எத்தனை அழகு இயற்கை வாழும் தேசம் இலங்கை இதுபோல் ஒரு நாடு இல்லை இத்தரணியில்
@nambi.tnambi.t465023 сағат бұрын
* கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதால் யாருக்கென்ன பயன் ?
@mohammedazhar43204 күн бұрын
தாங்கள் பணி தொடரட்டும் .உங்களை நேசிக்கும் பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன் . இலங்கையில் இருந்து.... Baqavi.
@SHANNALLIAH3 күн бұрын
Great to Know Great Tamil Muslims too!
@BabuBabu-gd5wk5 күн бұрын
இந்தப் பதிவை பார்த்து உங்களுடன் பயணித்த அனுபவத்தை உணர்ந்தேன் இலங்கைக்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வு 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா
@om83873 күн бұрын
எங்கள் வணக்கத்திற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் ஐயா... என்னவோ தெரியாது உங்கள் உரைகேட்டு மகிழ்வதில் எனக்கு ரெம்ப சந்தோசம் சொல்லப்போனால் அறிவிற்கு இலக்கணமான உங்களுரைகள் என்னையும் நல்ல பகுத்தறிவாளராய் மாற்றியுள்ளது வாழ்த்துக்களய்யா எங்கள் தாய்மண்ணில் உங்கள் பாதம் பட்டதென்றால் நாம் செய்த பெரும் பாக்யமே
@gypsy_footprints3 күн бұрын
அன்பு வணக்கங்கள் ஐயா.. 🙏🏻. அனுபவங்கள் என்பதே மிகச்சிறந்த ஒன்று. அதிலும் பயண அனுபவங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இனிப்பு கசப்பு எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கும். தங்களின் பயண அனுபவம் கண்டு மகிழ்கிறேன் ஐயா... 🙏🏻 🙏🏻 🙏🏻 💐
@visva32792 күн бұрын
இயற்கையோடு பின்னிப்பணைந்த இன்பதேசம் இலங்கை. யார் சென்றாலும் அன்போடு பாசம் பகிர்ந்து உபசரிக்கும் நல்ல உள்ளங்கள் வாழும்தேசம். தமிழ்மக்களால் பெரிதும் போற்றப்படும் மிகச்சிறந்த பேச்சாளர் தமிழ்பேசி தமிழோடு வாழும் மேன்மையாளர் திரு. சுகிசிவம் ஐயா அவர்களின் இலங்கைப்பயணம் தொடரவேண்டும்….🙏🙏
@thamaraisrinivasarao2105 күн бұрын
வணக்கம் ஐயா.இரண்டு இறகு போல தாங்கி பயணித்த இரண்டு பேருக்கும் வாழ்த்துகள்.பல நல்ல மனிதர்கள் செய்யும் மிக நல்ல காரியங்களை அழகாக கூறினீர்கள்.எட்டு வைக்கும் தூரத்தில் இருக்கும் ஈழத்து அழகை கூறியதோடு,தமிழ் உறவுகளுக்காக நீங்கள் கோடிட்டு காட்டியது அழகு.நீங்கள் கூறிய,கூறும் அனைத்து செய்திகளும் அறிய வேண்டிய பயனுள்ள செய்திகள் தான்.அதற்கு நன்றி. இப்பயணத்தின் ஆகச் சிறப்பு ஓஷோ வடிவில் காணும் (I am free) உங்கள் அழகான புகைப்படம் தான்....🤩
@spsmthoughtfactory52174 күн бұрын
இன வெறி ஒய்ந்து, யுத்தம் முடிந்து, மடமை போற்றும் அஹிம்சை ஒழிந்து, மனிதம் மேலோங்க பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி ஐயா
@sammisuresh39464 күн бұрын
சந்தோசம் நீங்க இலங்கை போனது அதுவும் புங்குடுதீவு சர்வோதயத்தில் நின்றது அழகு❤️👏👌
@lawarancecharles24785 күн бұрын
இனிய மாலைநேர வணக்கங்கள் ஐயா உண்மைதாங்க ஐயா, நான் விமானத்தில் செல்லும் போதெல்லாம் கீழே இலங்கையை மொத்தமும் தென்னை மரங்களாக காட்சி தரும் ,ரொம்ப சந்தோசங்கள் ஐயா பயணங்களை பகிர்ந்தமைக்கு, எனது நீண்ட நாட்களின் ஆசையும் கூட,
@Ps.ChandraKumar-ul6oqКүн бұрын
அய்யா உங்களுக்கு இறைவன் நீடீய ஆயுள் தந்து தமிழ் மொழிக்காக உங்கள் பணி தொடர எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வேண்டுதல்களும் அன்புடன் மு சந்திரகுமார் குடும்பத்தார் மும்பை
@rjoseph19785 күн бұрын
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள் என்ற பொன்மொழிக்கேற்ப உங்கள் சந்தோஷம் எங்கள் சந்தோஷமாய் காணப்பட்டது, எங்களையும் இலங்கை அழைத்து சென்றது போலவே இருந்தது. (அழைத்து )சென்று வந்ததற்கு நன்றிகள் பல....
@velayuthapillaisubraramani28302 күн бұрын
திரு சுகிசிவம் ஐயா நீங்கள் புங்குடுதீவு ஊடக பயணம் செய்தீர்கள் ,இறையருள் நிறைந்த நல்நாளாகப் பார்கிறேன் ஐயா, நன்றி வணக்கம்.. திரு சுகிசிவம் ஐயா நீங்கள் புங்குடுதீவு ஊடக பயணம் செய்தீர்கள் ,இறையருள் நிறைந்த நல்நாளாகப் பார்கிறேன் ஐயா, நன்றி வணக்கம்.. .
@sivanageswarykenkatharan732716 сағат бұрын
வணக்கம் ஐயா நமது தாய் நாடு அடிக்கடி போய் வர முடியாத சூழ்நிலை நன்றி ஐயா நெஞ்சம் நெகிழ்கிறது. எம்மால் அங்கு வாழ முடியவில்லை நமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்❤❤
@rajasoundari87284 күн бұрын
தாங்கள்எப்போதும்எங்களை தங்கள் மகழ்ச்சியாகவைத்திருப்பீர்கள்.அதுபோல் தாங்கள் மனம் ஒன்றி மகிழ்ச்சியாக இருந்ததை பகிர்ந்து கொண்டது அருமை வளரட்டும் தங்கள் பணி எங்களுக்கும் இலங்கை காண ஆசை வந்துவிட்டது
@nirupadevisanthakumar308Күн бұрын
மிக மிக நன்றி எங்களுடைய நாடு உங்களைக் கவர்ந்ததற்கும் அதை அழகாக தொகுத்து வழங்கியதற்கும் ❤
@Gemstone-i1s3 күн бұрын
Allah bless you and your family 👪 From Sri Lanka 🇱🇰 ❤❤❤❤
@thakinipakeer86535 күн бұрын
இவ்வளவு அழகான எங்கள் தாயகத்தை விட்டு அகதிகளாக வாழ்கிறோம் தமிழர் நாங்கள் , உங்கள் வேண்டுதல் படித்தால் மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
@PunidhaRaj-v4bСағат бұрын
தமிழ் சொற்பொழிவு ஆற்றுவதற்கு சிறந்த மாமனிதர்
@mariajp88954 күн бұрын
கடவுள் ஆசீருடன் உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏 இந்து சமுத்திரத்தின் முத்து எங்கள் நாடு எனிமேல் ஜொலிக்கும் இறைவன் அருளால் ❤
@ulakentheransellathurai9613 күн бұрын
ஐயா தங்கள் இயன்ற உதவிகளைச் செய்துள்ளீர்கள் மாணவச் செல்வங்களுக்கு உரையாற்றிய உள்ளீர்கள். நன்றி நல்லதே நினைப்போம்.
@srivaishnavi87845 күн бұрын
ஐயா, தங்கள் உரை கேட்ட பின் எனக்கும் இலங்கை செல்ல ஆவல்.😊
@steaventhurai434415 сағат бұрын
நல்வரவு
@UdayasooriyanUdayasooriyan2 сағат бұрын
அன்போடு வரவேற்கிறோம் இப்ப வர வேண்டா சரியான மழை தை மாதத்தில வாங்க நா இருப்பது ஊட்டி மாதிரி
@mahathevaiyadurai1692 күн бұрын
மிகவும் நன்றி சார் வாழ்க வளத்துடன்
@Rush5666Күн бұрын
மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
@KumaranKumaran-l7j2 күн бұрын
❤வாழ்த்துக்கள் ஐயா!❤ வாழ்க வளத்துடன்!
@RamKrishna-mm5cw5 күн бұрын
மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு சென்றது.
@somasundaramvisvendra-sl5tmКүн бұрын
நீங்கள் கூறுவது100வீதம் உண்மை ஐயா
@masthanfathima1354 күн бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏. தங்களுடைய இந்த கானொளி பதிவு ரம்மியமாக இருந்தது , காரணம் தங்களின் பிரயாண அனுபவங்கள் அத்துடன் உங்கள் போட்டா ஆல்பம் அருமை . பழைய சுக்கிசிவம் ஐயாவை பார்த்துப்போல் சந்தோஷம் .
@vijayathevyuthayasankar3 күн бұрын
நன்றி ஐயனே இலங்கை மக்கள் பழகுவதற்கு இனியவர்கள்
@Good-po6pm3 күн бұрын
அழகான இலங்கைத்திருநாட்டில், அமைதிவழி நிம்மதி தொடர பேதங்கள் நீக்கி அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதே அறிவாகும். நேற்றைய கெடுதிகளை மறந்தால் நிம்மதி உண்டாகும் . இன்னாது அம்ம இவ்வுலகு . இதன் இயல்புணர்ந்தோர், இனியது காண்க.
@laxmimalar28014 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் பேசும் போது எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது.அமைதியான் பூமியாக மாற இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
@sathiyaponnuthurai37932 күн бұрын
மிக மிக சிறப்பு ❤நன்றி🙏
@surensivaguru58232 күн бұрын
Makilchi unkala enka mannil parka 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@veerasamynatarajan6945 күн бұрын
யாழ்ப்பாணம் சென்றதில்லை ஆனால் நான்கு நாட்கள் இலங்கை முழுவதும் சுற்றி வந்துள்ளேன். பௌத்தம் தமிழ் தெய்வங்கள் நிறைந்த இடம். சாலை சுத்தமாக இருக்கும். தூசு இல்லை. தீவு என்பதால் அருமையாக இருக்கும்.
@naliguruКүн бұрын
INDIAN TAMILS NEVER LEAVE THE COUNTRY WITHOUT COMING TO JAFFNA. YOU MUST VISIT TO OUR JAFFNA.
@veerasamynatarajan694Күн бұрын
@naliguru விரைவில் கப்பல் மூலம்.
@naliguruКүн бұрын
@@veerasamynatarajan694 WHY DID YOU SAY BOWTHA TAMIL THEIVANGAL ??
@veerasamynatarajan694Күн бұрын
@@naliguru Means Buddha temples and Hindu temples are there.
@MoorthyMoorthy-q1s5 күн бұрын
அருமையான சொல் இயற்கை முத்தமிடும் பகுதி கொஞ்சம் யுத்தமிடும் பகுதியும்கூட இனியாவது முத்தமிடுவதை உணர்ந்து யுத்தத்தை தவிர்க்க வேண்டுகிறேன் நன்றி
@MomadHillmiКүн бұрын
Super super great ayya thanks I'm from Sri Lanka
@megalabalaji9585 күн бұрын
ஐயா உங்களை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்க்க பேரானந்தமாக உள்ளது. அடிக்கடி சென்று நண்பர்களோடு கொண்டாடுங்கள். மறுமுறை அம்மாவோடு சென்று அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🏻
@LvsLvenkatasubramanian5 күн бұрын
மகிழ்ச்சி. நீர்வீழ்ச்சி -- குன்னூர் -- கோதகிரி இடையில் காத்ரைன் வாட்டர் பால்ஸ் போல் உள்ளது.
@gunasegaranradhakrishnan87095 күн бұрын
நீங்கள் மகிழ இதை கண்டு நானும் மகிழ்ந்தேன் ஐயா வணக்கம் ஐயா
@chitraponnuthurai77735 күн бұрын
Thank you for your blessing which will bring the bright future for our country under the new government
@imranzahra072414 сағат бұрын
Thanks for visiting my mother land
@maranmaran.s10255 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sivagowrinavaratnarajah36155 күн бұрын
Thanks for your blessings. ❤From Sri Lanka
@abishekabishan8799Күн бұрын
I am also Vavuniya but now I am living London I love my country ❤❤❤
@subramsubramaniam13275 күн бұрын
Many Thanks for your inspirations Sir educating world to remove caste racism to alleviate poverty to educate children with God Blessings
@mohamednafsan2847Күн бұрын
Thanks lot 👍 from Sri Lanka
@packsmuru78343 күн бұрын
உங்கள் வாழ்த்து எமது இலங்கைக்கு கிடைக்கட்டும்
@kaashvistudios90453 күн бұрын
நன்றிகள் ஐயா ❤
@sahabdeensahabdeen76904 күн бұрын
Aiyha always ♥️ ❤️ 💖 welcome SRILANKA ( CEYLON) MASHA ALLAH. GOD BLESS YOU ❤❤ GREAT THANKS ❤🎉CONGRATULATIONS 🎊 👏 💐.
@susilthilak74972 күн бұрын
You are right sir, last october I went and enjoyed there...thank you for the speeches and enlightening us🎉
@sivauthayan78165 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் பிராத்தனை க்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்.
@lakshmisunder46435 күн бұрын
Srilanka is a beautiful place.
@bubsri3324Күн бұрын
ஐயா இலங்கை தமிழர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையாவர்கள் விருந்தோம்பல் எப்படி என்பதை அவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். மரியாதை யோடு பழக கூடியவர்கள். உங்களை போண்ற அறிவாளிகள் அடிக்கடி அந்த மண்ணுக்கு சென்று நல்ல விடயங்களை சொல்லி அவர்களை இன்னும் நிறைந்த அறிவாளிகள் ஆக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ஐயா கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
@parasuraman-b7u22 сағат бұрын
தமிழ் நாட்டிலும் இப்படி தான் ஆனால் நம்மை நாநூறு ஆண்டு காலம் ஆண்ட தெலுங்கர் நம்மை மாற்றிவிட்டார்கள்😢😢😢😢😢😢😢😢
@RATSARAN16 сағат бұрын
Tamizhar mattum alla Singalavargal mattrum Muslimgal naam ingu ondraaga Ilangayaraaga vaazhgirom😍
@vasanthymanickam23812 күн бұрын
Thank you so much Aiya🙏Sri Lankan 🎉
@yogasingammarkandu6724Күн бұрын
அருமை❤❤🎉
@KSMP4424 күн бұрын
2009 இறுதிகட்ட போர் அப்ப எங்கே இருந்தீங்க ஐயா. .? கொழும்பு போய் ராஜபாக்ஷ சகோதரர் களிடம் பேசி போரை நிறுத்தி இருக்கலாமே 😢
@MrPrakashmoorthy4 күн бұрын
சும்மா வாய்க்கு வந்தபடி அலட்டாமல் இருந்தால் ஆரோக்கியத்துக்கு நலம்.
@usharetnaganthan3024 күн бұрын
Hello don't come up with your own assumptions. I don't want to go through the unfortunate miserable past the entire Srilankans went through. If you are a Tamil Nadu person just zip up your mouth.
@balarevathykanthakuru78555 күн бұрын
அருமை அய்யா.. 🙏
@ibrahimcalanderlebbe13734 күн бұрын
Thanks sir,you are great and god blasé you and your family and friends.
@GaneshThamuКүн бұрын
வாழ்த்துக்கள்.
@manomano4034 күн бұрын
எங்களுக்கு ஒரு இட்டல் இடஞ்சல் மனக் கஸ்ட்டங்கள் வரும் போது யார் யாருக்கெல்லாம் பகிர்வோமோ, அவர்களோடு, எப்போதும் ஒரு உறவு நிலையைப் பேண வேண்டும், அது, மனதிற்கு மனம் பரஸ்பர மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தோற்றுவிக்கும், வார்த்தையாடல் என்பது ஒரு கலை, நல்லெண்ணம் விதைக்க நாளும் உழைப்பதென்பது ஒரு வரம், அவ்வாறான மனிதர்களின் உறவு கிடைப்பது வரப் பிரசாதம், நாளும் வளர்க உங்கள் பணி, நலம், நலம் சிறக்க, .. 🙏இனிய காலை வணக்கம்🙏 ❤❤❤❤23.11.2024❤❤❤❤❤
@rimdeen54163 күн бұрын
SUPER SUPER BEO
@umakrthk5 күн бұрын
Very nice to see in casual dress Feels happy like I saw u in-person
@rathikaboobalan37524 күн бұрын
The way you described your experience there makes me visualise the scene. We also join you in wishing the prosperity of the nation, sir!!! Let your dreams come true for the welfare of the Colombians 🎉
@parthibanm3123Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰 ஆனந்தம் 🙏🙏🙏
@RaguO2 күн бұрын
அருமை அருமை 😍👍🏽🫶
@thiyagumoorthy709Күн бұрын
Nandri aiya Thiyagu sri lanka
@mohamedpirous54252 күн бұрын
Iam srilanka world l aaha best contry ellaa palangal payirkal enge walarhinrana
@muthulakshmik91284 күн бұрын
மகிழ்ச்சி ஐயா.
@srividhyaa65075 күн бұрын
மிகவும் நன்றி சார் அருமை
@sabaratnamrajendran78985 күн бұрын
As you mentioned, Iya, it is true that Mr. Murugananthavel and Mr. Kulanthaivel are making immense efforts to spiritualize and maintain the Arivu Thirukovil in Jaffna. I, along with many others, have benefited from their course. “Valha Valamudan”
@srinivasanpalani69084 күн бұрын
Vazhga valamudan Ayya.
@KanheswaranKese4 күн бұрын
நன்றி ஐயா😊
@PunidhaRaj-v4bСағат бұрын
ஐயா நீங்கள் நேரடி வாழ வேண்டும்
@mohamedpirous54252 күн бұрын
Clean contry
@sundarsundar31573 күн бұрын
தள்ளி உள்ள போட்டோவைப் பார்த்தால் பயில்வான் ரங்கநாதன் போல் தெரியுது !!! இலங்கை ஒரு இயற்கையான செழிப்பான நாடு.
@santhiv10085 күн бұрын
அருமை ஐயா
@AnbudanselvanКүн бұрын
நானும் புங்குடுதீவுக்காரனுங்கோ 🙏🙏
@TradejpkJpk5 күн бұрын
Unga pathivugalku nanri ayya
@സുബ്രഹ്മണ്യന്3 күн бұрын
ஈழம் 🙏
@mohamedfawaz88713 күн бұрын
1 sri-lanka me muslim ok no l t t e
@muppakkaraic86405 күн бұрын
நன்றி ஐயா
@karuppiah41145 күн бұрын
சிறப்பு
@mohamedpirous54252 күн бұрын
Beautiful people
@RashmiwordsКүн бұрын
ஐயா உங்களை பேன்ட் சட்டையில் பார்க்க நடிகர் பயில்வான் ரங்கநாதன் சாயலில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது கூட சினிமாவில் ஒரு சுற்று அடிக்கலாம். நாங்கள் எதிர்பார்கலாமா ஐயா?❤😊🙏
Sir , please make a series on osho talks / speeches
@Niroshan-n7x4 күн бұрын
மிக்க நன்றி சுகிசிவம் அய்யா உங்களைப் போன்ற பெரியவர்களின் வாயிலிருந்து வரும் நல்ல வார்த்தைகள் பலிக்கட்டும் ஆம், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் இலங்கை மக்கள் பெரிதும் நன்மையடையப் போகிறோம்
@MrYou25005 күн бұрын
Travel vlog in suki's sirs style 😊...
@KarthikeyanVS-l4n5 күн бұрын
ஆமா ஐயா. நானும் அந்த பேச்சைக் கேட்டேன். அந்த வீடியோவை நம் யூடியூப் சேனலில் பதிவேற்றினால் பயனுடையதாக இருக்கும்..