Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 11-06-2024 | Evening News | Sun News

  Рет қаралды 275,264

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 57
@Sugunagrace
@Sugunagrace 4 ай бұрын
பட்டா தடையின்றி லஞ்சமின்றி மக்களுக்கு கிடைக்க போதைப்பொருள் ஒழிப்பு, இப்படிப்பட்ட காரியங்களில் கவனம் செலுத்துவது அவசியம்👍🖐
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 4 ай бұрын
பத்திர பதிவு செய்ய நான் சேலையூரில் ₹15000 லஞ்சம் கொடுத்தேன் தீவிர விசாரணை தேவை
@bankerjamtevanatarajan6254
@bankerjamtevanatarajan6254 4 ай бұрын
May God bless all always with good health and happiness forever ❤
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 4 ай бұрын
Manipur மாநில விவகாரத்தில் இன்று வரை ஒரு வருடமாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று மக்கள் நினைப்பது இப்போது தான் தெரியுதா
@kprakash8067
@kprakash8067 4 ай бұрын
பூமி கொதித்துக் கொண்டிருக்கிறது. "செப்டிக் டேங்குகள்" , மற்றும் காற்றுப்புகாத நன்கு‌ மூடி பாதுகாக்கப்படும் பாதாள சாக்கடைகள் அதிக வெப்பத்தின் காரணமாக, ‌இயல்புக்கு அதிகமாக நச்சு வாயுக்களை உண்டுபண்ண வாய்ப்பிருக்கிறது. எனவே, ‌பெருநகர நிர்வாகத்தினர் இது குறித்து அதிக கவனம்‌ செலுத்த வேண்டும்.
@oneplus261
@oneplus261 4 ай бұрын
நீட் விசாரணையில் யார் தலையிடும் இன்றி சுதந்திரமாக நடத்தி கடைசியில் நீட் தேர்வு நிரந்தர தடை செய்ய வேண்டும், அதுவே மாணவ - மாணவி சமுதாயத்திற்க்கான உண்மையான நீதி ஆகும்
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 4 ай бұрын
அப்படியா
@sivan1192
@sivan1192 4 ай бұрын
வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை
@gsbotgaming7191
@gsbotgaming7191 4 ай бұрын
ஐயா தாம்பரம் மேற்கு கன்னடபாளைய குப்பை கிடங்கை ஆய்வு செய்ய வாருங்கள்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 4 ай бұрын
கல்வி கடன் வாங்கியவர்கள் 10% வட்டியோடு திரும்ப செலுத்த வேண்டும் என்பதை வட்டியே இல்லாமல் என திருத்த முன்வர வேண்டும் படித்த பின்பு அரசு உடனே வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க முடியுமா பிறகு எப்படி கல்வி கடனை அடைக்க முடியும் அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்
@AbdulKader-xg2cz
@AbdulKader-xg2cz 4 ай бұрын
Ok,sir
@peterpandiyan486
@peterpandiyan486 4 ай бұрын
Thanks you
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 4 ай бұрын
🌹🌹🌹இரவு வணக்கம் சன் டிவி🌹🌹🌹🌹
@hidayathullahfaizee6512
@hidayathullahfaizee6512 4 ай бұрын
போலீஸ் சாலையோர தள்ளுவண்டி கடையில் வசூலிப்பதும் FREE சாப்பிடுவதையும் இவ்வகையான அட்டூழியங்களை தடுங்கள் மற்றும் அதற்கான ஒரு லைசன்ஸ் ஏற்பாடு செய்யுங்கள் Please
@kottaikannukannu
@kottaikannukannu 4 ай бұрын
RSS தலைவர் இத்தனை நாளா என்ன கோமால இருந்தாரா ?? 🎉
@sivakumaranganapathy
@sivakumaranganapathy 4 ай бұрын
திரு.ஸ்டாலின் அல்ல முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறவும்
@Sugunagrace
@Sugunagrace 4 ай бұрын
Yes
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 4 ай бұрын
13. 25. யார் வீட்டுப் பணம் 30 லட்சம். ஆடு புழுக்கை போட்டது போல் சொல்லுகிறார். இதற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க்காது.
@antoneyk2782
@antoneyk2782 4 ай бұрын
நீட் தேர்வில் மருத்துவம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன ? மானமுள்ள நீட் ஆதரவாளர்கள் பதில் போடவும்😂
@chalapathy2224
@chalapathy2224 4 ай бұрын
Good Evening
@Alii-ij2df
@Alii-ij2df 4 ай бұрын
தலைவர் எடுத்த நடவடிகைகள் வரவேற்க்கத்தக்கு இராமநாதபுரம் மாவட்டம் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவையாக உள்ளது
@neelamegamnarasingam5809
@neelamegamnarasingam5809 4 ай бұрын
QQq
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
More cholesterol to bjp that's why somanna appointed as part for water resources
@PrakashPrakash-k2l
@PrakashPrakash-k2l 4 ай бұрын
A1
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 4 ай бұрын
DMK 🎉
@kuttyabi31
@kuttyabi31 4 ай бұрын
Kaalnadai udhaviyaallar postingssirkku interviews vechcheengha on February 21st but adhu attend pannunna ladiesku neengha yen yedhukku postingssey poddallaiyye specifically in erode district's
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 4 ай бұрын
🙏
@paulmathi
@paulmathi 4 ай бұрын
Makkal problems especially garbage management & proper roads should be done in properly.
@SamiullahkhanSami-oc9fp
@SamiullahkhanSami-oc9fp 4 ай бұрын
Sun tv news mallaivanakkam everyone,s sun tv news thanks 🌍🌍🌍🌍🌍🌍🏝🏝🏝🏝🏝🥪🥪🥪🥪🥪⭐⭐⭐⭐⭐⭐🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
@SagayaMary-yn1hq
@SagayaMary-yn1hq 4 ай бұрын
what Happened Tasmak
@Elizabethrani-lt4vu
@Elizabethrani-lt4vu 4 ай бұрын
மக்களுடன்முதவ்அமைச்சர்அண்ணனாஅண்னாதயவுசெய்துஎனக்குஉநவுவிர்களாமுதலமைச்சரசாற்ர்அவரகளேஇரைவன்செயல்எப்படியோஅப்படியேஇஆகட்டும்நன்றிலன இல் ஐயாசன்டிவிக்கும்நன்றிவணக்கம் 14:28
@VenkataramananThiru
@VenkataramananThiru 4 ай бұрын
Is this gas accident case a normal occurrence?
@sendhilkumarGangadaran
@sendhilkumarGangadaran 4 ай бұрын
H2S, It requires maintenance properly, its negligent, and is Blocked at the Drainage.
@mageswaribaskaran6640
@mageswaribaskaran6640 4 ай бұрын
Jalsakthi minister will not be favour for Tamil Nadu
@agjayavelugovindan7736
@agjayavelugovindan7736 4 ай бұрын
உச்சநீதிமன்றம் அல்ல ஊசலாட்டநீதிமன்றம்.
@josephferdinand6255
@josephferdinand6255 4 ай бұрын
Javv mittai thalaya nungala intha SC
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Dmk.try whether the age for retirement of Supreme Court of India judge can be revised to Shri dy chandrachud the great present justice who is delivering justice as the best ever. If states can do something kindly extend age relaxation to.our beloved dy chandrachud sir.
@azger3467
@azger3467 4 ай бұрын
Mogan Bagavath can take care of Manipur is best
@muthuvajramani5670
@muthuvajramani5670 4 ай бұрын
NO ROAD FACILITIES IN RATHINAM NAGAR 8TH STRERT UNDER UNJAMPATTI PANCHAYAT THENI DISTRICT OFFICERS NOT TAKEN ANY ACTION
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Central ruling party of old team tops need to be, ,Kal kizhe potty mithikkanum
@Velan.M-df6ov
@Velan.M-df6ov 4 ай бұрын
😅😅
@karthikeyantrichiy265
@karthikeyantrichiy265 4 ай бұрын
😅😢
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Evan paru csk color use panran
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Dmk will nit give me anything only Mariappan
@seenivasan9527
@seenivasan9527 4 ай бұрын
c.m first paper kutukkirama sir peoplekku
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Evan oru wrestler
@jagak837
@jagak837 4 ай бұрын
@6.57 these congress guys think we are losu koodh* In Karnataka congress is ruling, they can give water but asmply passing resolutions does not work. Simply passing resolution wont work, we need solution
@kamarajp7762
@kamarajp7762 4 ай бұрын
RSS யா? இப்படி?
@saravanannilavi1974
@saravanannilavi1974 4 ай бұрын
மதுக்கடை ஒழிக்கநடவடிக்கை எடு
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 4 ай бұрын
Crook fellow intentionally given somanna, don't worry our Supreme Court of India is there for justice for us.
@ravystv
@ravystv 4 ай бұрын
one side news... waste
@parthibanparthiban4888
@parthibanparthiban4888 4 ай бұрын
Education loan thallupati seiyavum CM Stalin sir please
@parthibanparthiban4888
@parthibanparthiban4888 4 ай бұрын
Education loan thallupati sonathu enna aachi CM Stalin sir please
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН