Sunday சமையல் | Tamil Comedy Video | SoloSign

  Рет қаралды 556,134

SoloSign

SoloSign

Күн бұрын

Sunday சமையல் | தமிழ் காமெடி வீடியோ 🎭 | SoloSign
#solosign #comedy #middleclassfamily #tamilcomedyvideo #tamilfunnyvideos #tamilcomedy #funny #paavangal #parithabangal
Hi! I'm Soniya. On my channel, you will find Comedy Skits and Role Play Videos. and i expose my skills through my acting. so everyone can join in on the fun! Turn on My Post Notifications for Shoutouts In My Videos. Join our growing community for new videos every week!
Follow me on Instagram: / soniyasolosign
Follow me on Facebook : / soniyasolosign

Пікірлер: 310
@SoloSign
@SoloSign 6 ай бұрын
Morning Routine for Middle Class kzbin.info/www/bejne/qmG4ZH6DgN-Nlacsi
@thiruvalluvanp2265
@thiruvalluvanp2265 6 ай бұрын
1:28 1:29 1:29 1:33
@yummykitchen1313
@yummykitchen1313 3 ай бұрын
❤️🥳🥰👍😍👨‍👩‍👧🥰🥭🙏🙏🙏🥰❤😂🎉😊
@sankar8077
@sankar8077 2 ай бұрын
Hi love you
@sankar8077
@sankar8077 2 ай бұрын
I Love you
@Sk_30198
@Sk_30198 6 ай бұрын
இன்று அமாவாசை நாளில் nonveg சாப்பிட முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் இந்த video சமர்ப்பணம்🤧🤧
@ST198-blue
@ST198-blue 6 ай бұрын
Nanum 😢
@Smilee_angel
@Smilee_angel 6 ай бұрын
Ama 😢😢
@kamalikamali2747
@kamalikamali2747 6 ай бұрын
Ethukku than yesterday non_ vege saptachi😂
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 6 ай бұрын
@@kamalikamali2747 en inam 🙌🙌🙌🙌🙌
@Sk_30198
@Sk_30198 6 ай бұрын
@@kamalikamali2747 😭😭😭
@SubramaniamRajan
@SubramaniamRajan 6 ай бұрын
அக்கா!! நீங்கள் ஒரு பெண் சிவாஜி!! நீங்கள் ஒரு நடிப்பு பத்மினி!! ❤🎉
@umamaheswarijayaraman1149
@umamaheswarijayaraman1149 4 ай бұрын
I agree 💯
@reginamaryb946
@reginamaryb946 5 ай бұрын
பெண் நடிகர் திலகம். வாழ்க வளமுடன். வளர்க உன் திறமை.
@தமிழ்மகள்
@தமிழ்மகள் 6 ай бұрын
நான் என் கவலையை மறந்து சிரித்தேன் சகோதரி சோனி
@Purple_pinklove
@Purple_pinklove 6 ай бұрын
4:17 😂😂😂 idhu mathiri na neraiya time feel panniruken😂😂
@gopalb7632
@gopalb7632 5 ай бұрын
உண்மையில் உங்களுடைய concepet, நடிப்புத் திறமை, நகைச்சுவை தன்மை என அனைத்தும் அருமை.
@Purple_pinklove
@Purple_pinklove 6 ай бұрын
Yen enaku soni ah pathale positive vibe varuthu... semma happy ah thonuthu❤❤🥰
@Dhanalakshmi-fq9mm
@Dhanalakshmi-fq9mm 6 ай бұрын
உங்க வீடியோ எல்லாமே ரொம்ப விரும்பி பார்ப்பேன் ஆனா இந்த வீடியோவை நான் வாய்விட்டு சிரிச்சு சிரிச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தது ஏன்னா இந்த மாதிரி சிச்சுவேஷன் நிறைய என் வாழ்க்கையில பார்த்திருக்கேன் ஒரே முகமா இருந்தாலும் அந்த நாலு கேரக்டரும் சூப்பர் நாலு பேரும் வேற வேற அப்படிங்கிற மாதிரி பண்ணி இருக்கீங்க
@Haneesrasina
@Haneesrasina 6 ай бұрын
Unga video parkurathu munnadie like pottuduvan
@Justfacts116
@Justfacts116 6 ай бұрын
Because 💯 fun granted😂
@Salmanjskelectricalusesulekha
@Salmanjskelectricalusesulekha 6 ай бұрын
Same because nala eruku nu nambika
@Shahijacky
@Shahijacky 6 ай бұрын
Yarulam 365 um 475 um evlonu kootti pathinga 😊
@tamilkalvi1768
@tamilkalvi1768 6 ай бұрын
840😅
@SGM_lovely-Karuthu
@SGM_lovely-Karuthu 6 ай бұрын
Me
@Iam_Audit_Ranjith
@Iam_Audit_Ranjith 5 ай бұрын
Ada nan paanan pa 😂😂😂
@jeyapriyaramesh3690
@jeyapriyaramesh3690 2 ай бұрын
பாப்பா உன்னுடைய வீடியோ பாத்துட்டு நான் ரொம்ப மனசு விட்டு சிரிச்சேன்😊 உண்மையிலே உன்னுடைய நடிப்பு ரொம்ப பிரமாதம் இன்னும் உன்னுடைய நடிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
@fastinaravi9786
@fastinaravi9786 6 ай бұрын
Ayo ayo vaai vittu sirichiten.... Semma happy... Keep rocking dear...
@Sathiya.K-h4p
@Sathiya.K-h4p 4 ай бұрын
நாலு பேர் நடிப்பும் சூப்பர் ❤ இவர்க்கிட்ட கறிக்கொழம்பு கேட்டு வாங்கி சாப்பிடறதுக்குள்ள நம்ம காலமே முடிஞ்சுரும் போல😂😂😂
@sahiraa8637
@sahiraa8637 6 ай бұрын
அக்கா உங்க வீடியோ ஒவ்வொன்னும் வேற லெவல் சூப்பர் இருக்க 😂😂😂
@divyabharathi7038
@divyabharathi7038 6 ай бұрын
Like your acting, multiple roles, concept and what not..... ❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 6 ай бұрын
Iam addicted in your videos soni sis..😂😅unga videos weekly once poduve gala...
@vasukidhanabal6795
@vasukidhanabal6795 6 ай бұрын
Vairu yae valicheduchu sirichu❤❤❤ Nice dialogues sis
@afzu999
@afzu999 6 ай бұрын
முதல்ல இந்த மாதிரி எல்லாம் எங்க வீட்ல நடக்கும்... இப்பல்லாம் என்னைக்கு என் கையில காசு வர ஆரம்பிச்சிட்டா நான் உழைக்க ஆரம்பிச்சேனோ அதிலிருந்து நானே எனக்கு புடிச்ச வாங்கி சாப்பிடுவேன்.. இப்பல்லாம் யாருகிட்டயும் எனக்கு பிச்சை எடுக்கிறது இல்ல என் கையில காசு இருக்கும் நானே வாங்கி சாப்பிடுவேன் 🙏
@saranpatel1114
@saranpatel1114 Ай бұрын
😂😂😂😂
@BabyG-zj5vd
@BabyG-zj5vd 5 ай бұрын
பாதி கதை எங்க வீட்ல நடந்துகிட்டு இருக்கிற மாதிரியே இருந்தது 😅😂😂🎉
@stargazer8681
@stargazer8681 6 ай бұрын
Consistency is key! You are fantastic, Soni!! You deserve the best! ❤❤
@simrithi11
@simrithi11 6 ай бұрын
Wow very nice ,that last dialogue -Kudumbama illa kaatu blvaasi kumbal ah therla 😂😂
@vasanthivetri
@vasanthivetri 6 ай бұрын
👏👏👏like panitaen.. Share panitaen... Una parata varthai ilai... Romba realistic ha iruku unga acting 👏👏👏👏
@vnodearsince1997
@vnodearsince1997 6 ай бұрын
4:17 Ayo Kadavule 😂😂😂 Enna edhuku indhe veetle porakke vache ulti same vibeu
@hamdanrahamath
@hamdanrahamath 29 күн бұрын
Kila paduthuttu azhuvurathu cute 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
@lathaswtha9076
@lathaswtha9076 5 ай бұрын
👌🤩🥰☺️😘 அக்கா இந்த வீடியோ ரொம்பவே சூப்பர் நீங்க இவ்ளோ இதெல்லாம் உன்னை அடிப்பீங்க நான் நினைக்கவே இல்ல அதுவே இல்லாம ஒரு கறி குழம்புக்கு நீங்க கெஞ்சி எல்லாம் வீடியோ போட்டு இருந்தீங்க ரொம்பவே சூப்பரா இருந்தது நீங்க அதுவே இல்லாம இன்னும் நான் ஒரு ஐடியா ஆரம்பிச்சிருக்கேன் அக்கா அந்த கமெண்ட் எல்லாம் நான் உன்கிட்ட சொல்றேன் கமெண்ட் மூலமா நான் உங்ககிட்ட சொல்றேன் அக்கா நீங்க அந்த கண்டன்ட்ட இதுவா எடுத்து நீங்க செய்றீங்களா வீடியோ ப்ளீஸ் கா எனக்காக அந்த மாதிரி ஒரு வீடியோ உங்க இதுல போஸ்ட் பண்ணுங்க அக்கா ஓகே னா லாஸ்ட் வீடியோல என்னுடைய கமெண்ட் ஐடி ஐடி பேர போட்டு நான் இது ஓகே அப்படின்னு சொல்லுங்க
@lathaswtha9076
@lathaswtha9076 5 ай бұрын
இவ்ளோ பெரிய கமெண்ட் பண்ணதுக்கு சாரி
@wednesdayaddams718
@wednesdayaddams718 2 ай бұрын
Last dialogue😂 kudumbama ella kaatuvaasi gumbala😂
@hemaselvam8949
@hemaselvam8949 Ай бұрын
Sogama irrudha kuda unga comdey patha smile varuthu
@puganeswarysukumaran
@puganeswarysukumaran 6 ай бұрын
Sis, awesome acting... Not only acting... Editing, screenplay, comedy also. Keep it up... Looking for more videos...
@kalpana9717
@kalpana9717 6 ай бұрын
Unga comedy sense super👌👌 ultimate future la en husbandum epadi than erupaga😂😂😂
@smithaa767
@smithaa767 2 ай бұрын
0:54 Wonderful performance..
@sjk8729
@sjk8729 2 ай бұрын
4:15 aiyoo apdiye enna paakra mathiriye iruke 😂😂😂😂
@sasinatarajan3574
@sasinatarajan3574 6 ай бұрын
நீங்க பாத்து பெய்ட்டுவாங்க வேற லேவல் தங்கம்
@shaheerabanu2277
@shaheerabanu2277 3 ай бұрын
மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி சோனி. உன் வீடியோ பார்த்து ரொம்ப சிரிச்சிட்டேன். Thank you சோனி
@User-l8d4l
@User-l8d4l 5 ай бұрын
😂Romba nal aprm sandhosama sirichen akkow 🥺😍 thanks a lot😊❤
@hemavathiyuvaraj2238
@hemavathiyuvaraj2238 6 ай бұрын
Unga video romba enaku pudikum ❤❤ nenga romba super ra act pana ranga 2 days once video podu ga plz ❤❤❤ your video are so super super 🎉🎉🎉🎉🎉😊😊😊
@sheebaJanani
@sheebaJanani 5 ай бұрын
Kari kulambu vera level thaa😂😂😂😅😅😅
@undercover2510
@undercover2510 4 ай бұрын
Andha anbu yen unga appa vittu kaasula panna koodadhu😂 dialogue 👌
@hemavathiyuvaraj2238
@hemavathiyuvaraj2238 6 ай бұрын
Vairu yae valkucheduchu sirichu sirichu antha mari irruku unga video your body language,dialog, eyes ,actions every thing is so super sis ❤️ i like your each and every bideo ❤❤❤❤
@porkodim7202
@porkodim7202 3 ай бұрын
Manasu vittu Sirithen.enna dialogue, nadippu,... superb
@saifsha8284
@saifsha8284 6 ай бұрын
தட் : அன்பேபபபபபபபபபபப..🔥🔥🔥❤💞 🤣🤣🤣
@menutamilsai511
@menutamilsai511 6 ай бұрын
You are my stress buster. Seriously such a wonderful act. One and only youtuber I watch eve
@sabirm3812
@sabirm3812 6 ай бұрын
Soni ma vidunga muttai kooda ippo 7 rs aayiduchu 😂😂😂😂
@thamizharasikalidass9876
@thamizharasikalidass9876 6 ай бұрын
Soni🎉😂😂. Semma Soni ❤ Ella Character um thanithuvam Soni 😂😂.
@Moshina__minnu08
@Moshina__minnu08 6 ай бұрын
Dad be like : adutha varam ennatha solli samalikkaruthu nu therlayee😢😢😂😂
@_me-myself-I
@_me-myself-I 6 ай бұрын
i am speachlesss , so amazing videos akka 🤣🤣🤣🤣🤣
@umakanthp7604
@umakanthp7604 5 ай бұрын
Ennai marandhu rasichen maaa.... Super 😂
@srideviishwaryaa
@srideviishwaryaa 6 ай бұрын
Meen kondu poi kadal la vidunga😂😂😂😂😂
@skrakshada3278
@skrakshada3278 6 ай бұрын
Not missing single videos Every week 2 video Super akka 😊😊😊😊😊😂😂😂😂❤❤❤❤
@AbdulKareem-d8q
@AbdulKareem-d8q 6 ай бұрын
ஞாயிறு அன்று "கறி சோறு"...என்பது விட்டில் திருவிழா மாதரி. அதுவும் சோனியின்...ஆர்வமான நடிப்பு பேச்சும்...நமக்கே பசி எடுக்கிறது. முட்டை மட்டும் ....அதில் குழம்பு வைக்க சொல்லும் அழகே தனி தான். "ஷீலா ஆண்டி"..ஏங்கே காணோம்?
@umauma4265
@umauma4265 3 ай бұрын
😊😊😊 super super super akka
@PSKIDSZ
@PSKIDSZ 6 ай бұрын
Super sunday samayal 😂 sonu
@benasirrecipes2750
@benasirrecipes2750 6 ай бұрын
iva periya raja kumari mathavangaluku kuduthuttudhan saapiduva 😂😂😂🎉🎉🎉❤❤❤
@renukasree9548
@renukasree9548 5 ай бұрын
Periya rajakumari...ha ha....kaattuvasi kumbal 😂😂😂😂
@durgadevi3002
@durgadevi3002 2 ай бұрын
எங்கவிட்டிலும்இப்படி தான் 😂
@deepikasaishree8566
@deepikasaishree8566 6 ай бұрын
Vera level unga content creator ku ❤and unga performance ku ❤ .your videos make me feel better and happy
@Maria-x6f4w
@Maria-x6f4w 5 ай бұрын
Sunday nale non veg than venum akka oru muttai la evalo dishes pannuvinga😲🤔video nice akka😅😅😂❤
@yasminbanu4606
@yasminbanu4606 6 ай бұрын
Ennaku romba pedichitukku wazkaila nadakru nijam 😂😭😂😭🤣😂
@najmamajeed4735
@najmamajeed4735 6 ай бұрын
Super sis neenge loved it!!❤😂
@vanmathiv4739
@vanmathiv4739 6 ай бұрын
Ada da vera level acting sister. Keep rocking.
@ayeshaayub6309
@ayeshaayub6309 6 ай бұрын
Sunday special egg biriyani 😂😂😂😂😂poi mutton biriyani marittu acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌Soni
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 5 ай бұрын
எப்பிடிம்மா இப்படி நடிக்கற. டைரக்டர் கண்ணில் நீ படலயா
@ammu3988
@ammu3988 6 ай бұрын
Really u r amazing...Sema..fantastic acting...
@padhmavathipadhma200
@padhmavathipadhma200 6 ай бұрын
Unga videos ellam enakku romba pudikkum akka 😘☺❤
@kohilapriya3508
@kohilapriya3508 5 ай бұрын
what an acting ....what a concept😂😂😂
@sangeetaganesh9148
@sangeetaganesh9148 6 ай бұрын
Super super super😂😂😂😂 Kanla thaniye vanduruchu😂😂😂😂😂
@aadhavv
@aadhavv 6 ай бұрын
Soni, content are very nice You are unique ❤️ Continue to make others to smile and forget their worries ❣️❣️
@user-fu2ct8os8w
@user-fu2ct8os8w 5 ай бұрын
Excellent Acting ✨️✨️
@LakshmiRaghavan-v9p
@LakshmiRaghavan-v9p 6 ай бұрын
Yamma eppadi ma ippadi ellam yosikara ayyayo mudiyala pa 😂😂😂
@Soniasolomon13
@Soniasolomon13 6 ай бұрын
Congratulations on reaching a million subscribers 🎉❤❤
@vickyvignesh6544
@vickyvignesh6544 6 ай бұрын
Thalaivai semma❤
@ganesan.s603
@ganesan.s603 6 ай бұрын
Ennaiku amavasai sambar than 😂😂❤
@l.mcakescrafts6252
@l.mcakescrafts6252 5 ай бұрын
Pakkathu veetla poranthirukkalam😂
@Saranyananda1909
@Saranyananda1909 6 ай бұрын
Iyoooo over ah laugh pannitan en husband pathi mari iruchu 😂😂😂
@dhanasria4134
@dhanasria4134 6 ай бұрын
Your videos are my stress burster sisy Keep going on ❤😘
@mohamedibrahim2587
@mohamedibrahim2587 6 ай бұрын
Soni sis😂😅😊😅😂so funny 🤣 sis
@frankling8224
@frankling8224 5 ай бұрын
Son acting.. Semma dhool..
@anishfathima-p6f
@anishfathima-p6f 6 ай бұрын
Sis Unga video time duration konjam athigama podunga ❤❤❤❤
@norhafizasauliman4452
@norhafizasauliman4452 6 ай бұрын
😂😂😂 supper. Sister... from Malaysia
@priyankagangadharan3124
@priyankagangadharan3124 6 ай бұрын
Very talented soni keep going🎉🎉❤
@ShabanaBegam-b6r
@ShabanaBegam-b6r 6 ай бұрын
Vera level Sony sis,😅😅
@Balqis826
@Balqis826 5 ай бұрын
So cute solosing akka❤
@nishayazz3078
@nishayazz3078 6 ай бұрын
Simply superb...😂😂😂
@pavichellam2497
@pavichellam2497 5 ай бұрын
Kari kolambu thaana ketta soththala pangu ketta maathiri😂😂😂
@AchiAchi-v7b
@AchiAchi-v7b 5 ай бұрын
Super akka unka naduppu nalla pannunka❤❤❤❤
@sstm-te2bu
@sstm-te2bu 2 ай бұрын
Semmaaa sooperb ❤❤
@EswariBalaguru
@EswariBalaguru 2 ай бұрын
🎉🎉🎉😂😂சூப்பர் sister
@kavinila7333
@kavinila7333 6 ай бұрын
Enna ya maariyae irukiyae soni😂😂😂😂😂😂
@hariranjith9083
@hariranjith9083 6 ай бұрын
The one and only Sony ma, keep rocking
@devibabu8369
@devibabu8369 6 ай бұрын
Edhu namma listleye ellayema...😅😅😂😂
@kamalselvam7013
@kamalselvam7013 4 ай бұрын
Super
@ramsankar1969
@ramsankar1969 5 күн бұрын
Egg 65 ? பக்கத்துக்கு வீட்டுக்கு குடுத்துட்டு சாப்பட்றது எவ்வளவு நல்ல விஷயம். இதெல்லாம் மறந்தே போய்ட்டாங்க. வீட்லயே சமைக்கறது இல்ல. இது மாதிரி பழைய பண்பாடுகளை அடிக்கடி சொல்லுங்க உங்க ஷார்ட்ஸ் மூலமா.
@punithavallinaga7230
@punithavallinaga7230 6 ай бұрын
keep rocking soni🎉🎉❤
@Banu-b-2525
@Banu-b-2525 6 ай бұрын
Unga video ellame super ka nice😊😊😊❤
@SrinandhiniViji
@SrinandhiniViji Ай бұрын
Unga vedio na adimai😂😂
@rekhak8457
@rekhak8457 6 ай бұрын
Aiyyoo enala siripa control panna mudiyala😂😂
@ananthapadmanabans9803
@ananthapadmanabans9803 6 ай бұрын
Super Akka I love your videos😊
@chandruindhu3054
@chandruindhu3054 6 ай бұрын
Super ah iruku akka🎉🎉
@AaminaNafiya-r3e
@AaminaNafiya-r3e 6 ай бұрын
😂😂😂 super the four members of ultimate
@vpcan2023
@vpcan2023 6 ай бұрын
Last dialogue mass❤
Morning Routine | Tamil Comedy Video | SoloSign
5:17
SoloSign
Рет қаралды 309 М.
Reels Paavangal | Parithabangal
14:47
Parithabangal
Рет қаралды 3,4 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 47 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Parents Teacher Meeting | Tamil Comedy Video | SoloSign
9:19
SoloSign
Рет қаралды 407 М.
Wife Paavangal | Parithabangal
16:21
Parithabangal
Рет қаралды 6 МЛН
T. Nagar Paavangal | Parithabangal
11:09
Parithabangal
Рет қаралды 3,8 МЛН
Kidnap Alaparaigal | Tamil Comedy Video | SoloSign
9:08
SoloSign
Рет қаралды 521 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12