Very much BLESSED to listen to your wonderful discourses. 🙏🏻🙏🏻🙏🏻
@om83873 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம்: ஐயா அருட்கடலே உங்கள் திருவாய் மொழிந்தருளிய திருப்பாவை முப்பதும் கேட்டு மகிழந்தோம் நன்றி ஐயா தமிழர் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
@rajithav44573 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏உரையும்,விளக்கமும் மிக மிக அமுதம் நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐
@ramakothai3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@thamizhvendan90773 жыл бұрын
நன்றி ஐயா
@krshnakumar6883 жыл бұрын
எல்லா பாடல்களும் விளக்கவும் அருமை. மிக்க நன்றி ஐயா
@Mira-ul7dr3 жыл бұрын
Namaskaram Aiya, Nandri🙏🏾
@tamilvanans.s38723 жыл бұрын
திருசிற்றம்பலம் இனிய தித்திக்கும் பொங்கல் தின வாழ்த்துகள் பொன்னம்பலம்.
@revathyshankar34503 жыл бұрын
எல்லா பாடல்களையும் ,உரையும் ,விளக்கமும் ,மிக அருமையாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏இனிய பொங்கல் தின நன்நாள் வாழ்த்துகள் 🙏பாராட்டுகள்🙏
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@MuthuKumar-zi4mu3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@revathinagarajan74473 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் ஐயா
@hemavathim5433 жыл бұрын
Vaazhga valamudan 🙏
@giyen533 жыл бұрын
தங்கள் சேவைக்கு என் வாழ்த்துகள். இதே போன்று திருவெம்பாவைக்கும், திருபள்ளி எழுச்சிக்கும் உரையாற்றுமாற வேண்டிக்கொள்கிறேன். நன்றி
@narjunable3 жыл бұрын
Clarity of thought, clear thinking, simple communication are your forte which is why your talks are so liked.
@ashwinps1573 жыл бұрын
Nandri arumai
@sasikumarv71723 жыл бұрын
உங்களது உரைகள் எங்களது நல் வழி காட்டி...
@manjunathgc92373 жыл бұрын
🙏🙏🙏
@lakshmisunder46433 жыл бұрын
🙏🙏🙏🙏👍👌👏
@jeyanthia82142 жыл бұрын
வணக்கம் ஐயா,அபிராமி அந்தாதி,கந்தரனூபூதிக்கும் விளக்கம் தாருங்கள். 🙏
@venkatr64813 жыл бұрын
Thank you sir
@divyaalayamany75233 жыл бұрын
🙏Sir, thanks for your wonderful explanation for all the beautiful verses😊
@sekarsrinivasan57302 жыл бұрын
முப்பது நாட்களும் தங்கள் திருப்பாவை நிகழ்ச்சியை நான் கேட்டு விட்டு காலை வணக்கமாக தினசரி முப்பது பேர் கேட்கும் படிக் காலை வணக்கமாக வாட்ஸ் அப் மூலம் பதிவைப் போட்டேன். நன்றி! வாழ்க வளமுடன்!
@umapathikrishnan41063 жыл бұрын
Thanks you so much Sir for your beautiful lecture on Thiruppavai. We are blessed to have you.
Adutha வருடம்மும் முழுவதும் கேட்க வேண்டும்.. அய்யா... வணக்கம்... தங்கள் சேவை தொடர வேண்டும்...
@antonypaul30163 жыл бұрын
Next year Thiruvambavai also SIR.
@chandrannatarajan66163 жыл бұрын
Was blessed to hear all the 30 verses so beautifully explained by you. A mere word of Thank you will hardly suffice for the great efforts you have taken to compile the stories pertaining to the relevant verse and putting it out so clearly to be able to be understood by everyone. Pranams to you, to sangatamil, and the divine source for giving us an opportunity to hear this 🙏🙏🙏. May you be blessed always 🙏