Suki Sivam motivational vazhum kalai comedy speech | அரங்கம் அதிர்ந்த வாழும் கலை பேச்சு

  Рет қаралды 1,124,544

Sirippu Tentkotta

Sirippu Tentkotta

3 жыл бұрын

#sukisivam #sukisivamspeech #sukisivammotivational

Пікірлер: 267
@VINOTHKUMAR-fn7ih
@VINOTHKUMAR-fn7ih 2 жыл бұрын
Vera level , kandippa ellaaraum paakka vendiyathu . Miss panna uggalukku dhaan loss
@bismiengineering2165
@bismiengineering2165 2 жыл бұрын
uub9
@meenasri6567
@meenasri6567 2 жыл бұрын
Very good and nice
@meenasri6567
@meenasri6567 2 жыл бұрын
Very good and nice
@ladysupervisortcl
@ladysupervisortcl 2 жыл бұрын
வணக்கம் பல ஐயா அவர் களின் பேச்சு. காதுக்கு ம் மனதுக்கு ம்தேன்
@r.n.jeyaprakashjeyaprakash2447
@r.n.jeyaprakashjeyaprakash2447 2 жыл бұрын
@@bismiengineering2165 kk ml km ml ml l po oil MN
@krishnavenirajalingam1111
@krishnavenirajalingam1111 Жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவது மிக முக்கியமான விஷயம் என்றும்அருமை
@PoopathiPoops
@PoopathiPoops 6 ай бұрын
மாமனிதர் சுகி சிவம் ஐயாவின் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே... வாழ்க்கை செழுமை அடையும். அர்த்தமுள்ளதாகும்.... வாழ்த்துக்கள் 🎉🎉
@kumaresanr9321
@kumaresanr9321 2 жыл бұрын
எல்லா சூழ்நிலையும் சரியாக அமைந்து வெற்றி பெறுவது பெரிதில்லை, எதுவுமே அமையாது போராடி வெல்வதே சிறப்பு,.. 👍💐
@raneegunam1213
@raneegunam1213 2 жыл бұрын
Y
@raneegunam1213
@raneegunam1213 2 жыл бұрын
Ù
@rajinisundaram7866
@rajinisundaram7866 Жыл бұрын
True.
@arunb4930
@arunb4930 Жыл бұрын
Super and correct 👌
@suryakumaric8739
@suryakumaric8739 Жыл бұрын
Yes.. I heard this speech after I love my life
@om8387
@om8387 2 жыл бұрын
நாம் வாழும்போதே வாழ்த்தவேண்டிய மாமனிதர் சுகி சிவம் ஐயா அவர்கள். அவர்களை வாழ்த்துவதால் அறிவில் நாமும் வளர்கிறோம் அல்லவா அதுதான் அவருடைய பேச்சின் சிறப்பு!
@mallikaarumugam3436
@mallikaarumugam3436 10 ай бұрын
0.0ppĺ9m00n
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 6 ай бұрын
உங்களுடைய சொற்பொழிவு என்பது, வானில் இருந்து வரும் மழை போல,எப்படி என்றால் அது பூமியின் மீது விழுந்து,விதையை முளைப்பிக்கிறது போல,உங்கள் வார்த்தையானது,கேட்கிற யாவருக்கும் மனதில் விதையாக முளைத்து, வளர்ந்து, பின்பு மிகுந்த பலன் கொடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.நன்று,எங்கள் தமிழ் வேந்தர் சுகிசிவம் அய்யா அவர்களுக்கு
@lakshmishrinivasan6646
@lakshmishrinivasan6646 2 жыл бұрын
ஐயா மிகவும் நன்று, மிக்க நன்றி, வெகு அற்புதமான சொற்பொழிவு, எப்பவுமே பிரமாதம். நீங்களும் உங்களது குடும்பமும் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்.
@usharangarajan4250
@usharangarajan4250 Жыл бұрын
ஆமாம் இந்த பதிவை ஆதரிக்கிறோம்.
@vsperumalsn
@vsperumalsn Жыл бұрын
மிக அருமை நானும் திருநெல்வேலி மாவட்டம் தான் எங்கள் புத்தியை சாணம் பிடித்து கூர்மை ஆக்குவது போல் உங்களுடைய பேச்சு அருமையாக உள்ளது. கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி
@ashokkumarp8796
@ashokkumarp8796 5 ай бұрын
மிக நன்று வாழ்க வளமுடன்.
@SaranRaj-rj7qo
@SaranRaj-rj7qo 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள்.வாழ்வை எதார்த்தமாக புரிய வைத்த ஐயாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@prabavathis
@prabavathis Жыл бұрын
6u
@selvisundaram1586
@selvisundaram1586 Жыл бұрын
வாழ்கையில்சிறமத்திலும்இருக்கும்மகிழ்ச்சி அருமை சார்
@doraidorairajah9410
@doraidorairajah9410 Жыл бұрын
அருமையான பேச்சு அவருக்கு அவர்தான்நிகர
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 2 жыл бұрын
Ayya, vazhga valamudan nalamudan. Thangal nooru aandugal erunthu engalai sinthikka vaika vendum.
@natrajans3345
@natrajans3345 2 жыл бұрын
Sukki sivam speach v v useful n thanks a lot you tube
@pushpamurali4757
@pushpamurali4757 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது தினமும் கேட்டு விட்டு தான் தூங்குவேன்
@r.s.murthy8609
@r.s.murthy8609 Жыл бұрын
😅
@r.s.murthy8609
@r.s.murthy8609 Жыл бұрын
😢😂😮
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 2 жыл бұрын
மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏
@r.vallyammal7593
@r.vallyammal7593 2 жыл бұрын
Super super power leader excellent leader ⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥👍👍👍👍
@rajusumathy1220
@rajusumathy1220 2 жыл бұрын
Awesome👏👏👏👏👏👏
@elayarajaraja4191
@elayarajaraja4191 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி🙏
@paulinemarys691
@paulinemarys691 11 ай бұрын
Thank you Very much SIR
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏 🙏 அருமையான பேச்சு.எத்தனை எத்தனையோ விஷயங்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் பல விஷயங்கள். நிறைய பேர் இதை கேட்க வேண்டும். நன்றி ஐயா.
@umaks192
@umaks192 2 жыл бұрын
Sir unga speech enakku romba pudikkum sir .........sir en life la ungala oru thadavaya chu pathu blessings vanganum sir.,......naan uyiroda irukka na unga speech than sir karanam....
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 6 ай бұрын
Nanri ayya sirappana pechu.
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 жыл бұрын
It is so refreshing, edifying, n heart-warming to hear positive comments about one of the greatest , most talented, and expressive actors who've graced the Thamizh naadaga matrrum thirray-pada wulagam , none other than the inimitable M. R. Raadha.
@syedaliar8948
@syedaliar8948 Жыл бұрын
Awesome Sri kettukuttea erukalam Pol eruku sir 👌👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✊👍
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
சிறந்த பேச்சு.நன்றி.
@anandondimuthu9833
@anandondimuthu9833 2 жыл бұрын
அருமை .......................
@anandhyu8609
@anandhyu8609 2 жыл бұрын
En life la neraya neram valigalodu irukumbothu unga speech than sir kepen udaney enaku oru thelivu kedaikum 🙏🙏
@harisudhan1452
@harisudhan1452 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.. அருமையான பேச்சுங்க ஐயா...வணங்குகிறேன் ஐயா🙏
@ganesanas9802
@ganesanas9802 2 жыл бұрын
Excellent sir
@papak1033
@papak1033 9 ай бұрын
நல்ல பதிவு
@VIJAY.ASSOCIATES
@VIJAY.ASSOCIATES Жыл бұрын
Your speech has wonderful thoughts....Thank u so much sir....
@SingarajahThanaluxmy
@SingarajahThanaluxmy 7 ай бұрын
I'm from Sri Lanka jaffna Very nice speech ❤❤
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
மிக மிக அருமைsir வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@ashtavasuvinaanmegapakirvu2713
@ashtavasuvinaanmegapakirvu2713 Жыл бұрын
Excellent speech 🙏🙏🙏👌👌👌
@karthikmohan136
@karthikmohan136 2 жыл бұрын
Arumaiyana ariviyal villakkam ayya. Unghalai enakku rombha pidikkumm. Unghal sorpolivumm mighavumm pokkishamaanadhu. Adhae penni paadhukaakavendumm.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Arumaiyana padhivu.
@kothandaramanknk7278
@kothandaramanknk7278 2 жыл бұрын
சில குடும்பத்தில் திருமணம் ஆன மகளை சுய முடிவு எடுக்க விடாமல் அறிவுரை என்ற பெயரில் குழப்பும் அம்மாவுக்கு ஐயாவின் சிறந்த அறிவுரை அருமை நன்றி.
@TamilSelvi-dh6nf
@TamilSelvi-dh6nf 2 жыл бұрын
ஹஹஹ
@TamilSelvi-dh6nf
@TamilSelvi-dh6nf 2 жыл бұрын
ஹஹ
@TamilSelvi-dh6nf
@TamilSelvi-dh6nf 2 жыл бұрын
ஹ்ஹ
@TamilSelvi-dh6nf
@TamilSelvi-dh6nf 2 жыл бұрын
ஹ்ஹ
@creativecrafts1426
@creativecrafts1426 Жыл бұрын
Excellent sir.solla varthaigal illai. sirripodu sithanayum kalanthathu.🙏
@sabapathyselvaganapathy1487
@sabapathyselvaganapathy1487 2 жыл бұрын
சிறப்புமிக்க சொற்பொழிவு
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 11 ай бұрын
Fentastic speech
@vijayalakshmiswaminathan3394
@vijayalakshmiswaminathan3394 2 жыл бұрын
Super Vazhga valamudan
@rajeshtailor6430
@rajeshtailor6430 5 ай бұрын
100/உணர்வு
@leemaroseline7386
@leemaroseline7386 Жыл бұрын
ஐயா உங்களுக்கு எத்தனை மூளை ? ஐயா 🙏 தங்கள் பேச்சு மேலும் மேலும் மேலும் இறைவனின் ஆசீரோடு தொடரவும் 🎊🎊🎊 தாங்கள் நீடூழி வாழவும்🎊🎊🎊இறைவனை வணங்குகிறேன் 🙏🎊🎊🎊 ஐயா 🙏
@raheemmuzammil8837
@raheemmuzammil8837 2 жыл бұрын
Very good speech Thanks sir
@devamahadevan1390
@devamahadevan1390 2 жыл бұрын
அருமையான பேச்சு
@sumathithangarajh.162
@sumathithangarajh.162 2 жыл бұрын
Soooooo cute on my own on o
@mohankanagasundram526
@mohankanagasundram526 10 ай бұрын
அருமை
@sekarvgs1109
@sekarvgs1109 9 ай бұрын
வாழ்க்கை ஓர் அனுபவம் மிக்க நன்றி
@pkmmurugesan2384
@pkmmurugesan2384 2 жыл бұрын
Super speach
@jayashakthiadhavans5909
@jayashakthiadhavans5909 Жыл бұрын
உண்மை🎉❤super, 🎉🎉🎉word isn't come😊😊😊😊
@suba310
@suba310 Жыл бұрын
Must watch full video...learn how to lead a good life.. What a intellectual speech with psychological aspects... Don't stop your travel.. 🙏👏
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 жыл бұрын
Sugisivam.sir.vazkai.annpathai.athan.pokkil.vaztha.yrnnai.ponravarku.Neenka.sollra.veshazyam.nanmai.payakkum.vazka.💯years.very.good.speach.
@nathannathan3750
@nathannathan3750 2 жыл бұрын
பெட்ரோமாக்ஸ் லைட்
@firegaming-ge6cv
@firegaming-ge6cv 2 жыл бұрын
kuraivilla vazkaiyai iraivan thangaluku arulavendum
@devarajamalraj6145
@devarajamalraj6145 2 жыл бұрын
Super thalaiva
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks for your inspiration Sir💚💛💜
@kannangurusamy4431
@kannangurusamy4431 Жыл бұрын
Nice speech
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 5 ай бұрын
Thank god Ayya
@leemaroseline7386
@leemaroseline7386 Жыл бұрын
ஐயா உங்களுக்கு எத்தனை மூளை ஐயா ? இறைவனின் ஆசீரோடு வளமுடன் நீடூழி வாழ்ந்து🎊🎊 மேலும் மேலும் வளர 🎊🎊 வணங்குகிறேன் 🙏🎊 ஐயா 🙏 வணங்குகிறேன் ஐயா 🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Excellent speach
@user-up3hl2ld7n
@user-up3hl2ld7n Жыл бұрын
🙏நன்றி
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 Жыл бұрын
நன்று நன்றி .
@ddcarromgaming18
@ddcarromgaming18 Жыл бұрын
வாழ்த்துக்கள் super...
@geetharavi2712
@geetharavi2712 2 жыл бұрын
Valzgha valamudan Very nice super
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 Жыл бұрын
Arumai miga mukiyakuripugal about mahizhchi kadaipidikavendiiya upayangal vazhga valamudan nalamudan pallandu
@bhuminathanbhuminathan9751
@bhuminathanbhuminathan9751 2 жыл бұрын
Good morning sir.very fine. Tq sir.
@govindanp8837
@govindanp8837 Жыл бұрын
Superb sugi sivam sir once more
@thanabalm8174
@thanabalm8174 2 жыл бұрын
Arumai iya valga valamudan neengal
@elumalain1705
@elumalain1705 11 ай бұрын
Good speach
@hsaraswathy3160
@hsaraswathy3160 2 жыл бұрын
Super
@mpnmiru816
@mpnmiru816 Жыл бұрын
Very xlant spech for life, it should be follow all family leaders.
@umaanbu1040
@umaanbu1040 9 ай бұрын
Super speach 💐💐💐
@jyothsnabharathrajen9803
@jyothsnabharathrajen9803 2 жыл бұрын
Very nice
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. நன்றி ஐயா!.
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தாங்கள் ஆற்றிய மேற்கண்ட வாழும் கலை என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில் பல நிகழ்வுகளை நல்லதொரு நகைச்சுவையோடும்,புரிதல் உணர்வோடும் உரை ஆற்றினிர்கள், அற்புதம் அருமை,இதில் 1:24 00 ஆவது மணித்துளியில் புகை வண்டி பிரயாணத்தில் ஒரு பட்டி அருகில் அமர்ந்து குறட்டை விட்ட நிகழ்வு ஒன்றில் command,@ Relaxtation இதை நம் உடல் உறுப்புகளுக்கு கொடுத்தால் நமக்கும் நன்றாக தூக்கம் வரும் என்ற நிதர்சனமான ஒரு மாபெரும் உண்மை ஐ, எதார்த்தத்தை கூறியுள்ளீர்கள், ஏனென்றால் அழியர் அறிவுதிருக்கோவிலை நிறுவிய நிறுவனர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷியின் (உடற்கூறு) உடற்யிற்சியின் இறுதியில் உடல் தளர்வு என்று சொல்லப்படும் Relaxtation என்ற ஒரு பயிற்சி உள்ளது,அதில் தாங்கள் கூறுவது போல இந்த பயிற்சியின் பொது தூக்கம் நம்மையறியாமல் நல்ல தூக்கம் வந்தது தூங்கி விடுவோம், நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@lakshmigopiram3720
@lakshmigopiram3720 2 жыл бұрын
Too good. life is ups and downs. Live life happily and not seriously.
@sreematha4512
@sreematha4512 Жыл бұрын
Very good Advice to all
@devianandababu1325
@devianandababu1325 10 ай бұрын
Sir thank you❤❤
@humanbodyheathcaretreatmen8137
@humanbodyheathcaretreatmen8137 Жыл бұрын
Super anna
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr Жыл бұрын
Super sir your speech.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks sir
@anbarasanilamurugu796
@anbarasanilamurugu796 2 жыл бұрын
Yes , MR. RADHA IS AN ULTRA LEGEND AND MOST UNIQUIE 😀😀
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Good good good
@sathishm7130
@sathishm7130 2 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@sheilaraj3800
@sheilaraj3800 2 жыл бұрын
3 September 21...9.41am...johor malaysia
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks sir😈
@jayarajnair8535
@jayarajnair8535 2 жыл бұрын
Superxsuper xsuper. Very interesting. 👍🌷
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
Nandri ayya
@ramakrishnan-uu4tz
@ramakrishnan-uu4tz Жыл бұрын
Supear🎉
@arulselvan4442
@arulselvan4442 Жыл бұрын
அருமை ஐயா 💐
@keerthanaarjunan8490
@keerthanaarjunan8490 2 жыл бұрын
அய்யா அருமை
@nazeezee7534
@nazeezee7534 Жыл бұрын
Super super super
@bagyalakshmigurusamy612
@bagyalakshmigurusamy612 Жыл бұрын
Valgha valamudan ayya
@angamuthushamala5942
@angamuthushamala5942 2 жыл бұрын
Nice
@MrMarcus1952
@MrMarcus1952 Жыл бұрын
Excellent philosopher,his expression in every aspect of life reveals so much.
@sasiway7187
@sasiway7187 Жыл бұрын
நன்றி ஐயா
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 ай бұрын
🙏🙏🙏
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Yes very correct
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 2 жыл бұрын
SRI Suki Shivam******🙏 vanakkam 🙏 by Paalmuruganantham India 🆗
@MallikaManoharan
@MallikaManoharan Жыл бұрын
ஐயா அருமையான தத்துவங்கள் ஐயங்கள் அழிகின்றன ஐம்புலன்கள் அடக்கும் சக்தி ஐந்தே நிமிடத்தில் பறந்தன.
@geethashanker3066
@geethashanker3066 2 жыл бұрын
Happy
Pokey pokey 🤣🥰❤️ #demariki
00:26
Demariki
Рет қаралды 6 МЛН
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 746 М.
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 138 МЛН
BABY Comedy : Baby helps homeless people
1:00
BABY Comedy
Рет қаралды 9 МЛН
A comical and humorous family
0:43
昕昕一家人
Рет қаралды 2,3 МЛН
Too Too Boy | Cooking For Baby Part-2 | #shorts  #youtubeshorts #animation #tootooboy
0:59
Videogyan Kids Shows - Toddler Learning Videos
Рет қаралды 16 МЛН
Now He’ll Never Leave😭
0:36
Peet Montzingo
Рет қаралды 42 МЛН