சுகி சிவம் ஐயா அவர்கள் அன்பு உரையுடனும் ஆசிருடனும் நடந்த இந்த திருமணம் அருமையிலும் அருமை ! மிகவும் கொடுத்துவைத்த இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன் ! மை கபிரியல்
@nithiyananda12 жыл бұрын
I feel like our family wedding and Mr.Suki Sivam's speech. Wishing you a happy wedding life to Mr&Mrs Arunkumar nithiyananthan Canada
@muruganc69829 жыл бұрын
Really fantastic.....very simple and great. Have a long life MANAMAKKAL
@k.damodarankarunanidhi69036 жыл бұрын
Super speech. Congratulations.
@kgmdeva11 жыл бұрын
வெகு சிறப்பான புரட்சிகரமாண திருமணம்,சங்க கால தமிழர் பண்பாட்டை தவறாத தமிழிலே நடந்த திருமணம்,வாழ்க வளமுடன் மணமக்கள்.