இது சினிமா அல்ல நாடகமல்ல நிஜ வாழ்க்கை நாம் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் நமக்கு தேவையான அளவு சொத்துகளையும் பணத்தையும் சேர்த்து வைத்து பிறருக்கு தானம் தர்மம் செய்ய வேண்டும்
இரண்டு பேரையும் யாராக யாரும் தவறாக பேசிவிட்டு போகிறார்கள் நீங்கள் இரண்டு பேரும் நல்லபடியாக குடும்பத்தை நடத்துங்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் 🙏
@achu61892 жыл бұрын
It's correct
@mallikamani60272 жыл бұрын
Sir na kudam first Akka mela kovam patten,but neenga pesurathu patha ava ulaga azhagiya eruntha kudam ungala love pannuvanga,neenga manasu alavula,rombave Azhagu sir...love you
பாவம் நல்லபடியாக வாழட்டும் நாமா ஏன் குறை சொல்ல வேண்டும் அவர்களது வாழ்க்கை அவர்கள் வாழட்டும் வாழ்ந்து காட்டுங்கள் இனி நாம் பேசவேண்டாம் அடுத்தவன் இலைக்கு பாயசம் கேட்கிறார் நிருபர்
Don't care for other people happy married life bro💐💐💐🤵👸
@saranya33792 жыл бұрын
Live your life with your Partner Ravindran Sir. Congratulations to both of you 💕💕. Ignore unwanted comments as always. Love is based on care & affection. Appearance doesn't matter
@andrewanbu60322 жыл бұрын
Super comment saranya
@mekhalair13922 жыл бұрын
Fact super sister'
@santhakumari72632 жыл бұрын
Ulagathuku valradha vida namalkaga valradhu tha valkai so enjoy ur life... God bless u both💚
@muruganjayasudha11 ай бұрын
சார் கவலைப்படாதீங்க.இந்த உடம்புக்கு இவ்வளவு அழகான பொண்ணா என்று எல்லா ஆண்களுக்கும் ஒரே வயிற்றெரிச்சல் தான் அதாவது சரியான பொறாமை.அதனால் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்.
@jebaedgar21372 жыл бұрын
Congratulations unga anbu kandippa jeikanum Nalla valnthu kattunga sir madam.
@razmiyarazmiya17942 жыл бұрын
Super bro walthukkal 👌
@britty5382 жыл бұрын
Super explanation by raveendar sir ... Ulagam ippadi dhan sir ... Unga unmaiyaana kadhal ... Ulagathuku proof panni katuveenga ... Blessings for u both .. Be happy .be positive ...enjoy urlife
@mohammednisath63472 жыл бұрын
Good.life'enjoi
@-kabaddi4212 жыл бұрын
Happy married life sir
@halduraielizabeth6852 жыл бұрын
உண்மை மறக்க முடியாத உண்மை வெளியே சொல்ல முடியாது ஆனா உன்மைதான்
@anjalantoniya44962 жыл бұрын
Happy married life both of you 🌹🌹🌹🌹🌹
@simplyvidya6680Ай бұрын
Love us love dr God bless you 😊😊 kadalai varnika mudiyadu
@LashimiLashimi-p3k2 ай бұрын
சூப்பர் அண்ணா ரவி
@poornimak40382 жыл бұрын
Happy married life both of you ignore negativity 🙂
@velusowmi37602 жыл бұрын
Intha item ku poi wish pandringa
@shanthinirengasami69512 жыл бұрын
Manasu Nala irukkum ravindrada
@chanthini54082 жыл бұрын
ரவீந்தர் தான் கடனாளி, பாவம் மஹா.
@sathyarajsathyaraj18252 жыл бұрын
யானைக்கும் எலி க்கும் கல்யாணம்
@TheDarkMan012 жыл бұрын
Super machi
@Aitalktech2 жыл бұрын
Unakku yaenna
@TheDarkMan012 жыл бұрын
@@Aitalktech unaku amma, wife or ponnu irruka
@Aitalktech2 жыл бұрын
@@TheDarkMan01 it is their personal matter ,no need to comment like this. They finished their marriage . Why are u wasting ur time to comment like this
@srinivasannice93902 жыл бұрын
Thookaruma
@madhan28602 жыл бұрын
Sir Wish you happy married life. Please ignore the negative comments. Wish you all the best for your future.
@yasirleena88122 жыл бұрын
Seiya sonnieenga sir
@antonathan23432 жыл бұрын
Always ultimate
@maaysmaays83012 жыл бұрын
Happy married sweet life good bless both 💞💞💞💞💞💞💞💞🎈🎈🎈🎈🎈🎈🎈🎈✨🎇🎆
@prabum60672 жыл бұрын
Nalla porutham
@arunguptha68852 жыл бұрын
good bless ur family with loads of happiness
@vijiarts......sivakasi....82362 жыл бұрын
Vaalthukkal
@kalaikalai57302 жыл бұрын
God bless you sis and bro
@senthoorpandian89812 жыл бұрын
இதே இவன் ஏழையாக இருந்திருந்தால் லவ் பண்ணி இருப்பாளா🤐🤐🤐🤐🤐
@Devraj-jg3kh2 жыл бұрын
Ellai.
@sarithasaritha39592 жыл бұрын
Akka mama👍👍👍👍👍❤❤❤❤❤💪💪
@achu61892 жыл бұрын
Happy married life dears
@yovanpichai4742 жыл бұрын
சரியா சொன்னீங்க. சரியான ஜோடி என்று உருவத்தை வைத்து பலர் சொல்வதுண்டு. ஆனால் மிக முக்கியமான தேவை என்பது மன பொருத்தம்.அபத்தங்களை புறந்தள்ளி வாழ்ந்து காட்டுங்கள்.
@Kishanthgaming112 жыл бұрын
. . .... . .
@agustin80302 жыл бұрын
Crt
@Passion_Garden2 жыл бұрын
Ravi brother.. maha ku vandha adhea questions dhan enakkum engagement aanappo vandhadhu.. avarum obesity a irupar. So. But enakku avara romba pidichadhu. Appo relativesku epdi puriya vekkradhu enakku therila . Neenga correct aa soltinga bro 👌🏻👍🏻Today engaloda 17th wedding anniversary. Idhu varaikkum adhea love anyoniam irukku engalukkulla.Neengalum vazndhu kaattunga Bro maha👍🏻vazthukkal all the best 👍🏻 💐💐
@nithya6572 жыл бұрын
அண்ணா நீங்க போய் வாழுங்க அண்ணா, இந்த உலகம் ஆயிரம் பேசும் வாழுறது நீங்க ,உலகமே அழகு பார்த்து நாசமா போகுது,இப்படி சொல்றவங்க அவங்களும் வாழ மாட்டாங்க,...மற்றவர்களையும் வாழ விடாத பிசாசுங்க,...,,நீ சந்தோசமா வாழ்க்கையை வாழுங்கள் அண்ணா...... Be happy,happy married life, congrats anna
@Freeball272 жыл бұрын
Mm
@zarazara8002 жыл бұрын
உடம்பு உருவத்தை பார்க்க வேண்டாம் மனசுக்கு பிடித்தால் எதுவும் பெரிதாக தெரியாது யாரையும் குறை சொல்லாதீர்கள்
@sgayathirinathan83412 жыл бұрын
Nice explanation maha
@sagunthalasankar52852 жыл бұрын
அழகான இளமையான புருஷன விட்டுட்டு ஒவ்வொரு குடும்பத்தை யும் கெடுத்து இவரை வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா இதுக்கு என்ன அர்த்தம்
@seiyedjaffarsadiqmoulana86542 жыл бұрын
இவருக்காக விட்டுப்போட்டால் கேள்வி சரி. ஏற்கனவே விவாகரத்து பெற்றதாயிற்று விவாகரத்து என்பது கேட்டவுடன் கெடுக்க சினிமா அல்ல பல முயற்சிகள் எடுத்து அப்புறமும் ஒத்துப்போகாத பட்சத்தில் தான் வழங்கப்படும். அத்தனையும் இடம்பெற்று மறுமணம் வேண்டாம் என்று இருக்குமபோது குழந்தைக்கு தாய் வேண்டும் குழந்தையின் எதிர்காலம் என்றெல்லாம் சிந்திக்க வில்லையே. தற்போது தனக்கென வாழ்க்கையை தெறிவுசெய்து வாழும்போது திடீரென பாசம் சீ! அவமானமாக உள்ளது. தயவு செய்து அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள். ஏன் உங்களை வைத்து அவர்களை எடைபோடுகிறீர்கள். சகோதரி உங்களது வாழ்க்கை உங்கள் தெறிவு. வாழ்த்துக்கள். நீங்கள் உள்ளத்தைத் பார்த்திருப்பீர். தோற்றம் மாயை. வாழ்க்கை பொருத்தம் உள்ளத்தை பொருத்தது. பாராட்டுக்கள மணமக்களே! நேர்மறை கேள்விகள், சிந்தனைகள் அனைத்தையும் தூக்கி எறியுங்கள். அவ்வாறானவர்களின் சிந்தனை யில் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் உறுதுணையாக செயலாற்றுங்கள். வாழ்க்கையில் பெரு வெற்றி பெறுவீர்கள்!!
@priyadharshinis68072 жыл бұрын
Super sir👍👍👍
@asaa76452 жыл бұрын
உண்மை 🙏முதல் கணவன் கால் விரல் அழகு கூட இல்லை.இது சீரியல், சினிமா வாழ்க்கை கிடையாது.
@Ashokkumar-jp4ug2 жыл бұрын
Fact
@priyasaravanan35932 жыл бұрын
Money than
@abithabegam61302 жыл бұрын
Congratulations mam stay blessed with all happiness and healthy life
@digimobiles2 жыл бұрын
Full vid plz
@yousufyousar58612 жыл бұрын
அவங்க எதுக்காக கல்யாணம் பண்ணிட்டா உங்களுக்கு என்னப்பா உங்களுக்கு எதுவும் ஆக போகுதா இல்லை இது ஒரு விஷயமா எல்லாம் பண்றீங்க இத பத்தி பேசினா என்ன ஆகப்போகுது ஒரு டீ சாப்பாடு இல்ல உங்க பிரச்சனை இல்ல உங்க கடன் எல்லாம் அடைஞ்சிடுமா போய் வேலையை பாருங்க எல்லாம் காரியத்தோட தான் கல்யாணம் பண்ணியிருப்பாங்க போய் உங்க வேலைய பாருங்க உங்க குடும்பத்துக்கு நீங்க உழைத்தால்தான் சாப்பாடு
@manishamanisha1667 Жыл бұрын
Yes 😊
@subashchandraboss19972 жыл бұрын
மகாலட்சுமி ரொம்ப நல்ல பெண்.. என்ன ஒன்னு அவர் சொல்லுவதெல்லாம் பொய். விரைவில் சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்தாதான் தெரியும்
@அலைன்ஸ்மக்கள்நலசெய்தி2 жыл бұрын
மாப்பிள்ளை உஷாரா இருங்க. இனி ஓட முடியாது ஆட முடியாது பாட முடியாது பேச மட்டும்தான் முடியும் ஆனால் பணம்இருந்தால் எல்லாத்தையும் மாற்றம் அது நமக்கு கடைசிவரை வேண்டும் நம்மளே பூமிக்கு தந்தது இருவர் தாயும் தந்தையும் தூக்கி செல்லக்கூடிய வரும் 4 பேர் நல்ல நண்பர்கள் ஆனால் கூட வரப்போவது நம்மை செய்த தர்மமும் பாவமும் மட்டும்தான் என்னைக்கும் எப்ப வேணாலும் நிறம் மாறும் குணம் மாறும்
@brightybrighty68982 жыл бұрын
Don't worry about others live your happily may God bless you
@brightybrighty68982 жыл бұрын
Mary from Andhra Pradesh
@kajahusain17812 жыл бұрын
Abar sonnapathil. Super
@karthikk64642 жыл бұрын
Very good approach
@kaleeswarim53792 жыл бұрын
super ninka valkkaya alaga valunka all the best
@sudhaesakki17902 жыл бұрын
Sis neega happy erukunu
@balavignesh78452 жыл бұрын
Wow such a beautiful women 💖
@alaguvel16562 жыл бұрын
உன்னுடைய சொத்து எல்லாம் ஆதரவு அற்றவர்க்கு எழுதி கொடுத்து விடு! அப்ப தெரியும் உன் நிலைமை?
Currect அப்பதெரியும் உண்மையான காதல் எதுன்னு, மகா லக்ஸ்மி வந்ந வழியே போனா காதல் அல்ல. சொத்துக்கள் இல்லாதபோதும் நிலையாவே இருப்பாங்கன்னா அவ மகா லக்ஸ்மி தான்யா,
@Setyourlife102 жыл бұрын
Its their personal life... no need to comment and collapse their life... nice pair .... they are truly loving each other.... stop gossiping...
@yazhiniyan.a35242 жыл бұрын
ungalukku manasaychiyae illaiya
@greenapplehafithayaan96232 жыл бұрын
NOT MONY ONLY LOVE AFACTION congratulations sir
@greenapplehafithayaan96232 жыл бұрын
Avakalukum manasu 1 nu eruku
@racingm37792 жыл бұрын
Congratulations....
@gulfigirl28072 жыл бұрын
Congratulations sir ... Ellathukum manasu than Karanam...uruvam colour lam vishayam illa so unga Life neenga enjoy pannunga.... All the best...
@padminijoel96212 жыл бұрын
Beautiful luv birds !!
@saranyagunasekaran60972 жыл бұрын
Live your life happily and dont worry about others mind set god blesa you both
@banupriya45362 жыл бұрын
God bless you
@ramyak54182 жыл бұрын
Ok sir unga nambikai marama irukanum
@leoniyam15372 жыл бұрын
Onnu illa na ennonu poga kutathu unnaiya irrukanum avalotha life long ahh happy ya irru ga 🌹
@அலைன்ஸ்மக்கள்நலசெய்தி2 жыл бұрын
இந்த காலத்தில் பணம் தான் முக்கியம் அழகு முக்கியமில்லை உடம்பு முக்கியமில்லைசில பணத்தாசை புடிச்ச பேய்களுக்கு இதுதான் முக்கியம் பணம் பணம் பணம்
@kavibharathy84892 жыл бұрын
Congrats to ur love
@prabuthiruvengadam56752 жыл бұрын
விடுங்கப்பா... இதெல்லாம் ஒரு பிரச்சினையா
@Dhiyazh2 жыл бұрын
Super
@sdhandapani53042 жыл бұрын
Yes yes yes
@அலைன்ஸ்மக்கள்நலசெய்தி2 жыл бұрын
அறிவு முக்கியமில்லை அழகு முக்கியமில்லை நல்ல குணம் தான் முக்கியம் பணம் முக்கியமில்லை பாசம் முக்கியம்
@kalaiselvijanagiraman14242 жыл бұрын
இவர்களை பேட்டி எடுப்பதும் இவர்கள் பேட்டி கொடுப்பதும் தேவையில்லை இவர்களை வாழ விடுங்கள்
@kannanc35682 жыл бұрын
உண்மைதாங்க.இவங்களையெல்லாம் பேட்டி எடுத்து பெரிய ஆளா ஆக்கறாங்க.
@siva77432 жыл бұрын
Apdi la vazha veda mudiyathu
@rajendranner54592 жыл бұрын
@@siva7743 😱😱😱😳😳
@siva77432 жыл бұрын
@@rajendranner5459 🤣🤣🤣🤣
@mohamedyaseen30522 жыл бұрын
@@kannanc3568 சரியா சொன்னீங்க
@shobana21752 жыл бұрын
Don't worry Anna😍😍😍😍😍
@moorthymoorthy55142 жыл бұрын
ஏம்மா கிளியை வளர்த்து பூனைகையில் குடுத்ததை கேள்விப்பட்டிருக்கேன் ,இங்க கிளியை யானை கையில் குடுத்துட்டானுங்கலே !!!
@bala50502 ай бұрын
Sorry for you bro,dont worry
@vasukivasuki45302 жыл бұрын
பணத்தை தவிர வேறு என்ன❓ 😁😁😁
@Mrarddawahofficial2 жыл бұрын
Raveendhar...he is a very nice person.... gentleman also.
@sasitamil73272 жыл бұрын
Happy married Life
@canjanamurthyc15032 жыл бұрын
Nallaadikara
@nandini.r9802 жыл бұрын
God bless both of you 💐
@muniramunira33682 жыл бұрын
யார் எப்பாடி சொன்னலும் பிரிய கூடாது காதலுக்கு கண் இல்லைங்க
@manimuthuvenkatachalam84572 жыл бұрын
Congratulations
@divyas99892 жыл бұрын
மிஸ்டர் ரவீந்திரன் உங்கள் சொத்து எல்லாம் அண்ணாது ஆசிரமத்திற்கு எழுதி கொடுத்து விடுங்கள் அப்போ தெரியும் உங்கள் காதல் புனிதமானதா என்று
@jdnaveen3212 жыл бұрын
Nakkudi
@arinthumariyamalum__2 жыл бұрын
Un kaadhula kaluthula irukuradhula thooki kuppaila potudu..yaarkuna aelai makkaluku udhavum.. aprm un husband love ennanu teryum..
@monisabari47882 жыл бұрын
hmmmm yess
@priyasaravanan35932 жыл бұрын
Yes
@monisabari47882 жыл бұрын
@@jdnaveen321 🤣🤣🤣
@karppagamkarppagam89942 жыл бұрын
நல்லா இருக்க வேண்டும் என்று நான் நி nai kkiren வாழ்க நிரந்தரம்
@RASULDEEEN2 жыл бұрын
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை
@shobhak76462 жыл бұрын
True love between both ❤️
@nvijaya43742 жыл бұрын
😭😭
@mohamedsameer20392 жыл бұрын
Kawali pada wendam manasu than mukkiyam uruwam illai unmailye kathal kaha mudichal neega nalla irupiga 👍good
@marymartin73842 жыл бұрын
Don't worry about the comments mahalakshmi.. Leave the unwanted issue from out side.. Enjoy your life with love and happiness.. Stay blessed..
@subbulaksmi80832 жыл бұрын
அழகா இருந்தவரை கல்யாணம் பன்னினாக மகாலெட்சும் ஏன் அழகான ஆண்மகன் ஏன் மகாலெட்ச்சுமி வச்சு. வாழல அந்த அழகு தான் ஆனவம் என்று சொல்லி கொண்டு மனைவியே சந்தேகப்படுவது அழகுதான் ஆபத்து மகாலெட்சுமி எடுத்த முடிவு கரெக்ட்டுதான் ரவி நம்மல ராணி மாதி பாத்துக்கிருவார் என்று ஏன் மக்களுக்கு புரிய மாட்டது பணதான் முக்கியம் பணம் இல்லையினா எப்படி வாழ்றது. இவர் குண்டா இருக்கார் என்று பார்காம ஒரு ஆண் மகனா இருப்பார் என்று தான் மகாலெட்சுமி திருமணம் செய்யிது கொண்டார் வாழ்க வளமுடன் ரவி &மகாலெட்சுமி
@kannanp47122 жыл бұрын
சூப்பர் ஜோடி
@shanthi87152 жыл бұрын
நான் ஒத்திக்கீரன் sir Mahalakshmi உண்மையில் உங்களை காதலித்து இருக்கிறாரா என்று
@sirajsiraj13942 жыл бұрын
Ellam konja kaalathuku than makkal pesuvanga
@kalavathijashi74282 жыл бұрын
Beauty and the beast anyway all the best
@gowkuttybalu16532 жыл бұрын
Happy married life both of you guys
@josephjoseph69692 жыл бұрын
Money makes every thing
@Welldone78212 жыл бұрын
To maha:- Nee oru ulaga maha uruttu To Ravindar:- Serida thambi Naanga Nambitom !!
@sudhas46452 жыл бұрын
Hi
@baskars.baskar92872 жыл бұрын
மகாலக்ஷ்மி னா பணம் குடுக்கணும் ஆனால் நீங்க ரவீந்திரன் பணத்தை புடுங்க வந்துருக்க
பணத்துக்காக தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் முதல் திருமணத்தில் குழந்தை வேறு இருக்கிறது அவளுக்கு
@murugasamy61272 жыл бұрын
என்ன நண்பா சொல்றீங்க மகாலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணமா அப்படியானால் முதல் திருமணத்தில் என்ன கோல்மல் நடந்தது நான் மகாலட்சுமிக்கு இதுதான் முதல் திருமணம் என்று நினைத்திருக்கிறேன்
@Csk-ty6fn2 жыл бұрын
@@murugasamy6127 அல்ல அவருக்கு முதல் திருமணம் ஆகி குழந்தை ஒன்று இருக்கிறது இது இரண்டாவது திருமணம்