Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 27-06-2024 | Evening News | Sun News

  Рет қаралды 190,653

Sun News

Sun News

Күн бұрын

#suntvnews ​​​​​​​​​​​​ #sunseithigal ​​​​​​​​​​​​ #sunnewsevening
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

Пікірлер: 92
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 ай бұрын
வரும்போது சாப்பிட்டு வர வேண்டுமாம். உண்ணாவிரதம் பாதிக்கப் படக்கூடாதாம்.
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 3 ай бұрын
எருமை மாடு. அங்கே கோழி பிரியாணியும் குவாட்டரும் கிடைக்கும்... இரவு அதுவும் கிடைக்கும்
@MrMuthalvan
@MrMuthalvan 3 ай бұрын
சட்டத் திருத்ததில் இந்தியில் மட்டுமல்ல, ஆபத்தான சட்டங்களையும் சேர்த்துள்ளனர். சர்வாதிகாரத் தன்மைகள் கொண்ட சட்டங்கள் சேர்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்
@peterpandiyan486
@peterpandiyan486 3 ай бұрын
Thanks you
@peterpandiyan486
@peterpandiyan486 3 ай бұрын
Very super c.m sir 👍👌👏
@Nirudina
@Nirudina 3 ай бұрын
Hosur ❤
@maheennaina7964
@maheennaina7964 3 ай бұрын
Manippur manippur manippur
@jaganr5891
@jaganr5891 3 ай бұрын
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 3 ай бұрын
வரப் பிரசாதமாக பெய்து வரும் மழை நீரை சேமித்து உபயோகிக்க என்ன செய்யலாம் என வல்லுநர் குழு அமைத்து அடுத்த மாநிலத்துல கை ஏந்தாம இருக்க பழகிக் கொள்ள முன்வர வேண்டும்
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 ай бұрын
மக்கள் வரிப்பணத்தை சாலை சீர்திருத்தப்பணிக்கும் விவசாய மேம்பாட்டற்கும் பயன்படுத்துங்கள்
@dhanapalm2606
@dhanapalm2606 3 ай бұрын
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உழவர் சந்தை விவசாயக் கடன் ரத்து விவசாயிகளுக்கு தானியக் கிடங்குகள் விவசாயக் கல்லூரிகள் இதெல்லாம் கலைஞர் செய்தது உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
@user-tg5mb4ti5d
@user-tg5mb4ti5d 3 ай бұрын
ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
@dharsisassuntha3256
@dharsisassuntha3256 3 ай бұрын
VAlga C.M. Aandaver neediya Aaulai Kodupar Atharkaga naan Jesusdam Mantadugiran Amen
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 3 ай бұрын
🌹🌹🌹HAi SUN ❤️TV❤️ இரவு வணக்கம்👌🏻👌🏻👌🏻👌🏻
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 3 ай бұрын
Thanking you madams
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 3 ай бұрын
You represent babri masjid demolished by bjp is equally or more tensed than emergency period
@charlesd8476
@charlesd8476 3 ай бұрын
நீட் குற்றவாளிகளுக்கு என்ன கடுமையான தண்டனை கொடுப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா..? கொஞ்ச நாள் உள்ளே வைப்பீர்கள் பிறகு ஜெய்ஷிராம் சொன்னார்கள் அதனால் விட்டு விட்டோம் என்று சொல்வீர்கள் இல்லையென்றால் அவர்கள் பார்ப்பனர்கள் நல்லவர்கள் இதுபோன்ற வேலைகள் செய்ய மாட்டார்கள் என்று விட போகிறீர்கள் இதுதான் நடக்கும்...
@Abubakkar-yx1ne
@Abubakkar-yx1ne 3 ай бұрын
மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தவும்.
@RafiqRafiq-qu7we
@RafiqRafiq-qu7we 3 ай бұрын
Ladies first ,continue winning. 😅
@kuttyabi31
@kuttyabi31 3 ай бұрын
Erkanavvey february monththu 21st annaikku in 2024 erode district'ssulla nerrayyaah interviews yellaan vechaangha governmenttu sidedulla irungha but avungha yellaarrukkummey onnum innummey yendhaoru postingssummey poddallaiyye by dmk governments especially for ladies with higher qualifications since whom they are highly graduateted🎉🎉🎉🎉🎉🎉
@SolairajJoseph
@SolairajJoseph 3 ай бұрын
MURMOO, MODI'S UNDECLARED EMERGENCY IS THE WORST PERIOD IN OUR INDIAN HISTORY.
@rajupalanivel4821
@rajupalanivel4821 3 ай бұрын
P.RAJU ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kprakash8067
@kprakash8067 3 ай бұрын
பெண் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ; ‌கட்டடப் பொறியாளர்‌ பட்டயப் படிப்பு படித்துவிட்டு வீட்டில் ‌இருப்பவர்கள் மற்றும் குறைவான‌ சம்பளத்தில்‌ வேறு‌‌ வேலை செய்பவர்களையும் உங்களோடு ஓருங்கிணைத்துக் கொள்ளுங்கள்! மன்னிக்க‌‌ வேண்டும் ,! கட்டடத்தின் ஒவ்வோர்‌‌ அடுக்கும் பிடிமானம்‌‌ யற்றும் பாதுகாப்பு ஆகியன‌‌ குறித்து பல கட்ட சுய சோதனைகளைத் செய்யுங்கள்.
@SolairajJoseph
@SolairajJoseph 3 ай бұрын
MURMU VUKKU, KOO. KOLUPPU OVER.
@fazalurrehman2583
@fazalurrehman2583 3 ай бұрын
Dubbakkur election commission ku paaratu? Chee thoo
@hmthr5275
@hmthr5275 3 ай бұрын
பாஜக தலைவர்கள் எழுதி கொடுத்ததை அப்படியே வாசிக்கிறார் ஜனாதிபதி முர்மு
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 ай бұрын
குடியரசு தலைவர் முதல் எல்லா அமைச்சர்களும் அன்னைத்தெரசா போல் நல்ல நல்ல சேவைகள் செய்ய வேண்டும்
@Abdulraheem22-g3b
@Abdulraheem22-g3b 3 ай бұрын
Drou badhi om birla are they like talking toyes 😂😢😮😅😊 bjp government faield government but they talking and declered sucssful government😅😅😅
@Selladurai-ou6mt
@Selladurai-ou6mt 3 ай бұрын
Tamil makkal pesuvathu thavaru
@PalaniSelvam-qq9dq
@PalaniSelvam-qq9dq 3 ай бұрын
தலைவர் ஆட்சியில் இருந்தது போல் பா.சா .கொ.வாருங்கள்.. அரசு மூலமாக ..புரிந்தவர்களுக்கு புரியும் அய்யா...விலை குறைவு... ஆபத்து இருக்காது...❤❤❤
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 3 ай бұрын
யாரடா தலைவன்?
@dharsisassuntha3256
@dharsisassuntha3256 3 ай бұрын
VALGA Muthal Amaicher Neediya Valvai Aandaver Valanga Eravanaimantzdugiran Valga C. M.
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 ай бұрын
குடியரசு தலைவர் நாட்டுமக்களுக்கு செய்த நலத்திட்ட சேவைகள் என்னென்ன
@tkumartkumar1174
@tkumartkumar1174 3 ай бұрын
Admk ali papa and EPS Ali papa
@kuttyabi31
@kuttyabi31 3 ай бұрын
Registration office's la innummey yerandhavvanghallodda document's and property'ssa nerrayyaah marraichchu vechchirrukkarraangha since it's continuing in erode district's till now and then too from 1980th year onwards🎉🎉🎉🎉🎉🎉
@Alii-ij2df
@Alii-ij2df 3 ай бұрын
இது அதிர்ச்சியின்சுயநலம்தான் முழுக்க முழுக்க காரணம் மக்கள்நலக்காக இல்லை முற்பகல் செய்யும் பிற்பகல் விலையும்
@PONNUS.244
@PONNUS.244 3 ай бұрын
Nilgiri smma malai😟
@SamiullahkhanSami-oc9fp
@SamiullahkhanSami-oc9fp 3 ай бұрын
Sun tv news mallaivanakkam everyone,s sun tv news 🌍🌍🌍🌍🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇⭐⭐⭐⭐⭐⭐🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 3 ай бұрын
Lovely Chennai woman engineers in building construction dmk its your woman's
@kuttyabi31
@kuttyabi31 3 ай бұрын
Give firsttu preferences to agricultural fields based families and their family members whom married and by giving them good government job's we are developping our agriculture fielddu too and CM sir put govt jobs specifically for all ladies who are well educated since nowadays no one is mostly not ready to marry an agriculture pupil and yet till now this problem was there🎉🎉🎉🎉🎉
@reenaleone6190
@reenaleone6190 3 ай бұрын
Super Stalin sir🎉🎉🎉
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 3 ай бұрын
See next one tamilian. as president dmk
@GxBs-mv2hb
@GxBs-mv2hb 3 ай бұрын
கனிமையை போன் நம்பர் கிடைக்குமா
@dhanapalm2606
@dhanapalm2606 3 ай бұрын
கிண்டல் கேலி உங்கள் குடும்ப குரோமோசோம்கள் என்ன செய்வது?
@RUshaUshaR-w9c
@RUshaUshaR-w9c 3 ай бұрын
நூலகம் கட்டி என்னத்த கிழிக்கபோரிங்க ஒவ்வொரு தாலுகாவில் வேளாண் கிடங்கு காட்டினாள் விவசாயிகள் பயனடைவர்
@dhanapalm2606
@dhanapalm2606 3 ай бұрын
ஏன்டா மூதேவி ஆயிரமாயிரம் கோவில்களை கட்டுவதைவிட தினமும் தானம் தவம் வழிபாடுகள் செய்வதைவிட நூலகம் கட்டுவது தான் சிறந்தது என்று உன் குருட்டு கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நல்ல காரியங்களில் கூட ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பது தான் தமிழகத்தில் சில ஓநாய்களுக்கு வேலை. கலைஞர் விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே எவனும் செய்ய முடியாத சாதனைகளை செய்துள்ளார். அனைத்து விவசாயிகளும் இலவச மின்சாரம் கொடுத்தார் விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைத்தார். எவனும் நினைத்து கூட பார்க்காத விவசாயிகளுக்கு 1996-ல் 9600 கோடி கடன் தள்ளுபடி செய்தார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவும் ஏன் வைகோ போன்ற அதீத மேதாவிகள் கலைஞர் பொய் சொல்கிறார் நபார்டு வங்கி ஒத்துக் காது என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர் கலைஞர் வென்றார் முதல்வராக வந்து முதல் கையெழுத்து போட்டு அந்த அதீத மேதாவிகள் முகத்தில் கறியை பூசினார். அதற்கு பிறகு இப்போது தேர்தல் வந்தாலே நான் தள்ளுபடி செய்கிறேன் நான் தள்ளுபடி செய்கிறேன் என்று அதீத மேதாவிகள் சொல்வது உனக்கு தெரியுமா தெரியாதா? கலைஞர் தான் அன்றே இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்து சாதனை படைத்த அற்புத ஆற்றல் உனக்கு தெரிய வாய்ப்பில்லை இதெல்லாம் நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
@Thamizh23
@Thamizh23 3 ай бұрын
உன்னை மாதிரி பாப்பார கூட்டிக்குடுக்கிற பொறம்போக்கு நாதாரி மூத்திர குடி சாணி நக்கி யாருன்னு கண்டு பிடிக்க தான் டா பொறுக்கி. படிக்காம கோயில்ல தட்டு ஏந்தி பிச்சை எடுத்து வயித்த கழுவிக்கற கும்பல் எப்படி பேசுது பாருங்கள்.
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 3 ай бұрын
அந்த நூலகத்துல கொண்டு போய் அடுக்க முன்வர வேண்டும் நெல் போடாம அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் குவிண்டால் ₹10000 கேட்டு போராட வேண்டும்
@Thamizh23
@Thamizh23 3 ай бұрын
@@natarajankudanthai8339 மூத்திர குடி சாணி நக்கி பாப்பார பண்ணாடைக்கு ஏத்த பொறம்போக்கு தான் நீ. ஏன் டா யாரும் படிக்க கூடாதுன்னு அந்த பாப்பார பொறுக்கி எப்படி எல்லாம் பேசறான், அதுக்கு முட்டாள் முட்டு குடுக்கிற. ஏன் படிக்காம கோயில் கருவறையில் கசமுசா பண்ண கூப்பிடறானா டா பாப்பார கூட்டிக்குடுக்கிற கும்பல். நூலகம் கட்டி எண்ணத்த கிழிக்க போறானுங்கனு கேக்கற பாப்பார கூட்டிக்குடுக்கிற பண்ணாடையை தான் இவ்வளவு கேவலமா கிழிக்கறாங்களே அது போதாதா நாதாரி. விவசாயிகளுக்கு வேணும்னா அவனே பாத்துக்குவான். அவ்ளோ அக்கறை இருந்தால் நீ போயி விவசாய பண்ணு. ஊருக்கு சோறு போட தெரிஞ்சவனுக்கு அவனுக்கு தேவையானதை செஞ்சுக்க தெரியும். நீ ரொம்ப நடிக்காத டா மூத்திர குடி சாணி நக்கி. போதும் டா.
@dhanapalm2606
@dhanapalm2606 3 ай бұрын
@@natarajankudanthai8339 எவ்வளவு நல்ல எண்ணம் ஏன்டா திருட்டுப் பசங்களா? கலைஞர் விவசாயிகளுக்கு செய்தது போல் இந்தியாவில் எவனும் எதுவும் செய்யவில்லை ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உன் போன்ற கொடிய எண்ணம் கொண்ட பாவிகள் தான் விலையை ஏற்றி கொள்ளையடிப்பதை நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் இயற்கை உங்களை சும்மா விடாது உங்களை திருத்தவும் முடியாது அவ்வளவு கொடிய விஷத்தை விட மோசமான மனிதர்களின் பாரம்பரிய வம்சம் உன்னிடம் தெரிகிறது நானும் ஒரு விவசாயி தான்டா கொடிய மிருகமே.
@kuttyabi31
@kuttyabi31 3 ай бұрын
Vaalththukkal Vaalththukkal to all women's who are in construction field's🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajRamsay28
@RajRamsay28 3 ай бұрын
CONGRATULATIONS..! MENMAIYANA. "PEN"YINAMEA.-.NEE. ..MEANMAI ADAINDHAL. -ADHU.. NAM NATTUKKU. PERUMAI. ! NEE... MANNILEA. SIRAKKIRAI..! VANILEA. PARAKKIRAI..! CHANDHIRANUM. .. VUN. KALADIYIL. ! ENDHIRANGAL. VUN. KAIYIL. ! YINI. YELLAMEA. VUN KATTALAIYAL. YIYANGUGINRA. KALAMDHAN. ! VAZHGA. MAGALIR ! VALARGA. AVARGAL THIRAMAIGAL. !
@narayananp3265
@narayananp3265 3 ай бұрын
😢
@SaravananMani-w4w
@SaravananMani-w4w 3 ай бұрын
Kamikaze
@SaravananMani-w4w
@SaravananMani-w4w 3 ай бұрын
Kuchkaharo povn
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 ай бұрын
திருச்சிராப்பள்ளியில் புதிய கலைஞர் நூலகம் திறப்பதற்க்கு மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கு மிக்க நண்றி மேலும் திருச்சிராப்பள்ளியை முதண்மை மாவட்டமாக தரம் உயர்த்தப்படவேண்டும் எண முதல்வர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்றி ஐயா
@Selladurai-ou6mt
@Selladurai-ou6mt 3 ай бұрын
Eyarkkaikkum araciyalukkum entha. Oru sammandhamum kedayathu
@Selladurai-ou6mt
@Selladurai-ou6mt 3 ай бұрын
Malai kalangalil varum seeitram athu eyarkkai
@reenaleone6190
@reenaleone6190 3 ай бұрын
Nanum 71 years😅😅😅
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 ай бұрын
அமைச்சர்கள் தெருக்களில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 3 ай бұрын
அதெல்லாம் தேர்தல் வரும் போது தான் வருவாக பிறகு எவனும் இருக்கியா செத்தயா என கேட்க மாட்டான் இடைத் தேர்தல் வரனும் என தேங்காய் உடைங்க
@silambuarasan6352
@silambuarasan6352 3 ай бұрын
Good news by haseen khan india bhopal......
@silambuarasan6352
@silambuarasan6352 3 ай бұрын
Good daily information by silambu dubai.....
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 3 ай бұрын
Thanks to L&T Chennai rocking Chennai in india
@narayananp3265
@narayananp3265 3 ай бұрын
Dharmendra motu
@Arukumar1867
@Arukumar1867 3 ай бұрын
👌👌👌👌👌🙏👏👏😍🙏
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 3 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏to Chennai
@pugalenthiswar
@pugalenthiswar 3 ай бұрын
இந்த ஆண்டுகாவிரியில்வெள்ளம்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 3 ай бұрын
கண்டிப்பாக வரும் அனைத்தும் கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்ப படும்
@prempaul1613
@prempaul1613 3 ай бұрын
I do not know Hindi to read three acts implemented w.e.f. 1.7.2024. It is blantant act of BJP to implement Hindi laws at the cost of common man. Implementation must be withdrawn immediately. We all protest and must be deleted in all manner
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 3 ай бұрын
🎉🎉❤❤🎉🎉 vaw welcomable welcome.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 ай бұрын
பாவம் வாயில் விரலை வைத்தால் படிக்கத் தெரியாதாம்.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 ай бұрын
why cant these girls talk in Tamil ?
@KadharShareef-f8e
@KadharShareef-f8e 3 ай бұрын
ஒசூர் ல், விமான நிலையம் அமைப்பதற்க்கு பதில் ,. திருவண்ணாமலை யில் ஏர்போர்ட் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும், அதுவும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்,, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்த ஒரு தொழிற்சாலை யும் இல்லை
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 3 ай бұрын
கள்ளச்சாராய தொழிற்சாலை இருக்கும் போது என்ன கவல
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 21 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 21 МЛН