THANK YOU FOR your explained news today morning 6am
@obcmanman9575 сағат бұрын
Make proper enquiry about Dr.Balaji treatment. If wrong put him in Jail,Pull out degree certificate. Tamilnadu govt. Should give justification.
@SenthilKumar-ut4ro33 минут бұрын
🎉
@555joe._5 сағат бұрын
Very Very good morning dear sun tv news ❤❤❤
@michaelthatheu53236 сағат бұрын
அனுரா இலங்கையின் விடியல் ஒளி
@peterpandiyan4863 сағат бұрын
Thanks you sir mam
@azadkader2359Сағат бұрын
ராகுல்காந்தி ஜி சொல்வது உண்மை..
@jafers11235 сағат бұрын
மருத்துவர் தாக்குதல் நடத்திய இலைஞசர்க்கு சாதாரன வழக்கு பதிய வேண்டும்
@தமிழ்தமிழினி4 сағат бұрын
அப்படியா சங்கதி
@ganeshbarathi57094 сағат бұрын
🙏
@BOOPATHY-t3j6 сағат бұрын
ஹாய்
@kingcrown20266 сағат бұрын
ஹூய்....
@Uthumanmohamed3 сағат бұрын
ஐயா உங்கள் நியூஸுக்கு ரொம்ப நன்றி. போலீஸை பாதுகாப்பு போடுறதுக்கு முன்னால கவர்மெண்ட் ஆஸ்பத்திரில டாக்டர்களை சரி பண்ணுங்க. அகங்காரத்தனத்தையும் ஏளனமாக பார்ப்பதையும் நிறுத்த சொல்லுங்க.
@saleemsaleemsaleemsaleem28082 сағат бұрын
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழக. முதல்வர் செயல்படுத்த. நடவடிக்கை எடுக்க. வேண்டும் எண. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sathyamoorthysathyamoorthy57415 сағат бұрын
Super
@Uthumanmohamed3 сағат бұрын
ஐயா வணக்கம் நான் போன மாதம் எக்மோர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போயிருந்தேன் ஒன்பது மணிக்கு போயிட்டு இரண்டு மணி வரைக்கும் இருந்தேன் ஒரு தமிழ் லேடி டாக்டர்,ஒரு வேறு மாநிலம் அசாம் அல்லது மிசோரோமோ டாக்டரும் பார்த்தாங்க. கடைசி வரைக்கும் என்ன நடந்ததுள்ளது என்ன கண்டுபிடித்தார்கள் என்று சொல்லவே இல்லை. பல தடவை கேட்டேன். எனக்கு 70 வயது நான் ஒரு சீனியர் ஸ்டாப் நர்ஸ். அவங்க பதில் சொன்னால் எனக்கு புரியாதா அவங்க ரெண்டு பேரும் பேசறது வச்சு அதை பற்றியும் கேட்டேன் அதுக்கும் பதில் கிடையாது. அதெல்லாம் ஒன்னும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. கையிலிருந்த பழைய சொட்டு மருந்து அல்லாது வேறு ஒரு மருந்து எழுதவும் இல்லை. எனக்கு ஒரு கண் தெரியாது மற்றொரு கண்ணில் பார்வை குறைந்து கொண்டிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பி இருக்கலாம் அல்லவா. இந்த லட்சணத்துல டாக்டர்ஸ் இருக்கும்போது பேஷண்டுக்கு கோபம் வருமா வராதா? அவங்க அங்க இங்கனு சுத்துறதோடு சரி முகம் கொடுத்து பேசவே இல்லை.
@Khrishnamurthi14 минут бұрын
மக்களுக்கு என்ன பாதுகாப்பு நோயாளிக்கு என்ன பாதுகாப்பு குடிச்சிட்டு தூங்குவாங்க சொல்லு
@ramachandranr70645 сағат бұрын
Gold rate Marketing news la sollamtingala
@Kalifullah-uy3uo4 сағат бұрын
😅
@NatarPtr15 минут бұрын
லல
@tive79652 сағат бұрын
🌸👃🏽🌸..🌚;⛈️/⛈️;;🟤.🌅/🚫..
@rajalakshmihomeappliancesw73906 сағат бұрын
Live news send me
@SamiullahkhanSami-oc9fp3 сағат бұрын
SUNRISE GOOD MORNING HAPPY NEWS EVERYONE,S SUN TV NEWS THANKS TO TAMIL FANS 🌍🌍🌍🌍🌍🏝🏝🏝🏝🏝🥥🥥🥥🥥🌤🌤🌤🌤