எப்பா சஞ்சய் தத்க்கு herione போட்டிருக்கானுக பாரு மக வயசா இருந்தா கூட பரவாலடா நல்லா பேத்தி வயசுல போட்டிருக்கிங்களேடா...சஞ்சய்தத் Heroineஅ பாத்து சிரிக்கிறத பாத்தா...😤😡Romanceஅ டா அது கருமம்...விக்ரம் கெத்து...சஞ்சய்தத் சொத்த...😤இதுக்கு தெலுங்கு Version எங்கண்ணன் பாலையேவே பரவால...தெளுங்குல படம் ஹிட்டாச்சும் ஆச்சி... K.S.RAVIKUMAR SIR GOOD DIRECTOR...BUT HINDILA போய் இப்படி ஒரு சம்பவத்த பண்ணிட்டாரே...😥😭😥 K.S.RAVIKUMAR SIR நான் HARI SIR FAN ஆனதே அந்த படத்த பாத்து தான்...அந்த படத்த இப்படி பண்ணிடிங்களே...OMG...🫣🫣