Kai vanthu eruku...neega sonna pola Kai vara vekkurathu periya saval Tha🤣🤣🤣🤣. thanks for the video na
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
உங்கள் கத்தரி செடியை விசாரிச்சேன்னு சொல்லுங்க
@tannushree8981
@tannushree8981 6 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ha ha ha ..kandipa anna
@cookingwarrior1212
@cookingwarrior1212 6 жыл бұрын
sir my papaya maraththil kaigal ellam pinchileye kotti vidukirathu atarkku enna seivathu.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
அரிசி கழுவிய நீர் சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழிவிரக்கம் தண்ணீர் ஊற்றி வரவும்
@zitavictorv7474
@zitavictorv7474 4 жыл бұрын
Pomogrante flower s are Falling not getting fruits What is the remedy
@Joeljobes
@Joeljobes 4 жыл бұрын
Ivaga katrathulam nala kaikithu nama vacha ivla chinathula kavhathe ila enaku
@ranjanikavin3637
@ranjanikavin3637 4 жыл бұрын
Sir nega entha mathiri tipslam yeluthi books podalamla. Firstla eruthu last varaikkum. Uram thayarikurathu yellame podalame. Apadi potekina na first vakuven. Poona cesan potta kathiri chedila majal pucha vathuruchu. Athukku Yenna Panrathu. Poo chedikkum serthu books poduga. Kattig vachu yeppadi chedi podurathu yellame solluga plz rly me
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
www.sudagarkrishnanchannels.com/2020/06/brinjal-cultivation.html
@ranjanikavin3637
@ranjanikavin3637 4 жыл бұрын
Book poduvegala
@ranjanikavin3637
@ranjanikavin3637 4 жыл бұрын
Nega podu irukuratha pdfla download panna mudila etha yeppadi printout yedukurathu. Yella chedi, kodi pdfla printout yedukanum
@ranjanikavin3637
@ranjanikavin3637 4 жыл бұрын
Entha files pdfla dowenload panna mudila
@raginisundar7559
@raginisundar7559 6 жыл бұрын
in plant flowers are coming but not convert to brinjal and it is growing like anything I have applied groundnut and been cake in roots and sprayed been oil for insect but no brinjal
@vijayalakshmiravi4653
@vijayalakshmiravi4653 4 жыл бұрын
கத்திரி செடியில் வெள்ளை நிறத்தில் பூ பூத்தால் வெள்ளை காத்திரிக்காய காய்க்குமா சார்
@senthilkumardhoni6849
@senthilkumardhoni6849 6 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் அனுமந்த குடியிலிருந்து செந்தில்குமார் பேசுகிறேன் மிக அருமையான வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
நன்றி உங்களைப் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனெனில் பிறந்த ஊர் மாவட்டத்தை சேர்த்து கூறுவது
@senthilkumardhoni6849
@senthilkumardhoni6849 6 жыл бұрын
+SUDAGAR KRISHNAN நன்றி மிக்க நன்றி
@kavintraders2227
@kavintraders2227 6 жыл бұрын
ஆனால் இத்தனை பூச்சி தொல்லை களை மீறி உங்கள் தோட்டம் அழகாக உள்ளது அருமை
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
மிக்க நன்றி
@sathyasakravarthy6926
@sathyasakravarthy6926 3 жыл бұрын
என்னோட kathiri chedila no flowers blooming. Vachu 53 days aguthu. Ilai perusa perusa varudhu. But no flowers. Enna panradhu pls reply pannunga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 6 жыл бұрын
Very useful tips bro
@harinishakthiilavarasi2041
@harinishakthiilavarasi2041 6 жыл бұрын
Anna mannil paen mathiri kutti kutti poochi nirayairuku.enna pannanum.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
அதை போட்டோ எடுத்து என் வாட் ஸ்அப் நெம்பருக்கு அனுப்பவும்
@BalaTripurasundari4
@BalaTripurasundari4 6 жыл бұрын
Kadalai punnakku poosanam poothu poga enna karanam sir.
@thangamathignanaprakasam7722
@thangamathignanaprakasam7722 6 жыл бұрын
சாம்பல்,phospho bacteria இரண்டையும் எவ்வளவு நாள் இடைவேளையில் கொடுக்கனும்,and pl
@subavicky3613
@subavicky3613 6 жыл бұрын
Direct ah plant grow aga vitralama sir or naathu potuthan vaikanuma
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
நாற்று விட்டு வளர்க்கவும்
@subavicky3613
@subavicky3613 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN sir enoda vendaikai chedi la kai vanthruchu 40 daysairuchu but direct plant than ini change pannakudathu thana sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
Yes
@premgrevalutiononagricultu8711
@premgrevalutiononagricultu8711 4 жыл бұрын
Pooo varauvatharku moon karuki vidugirathu ena seiya vendum .....
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@norajoe5834
@norajoe5834 6 жыл бұрын
சாக்குப்பையில் எவ்வளவு மண் தேவை என்னனென்ன உரங்கள் எவ்வளவு போட வேண்டும்தரையிலும்தக்காளிமிளகாயும்போட்டுள்ளேன்எல்லாவற்றிற்கும்விபரமாககூறுங்கள்
@fathimarooney2819
@fathimarooney2819 6 жыл бұрын
Where can i get government kit pls
@tsankarsankarjai5538
@tsankarsankarjai5538 3 жыл бұрын
சுண்டைக்காய் செடி இலை நுனி கருகிரது என்ன செய்ய வேண்டும்
@samyukthakarkakasadara8967
@samyukthakarkakasadara8967 6 жыл бұрын
Anna Neenga mention pannurukara uyir uram rasayana Ur ama
@devaselvi6953
@devaselvi6953 4 жыл бұрын
Uyir uram engu kidaikum
@vasukivasppa2382
@vasukivasppa2382 6 жыл бұрын
Please read brinjal instead of virtual, which was mistakenly typed. Thank you.
@bhoopathyg2933
@bhoopathyg2933 2 жыл бұрын
பின்னால் கருப்பாக உள்ளது என்ன செய்யலாம்
@samyukthakarkakasadara8967
@samyukthakarkakasadara8967 6 жыл бұрын
Anna Neenga sollitu uyir uram rasayana.urama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
உயிர் உரம்
@manipandi6282
@manipandi6282 6 жыл бұрын
வேப்பஎண்ணெய் தெளித்து பின் இலைகள் கருத்து விடுகிறது, என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீருக்கு2mlவேப்ப எண்ணெய் காதி சோப் சேர்த்து தெளிக்கவும்.அதிகம் கலந்தால் கருகிவிடும்.இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து காய்ந்த இலைகள் மேல் தெளித்தால் சரியாகிவிடும்.
@norajoe5834
@norajoe5834 6 жыл бұрын
ஆரம்பித்து சரியாக 35நாட்கள் ஆகிறது
@sararajaratnam2395
@sararajaratnam2395 4 жыл бұрын
Kadalaipunnakku antra anna
@selvisundaram1586
@selvisundaram1586 6 жыл бұрын
பூக்கள் கருகி விழுந்து விட்டது இதற்கு என்ன செய்ய கூறுங்கள் நண்பா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
மோர் பெருங்காயத்தூள் சேர்த்து கரைசல் தயார் செய்து அடிக்கவும்
@manipandi6282
@manipandi6282 6 жыл бұрын
என் செடி கத்தரிக்காய் காரல் அடிக்குது, என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
பிஞ்சு பருவத்தில் தேமோர் கரைசல் தெளிக்கவும்
@g.nagalingamanal8418
@g.nagalingamanal8418 6 жыл бұрын
எ லி தொ ல்லை இருக்கு என்ன ப ன்றது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
kzbin.info/www/bejne/e2KkoWyveb-biZY
@samyukthakarkakasadara8967
@samyukthakarkakasadara8967 6 жыл бұрын
Ennana nan evvalu nambikaya keten innum Neenga reply tharala Expert neenganu thane doubt keten
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 6 жыл бұрын
Sorry என்ன doubts கேட்டீங்க?
@divinezone2599
@divinezone2599 3 жыл бұрын
.
@gnanamalar7638
@gnanamalar7638 6 жыл бұрын
Super super bro very useful msg thanks
Ladies Finger Cultivation || Seed to Harvest || Pest Control || Okra
15:28
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 2,5 МЛН
7 Pests You Probably Have In Your Garden (And What To Do)
12:44
Epic Gardening
Рет қаралды 367 М.
HOW TO CONTROL FRUIT AND SHOOT BORER
10:43
Tata Johnny's Tv
Рет қаралды 97 М.
Слизни - пришельцы - не дайте им перезимовать
19:06
Садовый Клуб Наталии Петренко
Рет қаралды 1,2 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3 МЛН