காலையில் எழுந்தவுடன் முதல் வேலை இந்த பாடல் தான் கேப்பேன் இரவு தூங்கும் முன் கேப்பேன் 🥰🥰🥰
@subbiahs.a59755 жыл бұрын
தாஸ் ஐயா கணீர் குரல்வளத்தில் , மாயாண்டி சுடலை வில்லிசை கதையை கேட்கும் நேரம் மெய்சிலிர்க்கும் ... இரவு நேர பயணத்தில் கேட்க மிகவும் பிடிக்கும் . மாயாண்டி சுடலை அருள் பெருவோம் ...
@ssenthilssenthil7642 жыл бұрын
என்னதான் சுடலைமாடன் கதை கேட்க திகாடதா அமிர்தம் அதிலும் நாராயணதாஸ் ஐயா தாத்தா அனுபவம் மிக்க குரல் அருமையாக அமிர்தம் இருக்கு இன்னும் பல பாடல் பதிவேற்றம் செய்ய வேண்டும்
@thewealthofart5392 жыл бұрын
திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை
@sudalaimanic1624 Жыл бұрын
அய்யா மாயாண்டி உன்னுடைய பாடலை கேட்டுகொண்டு இருக்கும் போது என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் அய்யா 🙏🙏🙏 மாயாண்டி 🙏🙏🙏
@sudalaimanic1624 Жыл бұрын
500 தடவை மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை
@sudalaimani.c59772 жыл бұрын
சீவலப்பேரி மாயாண்டி 🙏🙏🙏
@amarapuram2 жыл бұрын
Hi
@SivaKumar-zb3ml3 жыл бұрын
அன்னதான பிரபு சக்கரவர்த்தி ஸ்ரீ மாயாண்டி சுடலை மாடசாமி திருக்கோவில் ஆடி மாதம் 2 வது செவ்வாய்க்கிழமை கொடை விழா திருச்செந்தூர்
@rptmani622 жыл бұрын
Mayandi is very faithful God
@rptmani622 жыл бұрын
kzbin.info/www/bejne/gnq3in-ol9h-prs
@sivaprakashd60552 жыл бұрын
அருமையான குரல் வளம். அருமையான இசை.
@sivasubramanian27996 жыл бұрын
மறக்க முடியாது திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமை
@SankarKumar-xj9qu5 жыл бұрын
Super
@velvel4874 жыл бұрын
Super excited to see you
@ponrajraj10603 жыл бұрын
S, PonraJ 🌱 hi
@sudalaimanic1624 Жыл бұрын
❤️ மனம் வருத்தமாக இருந்தாலும் சந்தோசமா இருந்தாலும் இது தான் இனிய மருந்து ❤️
@kumeraesanr88405 жыл бұрын
அனைத்தும் அருமை இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்
@kanagarajk7263 жыл бұрын
திருச்செந்தூர் சுடலைமாடசாமி கோவில் ஆடி மாதம் கொடைவிழா க்கு ஐயா நாராயணதாஸ் அவர்கள் இருக்கும் வரை அவர்கள் வில்லிசை தாண் நடைபெறூம்
@reginaselvakumar89743 жыл бұрын
I saw Iyya Narayanadass when he sang villu pattu in Tiruchendur in sudalaimadan temple. It was very interesting to hear. and I'm very happy .
@ponrajraj10603 жыл бұрын
S, pOnRAj
@ponrajraj10603 жыл бұрын
S, PonraJ 🌱🌱🌱🌱🌱🚩🌱🚩🚩
@muthukumar16664 жыл бұрын
Naan vegu naalaaga thediya villisai.thanks bro.
@subashsubash46443 жыл бұрын
Sudalai madan villu songs super
@devendranalamelukonar73052 жыл бұрын
இவருக்கு இனையாக சுடலைமாடன் கதைபாட இன்னும் யாரும் பிறக்கவில்லை ஜயா பாடும்போது நான் நேரில் பார்த்து இருக்கிறேன் நான் நேரில் பார்த்து பேசிஇருக்கேன்
@cinnaduraicinnadurai10322 ай бұрын
❤❤😂🎉 0:17 😅😢😢🎉
@senthilkumarsenthil93587 жыл бұрын
சுடலைமாடன் கதை மிகமிக இனிமையாக உள்ளது. நன்றி நாராயணதாஸ் ஐயா அவர்கள்
எனக்கு வயது 53 என் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் ஆனால் எனக்கு விபரங்கள் எதுவும் தெரியாத வயதில் தூத்துக்குடி மடத்தூர் ஐயம்பெருமாள் நாடார் வில்லிசை ஐந்தாறு வயதில் ரசித்தவன் அதேபோல அய்யா நாராயணதாஸ் அவர்கள் குரலும் கதையும் எனக்குப் பிடிக்கும் 💐💞🕉️🙏💯
@VanamVanam-nx1ls6 ай бұрын
4:21 4:22 4:24
@chithickck36584 жыл бұрын
அருமை ஐயா
@dhanushkodi80917 жыл бұрын
வில்லிசை மாமன்னன் ஐயா! நாராயண தாஸ் வில்லுப்பாட்டு சிறு வயதில் கேட்ட பிறகு, தற்போது தான் கேட்டுள்ளேன்.. மிக்க மகிழ்ச்சி..! எக்காலத்திலும் ஈடு இணை செய்ய முடியாத கலைஞர்.. காலம் உள்ள வரை அவர் தம் புகழ் அகிலமெல்லாம் நிலைத்திருக்கும்... ! Srivaikuntam dhanushkodi...
@ponrajraj10604 жыл бұрын
S, poNRAJ
@ponrajraj10604 жыл бұрын
S, ponraj
@sidamanimukkani34764 жыл бұрын
@@ponrajraj1060 s
@sudarlingam38544 жыл бұрын
Super
@sudalaimanic1624 Жыл бұрын
சீவலப்பேரி மாயாண்டி துணை 🙏🙏🙏
@sudalaimani.c59772 жыл бұрын
சொல்ல வார்தைகல் இல்லை🙏🙏 அற்புதம் ❤️
@gamingwithmuthu23174 жыл бұрын
🤟🤟🤟🤟🤟I like this narayana thass villu patu👌👌👌👌👌
@sudalaimanic1624 Жыл бұрын
அய்யா மாயாண்டி 🙏🙏🙏
@jaigaming70833 жыл бұрын
மாயாண்டி சுடலை ஈசன் கதையை வில்லுப்பாட்டில் ஐயா நாராயணதாஸ் போல் பாடுவதற்கு எத்தனை தலைமுறைகளையும் இனி ஒருவன் பிறந்து வர முடியாது அற்புதமான குரல் வளம் நேர்த்தியான வரிகள் 🙏🙏🙏🙏 ஆனால் இந்தப் பகுதியில் பகிர்ந்துள்ள கதையில் நிறைய இடங்களில் இடையில் இடையில் விடுபட்டுள்ளது அதை சேர்த்து முழுமையான வீடியோவாக இருந்தால் அதையும் பதிவிடவும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
@subramanianramasamy62554 жыл бұрын
சுடலை வருகிறார்...
@SivaKumar-zb3ml2 жыл бұрын
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் அன்னதான பிரபு எங்கள் செந்தூர் காவல் தெய்வம் திருச்செந்தூர் மாயாண்டி சுடலை மாடசுவாமி
எத்தனையோ வில்லிசை புலவர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவரை போல் யாரும் பாடவில்லை
@muruganlaxmi60787 ай бұрын
ஐயா அவர்கள் ஒரு 85 காலகட்டத்தில் வள்ளியூரில் சினி சிங் என்கின்ற கேசட் கடைக்காரர் பதிவு பண்ணிய கேசட்டில் உள்ள பதிவில் ரெக்கார்டிங் அருமையாக இருக்கும் இன்று உள்ள தொழில்நுட்பத்தில் அந்தப் பதிவை தேடி இந்தப் பகுதியில் வழங்கினால் நன்றாக இருக்கும் நன்றி
@sramakrishnan93705 жыл бұрын
Super mass of sudalai song
@ponrajraj10603 жыл бұрын
S, PonraJ 🌱🌱🌱🚩
@sujithirajasujithiraja33084 жыл бұрын
நாராயணதாஸ் ஜயா குரல் கேட்கும்போது தண்ணை மரந்து விடுவார்கள்
@rokinimadhu95726 жыл бұрын
Naan narayana Dass avarkalin Makan Pillai pethi than neenka enka thatha patriya seithikalai anupiyathirku mikavum nanri🙏🙏🙏🙏
@success6176 жыл бұрын
Thank u rokini madhu avarkaley
@sivasiva77155 жыл бұрын
Neengal kuduthu vejjvanga
@sivasiva77155 жыл бұрын
ஐயன் அருள் உண்டு உங்களுக்கு
@thangamuniswaran73514 жыл бұрын
Please sharen no
@sivaprakashd60552 жыл бұрын
எவ்வளவு காலம் சென்றாலும் இது போன்ற வில்லுபாட்டு, இனி யாராலும் பாட முடியாது. நாராயண தாஸ் ஐயா உங்கள் குரலுக்கு இணையாக, இனி யாராலும் வர முடியாது.
@sudalaimani.c59773 жыл бұрын
Super super
@sivaprakashd60552 жыл бұрын
மூன்று சுடரு.....
@arumugamarumugam-wx1hf5 жыл бұрын
Ayya Narayanadoss villu Pattu super isaiyum super
@sudalaimani.c59774 жыл бұрын
Very very nice
@sudalaimanic1624 Жыл бұрын
நாராயணதாஸ் பாடிய மாயாண்டி வில்லுபாடல் திகட்டவில்லை
@karunkali13376 ай бұрын
E n Kula deivam suddali mada Swami tumnai
@muthumaheswari80653 жыл бұрын
Super.🙏🙏🙏iya varuvar🙏🙏🙏
@krishnankrishnan83753 жыл бұрын
Krishnan konar. Narayanathas.villupattu.super
@vengatesvaran62838 жыл бұрын
சுடலைமாடன் அசல் தமிழ் கடவுள்
@sudharsonsanjai27874 жыл бұрын
Super. Songsr
@SankarKumar-xj9qu3 жыл бұрын
@@sudharsonsanjai2787 .
@marinadar82734 жыл бұрын
Nice I like this old stories of sudalai appa.
@soudarpandian59585 жыл бұрын
Super 🙏🙏🙏👌👌👌
@sramakrishnan93705 жыл бұрын
Meha super villu pattu
@madarajeshwaran38563 жыл бұрын
Great voice 👌
@subramanianramasamy62557 жыл бұрын
Ayya Narayanadoss villipattu post ponniyya thambikku mikavum nantri. vazha nee emmaan.. Lord Sudalai Bless all. R. Subramanian, Tiruchendur.
@rajakumark43474 жыл бұрын
அருமை வில்லிசை
@karunkali13372 жыл бұрын
Super kathai
@RaviKumar-oq1sk9 жыл бұрын
மாயாண்டிசுடலைஅய்யா அருள் எல்லோரையும் சேரட்டும் நன்றி
@ramaniraja99264 жыл бұрын
Song super
@saravanakumarsaravanakumar85735 жыл бұрын
திருச்செந்தூர் சுடலை மாடசாமி அருள்
@subramanianpalavesam48022 жыл бұрын
Kanthan kudieruppu sudalai madan kovil kodai narayanadaas villupattu than important
@ramadosssuresh869 жыл бұрын
very nice song i like thaatha narayanadoss villu pâatu.
@sudalaimani.c59773 жыл бұрын
Fantastic
@subhashkonar89388 жыл бұрын
Thanks you for uploading this video
@paramasivan37296 жыл бұрын
super villu songs
@sleepstudy2506 жыл бұрын
My dream song
@karunkali1337 Жыл бұрын
Good song
@sankaranarayananr75427 жыл бұрын
super fantastic 👌👌👌👌👌
@sivaperumalkonar23028 жыл бұрын
சூப்பர்
@sivasubramaniansuresh6818 жыл бұрын
very nice job keep it up God will be with you ever
@tvvtgvrlingamvtvh25 жыл бұрын
Thank
@balasubramanianramalingam8585 жыл бұрын
Arumai
@emarajan19 жыл бұрын
மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
@RameshRamesh-wr8mk8 жыл бұрын
emarajan Rajan வாழ்த்துக்கள்
@Villupattukaran2 жыл бұрын
01.59.00 super
@pulishanmugam61423 жыл бұрын
செம
@muthukumarkumar24283 жыл бұрын
Sri HIGHGOURTMAHARAJA THUNAI
@muthukrishnan19456 жыл бұрын
Super patal
@milkyfb24357 жыл бұрын
super pa semaaaaaa............... nice
@manipandian85056 жыл бұрын
very attractive voices
@perumalyadavar77883 жыл бұрын
Bu
@karunkali133711 ай бұрын
Suddlimadan Swami tunnai
@subramanian95634 жыл бұрын
சுடலை மாடன் கதை நாராயணதாஸ் அவர்கள் மாயாண்டி ஆக பிறந்து வளர்ந்து இந்த வில்லிசை கதையை படித்து விட்டு மாயாண்டி இடத்திற்கு சென்று விட்டார் சிவ சிவ
@markanthony28193 жыл бұрын
Hii
@ponrajraj10602 жыл бұрын
அப்பண். மாடன்..தெய்வம்.
@gurusankar24578 жыл бұрын
Thanks Paramasivan..
@pazhani1009 жыл бұрын
Nice Audio.Unbeatable ever...
@sakthikumaranna95163 жыл бұрын
Annan
@sivamech76907 жыл бұрын
please upload all other God's villupaatu by this legend narayanadas..my father is a great fan of him.
@maniyadav70887 жыл бұрын
s,sudalimuthu vilu Patu Nara nan DASS villu patu super veetapanthi Nellai Dist
நான் சிறு வயதில் இருக்கும் போது எனக்கு பின்னால் வருது மூக்கு பொடியை எனது மூக கில் வைத்து தேய் பார் நான் அவரை ஏசுவேன் மங்காத்தான் செக்காரக்குடி அவர் வீட்டின் அருகே தான் என் வீடு
@success6179 ай бұрын
அருமை
@s.v.ashwin81026 жыл бұрын
Hey... Narayana dass is my grand father
@SpvsSudarprakashIndian8 жыл бұрын
sudarlai madan sons super
@sankarraja3456 жыл бұрын
Arumai thambi
@selvin85555 жыл бұрын
மாயாண்டிக்கதை மிகவும் நல்லாயிருக்கு சூப்பர்
@selvin85555 жыл бұрын
மாயாண்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடித்த தெய்வம் வெள்ளக்கோயில் மாயாண்டித்துணை
@arumugamsivag41734 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள் பாடிய கருப்பசாமி வில்லிசை பதிவிடுங்கள் ஐயா நன்றி.
@ganeshmoorthy29207 ай бұрын
MP3 link please
@rkbros82317 жыл бұрын
super brother
@manipandian85056 жыл бұрын
rk Bros llmm
@madhanm55674 жыл бұрын
👌👌🏼👍
@sankarraja3456 жыл бұрын
Thanks
@ssmani84198 жыл бұрын
Great!!!!!!
@ponrajraj10603 жыл бұрын
S, PonraJ 🌱🌱🌱🚩🚩
@murganmurgan95544 жыл бұрын
👌👌🙏🏾🙏🏾🙏🏾
@MuruganMurugan-pt9tx7 жыл бұрын
super
@KuttyKutty-ec2rl5 жыл бұрын
patal super thankyou
@gajendrangajendran19745 жыл бұрын
En Sudalai Maharaja arul anai Varukkum kidaikkadum