Sudhir Srinivasan's The Late Review | Thangalaan | Pa Ranjith | Vikram | Parvathy | Malavika Mohanan

  Рет қаралды 30,023

Cinema Express

Cinema Express

Күн бұрын

Пікірлер: 150
@RAJKUMAR-tx4gb
@RAJKUMAR-tx4gb 2 ай бұрын
மிக முக்கியமான ,மிக தெளிவான புரிதல். ஒரு இலக்கியத்தை, ஒரு நாவலை, ஒரு வரலாற்றை சரியான முறையில், ஒரு இயக்குனரின் பார்வையில் , சிறந்த critic போல இந்த படைப்பை அனுகியதற்கு மிக்க மகிழ்ச்சி. நான் இதனுடன் ஒரு சின்ன கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். நிறைய பேர் இந்த படத்தை பேண்டசி ஜோனரில் பார்க்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இது psychological approch to a particular people, who were lived in a particular land. தன் கொள்கையில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் இத்தனை காலம் இந்த துறையில் தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்து கொன்டுடிருப்பதர்காகவே, HATS OFF to Mr. Pa. Ranjith sir 👏👏👏👌👌👌
@Pensonbharathi
@Pensonbharathi 2 ай бұрын
நான் நேற்று படம் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் கதை புரியவில்லை திரும்பவும் இன்று இரண்டாவது முறையாக பார்த்தேன் வேற லெவல் மூவி ஒவ்வொரு இன்ச்சும் செதுக்கி வச்சிருக்காங்க ❤❤❤✨✨✨✨
@yaavarumkeleer
@yaavarumkeleer 2 ай бұрын
கதை புரியாமல் நன்றாக உள்ளதாக கூறிய அப்பாவி.
@rajasekart1449
@rajasekart1449 2 ай бұрын
​@@yaavarumkeleerதமிழ் புரியும் தானே?
@dhinakaransivalingam
@dhinakaransivalingam 2 ай бұрын
❤️
@Elamaithendral
@Elamaithendral 2 ай бұрын
முதல்முறை புரியலனு சொல்றார் ...அவர் சொல்வது உனக்கு புரியல ​@@yaavarumkeleer
@johnjohm2438
@johnjohm2438 2 ай бұрын
Thangalaan Real review Vikram and Parvathy Best acting ever seen in cinema Gv prakash Oscar confirm Padam for tamilians It's says tamilians history Nala tan irku No lag All poi review Only drawback is vfx and sets looks so average Acting talent ae ilata prabhas Telugu padam bahubali odi odi pateenga Namma tamilan uyura kudutu nadichirkan poi parungada
@SilambarasanRamakrishnan
@SilambarasanRamakrishnan 2 ай бұрын
The movie is a different attempt in Tamil Cinema. I can able to relate this movie very closely with my life.! Great understanding and explanation.!
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 2 ай бұрын
தங்கலான உலக சினிமா தங்கலனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது✌️
@proskan
@proskan 2 ай бұрын
Honest and true underrated movie review.🎉🎉🎉 Thank you sudhir sir.
@srhello08
@srhello08 2 ай бұрын
Someone give this man a medal for his reviews!
@thiyagarajanravi2201
@thiyagarajanravi2201 2 ай бұрын
தங்கலான் பார்த்தேன் பா.ரஞ்சித் படத்தை செதுக்கி இருக்கார் .நான் ரசித்தது வெள்ளையர் கையை பிடித்தது தீண்டாமைக்கு எதிரான காட்சி.சிறப்பான படம் மாறுபட்ட இயக்கிய பா.ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள். தீ
@amaati1299
@amaati1299 2 ай бұрын
SUDHIR......I MUST THANK YOU FOR YOUR HONEST REVIEW...... I AM SORRY TO SAY THAT MANY REVIEWS ARE DISHONEST.....BECAUSE I COULD SEE MANY DISHONEST PEOPLE WHO ALWAYS TRY TO DEGRADE OTHERS BY USING KZbin.....BOTH THE GOVERNMENT OF INDIA AND FILM-RELATED INSTITUTIONS MUST WORK TOGETHER TO INTRODUCE A FILM REVIEW LAW THAT CAN REALLY CONTROL THOSE PEOPLE..... I THANK YOU AGAIN FOR YOUR UNDERSTANDING AND APPRECIATION OF THE FILM ART......
@YoutooBlund
@YoutooBlund 2 ай бұрын
மிக அருமையாக படத்தைப் பற்றி விளக்கினீர்கள்,,, மிகவும் ஆழமான அர்த்தமாக மனித உணர்வுகளை திரையிளே பிரதிபலிக்கின்ற பிரதிபலிக்கின்ற இயக்குனர் ரஞ்சித்தின் தேடல் மிகவும் அற்புதமானது அழகானது,, ரஞ்சித்தை மிகவும் ஆழமாக புரிந்து கொண்டு இந்த விமர்சனத்தை நீங்கள் செய்துள்ளோர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் வாழ்த்துக்கள்.
@ARIMA2419
@ARIMA2419 2 ай бұрын
India's Most wanted reviewer My favorite Sudhir sir......இன்னும் தங்கலான் படம் நான் பார்க்கவில்லை.... குடும்பத்தோடு பார்க்க விரும்புகிறேன் இன்னும் என் குழந்தைகளுக்கு தியேட்டரில் விற்கப்படும் தின்பண்டங்கள் விலை மிக மிக அதிகம் என்பதை புரிய வைக்க நாட்களாகும் .....வேறு வழியில்லை விலைதான் அதிகமாக கொடுத்து வாங்குறோம் அதிலும் வரிசையில் நின்று வாங்குவது என்பது அதிலும் கொடுமை . ....அதனால் தான் இன்னும் பார்க்க வில்லை....... கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்ப்போம் விரைவில்.........படத்தின் தயாரிப்பாளர் போட்ட பணம் கிடைத்தால் போதும் என்பார்கள் அது போல..... எங்களுக்கும் தியேட்டரில் டிக்கெட் விலை பற்றி கவலையில்லை தின் பண்டங்களின் விலையும் தரமும் தான் நாங்க போட்ட பணத்திற்கு இருக்கனும் னு எதிர்பார்க்கிறோம்.... இதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை ஒளிப்பதிவு ஒலிப்பதிவு இன்னும் எத்தனையோ திறமைகள்........நன்றி...... சினிமா எக்ஸ்பிரஸ்
@vivekviki3858
@vivekviki3858 2 ай бұрын
Waited for u Anna and
@sundars8663
@sundars8663 2 ай бұрын
Sudhir sir ur review is matured sir...❤❤❤
@SrinathWorldView
@SrinathWorldView 2 ай бұрын
I always like your reviews as they discuss various aspects of each film you review without imposing judgment. My thoughts about this film - The initial set-up worked for me, but the adventure part that followed meandered and didn't get into detail about anything, not even Ranjith's idea against oppression. The myth part was vague and overdone. But, the actual drama started beyond the midway point, where we have the fantastic scene of Thangalaan giving dresses to everybody, followed by the scene where he convinces them to go with him in search of gold. Then, we see the elements of oppression in detail, and the myth portions make more sense. He was meant to be the protector, but he kind of desired for the gold and the land that he was meant to protect. The climax is spectacular and ties everything neatly, and Thangalaan's realization of who he is is a well-written and executed piece of cinema. I liked Parvathy's performance which was outstanding and GV Prakash's music elevated major moments in the film.
@midhuntkarthikeyan4231
@midhuntkarthikeyan4231 2 ай бұрын
International level film making and acting ❤️🔥love from kerala
@Rajesh5762-v6v
@Rajesh5762-v6v 2 ай бұрын
Vanakkam sudhir bro.. I havent seen the full video..just have come to 3:19 th minute..but gives me a hope that you would have analysed well.. One request ..pls interview Pa Ranjith..do a general interview and then one exclusively on Thangalan..Nandri
@sasiway7187
@sasiway7187 2 ай бұрын
சிறப்பு
@karthikkannan3774
@karthikkannan3774 2 ай бұрын
Pa Ranjith pulled something better than many directors out there ❤ Chiyaan one man show ❤ GVP best music director currently in Tamil industry....Parvati Malavika ❤ overall cast n crew ❤ visuals 👌 ellame nalla irundhuchu ...Director believes in Tamil audience that they'll understand v don't have to spoon feed on something mystery myth stories lam ...manjummal boys sema nu sonnavan lam idha pudikala nu solranunga paru adhaa kadupe arivu kettavanunga reviewers uh irukum podhu atleast unakachum purinju iruke Sudhir ✌️. One sided DmK IT wing apro jaadhi kootam Pa Ranjith attack panranunga idhula indha padam oda koodadhu nu ...hope indha movie should reach its heights Thangalaan 2 varudhu 🔥
@ranjimanuel
@ranjimanuel 2 ай бұрын
Enaku azhugaye vandhuduchi neraya scenes. Enna acting appa. Chiyaan vikram paarvathy and malavika. Ellarume super movie la including villains. Chiyaan vikram lived in that role. Andha pazhaya kalathuku poana madhiri and avangaloda travel panna madhiri irundhuchi. Loved it. Vikram paakurapo devil in acting thonichi but y negative, God of acting nu sollalam. Omg. Amazing. He is real hero. It's not at all easy to act like this. Neraya award kidaikum sollranga. Award ke value illa near vikram. Yara neenga kooda nominate panna mudiyum first of all indha acting pathutu.. innum neraya neraya pesalam... today only watched. Lane thangalane song oadite iruku paadite iruken❤🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
@gowthamraj3574
@gowthamraj3574 2 ай бұрын
seen movie, acting was amazing... vikram, paarvathi, paasupathi and co... music was good,,, kind of new experience...
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 ай бұрын
நல்ல சினிமாக்களின் ரசிகன் நான்..! நேற்று தங்கலான் பார்த்தேன்..! சற்று குழப்பமாகவும் புரியாமலுமே இருந்தது..! படம் மிக மெதுவாக சென்றது..! திருப்தி இல்லாமல்தான் வந்தேன்..! உங்கள் விமர்சனம் பார்த்த பிறகு நம்புகிறேன் இது கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாகத்தான் இருக்கும்..! இன்னொரு முறை கண்டிப்பாக பார்ப்பேன்..!
@Rajesh5762-v6v
@Rajesh5762-v6v 2 ай бұрын
Ungala kettu mudichitten.. Semma sako ..romba azhakana nerthiyana thelivaana oru alasal..enakku mika nerukkama irunthathu..koodave ranjith avarkal eppavum solraa maathiri oru urai aadalakavum ithu irunthuchi..i was literally feeling you talking to me personally with those wide eyes of yours Naan vazhakkama paakkura ellaarume extremesla irunthanga.. i saw 3 different reviewers one is you. One from Aran sei deva and one more from our stupid reactions by rick and korbin..all others were biased in one way or another and your review especially was. Great eye opening Mikka nandri sakoe❤
@kuttykutty4795
@kuttykutty4795 2 ай бұрын
Just finished 'stupid reactions' review on thangalaan and came directly here 🥂
@bharathithangam2268
@bharathithangam2268 2 ай бұрын
Geniune Review Sudhir Sir❤❤❤❤
@SadaTara-t8d
@SadaTara-t8d 2 ай бұрын
Wonderful Review Bro.❤ Today going with family to watch Thangalan
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 Ай бұрын
Thanks for your intellectual analysis,
@DineshKumar.A-e7f
@DineshKumar.A-e7f 2 ай бұрын
Genuine Review honestly movie worth watching
@JASHWIN_tamil_GAMING_JTG
@JASHWIN_tamil_GAMING_JTG 2 ай бұрын
Very sensible review …wish I could interpret movies like you . Keep going Sudhir.
@nandakumarsubash
@nandakumarsubash 2 ай бұрын
Bro, you are the only reviewer who reflected my every thoughts about the movie.
@rzodang
@rzodang 2 ай бұрын
Really a balanced and beautiful review. I watched this review after watching the Movie. The points about the depth of the questions the movie asks stand out. I agree with the emotional connection; I, too, felt it was flat, especially with the supporting characters. For example, in Sarpatta, I was invested in the world, the characters, and their dynamics, which I missed in this movie. On the other hand, if you invest in Vikram's personal journey and his self-realization, it is very much enjoyable. As Sudhir said, Pa Ranjith is trying a self-discovery through his movies, and I hope he will come with another bang.
@saravanakumar6637
@saravanakumar6637 2 ай бұрын
Perfect review 😊
@naveenhalimarajs3645
@naveenhalimarajs3645 2 ай бұрын
நேர்மையான விமர்சனம்..... நானும் நேற்று படம் பார்த்தேன், அதிலிருந்து நானும் சிலவற்றை கற்றுக்கொண்டேன்
@pravinsvoice4610
@pravinsvoice4610 2 ай бұрын
Pure pure pure review @secondshow ivara pathu kathukanum
@angelwicky834
@angelwicky834 2 ай бұрын
As a CHIYAAN VIKRAM fan, I am very proud that he choses this film. The feeling that I got while watching this movie in theatre was incredible. The making and screenplay is beyond Imagination. In 2018 I watched the Hindi film PADMAVATI and I got stunned. At that time I thought when I'm going to see this type of film in Tamil. For me THANGALAAN is beyond PADMAVATI Thanks pa.ranjith sir for giving THANGALAAN - Unforgettable Cinematic Experience
@edge1251
@edge1251 2 ай бұрын
Perfect review 🔥
@freestyleentertainments1553
@freestyleentertainments1553 2 ай бұрын
Loved your basketball commentary at olympics! You’re one of the gifted minds!
@muhammadizwan1076
@muhammadizwan1076 2 ай бұрын
4:09 oh yes i had the same question but the way ranjith showed how someone who had no idea about his ancestors and was just living for survival has to learn about his heritage and take over the responsibility thats Thangalaan for me
@jegash7
@jegash7 2 ай бұрын
Sudhir, you are a thoughtful reviewer. I suggest folks giving it another watch-you might see it differently on a second viewing. In my opinion, Thangalaan has set a new standard, comparable to international films (Django, killers of flower moon)
@Sambu7662
@Sambu7662 2 ай бұрын
Thangalan super. 2nd time watch understand the magical realism...❤🎉
@manojkumaran84
@manojkumaran84 2 ай бұрын
Very different approach of reviewing, that is always been your style; gives me a feel of interacting with a friend!
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 ай бұрын
I really like your review brother. I enjoyed the film . Cenima lovers will celebrate and wonder, but normal audience will find faults in story and about Ranjith.
@Arasan_852
@Arasan_852 2 ай бұрын
Movie pathuten, Engayo connect agalanu nenachittu irunthen...Epdinu solla therila...Now i share this video to my friends...
@ssivakumar3911
@ssivakumar3911 2 ай бұрын
சிறப்பான திரைப்படம்... உலகத் தரமான திரைக்கதை, உருவாக்கம் மற்றும் நடிப்பு.
@gkrao1952
@gkrao1952 Ай бұрын
Good film 👍🙏🙏🙏🙏❤ great director Indian cinema ❤❤❤❤❤
@rajendranvkt5956
@rajendranvkt5956 2 ай бұрын
பொறுமையுடன் பார்க்கவேண்டிய.... பிள்ளைகள் பார்க்க வேண்டிய வரலாறு உடன் கூடிய கிராமங்களில் இன்னும் நம்படுகிற கற்பனைகள் கொண்ட நல்ல படம்... சில குறைகளும் உள்ளது.... ஆனாலும் பல வருடங்களித்து நான் பார்த்த நல்லபடம்...
@57mahalakshmi
@57mahalakshmi 2 ай бұрын
So far, the most enjoyed film by pa. Ranjith
@aremvee29
@aremvee29 2 ай бұрын
Pa Ranjith is the priceless treasure
@kishorekrishna1332
@kishorekrishna1332 2 ай бұрын
Very nice review . Liked it great
@saravanansivasamy4999
@saravanansivasamy4999 2 ай бұрын
Even i felt the same Django scene when Vikram was on the nag..not only in this movie...even kabali also when Rajini going in search of his wife and when they met each other and she goes faint...he would have inspired from Django.
@shanmughavalli9110
@shanmughavalli9110 2 ай бұрын
Which scene is being referred to here?
@RoufIrshad
@RoufIrshad Ай бұрын
Sir today first time i am seeing your honest review ❤.
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 Ай бұрын
Great sir
@shine834
@shine834 2 ай бұрын
Great revelations in review 👏🏻👏🏻👏🏻
@LakshmiAshwini-lp1uf
@LakshmiAshwini-lp1uf 2 ай бұрын
It's been a long wait sudhir . For this review
@sadagopanbalaji
@sadagopanbalaji 2 ай бұрын
Excellent review
@ilayarajaanu536
@ilayarajaanu536 2 ай бұрын
சரியான பார்வை
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 2 ай бұрын
என்னை கடைசி வரை உட்கார வைத்தது விக்ரம் சார் நடிப்பும் .. G.V. இசை மற்றும் கேமரா தான்.... ஒரு வேற்று மொழி படம் பார்த்த மாதிரி இருந்தது.... எனது கருத்து... பா. ரஞ்சித் அவர்கள் எல்லா விமர்சனங்களையும் பார்த்து... அதற்கு ஏற்ப அடுத்த கதையை உருவாக்க வேண்டும்.... என்பதே பொது ஜனங்களின் எதிர்ப்பார்ப்பு...🎉🎉🎉
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 ай бұрын
👍
@vasikarthik5927
@vasikarthik5927 2 ай бұрын
படம் நன்றாக உள்ளது. சிங்கப்பூர் தியேட்டரில் பார்த்தேன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
@janajanarthanan186
@janajanarthanan186 2 ай бұрын
❤தங்கலான்❤சூப்பர்❤
@akash.fit.anand.
@akash.fit.anand. 2 ай бұрын
Best review of 2024
@jayaraam0307
@jayaraam0307 2 ай бұрын
It'll remain as a milestone movie for Chiyaan
@alishajhabe6414
@alishajhabe6414 2 ай бұрын
தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 2 ай бұрын
One of the best film
@sanath6708
@sanath6708 2 ай бұрын
Congratulations Thangalan 🎉🎉🎉🎉🎉🎉
@ajithaj5484
@ajithaj5484 2 ай бұрын
The best review of thangalaan..
@competitiveexam6613
@competitiveexam6613 2 ай бұрын
Super I understood
@TKCreation-t2w
@TKCreation-t2w 2 ай бұрын
Thangalaan Blockbuster 💯🔥
@ShanthiShankar-zw5mr
@ShanthiShankar-zw5mr 2 ай бұрын
Exelent revive sir
@ram86krishnan
@ram86krishnan 2 ай бұрын
Bang on review sir ✅👍🏼
@ranjithkannan5959
@ranjithkannan5959 2 ай бұрын
Honest review❤
@arivu3211
@arivu3211 2 ай бұрын
Love you sir❤❤❤❤
@maligakadaivgn4709
@maligakadaivgn4709 2 ай бұрын
Ranjith sir write a script about how you became director how you studied how you bought your first car by being oppressed by higher cast people so that people will inspire more to achieve like you please bear torch
@Greattamizh-TN
@Greattamizh-TN 2 ай бұрын
Best movie in this recent times... OMG chiyaan sir acting Oscar level.. if Oscar may win thangaalan😅 oscar may.. ohh got if western see this movie definitely thangaalan get 7 nominations for Oscar, best actor , best actress, best background sound, best music score, best direction, best cinematography, best costume.. definitely this great movie ... first pathappave purinjuthu bro... good movie. Some negative people do give negative reviews because of their no taste of cinema.. this is not regional movie it's world that's it. Movie is great❤❤❤
@naveenrajvenkatesan9409
@naveenrajvenkatesan9409 2 ай бұрын
Nice review...sir..🎉
@gjskdksv6681
@gjskdksv6681 2 ай бұрын
Great review great person
@psk09816y
@psk09816y 2 ай бұрын
Good Review....
@Tk-hg7gk
@Tk-hg7gk 2 ай бұрын
அருமையான திரைப்படம் தங்கலான் ❤
@sundars8663
@sundars8663 2 ай бұрын
Late review by sudhir srinivasan Viewer by sundar sivakumar ❤
@raguprakash4915
@raguprakash4915 2 ай бұрын
Your voice so strong ❤
@sanath6708
@sanath6708 2 ай бұрын
Well said 🎉🎉🎉🎉🎉
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 2 ай бұрын
காட்சிகளாக மிக சிறப்பாக உள்ளது. முழு படமாக மனதை பாதிக்க தவறி விட்டது.
@Venu_ms
@Venu_ms 2 ай бұрын
Best review ❤❤❤❤
@its___naveenkumar
@its___naveenkumar 2 ай бұрын
Late review but...good review
@pratahabanthamizh6579
@pratahabanthamizh6579 2 ай бұрын
அருமையான படம் ❤
@angelwicky834
@angelwicky834 2 ай бұрын
This is one of the best movie in vikram sir's filmography 😎 I'm hardcore Chiyaan fan
@rathinasabapathykurubalan5410
@rathinasabapathykurubalan5410 2 ай бұрын
தங்கலான் படம் ஒரு வரலாற்று புத்தகம் அதை உற்று நோக்கினால் அந்த படம், கள்ளமணம் கொண்ட உங்களை நல்லமணம் கொண்ட மனிதனாக்கும் ❤
@aremvee29
@aremvee29 2 ай бұрын
It’s a life of pie kind of movie.
@Jamaljahpalmeries
@Jamaljahpalmeries 2 ай бұрын
Pls have a discussion with PA.Ranjith and also Vikram , Parvathy and Malavika
@VishnuVIDOLA
@VishnuVIDOLA 2 ай бұрын
I have watched and enjoyed . Not a common Indian movie. It carries heavier value & theme which normally cannot be connected simply because it’s beyond the standard imaginary world. It’s beyond and that’s why I loved it.
@natesanbalaji007
@natesanbalaji007 2 ай бұрын
August 14 before movie release. I remember bro. Superb
@palanisamy-dp6xg
@palanisamy-dp6xg 2 ай бұрын
Only social thinkers can understand the movie.
@ARIMA2419
@ARIMA2419 2 ай бұрын
சுதிர்..... சார் தங்கலான் படத்தின் ஒளிப்பதிவாளர் கூட ஒரு கலந்தாய்வு செய்தால் நல்லது....
@manjunathm5440
@manjunathm5440 2 ай бұрын
Mind Blowing.. World class masterpiece 👌👏💐❤️💪🔥 Congratulations @chiyaan @beemji @gvprakash @StudioGreen2 entire team 💐💐
@justingraham619
@justingraham619 2 ай бұрын
தங்கலான் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். இந்த படத்தை நான் இன்று பார்த்தேன். சிலர் யூடியூப்பரும் சிலர் திராவிட சங்கிகளும் இந்த படத்தை நல்லா இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நான் போய் பார்த்தேன். பிரம்மாண்டமான படம் ஏன் இவர்கள் நல்லா இல்லை என்று சொன்னார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் இன்று புரிந்து விட்டது அதில் தூய தமிழ் பேசுகிறார்கள். இவர்களுக்கு தூய தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. அதில் டேனியல் ஆங்கிலத்தில் பேசியதை அவர் தமிழ் சப்டைட்டில் போடவில்லை அது ஆங்கிலத்தில் தான் வந்தது அதனால் அவர்களுக்கு ஆங்கிலமும் புரியாது. என்னவோ ஏதோ ஆங்கிலம் கீழே சப்டைட்டில் போட்டிருந்தால் இந்த youtubeபர்கள் 200 ரூபாய் சங்கிகளுக்கு க்கு புரிந்து இருக்கும் போல.
@velmuruganvelmurugan4884
@velmuruganvelmurugan4884 2 ай бұрын
நன்றி❤
@RoufIrshad
@RoufIrshad Ай бұрын
Underrated Movie Because Of Director's Cast. Paapan (Bramin) & Sangi Mongis Won't Like Thangalan. Because It's Real Indian History. If You Have Guts Don't Close Teaters. North People Shouting Jai Bheem After See Thangalan Its Your First Victory Ranjith Sir ❤.
@rathakrishnan6765
@rathakrishnan6765 2 ай бұрын
This Review seems to be about just encouraging the Director. Actors 100% Music 100% : Probably the best of 2024. But as a Director..Story is messy..VFx shockingly bad & inaccurate. Biggest gaffe: whole village only one Higher caste family n house? Producer n Director have missed a great opportunity n made a potentially MASTERPIECE film just ok.
@ajayprasanna8944
@ajayprasanna8944 2 ай бұрын
Tamil makkal ellam kooru ketta jenmam 🥺. தெலுங்கு மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்💥👑
@wastecreation8732
@wastecreation8732 2 ай бұрын
Padam excellent 👌👌👌👌.....
@pravinv1161
@pravinv1161 2 ай бұрын
20 minutes ended so shortly
@SuperSuresh31
@SuperSuresh31 2 ай бұрын
செம்மையான படம் தரம் 🎉
@PravinKumar-rm5ss
@PravinKumar-rm5ss 2 ай бұрын
Good movie 🎉🎉🎉🎉
@dhannvagaming7267
@dhannvagaming7267 2 ай бұрын
Other actors only imagin vikram character
@beetlejuiceapril
@beetlejuiceapril 2 ай бұрын
50% liked it … 50% were confused …. Could have had a racy screenplay ….
@shakespearea6500
@shakespearea6500 2 ай бұрын
I Don't knw y all utubers gives full negative reviews but public enjoying in theatres
@juj1988
@juj1988 2 ай бұрын
I think many big media and newspapers playing politics to undermine the pa ranjith
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 5 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 61 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН
Sudhir Srinivasan's The Late Review | GOAT | Vijay | Venkat Prabhu
17:51