என் மாடி தோட்டத்தை சுற்றி பார்கலாம் வாங்க!!புது காய்கறிகள்!புதுவித பூ செடிகள்!

  Рет қаралды 49,831

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 89
@crowntastysamayal1620
@crowntastysamayal1620 Жыл бұрын
கண்களுக்கு குளிர்ச்சியான அழகான தோட்டம். உழைப்பிற்கு கிடைத்த பரிசு இந்த பூக்கள் ,காய்கள்
@kasturibaii2592
@kasturibaii2592 Жыл бұрын
அருமையோ அருமை சார்.தோட்டம் போட வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் தோட்டத்தைப்பார்த்துமனமகிழ்வார்கள்.வாழ்க வளமுடன் என்றென்றும்.
@crowntastysamayal1620
@crowntastysamayal1620 Жыл бұрын
டபுள் பீன்ஸ் சுவையானது .சத்தானது. விலை உயர்வானது .முயற்சிக்கு நன்றி
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் வீடியோ பார்க்கிறேன். தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. பிங்க் கலர் சங்குபூ விதை எனக்கு ம் வேண்டும். நன்றி சுதாகர் சார்👏👏👏.
@Rosevlog7403
@Rosevlog7403 Жыл бұрын
Thottam ella. Kaadu😮. Excellent. No words to say. God bless you.
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Жыл бұрын
Super. But curry leaf missing.
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
மிகவும் அழகு தோழர் வாழ்த்துக்கள் தோழர் 💐
@dgowri2544
@dgowri2544 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.வண்ண மயமான பூக்களை பார்க்க கொள்ளைஅழகு.
@rahamathhussain6867
@rahamathhussain6867 Жыл бұрын
மிகவும் அழகான தோட்டம் சூப்பர் சார்
@geetharaman8972
@geetharaman8972 Жыл бұрын
Sir, Lovely terrace garden with all vareities of flowers & vegitables which is based on your efforts.Feast to my eyes!!
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
தோட்டம் நல்லபசுமையாக இருக்கு சூப்பர் 😊
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா ...
@valliseran5178
@valliseran5178 Жыл бұрын
Sir koncham flower seeds share pannunka. Your garden is very beautiful. Thanks
@nagarajd1753
@nagarajd1753 Жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் அருமையாக உள்ளது நீங்க சென்னையில் எங்க இருக்கீங்க உங்கள் மாடி எவ்ளோ அளவு இருக்கு
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
Big sunflower engu vanguneenga
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Unga garden romba azhga erukku anna super 👍🙏
@leelasri9627
@leelasri9627 Жыл бұрын
Bro . . sema . .keep it up . .organic sema bro
@writershenbascreations2617
@writershenbascreations2617 Жыл бұрын
Beautiful garden
@tamilcookingbeats1601
@tamilcookingbeats1601 Жыл бұрын
Seeds sharing bro
@lavanyagandhi9874
@lavanyagandhi9874 Жыл бұрын
Sir nenga plants vachirukira pot yenga vangunainga.
@kalaivani8115
@kalaivani8115 Жыл бұрын
So nice to see....I need seeds how I will get from you bro
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் நாட்டு காய்கறி விதைகளை எங்களுக்கு அனுப்பவீர்களா அண்ணா
@mysoul4663
@mysoul4663 Жыл бұрын
Anna seeds and plants epudi vakurathu ungal da solluga na
@hemasundar3752
@hemasundar3752 Жыл бұрын
Where are you based? Which place? How much area is your garden?
@jayachandrababubabu8515
@jayachandrababubabu8515 Жыл бұрын
Sir,Sangu Pushpam venam
@mastermanikandan99
@mastermanikandan99 Жыл бұрын
Seed kodunga sir.🙏
@seethuable
@seethuable Жыл бұрын
So beautiful and colourful
@nagaranip2122
@nagaranip2122 Жыл бұрын
பாட் சைசோட வீடியோ போடுங்க சார்,ஹெல்ப்பாயிருக்கும்
@manosulagam3890
@manosulagam3890 Жыл бұрын
Sun flower super
@pallaviragavan-uv9ed
@pallaviragavan-uv9ed Жыл бұрын
Hi sir. Enaku intha saamanthi and genia seeds anupa mudiyuma.
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
Mini சாமந்தி செடி வாங்கிய link அனுப்பவும் please
@Sgptnj
@Sgptnj Жыл бұрын
நா இங்க வீட்ல.ஒரு செடு வச்சாலும் வெள்ளை பூச்சி இம்ச பண்ணுது முடில 😢
@seenabasha5818
@seenabasha5818 Жыл бұрын
Arumai yana garden en garden nathai thollai thagamudiyala nathu ellam vetty poduthu enna seyyalam bro❤
@LakshmiDevi-uh7wb
@LakshmiDevi-uh7wb Жыл бұрын
சாமந்தி செடி இலைகள் எ‌ல்லா‌ம் குட்டி குட்டிய இருக்கு , நெறைய மொட்டு இருக்கு. இலைகள் பெரிதாக மொட்டுக்களை கிள்ளி விடலாமா சார்.
@rohans1948
@rohans1948 Жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டில் உள்ளது மாதிரி இருக்கு
@ganeshrajar6525
@ganeshrajar6525 Жыл бұрын
All flowers super sir
@thalapathivijay7888
@thalapathivijay7888 Жыл бұрын
Anna ea rose sedila rose perusa pookala chinatha iruku perusa poothalum nerya petal vekamathu onu renda tha petal lam iruku pls ethuna tips solungga petal athighma vechu pooka tip solungha reply panigha pls
@rajisankaralingam2759
@rajisankaralingam2759 Жыл бұрын
Migasuperanna
@yaminisonali991
@yaminisonali991 Жыл бұрын
Sunflower enga vangininga bro online details kedaikuma bro
@margretroseline4006
@margretroseline4006 Жыл бұрын
Super your garden nice to see, sir I also need pink sangku flower seed please inform if it's avaliable
@mohammedjafraan1739
@mohammedjafraan1739 Жыл бұрын
mayan keerai cuttings enakum vendum anna
@amalam2702
@amalam2702 Жыл бұрын
Supper
@anithajenifer2905
@anithajenifer2905 Жыл бұрын
Sir.. Hybrid samanthi varave matenguthu.. Naraya color try paniten all failure.. Give any tips.
@vethanayakivethanayaki845
@vethanayakivethanayaki845 Жыл бұрын
Sir enaku dahiliya bulbs venum
@jlkala4927
@jlkala4927 Жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா எங்களுக்கு விதை வேணும் எங்கு தரமான விதை கிடைக்கும் என்று சொல்ல வேண்டும் அண்ணா, நன்றி
@jlkala4927
@jlkala4927 Жыл бұрын
நீங்க கொடுத்த வேங்கரி கத்திரி காய்க்க தொடங்கி p விட்டது விதை பகிர்விற்கு நன்றி அந்த வீடியோவை எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரிய இல்லை அண்ணா
@amalam2702
@amalam2702 Жыл бұрын
தம்பி என்னுடைய தொட்டியில் trainடிரைன் பூச்சி அதிகமாக இருக்க இதை எப்படி போக்க வழி சொல்லுங்க plse
@ammusandhya4781
@ammusandhya4781 Жыл бұрын
Anna toll sunflower seeds yanga purchase paneenga... Sunflower seeds kedaikuma??
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo Жыл бұрын
🎉🎉🎉super bro your garden 👌👌🌻🌻🌷🌷💐💐
@mangaik9770
@mangaik9770 Жыл бұрын
Hi sir Engaluku Maadi thottam start pananum but athukana idea ila nenga guide panvingala?
@sureshfranco9311
@sureshfranco9311 Жыл бұрын
Please enakum seeds anupaum😊
@sajathbegum3542
@sajathbegum3542 Жыл бұрын
சார்,எனக்கு டபுல் சங்குபூ விதை வேண்டும்
@keerthiga4284
@keerthiga4284 Жыл бұрын
அண்ணா சிகப்பு வெண்டைக்காய் விதை கிடைக்குமா ...
@indiradevi4183
@indiradevi4183 Жыл бұрын
Gerbera seeds entha website il vaangineenga anna plz reply me.
@DevakiBabu-h1u
@DevakiBabu-h1u Жыл бұрын
ஆண்ணரசூப்பர்விைை
@pavithra8826
@pavithra8826 Жыл бұрын
All are soo beautiful
@revathyrajasekaran3092
@revathyrajasekaran3092 Жыл бұрын
Please inform us beforehand about seed sharing sir. I need some seeds and cuttings.
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
அழகோ அழகு
@Krishnaa9876
@Krishnaa9876 Жыл бұрын
Sir I am also having terrace garden but nowadays I am limiting my garden to herbs and keerai alone because of insects and could nt manage How do u manage such a big terrace garden Mosukatta poochi ku oru solution sollunga pls
@malaranjan6103
@malaranjan6103 Жыл бұрын
miga arumai❤
@rajisankaralingam2759
@rajisankaralingam2759 Жыл бұрын
Verysuperanna Iwanttoflowerseedsanna
@kannammal.murugeswaran
@kannammal.murugeswaran Жыл бұрын
மாடியில் இவ்வளவு செழித்து வளர என்ன உரம் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்துரீங்க
@hemag117
@hemag117 Жыл бұрын
Sir I am having three colours of hibiscus but the plants are very healthy but flowers are coming very slowly that very big plant I am getting one or two flowers even I am giving vegetable and fruits fertilizer what I have to give for this pl. reply for this
@shanthisekar3963
@shanthisekar3963 Жыл бұрын
அழகானத்தோட்டம்
@vasanthigana556
@vasanthigana556 Жыл бұрын
பன்னி ரோஸ் வாங்கி வச்சு ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆனால் பூ பூக்க இல்ல என்ன செய்யலாம் டிப்ஸ் சொல்லுங்க
@mohanasundarid3410
@mohanasundarid3410 Жыл бұрын
வணக்கம் சார். மிளகு செடி.பேரிக்காய் செடி வைத்திருக்கிறேன் சார்
@hepsipraba4048
@hepsipraba4048 Жыл бұрын
Sir I need sangu poo pink seed
@sundariv3369
@sundariv3369 Жыл бұрын
I have pink poo if you want
@MuthumariB-k9d
@MuthumariB-k9d Жыл бұрын
Anna yennakku sanku poo plant seeds venum please neenga yentha ooru
@MuthumariB-k9d
@MuthumariB-k9d Жыл бұрын
My address.Babu pettai Street Mudukulathur send me seeds anna
@MuthumariB-k9d
@MuthumariB-k9d Жыл бұрын
Jineeya&all folwer seeds please Anna
@MuthumariB-k9d
@MuthumariB-k9d Жыл бұрын
Very nice great job anna
@krishnaveniranganathan6138
@krishnaveniranganathan6138 Жыл бұрын
எங்கள் மாடியில் 2 கொய்யா செடிகள் வைத்திருக்கிறேன். 4,5 அடி உயரம் வளர்ந்துள்ளது. ஆனால் ஒரு செடியில் பூ பிடிக்காமல் இருந்தது. இலைகள் பூராவும் எடுத்து விட்டேன். மறுபடியும் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இன்னொன்றில் ஒன்று, இரண்டு மொட்டுக்கள் மட்டும் வைக்கின்றன. அவைகளும் சிறியதாகவே இருக்கின்றன. தேமோர் கரைசல், பஞ்சகவ்யா. பழகரைசல் அனைத்தும் அவ்வப்போது உபயோகிக்கிறேன். நன்கு பூக்க என்ன செய்ய வேண்டும். நர்சரியில் வாங்கிய செடிகள் தான். தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
ராக் பாஸ்பேட் அல்லது போன்மீள் உபயோகிக்கலாம்
@krishnaveniranganathan6138
@krishnaveniranganathan6138 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN மிக்க நன்றி. முயற்சித்துப் பார்க்கிறேன்.
@RevathyDellibabu-kx2lq
@RevathyDellibabu-kx2lq Жыл бұрын
எங்களுக்குசெனிலியாவிதைகிடைக்குமா
@Veettuthottam7470
@Veettuthottam7470 Жыл бұрын
அண்ணா செடி முருங்கை பூக்கள் உள்ளது. காய்கள் வரவில்லை. என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்
@Veettuthottam7470
@Veettuthottam7470 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN Thank you brother
@latharavichandran612
@latharavichandran612 Жыл бұрын
அது வாஸ்துசெடியில்லை Eforbiya
@TamilSelvi-m7b
@TamilSelvi-m7b Жыл бұрын
👌👌👌👌👌👌
@mycrafts8139
@mycrafts8139 Жыл бұрын
👍👌
@vethanayakivethanayaki845
@vethanayakivethanayaki845 Жыл бұрын
Sangu poo seeds
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@subithakasi
@subithakasi Жыл бұрын
👋👋👋👋👋👋
@ramaniramani7572
@ramaniramani7572 Жыл бұрын
♥️♥️♥️👌👌👌
@vethanayakivethanayaki845
@vethanayakivethanayaki845 Жыл бұрын
Plz sir help me
@Sss13052
@Sss13052 Жыл бұрын
Anna phone number annupuga
@maryfelina3704
@maryfelina3704 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Черная Magic Mouse
0:53
Romancev768
Рет қаралды 807 М.
СИЖУ БЕЗ ЕДЫ, ПЬЮ ОДНУ ВОДИЧКУ.
21:37
Быть Добру
Рет қаралды 79 М.
shocking end 🥴🤯 LeoNata family #shorts TikTok
0:54
LeoNata Family
Рет қаралды 41 МЛН
Её автомобиль никто не хотел ремонтировать!
20:12
Гараж Автоэлектрика
Рет қаралды 1,5 МЛН