Summer Heat & Solution | வெயில் கால வெப்பத்தை குறைக்கும் முறை

  Рет қаралды 51,019

Tamil Jailer

Tamil Jailer

Күн бұрын

Summer Heat Problem & Solution
#Summer
#Heat
#Reduce
#Tamil
#Jailer
Tamil Jailer

Пікірлер: 38
@karthikeerthi8730
@karthikeerthi8730 5 ай бұрын
உங்கள் பதிவுகள் என்னை போன்ற சாதரண மக்களுக்கு உதவியாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணா❤❤
@ashameera2028
@ashameera2028 4 ай бұрын
உண்மையாவே எளிய மக்களுக்கு ஒரு அருமையான பதிவு❤ நன்றி 🙏
@sridhark7160
@sridhark7160 5 ай бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் தம்பி நன்றி
@sadhickbasha4490
@sadhickbasha4490 5 ай бұрын
பேன் on பண்ண எல்லாம் காணாம போயிடும்... அதுக்கு solution சொல்லுங்க அண்ணா... நா இதை பண்ணலாம் பாத்த அப்பறம் தான் இந்த டவுட் வந்துச்சி
@Arul88
@Arul88 5 ай бұрын
எங்கூர்லலாம் ஆடி காத்து அம்மியவே தூக்கிட்டு போயிரும். இதெல்லாம் எம்மாத்திரம்? Permanent sollutiin like paint or something sollunga bro!!
@prabhakarlpg295
@prabhakarlpg295 5 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி
@smartmoorthy581
@smartmoorthy581 5 ай бұрын
Foil sheet vatchi heat reduce pandra video podunga bro
@mosesy.a2175
@mosesy.a2175 5 ай бұрын
Good idea bro 👍
@ramyaduraisamy
@ramyaduraisamy 5 ай бұрын
Sema idea anna....... 🎉
@Nevil0
@Nevil0 5 ай бұрын
First view from srilanka 🇱🇰
@muthukumars1781
@muthukumars1781 5 ай бұрын
Paint use panalama blue sheet top la
@gnanaprakash5812
@gnanaprakash5812 5 ай бұрын
அண்ணன் அடுத்த செல்லூர்.... 😂😂😂😂
@kamalakannan8366
@kamalakannan8366 5 ай бұрын
Yess
@selvammathan1234
@selvammathan1234 5 ай бұрын
SUPER BRO ❤❤❤
@baalaji3738
@baalaji3738 5 ай бұрын
Boss Ellam room ku podalam ah ila sheet kila mattum ah
@prakashelakkia8865
@prakashelakkia8865 3 ай бұрын
Anna thermakol seet enga vankuvarthu
@karthikeyana35
@karthikeyana35 4 ай бұрын
Thermocol parakudhey.. tape potalum ottala
@santhanamu4105
@santhanamu4105 5 ай бұрын
Themacol in length and height sollunga please.
@santhanamu4105
@santhanamu4105 5 ай бұрын
Super
@petlover1147
@petlover1147 5 ай бұрын
தெர்மோகோல் விலை சொல்ல வில்லை
@smileplease2600
@smileplease2600 5 ай бұрын
30 per SHEET
@mcqueennisi9858
@mcqueennisi9858 5 ай бұрын
மக்கு koo🎉
@smileplease2600
@smileplease2600 5 ай бұрын
@@mcqueennisi9858 What do you mean?
@rajkalai1988
@rajkalai1988 5 ай бұрын
செல்லூர் ராஜூ கிட்ட கேளுங்க... எக்காரணம் கொண்டும் பக்கத்துல இருக்கற books store or fancy store ல கேட்டுறாதிங்க
@gsaravanakumar932
@gsaravanakumar932 5 ай бұрын
He is a village scientist.
@nirmalraj3331
@nirmalraj3331 5 ай бұрын
❤❤❤
@Thiramaiulagammedia
@Thiramaiulagammedia 5 ай бұрын
டிரில்லிங் மிசின் யுஸ் பண்ணுங்க
@thugtamiza655
@thugtamiza655 5 ай бұрын
Eli ku nalla oru veedu
@vijiganeshraghu4573
@vijiganeshraghu4573 5 ай бұрын
Aunty enga na 😢
@AutoNomades
@AutoNomades 5 ай бұрын
You can also paint the roof white, and insulate inside by pastering with cow dung :)
@Rajtamizhan
@Rajtamizhan 5 ай бұрын
முட்டை வெந்துச்சா இல்லையா 😂
@VIAN_TAMIL
@VIAN_TAMIL 5 ай бұрын
Low budget fall ceiling
@RaviChandran-xd4kh
@RaviChandran-xd4kh 4 ай бұрын
பேன் காற்றில் களைந்து விடும்
@a-ztamil
@a-ztamil 4 ай бұрын
😂😂😂fan on panna பறக்கும் அதை நீங்கள் சொல்லவே இல்லை😂😂😂
@Famitha-t9b
@Famitha-t9b 5 ай бұрын
Super 👍👍👍🫶😊😊🫣🥶🫶
@tanvishreelahre3685
@tanvishreelahre3685 5 ай бұрын
Hindi m pls
@jayakumar8723
@jayakumar8723 5 ай бұрын
தெர்மாகோல் வாங்க காசு இல்லை 😂😂😂
@jayakumarloganathan3750
@jayakumarloganathan3750 5 ай бұрын
Super
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 624 М.
Method of reducing heat in summer
3:29
Tamil Jailer
Рет қаралды 54 М.