இன்றைய காலத்தில் இலவச மருத்துவம் எவ்வளவு முக்கியமோ அதை விட இலவச சட்டம் மிக முக்கியமானது,,,,,அதனை அறிந்து உதவும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@roselinrajan28623 жыл бұрын
Sir arumaiyana clear explanation thank you sir
@robinleo885 жыл бұрын
excellent information sir,all your talks are very useful to me.thanks a lot
@chinnusaravanan-fd2re3 ай бұрын
🙏🏻
@jothivignesh77332 жыл бұрын
நான் ஊராட்சி பகுதியில் வாழ்கிறேன், எனக்கு சொந்தமான எனது பட்ட இடத்தில் உள்ள வீட்டை சுற்றி மூன்று பக்கங்களிலும் கழிவுநீர் சாக்கடை போடபட்டுள்ளது. சாக்கடை போட நாங்கள் அனுமதி தரவில்லை எழுதி கொடுக்கவும் இல்லை. ஊராட்சியில் இருந்து பத்து வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊரில் இல்லாதபோது போட்டு விட்டனர் . தற்போது எப்படி சாக்கடையை அகற்றுவது, ரிட்டு போட்டால் எவ்வளவு காலம் ஆகும், சாக்கடையை எடுக்க என்ன வழி. உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன் சார்.
@karthikbatamil2ndshift9954 жыл бұрын
பூர்விக சொத்துக்கு ஐகோர்ட்ல வழக்கு பதிவு ஆகுமா
@mrmaarans4 жыл бұрын
Good information 👍
@KandasamiKandasami-n5u Жыл бұрын
Sar IA ea crp cmp cma pending ethapathi oru vidio onnu podunka sar
@blackandwhiteblackandwhite37983 жыл бұрын
ஐயா உங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது நான் மறைமலை நகர் H3 காவல் நிலையத்தில் முதலமைச்சர் சாலை விபத்து நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தேன் 2020 இன்று வரை அதற்கான பதில் அவர்கள் என்னவென்று எனக்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறார்கள் நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தேன் அதற்கான பதிலும் வரவில்லை நான் ரிட் ஆஃ மண்டமுஸ் போடலாமா
@SKidharsan_SManodheedan3 жыл бұрын
வணக்கம். கீழிருக்கும் எனது இரு சந்தேகங்களுக்கும் முடிந்தால் பதிலளிக்கவும். 1) உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் சுயவழக்காளியாக வாதாட முடியுமா? 2) முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிந்து விட்டு விசாரணையை சரியாக நடத்திடாமல் வழக்கை நிலுவையிலே வைத்திருக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது அல்லது அரசின் மீது நட்ட ஈடு செலுத்தக் கோரி ரிட் மனுவில் Article 226 கீழ் வழக்கிடலாமா? அப்படியெனில் எந்த அரசியல் சட்டம் இதற்குப் பொருந்தும்? நன்றி
@palaniveluchinnathambi85045 ай бұрын
வணக்கம் சார். ரிட் பெட்டின் போட கால வரையறைகள் இருக்கின்றனவா? 25 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வழக்கு பற்றி இப்போது ரிட் தாக்கல் பண்ண முடியுமா?
@imayavarambanramalingam20135 ай бұрын
Will definitely try to answer your doubt in the forth coming videos
@VijayKumar-xn3wh4 жыл бұрын
தா தா சோத்து அப்பாவிடம் இருந்தது அப்பா யாருக்கும் எழுதாமல் இரந்துவிட்டார் அம்மா வாரிசு அடிபடையில் அம்மாவின்பகுதி விடுதலை ஆவணம் மகமலுக்கு எழுதி கொடுத்தது செல்லுமா
@rrvlawoffice51623 жыл бұрын
செல்லும்
@purushothamankanchana79004 жыл бұрын
ஐயா வழக்கு நடந்து கொண்டு இருக்கும் பொழுது ரீவோக்ட் பண்ணி மறுபடியும் வழக்கு நடந்தால் என்ன அர்த்தம் சார்
@s.shanthiparameswaran50274 жыл бұрын
Super
@arangaraaju8 жыл бұрын
அய்யா வணக்கம், என்னுடைய தகப்பனாருக்கு இரண்டு தாரம். நான் முதல் தாரத்தின் மகன்.தற்போது குடும்பத்தில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் என்னுடைய தகப்பனார் எங்களுக்கு சொத்து தர மறுக்கிறார்.இதனால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் (suit). சொத்து அனைத்தும் பூர்வீகமானது பாட்டன் முப்பாட்டனுடையது.சொத்தை தற்போது என்னுடைய தகப்பனாரும் இரண்டாம் தாரம்,பிள்ளைகள் அனுபவித்துவருகிறார்கள்.என்னுடைய வழக்கு நடைமுறையில் உள்ளது.இனி நான் என்ன செய்யவேண்டும்??? எனக்கு உதவிசெய்ய வேண்டுகிறேன்.
@murugesanmurugesan95896 жыл бұрын
அரங்கராசு அழகம்மாள்தங்கவேல்
@santhosh53774 жыл бұрын
Unga Facebook inbox parunga,pls
@rrvlawoffice51623 жыл бұрын
Ninga case pottu errupinga atha court la nadathanum ungaludaya sotthu purviga sothuthanu court la nirupikanum self acquired property na mattum tha urumaiyalar yaruku vena kodukalam ana purviga sotha apaditha thara mudiyathu athu ella legal heir ku urumaiula sothu